Wednesday, August 17, 2011

உண்டி கொடுத்து உயிர் வளர்க்கும் அட்சயபாத்திரம்


[Ann.jpg]



உடம்பார் அழியின் உயிரார் அழிவர் 
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் 
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே 
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே 
- திருமுலர் தெளிவு பட அறிவுத்துகிறார்.

வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடிய அருட்பெருஞ்ஜோதி அண்டவர் இராமலிங்கவள்ளலார் அணையா அடுப்பில் அன்னதானம் வழங்கி பசிப்பிணி நீக்கிய அருளாளர்.

ஆபுத்திரனும் , மணிமேகலையும் அட்சய பாத்திரம் கொண்டு பசிப்பிணி ஆற்றி ""உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே " -என்று உலகுக்கு உணர்த்திய .அன்புச்சுரபிகள். !
எவ்வளவு பேருக்கும் அள்ளி அள்ளி அன்பைக் கொடுத்தாலும், மேன்மேலும் சுரந்து கொண்டேயிருக்கும் அன்பு வள்ளல்கள்

அன்னதான சிவன் என்றே சிறப்பு பெற்ற அருளாளர்கள் உண்டு.
போதும் என்று சொல்லக்கூடிய ஒரே தானம் அன்னதானமே.






இஸ்கான் அமைப்பின் அதி நவீன அட்சயபாத்ரா -சமையலறையின்
வியத்தகு காட்சிகள்.......


A great project indeed!
Fun & Info @ Keralites.net
The kitchen from the outside - a three-storey building which uses Gravity Flow Mechanism developed in-house by our team. Each kitchen has the capacity to cook between 50 000 to 100 000 mid-day meals per day. Costing approximately 9 crores to set up, they are built with funds from public donations.
Fun & Info @ Keralites.net
The kitchen from the inside, consisting of rice cauldrons each of which cooks up to 110kg of rice in 20 minutes.
Sambar cauldrons cook up to 1200 litres of sambar in two hours.

Fun & Info @ Keralites.net
It is washed thoroughly on the 2nd floor
Fun & Info @ Keralites.net
Washed rice is sent down the chute to the 1st floor
Fun & Info @ Keralites.net
Rice pours down into steam heated cauldrons for cooking. The entire cooking process takes place on the 1st floor
Fun & Info @ Keralites.net
Super heated steam is used to cook food instead of flame.
Fun & Info @ Keralites.net
When cooking is finished, it is loaded into trolleys
Fun & Info @ Keralites.net
Cooked rice is sent down the chute to the ground floor
Fun & Info @ Keralites.net
It flows down the pipe into containers
Fun & Info @ Keralites.net
Piping hot rice on its way to being loaded into food vans. Around 6000 kilos of rice are cooked daily in each kitchen.
Fun & Info @ Keralites.net
Food materials in Kitchen
Fun & Info @ Keralites.net
Stock in the kitchen
Fun & Info @ Keralites.net
Washed dal and vegetables flows down the chute into sambar cauldron on the 1st floor.
Fun & Info @ Keralites.net
Vegetables and dal ready to be cooked
Fun & Info @ Keralites.net
Sambar being cooked on the first floor
Fun & Info @ Keralites.net
Cooked sambar is packed and sent to the food vans to be loaded.
Fun & Info @ Keralites.net
Chapati dough is mixed
Fun & Info @ Keralites.net
Heavy rollers flatten the dough into thin sheets
Fun & Info @ Keralites.net
Dough is cut into the classic round shape
Fun & Info @ Keralites.net
Making chapatti
Fun & Info @ Keralites.net
Collecting all the chapattis
Fun & Info @ Keralites.net
Transporting akshayapatra food through bus
Fun & Info @ Keralites.net
Happy Kids
Fun & Info @ Keralites.net
Students benifited from akshayapatra

Krsna-Balarama Deity Kitchen

[kb2.jpg]
An Indian living in Australia, shares a highlight of his recent trip to ISKCON’s headquarters in holy Mayapur, India. There, he caught a behind-the-scenes glimpse of how the hard-working temple cooks prepare food for thousands of devotees.'


ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா
ராம ராம ஹரே ஹரே

நேற்றைய பதிவைப் படித்த ஆஸ்திரேலிய சகோதரி இ மெயிலில் அனுப்பிய படங்களே அட்சய பாத்ரா சமையலறையின் படங்கள்.
நான் இன்னும் அந்த அருமையான பெண்ணை நேரில்  பார்த்ததில்லை.அந்தப் பெண்ணுக்கு மனம் நிறைந்த நன்றி.




 
பொருத்தமானவையாக 
இன்னும் 
சில படங்கள் 

கூட 
சேர்த்திருக்கிறேன்.

[Iskcon+Krishna+temple+(2).jpg]




35 comments:

  1. /ஆபுத்திரனும் , மணிமேகலையும் அட்சய பாத்திரம் கொண்டு பசிப்பிணி ஆற்றி ""உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே " -என்று உலகுக்கு உணர்த்திய .அன்புச்சுரபிகள். !
    எவ்வளவு பேருக்கும் அள்ளி அள்ளி அன்பைக் கொடுத்தாலும், மேன்மேலும் சுரந்து கொண்டேயிருக்கும் அன்பு வள்ளல்கள்/

    உண்மைதான்..
    நல்ல பதிவு..
    அழகான படங்கள்..

    /நேற்றைய பதிவைப் படித்த ஆஸ்திரேலிய சகோதரி இ மெயிலில் அனுப்பிய படங்களே அட்சய பாத்ரா சமையலறையின் படங்கள்.
    நான் இன்னும் அந்த அருமையான பெண்ணை நேரில் பார்த்ததில்லை.அந்தப் பெண்ணுக்கு மனம் நிறைந்த நன்றி./

    அதென்ன சமைக்கிறா..
    தனிய அத்தனையும் செய்யிறாவா?

    பதிவுக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. ISKON பற்றிய இந்தப் புகைப்படங்களை ஏற்கனவே ஒரு முறை மின்னஞ்சலில் பெற்ற நினைவு வருகிறது.

    நல்ல விஷயம் செய்கிறார்கள். பாராட்டப்பட விஷயம்.

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. படங்களும் பதிவும் அருமை .

    எனது மடி கணினியில் மேலே மூன்று படங்களும் ,கீழே நான்கு படங்கள் மட்டுமே தெரிந்தது .

    இடையில் உள்ள மற்ற படங்கள் தெரியவில்லை .

    ஏன் என்று தெரியவில்லை ,பிறகு வந்து பார்க்கிறேன் .

    நன்றி மேடம் பகிர்வுக்கு .

    ReplyDelete
  4. @ vidivelli said...//

    வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  5. உங்கள் பதிவுகளின் படங்களும்
    பதிவுகளின் கருத்து சாரங்களும்
    அட்சயபாத்திரம் போல இன்பத்தை
    வாரி இறைக்கின்றன.
    நன்றி சகோதரி.

    ReplyDelete
  6. இராஜராஜேஸ்வரி said...
    வெங்கட் நாகராஜ் said...
    ISKON பற்றிய இந்தப் புகைப்படங்களை ஏற்கனவே ஒரு முறை மின்னஞ்சலில் பெற்ற நினைவு வருகிறது.

    நல்ல விஷயம் செய்கிறார்கள். பாராட்டப்பட விஷயம்.

    பகிர்வுக்கு நன்றி.////

    எனக்கும் மின்னஞ்சல் அனுப்பி பகிரச்சொன்னார்.
    மிக நல்ல விஷயம். பாரட்டி ஊக்குவிக்க வேண்டும்.
    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  7. @ மகேந்திரன் said...
    உங்கள் பதிவுகளின் படங்களும்
    பதிவுகளின் கருத்து சாரங்களும்
    அட்சயபாத்திரம் போல இன்பத்தை
    வாரி இறைக்கின்றன.
    நன்றி சகோதரி.//
    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  8. @ M.R said...//

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  9. படங்களும் கருத்துக்களும் நல்லா இருக்கு.

    ReplyDelete
  10. தானத்தில் சிறந்தது அன்னதானம்ன்னு சொல்லுவாங்க. மனுஷன், எதைக்கொடுத்தாலும் போதும்ன்னு சொல்லமாட்டான். அதுவே சாப்பாடு கொடுத்தா, ஒரு நிலைக்கு மேல் போதும்ங்கற சொல் வந்துடும் :-)

    ReplyDelete
  11. அன்னதானம் சிறப்பான தானம். Good pictures

    ReplyDelete
  12. போதும் என்று சொல்ல வைப்பது வயிற்றுக்கு போடும் சாப்பாடு மட்டுமே!

    அனைத்துப்படங்களையும், அனைத்து விஷயங்களையும் அக்ஷயமாகக் கொடுத்துள்ளீர்கள்.

    வயிறு முட்ட மிகவும் ருசியாக சாப்பிட்ட திருப்தி, தங்களின் இந்தப்பதிவு மூலம்.

    தாங்களே இன்று எங்களுக்கெல்லாம் தாராளமாக ஏராளமாக ருசியுடன் அன்னமிட்ட அன்னபூரணி என்று சொன்னால் அது மிகையாகாது.

    கண்ணாற, செவியாற, வயிறாற நன்றி கூறுகிறோம். vgk

    ReplyDelete
  13. தகவலுக்கு கோடி நன்றிகள் சகோ..

    ReplyDelete
  14. நல்ல விஷயம். பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  15. @Lakshmi said...
    படங்களும் கருத்துக்களும் நல்லா இருக்கு./

    நன்றி அம்மா.

    ReplyDelete
  16. @ அமைதிச்சாரல் said...
    தானத்தில் சிறந்தது அன்னதானம்ன்னு சொல்லுவாங்க. மனுஷன், எதைக்கொடுத்தாலும் போதும்ன்னு சொல்லமாட்டான். அதுவே சாப்பாடு கொடுத்தா, ஒரு நிலைக்கு மேல் போதும்ங்கற சொல் வந்துடும் :-)//

    அமைதிச்சாரலின் அருமையான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  17. @சாகம்பரி said...
    அன்னதானம் சிறப்பான தானம். Good pictures/

    கருத்துரைக்கு நன்றி சாகம்பரி.

    ReplyDelete
  18. @ வை.கோபாலகிருஷ்ணன் said...
    போதும் என்று சொல்ல வைப்பது வயிற்றுக்கு போடும் சாப்பாடு மட்டுமே!

    அனைத்துப்படங்களையும், அனைத்து விஷயங்களையும் அக்ஷயமாகக் கொடுத்துள்ளீர்கள்.

    வயிறு முட்ட மிகவும் ருசியாக சாப்பிட்ட திருப்தி, தங்களின் இந்தப்பதிவு மூலம்.

    தாங்களே இன்று எங்களுக்கெல்லாம் தாராளமாக ஏராளமாக ருசியுடன் அன்னமிட்ட அன்னபூரணி என்று சொன்னால் அது மிகையாகாது.

    கண்ணாற, செவியாற, வயிறாற நன்றி கூறுகிறோம். vgk//

    அருமையான சிலிர்ப்பூட்டும் கருத்துரைகளுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  19. வேடந்தாங்கல் - கருன் *! said...
    தகவலுக்கு கோடி நன்றிகள் சகோ..//

    கருத்துரைக்கு கோடி நன்றிகள்.

    ReplyDelete
  20. @ கோவை2தில்லி said...
    நல்ல விஷயம். பகிர்வுக்கு நன்றிங்க./

    கருத்துரைக்கு நன்றிங்க.

    ReplyDelete
  21. ஹிஹி நான் அங்கே சாப்பிட்டேனே!

    ReplyDelete
  22. நல்ல பதிவு..
    அழகான படங்கள்..

    ReplyDelete
  23. நல்ல பதிவு சகோ..,
    படங்கள் அருமை.

    ReplyDelete
  24. நல்ல பதிவு...
    படங்களும் கருத்துக்களும் அருமை...

    ReplyDelete
  25. அட்சயப் பாத்திரத்தை
    நான் நேரில் பார்கிறேன் ! அதுவே
    தங்கள் வலைப்பூ ஆகும்!

    அருமை!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  26. சில படங்கள் எனக்கு ஓபன் ஆகவில்லை. எப்போதாவது இது மாதிரி ஆகிறது.

    ReplyDelete
  27. படங்கள் அருமை...ஒரு சில படங்கள் ஓப்பன் ஆகவில்லை.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. அன்னலட்சுமி தாயே வாழ்க!!!!!!!!!!!!!

    ReplyDelete
  29. ஆங்கிலத்தில் போட்ட அத்தனை படங்களும் காட்சி தரவில்லை. அதாவது படங்கள் இல்லை . எனக்குத் தெரியவில்லை சகோதரி.
    வேதா-இலங்காதிலகம்
    19.55பின்மாலை.
    17-8-2011

    ReplyDelete
  30. அரசு பள்ளிகளில் பெங்களூரில் முதலில் ஆரம்பிக்கப்பட்ட இஸ்கானின் “அட்சயபாத்திரம்” திட்டம் இப்பொழுது 7 மாநிலங்களுக்கு விரிவு படுத்தப்பட்டு பல ஆயிரம் குழந்தைகள் பயனடைகிரார்கள்.
    நல்ல பகிர்வு இராஜி மேடம்.நன்றி.

    ReplyDelete
  31. ;)
    புத்திர் பலம் யசோ தைர்யம்
    நிர்ப்பயத்வ - மரோகதா

    அஜாட்யம் வாக்படுத்வம்ச
    ஹனூமத் ஸ்மரணாத் பவேத்.

    ReplyDelete
  32. 907+2+1=910 ;)))))

    தங்களின் பதிலும் எனக்கு சிலிர்ப்பூட்டுகிறது; நன்றி.

    ReplyDelete