Sunday, August 28, 2011

பெருமை வாய்ந்த பிள்ளையார்


கண்களால் தண்ணருள் பொழிந்து
காக்கும் வேழமுகத்து விநாயகன்
கண்ணுதற் கடவுள் கையளித்த
கருணை பொங்கும் கணநாயகன்
ஞால முதல்வன் முழுமுதற் கடவுள்

அலங்கார ரூபத்தில் அருள்பாலிக்கும் கோவை ஈச்சனாரி விநாயகர்.

சாரல் காற்றின் இதம் தரும் பருவநிலையுடன் நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்த தொழில்மிகு நகரம். தென் இந்தியாவின் மான்செஸ்டர்.மூச்சுக்கு மூச்சு வாங்க என்று பரிவு காட்டும் மரியாதை தெரிந்த கொங்கு நாட்டுத் தலைநகரம் கோவை.

ஆசியாவிலேயே மிக பிரமாண்டமான விநாயகர் சிலை வீற்றிருக்கும் புலியகுளம் விநாயகர் கோவிலில் 84 அடி உயரத்தில் ஏழு நிலை ராஜகோபுரமும், கற்கோவிலுமாக எழிலுற வீற்றிருக்கும் மூலவர் முந்தி விநாயகர்  19 அடி உயரத்தில் 190 டன் எடை கொண்டவர்.  





தினமும் பல ஆயிரம் பேர் வழிபடுகின்றனர். 

ஆசியாவிலேயே பெரிய அளவிலான சிலை என்பதால், சுற்றுலா பயணமாக கோவை வரும் வெளிநாட்டினரும் பார்த்து வியந்து செல்கின்றனர்.


சித்திவிநாயகப் பிள்ளையாரே
சித்தி தான் சித்தி தான்
புத்திய‌ தெளிய வைச்சு சீராக்கிடுவாய்
சென்ற இடமெல்லாம் சிறப்புற விளங்கிடவே!


கோவை காந்திபுரத்தில் சித்தி விநாயகர் கோயில்; திருவாச்சி, 
மூஷிக வாகனத்துக்கு தங்கக் கவசம் அணிந்துள்ளது.

இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயிலுக்கு இதுவரை எந்த கோயிலுக்கும் இல்லாத ஐ.எஸ்.ஓ. 9001_2008 (International Standard Organisation) தரச்சான்று அளிக்கப்பட்டுள்ளது.
ganesh-chaturthi
ரேஸ் கோர்ஸில் 108 விநாயகர் சிலைகள் .  5 அடுக்குகளாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் பிரதட்சணம் செய்வதற்கு வசதியாக இருக்கிறது.


விநாயகர் சதுர்த்தி விழா கோவையில்சிலைகள் ...
[vinayagar.jpg]
ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 68  எண்ணிக்கை கொண்டு 6 அடி உயரத்திற்கு மாலையாக கோர்த்து அணிவிக்கப்பட்ட அதிர்ஷ்ட விநாயகர்.
 'கரன்சி' கணபதி!
Currency Vinayaka




சித்தி புத்தி சந்தோஷ கணபதி
http://www.columbia.edu/itc/mealac/pritchett/00routesdata/0400_0499/pantheon/shivafamily/ganeshwives.jpg
நவக்கிரஹ கணபதி

[ganesh03-745315.jpg]

[ganesh01-740614.jpg]

கண்ணூஞ்சல் ஆடி மகிழ்ந்தார் கணபதி

58 comments:

  1. முதல் பிள்ளையார் சுழி

    ReplyDelete
  2. எலியார் எதையோ வாசிக்க... பிள்ளையார் அதை சுகமுடன் ரசித்து கேட்கும் படம்... மிக அழகாக இருக்கிறது

    ReplyDelete
  3. நவ கிரக விநாயகர் படத்தை முதல் முறையாக பார்க்கிறேன்... சூப்பர்

    ReplyDelete
  4. ஆசியாவிலேயே பெரிய விநாயகர் சிலை பற்றி தெரிந்து கொண்டோம்... புலியகுளம் ஒரு நாள் நேரில் சென்று தரிசனம் பெற வேண்டும் ...

    ReplyDelete
  5. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயிலுக்கு இதுவரை எந்த கோயிலுக்கும் இல்லாத ஐ.எஸ்.ஓ. 9001_2008 (International Standard Organisation) தரச்சான்று அளிக்கப்பட்டுள்ளது.//

    ஆஹா பெருமை பட வேண்டிய விஷயம்... முதல் நாயகன் பிள்ளையார்க்கே கிடைத்துவிட்டது... அறிய தகவல்களுடன் ஆன்மீக பதிவு அற்புதம் அழகான படங்களுடன்... தொடர்ந்து அச்த்துக்குங்கள்...வாழ்த்துக்களுடன் நன்றி

    ReplyDelete
  6. முழு முதற்கடவுளின் அழகிய வடிவங்களை உங்கள் வர்ணனையுடன் கண்டு களித்தோம் நன்றி மேடம்!

    ReplyDelete
  7. பிள்ளையார் எத்தனை பிள்ளையா.
    அவர்பெருமை சொல்லும் பதிவு.
    படங்களும் பதிவும் அருமை.

    ReplyDelete
  8. மாய உலகம் said...//

    அருமையான அனைத்துக் கருத்துரைகளுக்கும் நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  9. //கோவை காந்திபுரத்தில் சித்தி விநாயகர் கோயில்; திருவாச்சி, மூஷிக வாகனத்துக்கு தங்கக் கவசம் அணிந்துள்ளது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயிலுக்கு இதுவரை எந்த கோயிலுக்கும் இல்லாத ஐ.எஸ்.ஓ. 9001_2008 (International Standard Organisation) தரச்சான்று அளிக்கப்பட்டுள்ளது.//


    கொங்கு நாட்டுத்தங்கமாம் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் மூலம் இன்று அறிந்துகொண்ட மிகவும் மகிழ்ச்சியளிக்கும் செய்தி.

    அனைத்துப்படங்களும் வழக்கம்போல் அருமையாக உள்ளன. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள். vgk

    ReplyDelete
  10. முழு முதற் கடவுளுக்கு வணக்கம் ....

    ReplyDelete
  11. அம்மா இப்போதே இப்படி அசத்துகிறீர் விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய் போகிறீர் நல்ல விதவித படங்கள் பாராட்டுகள் .

    ReplyDelete
  12. மிக அருமையான படங்களுடன் விநாயகர் பற்றிய பல விவரங்கள் மிக்க மகிழ்ச்சி. நன்றியம்மா
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  13. பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்

    ReplyDelete
  14. அச்சோ க்யூட் க்யூட் செல்லக்குட்டிகள் போல என் ஃபேவரைட் வினாயகரை ஹப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா கண் முழுக்க மனம் முழுக்க நிரப்பிக்கொண்டேன்.

    வருடத்தில் ஒரு நாள் வரும் வினாயகர் சதுர்த்தி ரொம்ப விஷேஷமாக கொண்டாடுவோம் சஹஸ்ரநாம அர்ச்சனை வழிபாட்டுடன் வீட்டில்...

    கோவையில் இருக்கும் ஈச்சனாரி வினாயகரை பார்க்கவேண்டும் கண்டிப்பாக... வினாயகரே என் கைப்பிடித்து கூட்டிச்செல்லட்டும்....

    அழகிய வினாயகர் மேளத்துடன் ஆடுவதை காண கண்கொள்ளாக்காட்சியாக இருக்கிறது...

    ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை படங்களும் கட்டுரைகளும் ஆஹா ஆஹா இராஜராஜேஸ்வரி மனம் நிறைந்து சொல்கிறேன் தங்கள் குடும்பம் என்றும் நலமுடன் சௌக்கியமாக அஷ்ட ஐஸ்வர்யங்களுடன் சந்தோஷமாக இருக்க என் மனம் நிறைந்த பிரார்த்தனைகள்பா..

    எங்களுக்காக இப்படி தினம் தினம் புண்ணியக்காரியங்களாக செய்யும் இந்த ஆன்மீகச்சேவை தொடரட்டும்பா....

    நான் முதல் பிள்ளையார் படம் பார்த்தவுடன் புனேயில் பார்த்த ஹல்வா கணபதி நினைவு வந்தது...

    பார்த்துட்டே இருந்தப்ப சட்டுனு கணபதி கண்சிமிட்டியதை பார்த்தப்ப உடல் சிலிர்த்தது ஆஆஆஆஆஆஆஹ் எனக்கு மட்டும் அப்படி தெரிகிறதே என்று...

    சின்ன வயசில் இருந்து என் தோழனாய் என்னுடனே என்னை வழி நடத்திக்கொண்டிருக்கும் கீர்த்தி வினாயகரை மனம் உருக நினைத்துக்கொள்கிறேன் இராஜராஜேஸ்வரி...

    இன்னொரு பிறவி வேண்டவே வேண்டாம்.... இறைவனுடன் சேர்ந்துவிடும் நாளே எனக்கு நன்னாள்....

    அன்பு இராஜராஜேஸ்வரிக்கு என் அன்பு நன்றிகள் இத்தகைய அருமையான பகிர்வுக்கு...

    ReplyDelete
  15. நாமம் தரித்த வைணவப் பிள்ளையார்கள் படம் அருமை.

    ReplyDelete
  16. Lakshmi said...
    பிள்ளையார் எத்தனை பிள்ளையா.
    அவர்பெருமை சொல்லும் பதிவு.
    படங்களும் பதிவும் அருமை.//

    கருத்துரைக்கு நன்றி அம்மா.

    ReplyDelete
  17. வை.கோபாலகிருஷ்ணன் said...//

    கொங்கு நாட்டுத்தங்கமாம் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் மூலம் இன்று அறிந்துகொண்ட மிகவும் மகிழ்ச்சியளிக்கும் செய்தி.

    அனைத்துப்படங்களும் வழக்கம்போல் அருமையாக உள்ளன. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள். vgk//

    கணபதியே நேரில் வந்து வாழ்த்துகள் தந்தாக இருக்கிறது ஐயா.பாராட்டுக்களுக்கு மனம் நிறைந்த நன்றிக்ள்.

    ReplyDelete
  18. koodal bala said...
    முழு முதற் கடவுளுக்கு வணக்கம் ....//

    கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  19. படங்களின் தொகுப்பு அருமை...!

    ReplyDelete
  20. மாலதி said...
    அம்மா இப்போதே இப்படி அசத்துகிறீர் விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய் போகிறீர் நல்ல விதவித படங்கள் பாராட்டுகள் .//

    அசத்தலான கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  21. kovaikkavi said...
    மிக அருமையான படங்களுடன் விநாயகர் பற்றிய பல விவரங்கள் மிக்க மகிழ்ச்சி. நன்றியம்மா
    வேதா. இலங்காதிலகம்./

    மகிழ்ச்சியான கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  22. கவி அழகன் said...
    பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்//

    வரமருளும் பிள்ளையார். நன்றி.

    ReplyDelete
  23. மஞ்சுபாஷிணி said...
    அச்சோ க்யூட் க்யூட் செல்லக்குட்டிகள் போல என் ஃபேவரைட் வினாயகரை ஹப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா கண் முழுக்க மனம் முழுக்க நிரப்பிக்கொண்டேன்.//

    தங்களின் அத்தனை ஆத்மார்த்தமான கருத்துரைகளும், பிரார்த்தனைகளும் மனம்நிறைய கண்கள் பனித்தது தோழி. நன்றி.

    மனம் நிறைந்து சொல்கிறேன் தங்கள் குடும்பம் என்றும் நலமுடன் சௌக்கியமாக அஷ்ட ஐஸ்வர்யங்களுடன் சந்தோஷமாக இருக்க என் மனம் நிறைந்த பிரார்த்தனைகள்பா../
    சிலிர்ப்புடன் நானும் பிரர்த்திக்கிறேன் தங்கள் நலத்திற்கு.

    ReplyDelete
  24. ஸ்ரீராம். said...
    நாமம் தரித்த வைணவப் பிள்ளையார்கள் படம் அருமை.//

    அருமையான கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  25. தமிழ் அமுதன் said...
    படங்களின் தொகுப்பு அருமை...!

    அருமையான கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  26. புலியங்குளம் பிள்ளையார் பற்றிய தகவல்,படங்கள் அருமை.நவகிரஹ பிள்ளையார் பற்றிய படத்தை இப்பொழுதுதான் முதன்முறையாக பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  27. ஆனைமுகனின் ஆசி பெற்றோம் சகோதரி.
    படங்கள் மனதை ஈர்க்கின்றன

    ReplyDelete
  28. ஷரணம் ஷரணம் கஜவதனா...
    ஷரணம் ஷரணம் மூஷிகவாகனா....

    கருணாரஸபரி பூரண ரூபம்
    ஷரணாகதபரி பாலன தேவம்....

    ஷரணம் ஷரணம் கஜவதனா....
    ஷரணம் ஷரணம் மூஷிகவாகனா...

    மோதக போஜனம் அங்குஸ தாரீனம்
    முனிஜன ஸேவித பகுபல தாதம்

    கௌரி சுகுமாரம் பரம தயாகரம்
    ஆனந்த கைலாஸ மேரு விரஜஸ்திதம்..

    ஷரணம் ஷரணம் கஜவதனா....
    ஷரணம் ஷரணம் மூஷிகவாகனா...

    ReplyDelete
  29. ஷரணம் ஷரணம் கஜவதனா...
    ஷரணம் ஷரணம் மூஷிகவாகனா....

    கருணாரஸபரி பூரண ரூபம்
    ஷரணாகதபரி பாலன தேவம்....

    ஷரணம் ஷரணம் கஜவதனா....
    ஷரணம் ஷரணம் மூஷிகவாகனா...

    மோதக போஜனம் அங்குஸ தாரீனம்
    முனிஜன ஸேவித பகுபல தாதம்

    கௌரி சுகுமாரம் பரம தயாகரம்
    ஆனந்த கைலாஸ மேரு விரஜஸ்திதம்..

    ஷரணம் ஷரணம் கஜவதனா....
    ஷரணம் ஷரணம் மூஷிகவாகனா...

    ReplyDelete
  30. RAMVI said...
    புலியங்குளம் பிள்ளையார் பற்றிய தகவல்,படங்கள் அருமை.நவகிரஹ பிள்ளையார் பற்றிய படத்தை இப்பொழுதுதான் முதன்முறையாக பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி.//

    கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  31. மகேந்திரன் said...
    ஆனைமுகனின் ஆசி பெற்றோம் சகோதரி.
    படங்கள் மனதை ஈர்க்கின்றன/

    கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  32. பிள்ளையார்களின் அணிவகுப்பு அருமை.
    அருமையான தரிசனம்.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  33. ஷரணம் ஷரணம் கஜவதனா...
    ஷரணம் ஷரணம் மூஷிகவாகனா..


    அருமையான பாடல் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  34. Rathnavel said...
    பிள்ளையார்களின் அணிவகுப்பு அருமை.
    அருமையான தரிசனம்.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்/

    மனப்பூர்வ வாழ்த்துக்களுக்கு நன்றி..

    ReplyDelete
  35. எத்தனை பிள்ளையார்!
    அத்தனையும் அழகு!
    நன்றி.

    ReplyDelete
  36. ஆஹா எத்தனை விதமாய் அழகுப் பிள்ளையார்கள்..

    சட்டென்று யாருக்கும் நண்பனாகிவிடும் பிள்ளையாரை யாருக்குத்தான் பிடிக்காது?!

    ReplyDelete
  37. What nice array of Ganapathys.
    So cute. especially the Ganapathy is sleeping and mushega is writing. I enjoyed lot.
    Rajeswari, whereever i go, i dont miss your posts. Due to some reasons, i am not able to give comments. But i enjoy every posts of yours. Pl. continue your writings. I am daily eagerly waiting to see your posts.

    ReplyDelete
  38. நல்ல தரிசனம்.., படங்கள் அனைத்தும் மிக அருமை சகோ..,
    பகிர்வுக்கு நன்றி.., வாழ்த்துகள்

    ReplyDelete
  39. கோலாட்டம் போடும் பிள்ளையார் மிகவும் பிடித்தது.

    ReplyDelete
  40. ராஜா MVS said...
    நல்ல தரிசனம்.., படங்கள் அனைத்தும் மிக அருமை சகோ..,
    பகிர்வுக்கு நன்றி.., வாழ்த்துகள்

    வாழ்த்துக்களுக்கு நன்றி..

    ReplyDelete
  41. மாதேவி said...
    கோலாட்டம் போடும் பிள்ளையார் மிகவும் பிடித்தது./

    வாங்க மாதேவி.கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  42. viji said...
    What nice array of Ganapathys.
    So cute. especially the Ganapathy is sleeping and mushega is writing. I enjoyed lot.
    Rajeswari, whereever i go, i dont miss your posts. Due to some reasons, i am not able to give comments. But i enjoy every posts of yours. Pl. continue your writings. I am daily eagerly waiting to see your posts.//

    வாங்க விஜி. நீண்ட நாட்களுக்குப் பிறகான தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  43. ரிஷபன் said...
    ஆஹா எத்தனை விதமாய் அழகுப் பிள்ளையார்கள்..

    சட்டென்று யாருக்கும் நண்பனாகிவிடும் பிள்ளையாரை யாருக்குத்தான் பிடிக்காது?!//

    கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  44. சென்னை பித்தன் said...
    எத்தனை பிள்ளையார்!
    அத்தனையும் அழகு!
    நன்றி.//

    அழகு கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  45. அன்பின் இராஜ ராஜேஸ்வரி - அருமையான படங்கள் - அத்தனையும் அருமை. ஐ எஸ் ஓ தரச்சான்று பெற்ற விநாயகர் - 19 அடி விநாயகர் - 108 விநாயகர் 5 அடுக்கில் - எத்தனை எத்தனை விநாய்கர் - ம்ம்ம்ம் - பகிர்வினிற்கு நன்றி - இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  46. முதல் கடவுளின் அருளாசி ! ஆஹா ! கண்களை வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தேன்.

    ReplyDelete
  47. வாழ்த்துக்கள் அம்மா... நான் நினைத்தேன் சிதம்பரம் நடராஜர் கோவிலின் முகப்பில் இருக்கும் பிள்ளையார்தான் உலகிலேயே பெரிய பிள்ளையார் என்று.. அப்பைத்தான் அங்கு இருக்கும் ஐயரும் எனக்கு சொன்னார்..? நன்றி அம்மா உங்கள் தகவலுக்கு...
    வாழ்த்துக்கள்...



    காட்டான் குழ போட்டான்..

    ReplyDelete
  48. cheena (சீனா) said...
    அன்பின் இராஜ ராஜேஸ்வரி - அருமையான படங்கள் - அத்தனையும் அருமை. ஐ எஸ் ஓ தரச்சான்று பெற்ற விநாயகர் - 19 அடி விநாயகர் - 108 விநாயகர் 5 அடுக்கில் - எத்தனை எத்தனை விநாய்கர் - ம்ம்ம்ம் - பகிர்வினிற்கு நன்றி - இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனா

    நட்புடன் அளித்த கருத்துரைகளுக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்களுக்கும் நிறைந்த நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  49. இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...
    ரெவெரி...

    ReplyDelete
  50. ரெவெரி said...
    இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...
    ரெவெரி...//

    இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்... நன்றி.

    ReplyDelete
  51. All the pictures are very nice & jovial.

    In the very first picture "God Vinayaka" is blinking His eyes which I like very much.

    Shiva [Chandrashekhar.R] from Dubai
    [Grand son of Mr. V.Gopalakrishnan]

    ReplyDelete
  52. All the pictures are very nice & jovial.

    In the very first picture "God Vinayaka" is blinking His eyes which I like very much.

    Shiva [Chandrashekhar.R] from Dubai
    [Grand son of Mr. V.Gopalakrishnan]

    மிக மிக நன்றி சிவா. புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்று நிரூபித்த கருத்துரைக்கு நன்றி. தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  53. ;)
    புத்திர் பலம் யசோ தைர்யம்
    நிர்ப்பயத்வ - மரோகதா

    அஜாட்யம் வாக்படுத்வம்ச
    ஹனூமத் ஸ்மரணாத் பவேத்.

    ReplyDelete
  54. 948+3+1=952 ;)))))

    நகைச்சுவையான [கிண்டலான] பதிலைஆ மிகவும் ரஸித்தேன். மிக்க நன்றி. என் பேரன் சிவாவுக்கும் பதில் கொடுத்ததில் கூடுதல் மகிழ்ச்சி.

    ReplyDelete