Sunday, August 14, 2011

வாழ்க சுதந்திரம் வாழிய வாழியவே

வாழ்க சுதந்திரம் ! சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.!

பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள் பாரத நாடு'
சுதந்திரதினம் கொண்டாட்டத்திற்காக கோவையில் நடந்த கோயில் திருவிழாவில், அம்மனுக்கு தேசியக் கொடி நிறங்களிலாலான கனிகளில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது அனைவரது கவனத்தையும் கவர்ந்தது.

தேசபக்த மதத்தாரின் தெய்வம்'பாரத மாதா'.


தமிழ் மொழியில் பாரதமாதா மீது பதிகம் பாடிய முதற் கவிஞர் பாரதியார்
பாரத சமுதாயம் வாழ்கவே!'என 'ஜெய பேரிகை கொட்டடா!' என்று முழங்கினார் நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலாவாய் உதித்த பாரதி.
விடுதலைப் போராட்ட காலத்தில் வந்தேமாதரம் என்னும் மந்திரச் சொல்லான மகா மந்திரத்திற்குத்தான் என்ன மதிப்பு.! 
'
ரத்தம் சிந்தி யுத்தம் செயது பெற்ற மண்
புத்த்னோடு புனித காந்தி பிறந்தமண்
சத்தியத்தின் சக்தி போற்றி நிற்கும் மண்
நித்த சக்தியாக நேரு நின்ற மண்
வாழிய பாரதம் வாழ்க மணித்திருநாடு
ஜெய் ஹிந்த்.. வந்தேமாதரம்.


சுதந்திர தினத்தை முன்னிட்டு, துவக்கப்பள்ளி மாணவர்கள், மகாத்மா காந்தி முகமூடி அணிந்து, கையில் தேசியக் கொடியுடன் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்தனர்.


விடுதலை பெற்றுவிட்ட பின்னரும் தேசம் விழித்தெழாமல் உறங்குவது விதியின் விளையாட்டு.


பொழுது புலரந்தது; யாம்செய்த தவத்தால்
புன்மை இருட் கணம் போயின யாவும்;
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி;

தொழுதுனை வாழ்த்தி வணங்குதற் கிங்குன்
தொண்டர் பல்லாயிரர் சூழ்ந்து நிற்கின்றோம்
விழிதுயில் கின்றனை இன்னுமெந் தாயே!பாரதியார் விவேகானந்தரின் உபதேசப்படிதான் பாரத தேசத்தைத் தெய்வமாக்கி, அந்தத் தெய்வத்திற்குப் 'பாரத மாதா' எனப் பெயர் தந்து, அந்த மாதாவை வழிபடப் பாடல்களைப் புனைந்தளித்தார்.


"வந்தே மாதரம் என்போம் - எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம்"


என்று பாடினார் பாரதியார்.


கப்பலோட்டிய தமிழன் வ்.உ.சிதம்பரம் பிள்ளையை அவர் கப்பல் கம்பெனி நடத்திய காலத்திலேயே, 'வந்தே மாதரம் பிள்ளை' என்றுதான் மக்கள் அழைத்தார்கள்
வந்தேமாதரம் என்று உயிர்போம் வரை வாழ்த்துவோம்; 
சிரம் தாழ்த்துவோம்' என்று வ.உ.சி. முழங்கினார்.


slidesuper-india_hw.gif (134787 bytes)
[nt6.jpg]Orkut Scrap - India Independence Day: 7


41 comments:

 1. "BAR" UKKULE NALLA NAADU
  AHIVITTATHE ENDRU INTHA KILAVAN
  VARUNTHUKIRAAN.

  SUBBU THATHA.

  ReplyDelete
 2. சுதந்திரதின வாழ்த்துக்கள்  [அந்த மாதுளம் பழத்துக்கு அடியில் என்ன இருக்கிறது என்று சொல்லுங்களேன்]

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. "வந்தே மாதரம் என்போம் - எங்கள்
  மாநிலத் தாயை வணங்குதும் என்போம்"

  சுதந்திர தின வாழ்த்துக்கள்.. இனிய பதிவு.. நன்றி.. நன்றி

  ReplyDelete
 5. இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.
  அனைத்து வடிவமைப்புக்களும் அருமை.
  பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்

  பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள் பாரத நாடு'.

  வந்தேமாதரம். ஜெய்ஹிந்த்!
  vgk

  ReplyDelete
 6. மெயில் அனுப்பிவிட்டேன்.

  ReplyDelete
 7. இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.very good post sister

  ReplyDelete
 8. ஜெய்ய்ய்ய்....ஹிந்த் !

  ReplyDelete
 9. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 10. சுதந்திர தினத்திற்கான பொருத்தமான பதிவு.

  ReplyDelete
 11. சுதந்திர தின சிறப்புப் பதிவு
  மிக மிக அருமை
  சுத்ந்திர தின நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. வந்தே மாதரம் என்போம்
  வந்த சுதந்திரம் காப்போம்.

  ReplyDelete
 13. சுதந்திர தின வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. @ கலாநேசன் said...
  வந்தே மாதரம்//

  வந்தே மாதரம் நன்றி.

  ReplyDelete
 15. @ sury said...
  "BAR" UKKULE NALLA NAADU
  AHIVITTATHE ENDRU INTHA KILAVAN
  VARUNTHUKIRAAN.

  SUBBU THATHA.//

  பாருக்குள் மட்டும் நல்ல நாடாக விளங்கப் பிரார்த்திப்போம்.

  "BAR" UKKULE NALLA NAADU -வேண்டாம்.

  ReplyDelete
 16. @ goma said...
  சுதந்திரதின வாழ்த்துக்கள்  [அந்த மாதுளம் பழத்துக்கு அடியில் என்ன இருக்கிறது என்று சொல்லுங்களேன்]//

  இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்..

  தயிர் வடை..சரியா!!

  ReplyDelete
 17. @ Rathnavel said...
  வாழ்த்துக்கள்.//


  இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்..
  நன்றி ஐயா..

  ReplyDelete
 18. @ சித்ரவேல் - சித்திரன் said...
  "வந்தே மாதரம் என்போம் - எங்கள்
  மாநிலத் தாயை வணங்குதும் என்போம்"

  சுதந்திர தின வாழ்த்துக்கள்.. இனிய பதிவு.. நன்றி.. நன்றி//

  இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்.. வந்தே மாதரம்..
  நன்றி

  ReplyDelete
 19. @ வை.கோபாலகிருஷ்ணன் said...
  இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.
  அனைத்து வடிவமைப்புக்களும் அருமை.
  பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்

  பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள் பாரத நாடு'.

  வந்தேமாதரம். ஜெய்ஹிந்த்!
  vgk//
  இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.
  பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஐயா.
  வந்தேமாதரம். ஜெய்ஹிந்த்!

  ReplyDelete
 20. @ தமிழ் வண்ணம் திரட்டி said...
  மெயில் அனுப்பிவிட்டேன்.//

  நன்றி.
  இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.

  இரண்டு பதிவுகள் வழங்கியிருக்கிறேன்.

  ReplyDelete
 21. @ ரியாஸ் அஹமது said...
  இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.very good post sister//

  நன்றி.
  இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. @ koodal bala said...
  ஜெய்ய்ய்ய்....ஹிந்த் !//

  ஜெய்ய்ய்ய்....ஹிந்த்
  நன்றி.
  இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 23. @ கவி அழகன் said...
  பகிர்வுக்கு நன்றி//

  நன்றி.
  இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 24. @
  DrPKandaswamyPhD said...
  சுதந்திர தினத்திற்கான பொருத்தமான பதிவு.//

  கருத்துரைக்கு நன்றி.
  இனிய சுதந்திர தினநல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 25. @ Ramani said...
  சுதந்திர தின சிறப்புப் பதிவு
  மிக மிக அருமை
  சுத்ந்திர தின நல்வாழ்த்துக்கள்//

  கருத்துரைக்கு நன்றி.
  இனிய சுதந்திர தினநல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 26. @மகேந்திரன் said...
  வந்தே மாதரம் என்போம்
  வந்த சுதந்திரம் காப்போம்.//

  நன்றி. பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காப்போம்.
  இனிய சுதந்திர தினநல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 27. @ M.R said...
  சுதந்திர தின வாழ்த்துக்கள்//

  நன்றி.
  இனிய சுதந்திர தினநல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 28. வழக்கம் போல் இந்த பதிவும் கலக்கல் ரகம்...

  தோழமைகள் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துகள்...

  வந்தே மாதரம்...

  என் சுதந்திர தின சிறப்பு பதிவு இதோ :

  இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.... http://jokkiri.blogspot.com/2011/08/blog-post.html

  ReplyDelete
 29. @ R.Gopi said...
  வழக்கம் போல் இந்த பதிவும் கலக்கல் ரகம்...

  தோழமைகள் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துகள்...

  வந்தே மாதரம்...//
  மனம் கனிந்த இனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துகள்...

  வந்தே மாதரம். நன்றி.

  ReplyDelete
 30. வந்தே மாதரம்.... சுதந்திரத்தை காக்க முயற்சி எடுப்போம்...பதிவின் படங்களும் அற்புதம் பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 31. ஜெய்ஹிந்த்..
  படங்கள் அருமை.. சகோ..
  பகிர்வுக்கு நன்றி..

  இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.

  ReplyDelete
 32. படங்கள் மிக அசத்தல். சுதந்திர தின வாழ்த்துகள்.

  ReplyDelete
 33. பாரதியையும் பொருத்தமாக நினைவு கூர்ந்திருக்கிறீர்கள். சுதந்திரதின வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 34. சுதந்திர தின வாழ்த்துக்கள்.. இனிய பதிவு..

  ReplyDelete
 35. அருமையான சுதந்திர தின பதிவு!!!...வாத்துக்கள் சகோதரி.

  ReplyDelete
 36. ;)
  சர்வ மங்கள மாங்கல்யே
  சிவே சர்வார்த்த சாதிகே !
  சரண்யே த்ரயம்பிகே கெளரி
  நாராயணீ நமோஸ்துதே !!

  ReplyDelete