

தோகை இள மயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோதை இள மயில் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ


வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
வெண் மேகம் மின்னுதோ தோகையில்


மயில்தோகை அழைத்தால், மழைமேகம் நெருங்கும்..
மடல்வாழை அழைத்தால், மழைச்சாரல் திரும்பும்.
மழை வருவது மயிலுக்குத்தெரியும்...!



-washin g machine


This is my bookshelf, from hereon.
I'm not getting down until you 2 agree.. ஸ்ரீ தியா....!
I'm not getting down until you 2 agree.. ஸ்ரீ தியா....!

பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்
முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன் மாதத்தில்
முள்ளில் கூட தேன் துளி கசிந்தது எந்தன் ராகத்தில்
நிலவை பிடித்து எறியவும் முடியும் நீல கடலை குடிக்கவும் முடியும்
காற்றின் திசையை மாற்றவும் முடியும்
கம்பனை முழுக்க சொல்லவும் முடியும்
சுற்றும் உலகின் விட்டம் தெரியும்சூரியன் பூமி தூரமும் தெரியும்
கங்கை நதியின் நீளமும் தெரியும்வங்க கடலின் ஆழமும் தெரியும்
மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டதுமீண்டும் சோலை கொழுந்து விட்டது
இதயம் இதயம் மலர்ந்து விட்டது இசையின் கதவு திறந்து விட்டது

(G+ ல் ரசித்தவை )
அ..ஆ.......சொல்லு பார்க்கலாம்...!

தவழும் நிலவாம் தங்கரதம்..! கற்றுக்கொடுக்கும் செல்லப்பிராணி..!

கற்றுக்கொள்ளும் அழகு செல்லங்கள்...

அழகின் சிரிப்பு..!

அறிவுக்கு இலக்கணம் வகுக்கும் ஆற்றல்..!


ஆனந்தக்களிப்பு..




சிரிக்கும் மலர்கள் கூடி சிங்காரிக்கும் திருவிழா...


பூப்பூவாய் புன்னகைத்த புத்தம்புது பூ உலகம்..!!

முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே...
உதகை மலர்க்கண்காட்சி...




திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில்
திருப்பாதம் வண்ண மலர் அலங்காரம்

குழந்தைகள் வரவா?
ReplyDeleteஅதுதான் இந்த ஆனந்தம் என நினைக்கிறேன்.
எனக்கும் வசந்தம் வது சென்றது.மே, ஜீன் இரண்டு மாதங்களும் வசந்தம் தந்த தங்கத் தருணங்கள் அமைந்தது.
பூவூஎல்லாம் உங்கள் தோட்டத்தில் மகிழ்ந்து விளையாடி உங்களை மகிழ்ச்சி படுத்தட்டும்.
வாழ்த்துக்கள்.
பாடல்,, படங்கள் எல்லாம் அருமை. பகிர்வுக்கு நன்றி.
ஆஹா, மீண்டும் தங்கத் தருணங்கள் ...... !
ReplyDeleteமனதினில் தங்கிடும் ..... இனிமையான
அருமையான அழகான தருணங்களே ....
இவைகளைக்காணவும் ரஸிக்கவும் மகிழவும்
உண்மையில் நாம் மிகவும் கொடுத்துவைத்திருக்கிறோம்.
சந்தோஷமான பகிர்வுகள். ;)
>>>>>
அழகும் ... அற்புதமும் ஒன்று சேர்ந்த
ReplyDeleteதலைப்பூஊஊஊ ....
இறுதிவரைப் பூப்பூவாய் மலர்ந்து மணம் பரப்பி
மனதை மகிழ வைக்கிறது.
>>>>>
ஆரம்பமே அசத்தலான இரு மயில்களுடன்
ReplyDeleteசும்மா ஜொலிக்குதே !
>>>>>
மயில்களின் நடனங்கள்
ReplyDeleteகண்களை ரஸிக்க வைக்கின்றன.
இடையிடையே
குயில்களின் குரல்களாக தாங்கள் கொடுத்துள்ள
பாடல் வரிகள் மனதை கொள்ளை கொள்கின்றன
>>>>>
’ஆனந்த்’ சறுக்கிச்செல்லும் அந்த அழகியக் காட்சி
ReplyDeleteபார்க்க ஆனந்தமாக .... பரமானந்தமாக உள்ளது. ;)
குழந்தையைப்பார்த்தால் போதும். நம் கோபமெல்லாம் + துக்கமெல்லாம் பறந்துபோய் நம் மனதையும் சறுக்கிட வைக்கிறது. பிறகு அழுத்தம் ஏற்பட்ட மனமோ பஞ்சு போல லேஸாகிவிடுகிறது.
இதில்தான் எத்தனை கோடி இன்பம் வைத்துள்ளான் இறைவன் !!
>>>>>
அடடா !
ReplyDeleteபேரக் குழந்தை அவனைப்போய் வாஷிங் மெஷினுக்குள் இறக்கி .... ;)
மிகவும் பொல்லாத பாட்டி ...... !
ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளுங்கோ, ப்ளீஸ் !
>>>>>
தண்ணீர் பலூன் உடைந்து அதில் நீச்சல் அடித்து மூக்கைப் பெயர்த்துக்கொள்ளும் குழந்தைப்படம் எங்கோ பார்த்துள்ளேன். அருமையான காட்சி தான்.
ReplyDeleteஅதை அள்ளிக்கொண்டுவந்து இங்கு போட்டது சிறப்பாக உள்ளது.
>>>>>
புத்தக அலமாரியின் உச்சியில் ஸ்ரீதியா ....
ReplyDeleteஅம்பாள் கலைவாணி சரஸ்வதியாக ! ;)
>>>>>
அந்தப்பிஞ்சு மொட்டை
ReplyDeleteகோழிக்குஞ்சை ஆ....ஆ
சொல்ல வைப்பது அழகோ அழகு
தவழும் நிலவால் தங்க ரதம் அதைவிட அழகு.
சமீபத்தில் G+ இல் நானும் கண்டு ரஸித்தேன். ;)
>>>>>
கற்றுக்கொள்ளும் அழகுச்செல்லங்களாக 2+1
ReplyDeleteமூவரும் தவழ்வது ஜோர் ஜோர் !
>>>>>
//கற்றுக்கொள்ளும் அழகுச்செல்லங்களாக 2+1
Deleteமூவரும் தவழ்வது ஜோர் ஜோர் !//
தவழ்வது = நீஞ்சுவது
அழகின் சிரிப்பில் ....
ReplyDeleteஅந்த இருவரும் கண் அடித்துக்கொள்வது
சூப்பராக உள்ளது. மிக மிக ரஸித்தேன். ;)))
>>>>>
அறிவுக்கு இலக்கணம் வகுக்கும் ஆற்றல்:
ReplyDeleteபுத்திசாலிகள் ..... தங்களைப்போலவே !
பிறர் முதுகில் ஏறி சவாரி செய்பவர்கள் ...
பிழைக்கத்தெரிந்தவர்கள்.
>>>>>
ஆனந்தக்களிப்புடன் நானும் எல்லாவற்றையும்
ReplyDeleteENJOY செய்தேனாக்கும்.
நம்புங்கோ.
>>>>>
பூக்களால் செய்யப்பட்ட இரயில் பெட்டி மிகவும் அழகாக உள்ளது.
ReplyDeleteஆங்காங்கே தாங்கள் எழுதியுள்ள பாடல் வரிகள் மனதை மயக்குவதாகப் பொருத்தமாக உள்ளன.
சிரிக்கும் மலர்கள் கூடி சிங்காரிக்கும் திருவிழாவுக்கு பூப்பூவாய்ப் புன்னகைக்க வைத்து என்னையும் அழைத்துப் போய் மகிழ்வித்ததற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
பதிவுக்கும் பகிர்வுக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
;) 1320 ;)
oo oo oo oo oo oo oo
அழகு!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteஅனைத்தும் அழகோ அழகு !
Deleteமீண்டும் மீண்டும் என் மனம் நிறைந்த நன்றிகள்.
Delete//காலை எழுந்தவுடன் முதலில் படிக்கும் பதிவு ராஜாராஜேஸ்வரி அம்மாவுடையது தான் என்று பதிவுலக சகோதரிகள் சொல்லிக் கேட்டிருக்கிறேன் ஆன்மிகத்தில் அழகிய நாட்டம் கொண்ட அம்மாவின் அத்தனை பதிவுகளும் அசர வைக்கும் அதில் ஒன்று சயனத் திருக்கோல அனுமன்//
ReplyDeleteஇன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு என் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
வலைச்சர அறிமுகத்தை அறியத்தந்தமைக்கும்,
Deleteரசித்து மகிழ்ந்து அளித்த அத்தனை கருத்துரைகளுக்கும்
மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!
வலைச்சர அறிமுகத்திற்கு என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமயின் அழகை என்னவென்று சொல்வது அத்தனை அழகு. பேரன் ,பேத்தி ஸோ க்யூட். அழகாய் இருக்கிறாங்க. வீடியோ அத்தனையும் ரசிக்க வைக்கின்றன. பூக்களால் செய்யப்பட்ட உலக உருண்டை,ரெயின் ,பூக்கள் படங்கள் அழக்காக,மனதைக் கவர்கின்றன.
ReplyDeleteஅண்ணாமலையாரின் திருப்பாதம் சிறப்பு. நல்பகிர்வு.நன்றிகள்.
மயில்களும் மலர்களும் மழலைகளும் அழகோ அழகு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteநிலவைப்பிடித்து எறியவும் நீலக்கடலை குடிக்கவும் காற்றின் திசையை மாற்றவும் கம்பனை முழுக்கச் சொல்லவும் தெரிந்த பெருமிதம் தெறிக்கும் கவிதை மிக அற்புதம்! கவிதையை மிகவும் ரசித்தேன்!
ReplyDeleteஇணைந்த மயில்கள் மிக அழகு!
படங்கள் அனைத்தையும் ரசித்தேன். இருந்தாலும் வாஷிங் மெஷினுக்குள் குழந்தை – இதென்ன விபரீத விளையாட்டு?
ReplyDeleteநிலவைப்பிடித்து எறியவும் நீலக்கடலை குடிக்கவும் காற்றின் திசையை மாற்றவும் கம்பனை முழுக்கச் சொல்லவும் தெரிந்த பெருமிதம் தெறிக்கும் கவிதை மிக அற்புதம்! கவிதையை மிகவும் ரசித்தேன்!
ReplyDeleteஇணைந்த மயில்கள் மிக அழகு!
மயில்களில் துவங்கி திரு அண்ணாமலையார் பாதம் வரை படங்கள் அழகோ அழகு! சிறந்தவற்றை நாடி தேடி பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!
ReplyDeleteரசித்தேன் பலமுறை...
ReplyDeleteகண்ணைக் கவரும் வண்ணப் படங்கள் அழகோ அழகு
ReplyDeleteநன்றி சகோதரியாரே
மயில் காடா? மலர் காடா?..
ReplyDeleteமழலைச் சோலையா?அழகுப்படங்கள் !
அருமை...அருமை....
இப்போது தான் வந்தேன்
இப்படி வண்ணக் காடசிகள்.
நன்றி...நன்றி...
தொடரட்டும் பணி.
வேதா. இலங்காதிலகம்.
அனைத்துமே அழகு!
ReplyDeleteஅழகு மயிலாட !! அழகிய வண்ணமயமான பதிவு !!
ReplyDelete