Sunday, July 24, 2011

கைவண்ணம் கலைவண்ணம்

அம்மனுக்குகந்த ஆடிமாதத்தில் எங்கள் வீட்டுப்பெண்ணாக கொண்டாடும் அம்மனுக்கு .......
070120081058.jpg
070120081059.jpg
070120081060.jpg

butterflybutterfly


 மகளின் ரசனையான அனைவரின் பாராட்டைப் பெற்ற கைவண்ணம்.... 

Here Mom!!!


Find attached the origami art...

the white swan contains 500 pieces
and the newpaper swan contains around 700pieces
the newspaper cup contains 300 pieces


070120081061.jpg070120081063.jpg

070120081062.jpg

070120081064.jpg

070120081065.jpg
070120081066.jpg

070120081067.jpg

 வலை உலாவில் கண்களையும் கருத்தையும் கவர்ந்தவை...



Origami Box Octa Star 300x225 Origami Box   Octa Star
img 00163 300x225 3D Origami   Cartoon Dog
[slide16c.jpg]
போர்ச்சுகல் நாட்டில் பேப்பர் திருவிழா வருடத்துக்கு ஒரு முறை நடக்கும் இந்த படங்கள் ரொம்ப அருமையாக இருந்ததினால உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.
காகிதத்தில இவ்வளவு அழகாக கலைவண்ணம் முடியுமா என்று நினைக்கும்போது மிகவும் ஆச்சரியமாக இருந்தது... 

ஆரிகாமி என்று காகிதம் வைத்து சின்ன சின்ன பொருளோ, பறவையோ தான் செய்யமுடியும் என நினத்திருக்க...  

காகிதம் வைத்தே கிட்ட தட்ட ஒரு ஊர் முழுக்க எல்லாவிதமான அமைப்புகளும் செய்திருக்கிறார்கள். ஆச்சரியம்தான்...அதிசயம்தான்..
[slide14m.jpg]
[slide2t.jpg]
[slide8l.jpg]
நீலமலர்களின் எழில் வண்ணம்...
File:Lavander01.jpg

54 comments:

  1. கை வண்ணம் கலைவண்ணம் அழகோ அழகு. பாராட்டுக்கள். ஒரு சில படங்கள் திறக்கப்படாமல் உள்ளன. பிறகு அவை திறக்கப்பட்டதும் மீண்டும் வருவேன்.

    ReplyDelete
  2. நல்ல பதிவு...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. @ வை.கோபாலகிருஷ்ணன்//

    பாராட்டுக்களுக்கு நன்றி ஐயா..

    ReplyDelete
  4. @ Reverie said...
    நல்ல பதிவு...வாழ்த்துக்கள்...//

    வாழ்த்துக்களுக்கு நன்றி..

    ReplyDelete
  5. அருமையான கைவண்ணம்
    மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. அரிய படங்களை தந்து திக்குமுக்காட வைத்து விட்டீர்கள்.

    ReplyDelete
  7. @ goma said...
    அருமையான கைவண்ணம்
    மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்//

    வாழ்த்துக்களுக்கு நன்றி..

    ReplyDelete
  8. @ தமிழ் உதயம் said...
    அரிய படங்களை தந்து திக்குமுக்காட வைத்து விட்டீர்கள்.//

    கருத்துரைக்கு நன்றி..

    ReplyDelete
  9. @ தமிழ் உதயம் said...
    அரிய படங்களை தந்து திக்குமுக்காட வைத்து விட்டீர்கள்.//

    கருத்துரைக்கு நன்றி..

    ReplyDelete
  10. இவ்வளவு அருமையான காகித வேலைப்பாடுகளை இது வரை நான் கண்டதில்லை ....

    ReplyDelete
  11. @kavitendral panneerselvam
    Important mainly because of the people in the conversation.

    உங்கள் கைவண்ணம் மிக அருமை !வாழ்த்துக்கள்.//

    நன்றி.

    ReplyDelete
  12. @ koodal bala said...
    இவ்வளவு அருமையான காகித வேலைப்பாடுகளை இது வரை நான் கண்டதில்லை ....//

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  13. அழகு கலை வண்ணங்கள்
    உவகையூடுகிறது.

    ReplyDelete
  14. அழகிய கண் கவர் வண்ண ஓவியங்கள்
    ரம்மியமாக உணர்வுகள் வருகிறது

    ReplyDelete
  15. ப்ரீயா இருக்கும் போது செய்முறையும் போட்டோ எடுத்து போடுங்க!!!

    கொள்ளை அழகு

    ReplyDelete
  16. ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகி .. இப்போதுதான் இந்த வலைப்பூ வை தொடருப்படி அமைத்து உள்ளேன் . இதுவரை சுமார் ஐம்பது போஸ்ட் களை செய்த பிறகு இப்போதுதான் இதை ஆரமிப்து இருக்கிறேன்..


    ஏற்கனவே வருகை தந்தவர்களும் , புதிதாக வருகை தருபவர்களும் இணைத்து கொள்ளவும் ...

    வலைபூ நண்பர்கள் இணைந்தால் disccusion forum கலை கட்டும் ..


    அதற்க்காகவே ஒரு புதிய பக்கம் தொடங்குவதால் .. நண்பர்கள் இணைத்துக்கொண்டால் ,நண்பர்களை பின் தொடரவும் வசதியாக இருக்கும்


    நன்றி
    http://vallinamguna.blogspot.com/

    ReplyDelete
  17. ஆடி மாதத்தில் நம்ம வீட்டுப்பெண்ணாகக் கொண்டாடும் அம்மன் அருமை.

    ஜொலித்துப்பறப்பது போன்ற அந்த தங்க வண்ண வண்ணத்துப்பூச்சிகள் ஆஹாஹா! அருமையோ அருமை.

    ReplyDelete
  18. கண் கவரும் கைவண்ணங்கள் .

    மனதை கொள்ளை கொள்ளும் அழகுகள்

    பகிர்வுக்கு நன்றி மேடம் .

    ReplyDelete
  19. எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க...சூப்பரோ..சூப்பர்

    ReplyDelete
  20. ஆமினா said...
    செய்முறையும் போட்டோ எடுத்து போடுங்க!!!

    ஆமாம் மேடம்
    நாங்களும் கொஞ்சம் தெரிஞ்சிக்கிரோமே
    மேடம் .

    ReplyDelete
  21. 300 500 700 என்ற எண்ணிக்கைகளில் கலர் கலரான உதிரிப்பூக்கள் போன்ற பொருட்களை ஒரே மாதிரியாக அழகாக அருமையாக சுருட்டி, மடித்து, இதுபோன்று பொருட்கள் செய்திட எவ்வளவு பொறுமையும்,ஆர்வமும், கலைத்திறனும், கற்பனை வளமும், கலா ரசனையும் வேண்டும்! படைப்பாளியின் பாதம் தொட்டு வணங்க ஆசையாக உள்ளது.

    இதைத்தாங்கள் அழகாக ஆர்வமாக பதிவிட்டாலும், அவற்றை ஒவ்வொன்றாக கலா ரசனையுடன் பார்த்து ரஸிக்கவே மிகவும் பொறுமையும், ஆர்வமும், எப்படித்தான் செய்திருப்பார்கள் என்று ஆச்சர்யப்பட்டு, தெரிந்து கொள்ளும் விருப்பமும் ஒரு சிலருக்கு மட்டுமே ஏற்படும்.

    நான் கலைப்பொருட்கள் செய்து விற்கும் கண்காட்சிகளுக்கோ, கொலு பொம்மை விற்கும் கடைகளுக்கோ போனால், அவற்றில் அப்படியே மயங்கி சிலையாகிப்போய் நின்று விடுவதுண்டு.

    அதே போல இந்தத்தங்களின் பதிவிலும் மன்ம் லயித்துப்போனேன்.

    ReplyDelete
  22. மனதை அள்ளும் அருமையான காகித வேலைபாடு! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  23. சிறப்பான கலை.நன்று.

    ReplyDelete
  24. மனதை அள்ளும் அருமையான காகித வேலைபாடு! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  25. மயில் தோகை போன்ற விரிந்த சிறகுகளுடன் கூடிய அந்த அன்னபக்ஷி;

    பூமஞ்சம் போல் மெத்தென மெத்தை விரித்தது போன்ற அழகான மிகப்பெரிய வட்டவடிவக் கோலம்

    பச்சை வண்ணத்தில் நீல மூக்குடன் டைகட்டிக் கோப்பையில் அமர்ந்துள்ள பக்ஷி

    அழகோ அழகான நம் அணி(ல்)லார் சார் அவர்கள்

    கருப்புத்தலை, சிவப்பு மூக்கு, மஞ்சளில் மஃப்ளர் + வெள்ளை உடையுடன் 3 குட்டிப்பறவைகள்

    பூர்ணகும்பத்தின் மேலே தாமரை மலர்ந்தது போல ஒரு அழகான குடம்

    அந்த குட்டியூண்டு யானைகுட்டி

    அதன் அருகே ஏதோவொரு பிராணி சோளமுத்துக்கள் வடிவில் அழகாக, தள்ளு வண்டியில் படுத்த நிலையில்

    மரங்கள் அடர்ந்த சோலையில், பஞ்சவர்ணக்கிளிகளின் அழகான வரிசையான இருபுறமுமான அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய நடைபாதை

    அழகிய வீடு, குழந்தைகளுக்கான ரயில் எஞ்சின் முதலியவற்றுடன்

    எதைச்சொல்லிப்பாராட்டுவது எதை விடுவது என்று திக்குமுக்காடச்செய்து விட்டீர்கள்.

    கடைசியில் கொடுத்துள்ள கண்ணைச்சிமிட்டும் பூச்ஜாடியும் கொள்ளை அழகாகவே உள்ளது.

    அழகே! உன்னை ஆராதிக்கிறேன்!

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
    அருமையான பதிவுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  26. அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  27. கைவண்ணம் கலைவண்ணம்-Nice...

    ReplyDelete
  28. நல்ல பதிவு...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  29. @ மகேந்திரன் said...
    அழகு கலை வண்ணங்கள்
    உவகையூடுகிறது.//

    நன்றி..

    ReplyDelete
  30. @ கவி அழகன் said...
    அழகிய கண் கவர் வண்ண ஓவியங்கள்
    ரம்மியமாக உணர்வுகள் வருகிறது//

    ரம்மியமான கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  31. @ ஆமினா said...
    ப்ரீயா இருக்கும் போது செய்முறையும் போட்டோ எடுத்து போடுங்க!!!

    கொள்ளை அழகு//

    கருத்துக்கு நன்றி. ஆர்வமான அந்த செய்முறையை விரைவில் இணைக்கிறேன்.

    ReplyDelete
  32. @ Guna said...//

    disccusion forum கலை கட்டும் ..//

    களைகட்ட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  33. @வை.கோபாலகிருஷ்ணன் sai//

    அருமையான ரசிகதிறமைக்கு மனம் நிறைந்த நன்றி ஐயா.

    கவனிப்புத்திறன் அபாரமான ஆற்றலுடன் அற்புதமாய் உற்சாகப்படவைத்த அத்தனை கர்த்துரைகளுக்கும் நன்றி ஐயா.
    இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் தங்கள் பரந்த மனதிற்கு நன்றி.

    ReplyDelete
  34. @ M.R said...
    கண் கவரும் கைவண்ணங்கள் .

    மனதை கொள்ளை கொள்ளும் அழகுகள்

    பகிர்வுக்கு நன்றி மேடம் .//

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  35. @குணசேகரன்... said...
    எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க...சூப்பரோ..சூப்பர்//
    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  36. @ M.R said...
    ஆமினா said...
    செய்முறையும் போட்டோ எடுத்து போடுங்க!!!

    ஆமாம் மேடம்
    நாங்களும் கொஞ்சம் தெரிஞ்சிக்கிரோமே
    மேடம்//

    ஆர்வத்திற்கும், கருத்துக்கும் நன்றி.
    விரைவில் வரும்..

    ReplyDelete
  37. @ராதா ராணி said...
    மனதை அள்ளும் அருமையான காகித வேலைபாடு! பகிர்வுக்கு நன்றி!//

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  38. @Rathnavel said...
    அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.//

    வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  39. @ FOOD said...
    எழில்மிகு கைவண்ணம்!//

    நன்றி.

    ReplyDelete
  40. @ Artist ANIKARTICK said...
    கைவண்ணம் கலைவண்ணம்-Nice..//

    நன்றி.

    ReplyDelete
  41. @மாலதி said...
    நல்ல பதிவு...வாழ்த்துக்கள்...//

    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  42. எவ்வளவு உழைப்பும் பொறுமையும்... அருமை

    ReplyDelete
  43. கைவண்ணம் கலைவண்ணம் கலக்கல் அனைத்தும் அருமை... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  44. கிராபிக்ஸ் மனிராசுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  45. கைவேலைகள் எத்தனை அழகு.நீங்கள் ரசித்தவைகளை எங்களுக்கும் தந்து சந்தோஷப்பட வைத்திருக்கிறீர்கள்.
    நன்றி தோழி !

    ReplyDelete
  46. அத்தனையும் வியக்க வைத்தன. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  47. அழகிய படங்கள்...வைகோ சார் சொல்வது போல சிலபல படங்கள் திறக்கவில்லை.

    ReplyDelete
  48. மிகவும் அழகான காகிதவேலைபாடுகள் வியக்கவைக்கின்றது,வண்ணம் மனதை கொள்ளை கொண்டுவிட்டது...

    ReplyDelete
  49. அருமையோ அருமை

    ReplyDelete
  50. கைவண்ணம் அங்கு கண்டேன்
    கால்வண்ணம் இங்கு கண்டேன்
    மைவண்ணா என்று பாடிய
    கம்பனுக்கு இணையாக
    உம்
    கைவண்ணம் இங்கு கண்டேன்
    காலர்வண்ணம் பொங்க கண்டேன்
    அருமை
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  51. 791+5+1=797 ;)))))

    பதில்கள் மிகவும் மகிழ்ச்சியளித்தன. மிக்க நன்றி. ;)))))

    ReplyDelete
  52. கை வண்ணங்கள் அழகோ அழகு.

    ReplyDelete