ஆஸ்திரேலிய வீடுகள் மிகமிகக் கவர்ந்தன.
வீட்டுக்குள் சென்றபோதே அந்த வீட்டின் அகலமும் அமைப்பும் சிறப்பாகக் காட்சிப்பட்டது..
உள்ளே நுழைவதற்கான மைய வாசலும் வரவேற்பறையும். அதை ஒட்டி உணவறை, உணவறையின் ஒருபகுதியாக சமையலறை.
ஆஸ்திரேலியச் சமையலறைகள் நம் சமையலறைகளைப்போல தனி அறைகள் அல்ல.
அவை உணவுக்கூடத்தை ஒட்டி விற்பனைப்பகுதி போன்ற அமைப்பு கொண்டவை.
Having a Great Kitchen Island
பெட்டியைச் சுவரோரம் வைத்தபோது வந்த சத்தம் வித்தியாசமாக இருக்கவே ஆராய்சியில் இறங்கினேன்.
அனைத்தும் மரத்தாலானவை.அங்கு மரங்களுக்குப் பஞ்சம் இல்லையே. எளிதில் கிடைப்பதை வைத்து அமைத்துக்கொண்டர்கள் போலும்...
அனைத்தும் மரத்தாலானவை.அங்கு மரங்களுக்குப் பஞ்சம் இல்லையே. எளிதில் கிடைப்பதை வைத்து அமைத்துக்கொண்டர்கள் போலும்...
BUNNIGS என்கிற பிரம்மாண்ட கடையில் கேக் துண்டுகள் வெட்டிக் கொடுப்பது போல் பல்வேறு தடிமனுடன் உள்ள மரப்பலகைகளில் நமக்குத் தேவையானதை இயந்திரங்கள் மூலம் வெட்டி அளிக்கிறார்கள்.
அங்கு காட்சிப்பட்ட அதி நவீன தொலைக்காட்சியின் முன் அமர்ந்தால் வீடு கட்ட, தோட்டம் அமைக்க என கட்டுமானப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார்கள்.
வார நாட்களில் ஒவ்வொருநாளும் என்ன பயிற்சி என்று அட்டவணை காணப்பட்டது.
தொழில் நுட்ப ஆலோசனை பெற்று வார இறுதிகளில் பயிற்சி பெற்று அவரர்களே அவர்கள் ரசனைக்கேற்ப வீடு கட்டிக்கொள்ளலாம் போல எளிய விளக்க உரைகள் ..என்று வேடிக்கையாகத்தான் குறிப்பிட்டேன்
அப்படியும் நிறைய பேர் செய்கிறார்கள் என்று தகவல் தந்தார்கள்.
பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் இருப்பதுபோல ஆஸ்திரேலியாவிலும் பெரிய கட்டுமான நிறுவனங்கள்தான் வீடுகளைக் கட்டுகின்றன.
ஒரு பெரிய நிலப்பகுதியை வாங்கி ஒட்டுமொத்தமாக வீடுகளைக் கட்டி ஒரு நகரப்பகுதியை உருவாக்கி விற்கின்றன.
ஆகவே நகரம் மிகவும் சீராக திட்டமிட்ட முறையில் அமைந்திருக்கிறது.
பெரிய இரட்டைச் சாலைகள். அவற்றுக்கு இருபக்கமும் சைக்கிள் பாதைகள். அதன்பின் நடைபாதைகள். அதன்பின் புல்மேடு. அதை ஒட்டி வரிசையாக வீடுகள்.
வீடுகள் அனேகமாக ஒரேவகையான அமைப்பு கொண்டவை.
மரத்தாலான வேலியால் பிரிக்கப்பட்டவை.
உயரத்தில் இருந்து பார்த்தால் மிகச்சீராக அடுக்கபப்ட்ட பெட்டிகள் போல இருக்கின்றன
குடியிருப்புகள். இருந்த பகுதி கேரளாவும் ஊட்டியும் கலந்த சீதோஷ்ண நிலையையும் நில அமைப்பையும் நினைவுபடுத்தின.

ஆஸ்திரேலிய குடியிருப்புவீடுகள் பெரும்பாலும் வளைவான ஓடுகள் வேய்ந்தவை. பெரும்பாலான வீடுகள் மாடி இல்லாத ஓட்டு வீடுகள்தான்.
நகர்மத்தியிலேயே மாடிவீடுகள் காணப்படுகின்றன.
அங்கே இடத்துக்குப் பஞ்சமே இல்லை.
வீட்டுக்கூரைகள் சாய்வான ஓட்டுக்கூரைகள்.
நம்முடைய வளைவான கூரை ஓடுகளைப்போன்றவைதான். சிவப்பு அல்லது சாம்பல் நிறம். ஓடு என்றால் களிமண் ஓடு அல்ல. சிமிண்ட் கலந்த களிமண்ணால் செய்யப்பட்ட கனமான ஓடுகள்.
சில இடங்களில் அஸ்பெஸ்டாஸ் கூரைபோடப்பட்ட வீடுகளையும் கண்டேன்.
மரக்கூரை போடப்பட்ட புராதனமான வீடுகளை செல்லும் வழிகளில் பார்த்தேன்.
வீட்டினுள் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தி குளிர்சாதனப் பெட்டிகளின் உப்யோகத்தை மட்டுப்படுத்தி மின் சிக்கனத்தை மேற்கொள்ள புதுவித அமைப்பொன்றை பரிச்சார்த முறையில் உதவித்தொகையோடு அமைத்துக்கொடுக்கின்றனர்.
மின்சாரம் பயன்படுத்தாத சூரிய ஒளிக்கலன்களுக்கும், காற்றாடிகளுக்கும் வரிச்சலுகை உண்டாம்.
முதலில் கனமில்லாத மரச்சட்டங்களால் வீடுகளின் எலும்புச்சட்டகம் திட்டவட்டமாக வடிவமைக்கபப்ட்டு தொழிற்சாலைகளில் செய்யப்பட்டு தனித்தனியான சட்டங்களாகக் கொண்டுவரப்படுகிறது.
இரண்டு தச்சர்கள் இரண்டே நாளில் ஆணித்துப்பாக்கி மூலம் ஆணியறைந்து அச்சட்டத்தை உருவாக்கிவிடுவார்கள்.
சட்டத்தின் கனத்தாலும் பலத்தாலும் வீட்டின் கட்டமைப்பு உறுதியாக நிற்பதில்லை, மாறாக குறுக்கும் நெடுக்குமாகச் செல்லும் சட்டங்களின் பின்னலால்தான் அந்த உறுதி ஏற்படுகிறது.
சுவர்களும் மரம்தான். கூரைமேல் ஓடுவேயப்படுகிறது.
மரச்சுவருக்கு வெளியே அதன்பிறகு செங்கல்சுவர் கட்டப்படுகிறது.
சுட்ட செங்கல் அல்ல, அதி உயர் அழுத்தத்தில் களிமண்கலவையை அழுத்திச் செய்யப்படும் செங்கல் அலங்காரத்துக்காகத்தான்,
அதன்மேல் கூரை நிற்பதில்லை. செங்கல் மேல் எந்தப்பூச்சும் கொடுக்கப்படுவதில்லை.
சன்னல்களும் கதவுகளும் சட்டங்கள் இல்லாமல் நேராகவே செங்கல் மேல் பதிக்கப்படுகின்றன.
சன்னல்கள் பெரும்பாலும் கம்பிகள் இல்லாதவை.
குளிர்நாடு ஆகையால் வெளிச்சத்துக்காக ஏராளமான கண்ணாடிக்கதவுகள்.
எந்த ஒரு ஆஸ்திரேலியா வீட்டுக்குள்ளும் வெறும் ஒரு கருங்கல்லின் உதவியுடன் நுழைந்துவிடமுடியும். அந்தபயம் அனேகமாக இல்லை.

நாம் நம் வீடுகளை திருடர்களை மனதில்கொண்டே கட்டியிருக்கிறோம்.
நம் வீட்டின் எல்லா சன்னல்களுக்கும் அரை இஞ்ச் கனமுள்ள இரும்புப் பட்டைகளையும் ஒரு இஞ்ச் கனமுள்ள கம்பிகளையும் பொருத்தியிருப்போம்.
இருபக்கமும் வெளிக்கதவுகளுக்கு கனமான மரக்கதவுகளுக்கு வெளியே கனமான இரும்பு அழிக்கதவுகள் உள்ளன.
சுவர்கள் இரண்டடி கனமாக செங்கல்லாலும் சிமிண்டாலும் கட்டப்பட்டவை. நாம் பாதுகாப்பையே முக்கியமாகக் கருதுகிறோம்– வசதியை விட.நிறைய இடங்களும் வீணடிக்கப் படுவதாக மகன்கள் தெரிவித்தார்கள்...
மிகச் சிறு வீட்டில் இருக்கும் நவீன வசதிகள் இந்தியாவில் மிகப் பெரிய வீடுகளிலும் காணக்கிடைக்காதவை.

ஆஸ்திரேலியாவில் மர-செங்கல் சுவர்களுக்கு இடையே மென்மையான பஞ்சுப்பொருள் வைத்து குளிர் தடுப்பு செய்கிறார்கள்.
உள் சுவர்களில் சிமிண்ட் பூசுவதற்குப் பதிலாக பிளாஸ்டிக் பரப்புகளை ஒட்டி அதன்மேல் பெயிண்ட் பூசிவிடுகிறார்கள்.
தரைக்கு பெரும்பாலும் மரத்தையே தளமாகப்போடுகிறார்கள்.
ஒரு வீடு அனேகமாக நான்குபேரால் பதினைந்துநாளில் கட்டி முடிக்கப்பட்டுவிடும்.
ஏராளமான வீடுகளை வேகமாகக் கட்டி எழுப்புவதற்கு இந்த முறை உதவியாக இருக்கிறது.
ஒட்டுமொத்தமாக தொழிற்சாலைகளில் செய்து வீடுகளை நிறுவும் ஒரு அமைப்பு இந்தியாவில் உருவானால் வீடுகளின் விலைகள் பெருமளவுக்குக் குறைய வாய்ப்பிருக்கிறது.
குடியிருப்புப் பஞ்சம் மிக்க இந்தியாவில் இது மிகமிக இன்றியமையாதது.
ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய சிக்கலே காரில் ஏறியதும் சீட்பெல்ட்டை போடுவதுதான்.
இந்தியாவில் அவ்வழக்கமே இல்லை.
ஆகவே அது நினைவுக்கே வருவதில்லை.
சீட்பெல்ட் போடச்சொல்லி எலக்ட்ரானிக் ஒலி கட்டளையிடுவது வெறுப்பூட்டும்.
ஜிபிஎஸ் சிஸ்டத்தின் வழிகாட்டலும் எரிச்சலூட்டும் குரல்தான். ஆனால் அது இல்லாமல் பயணிப்பதும் சிரமம்.
சாலையோரங்களில் கங்காரு படம் போட்ட எச்சரிக்கைப் பலகைகளைக் கண்டோம்.
கங்காரு மோதிய கார் பெரிய ட்ரக் வண்டி மோதிய காரைவிட அதிக பழுது அடைந்திருக்குமாம்.
Kangaroo Paw are valued as cut flowers and ornamental plants
ஆஸ்திரேலியா அரசு மாபெரும் சாலைத்திட்டங்களை தொடங்கி, போகும் வழியெங்கும் ராட்சத மண்ணள்ளி இயந்திரங்கள் வேலைசெய்துகொண்டிருந்தன்.
சாலைகளில் ஆங்காங்கே கார்களை நிறுத்தி ஓய்வெடுக்க வசதியாக பெஞ்சுகளும் டெஸ்குகளும் போடப்பட்டிருந்தன.
மழைபெய்திருந்தமையால் புல்வெளி பச்சைக்கம்பள விரிப்பாக கண்களை நிறைத்துப் பரவிக்கிடந்தது.
தூரத்தில் பச்சைவெளியை சாம்பல்நிறமான வானம் சந்தித்தது.
அந்த விளிம்பில் புல்நுனிகள் கூட துல்லியமாகத்தெரிந்தன.
குதிரைகள் சில வால்சுழற்றி மேய்ந்தன.
செம்மறியாடுகள் புல்தரையில் ஏதோ விதைகள் போல விரிந்து கிடந்தன. மரத்தடியில் செழுமையான பசுக்கள் கூட்டமாகப் படுத்து ஏதோ வம்பளந்துகொண்டிருந்தன.
புல்வெளிநடுவே கார்ச்சக்கரத்தின் தடம் தொடுவான் நோக்கிச் சென்றது.
வானம் மெல்ல சுழன்று கொண்டிருந்தது. பெரியதோர் பச்சை நிற இசைத்தட்டு சுழல்கிறது.
சாலையில் புங்கமரங்கள் போன்ற மேப்பிள் மரங்கள் இலைபழுத்து விதவிதமான நிறங்களுடன் பூச்செண்டுகள்போல நின்றன.
மஞ்சள்பச்சை, மஞ்சள்செம்மை,இளஞ்ச்செம்மை நிறச்செண்டுகள்.

பிரிஸ்பேன் ஆற்றில் CITY CAT என்ற பயணிகள் பயணிக்கும் எழில்மிகு இயந்திரப் படகுகள் காலை முதல் இரவு வரை இயங்குகின்றன.
23 நிறுத்தங்களைத் (Terminals) தொட்டுச் செல்கின்றன.
குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம், பிரிஸ்பேன் ஆற்றை ஒட்டியுள்ளது.
23 நிறுத்தங்களைத் (Terminals) தொட்டுச் செல்கின்றன.
குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம், பிரிஸ்பேன் ஆற்றை ஒட்டியுள்ளது.
வியப்படைந்த காட்சி தினசரி செய்தித்தாள்கள் இலவசம் என்பதுதான்.
தெருமுனையில் ஒவ்வொரு தபால் பெட்டிகளிலும் யாரும் கேட்பாரற்றுக் கற்றை கற்றையாகக் கிடக்கும் அவற்றை நான்தான் பொக்கிஷமாக எடுத்துவந்து படித்துப் பார்ப்பேன்.
எந்தக்கடையில் என்ன ஆஃபர், என்ன வாங்கினால் என்ன இலவசம், என முக்கால் பாகம் விள்ம்பரம்தான்.
நான் சென்ற சமயம் தேர்தல் காலமாதலால நம் ஊர் அம்மா - ஐயா போல் அங்கும் இருவரின் பேச்சுக்கள் தினசரிகளிலும், தொலைக்காட்சியிலும். வழக்கம் போல் அம்மா தான் அங்கேயும் ஜெயித்தார்.

ஆஸ்திரேலியத்தமிழர்களுக்கு வானொலி தான் ஊருடனான தொடர்பு. தமிழில் கதைத்துக்கொண்டே இருந்தது–
ஜெட்லாக் என்னும் உடல்நேரச்சிக்கலை தீர்க்க சிறந்த வழி என்பது சென்ற ஊரின் நேரத்தை உறுதியாக முதல்நாளே பின்பற்றி விடுவதுதான். கஷ்டம்தான்.
சந்தையில் அந்தப்பகுதியின் வாழ்க்கையை மரத்தை விதை வடிவில் பார்ப்பதுபோலப் பார்த்துவிடலாம்.
விற்கப்படும் பொருட்கள் வழியாக அங்குள்ள விளைச்சலும் உற்பத்தியும் தேவையும் தெரியும்.
பெரிதும் கவர்ந்தவை காய்கறிக்கடையில் தேங்காய் அளவுள்ள ஊதாநிறமான கத்தரிக்காய்கள். பலவகையான கீரைகள்,சிவப்பு நிறத்திலான சிறு பச்சை மிளகாய்களை பத்துமிளகாய்கள் வீதம் காம்புகளைக்கட்டி அழகாக வைத்திருந்தார்கள்.மேல்நோக்கு மிளகாய் என அழைக்கப்ப்டும அந்த அபூர்வ வகை மருத்துவத்திற்குப் பயன்படும் என கேள்விப்பட்டிருக்கிறேன்.
நம் நாட்டில் நினைத்தே பார்க்கமுடியாத அளவுள்ள முள்ளங்கிகள், உருளைக்கிழங்குகள். பலவகையான பீன்ஸ்கள். அவற்றை வாங்கியவர்களில் அதிகமும் சீன இனத்தவரே இருந்தார்கள்.

பூக்கடை ஊரின் வளமையை பறைசாற்றியது ...
குருத்வாரா ஒன்று பெரிய வெங்காய வடிவக் கோபுரங்களுடன் தாஜ்மகாலை நினைவுறுத்தும் கட்டிடம்.
ஆஸ்திரேலியாவில் சீக்கியர் ஒரு முக்கியமான சமூகம். இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து விவசாயம்செய்யவே வருகிறார்கள்.
நிலங்களை வாங்கி கடுமையாக உழைத்து விவசாயம்செய்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் அதிகமாக வாழைப்பழம் உற்பத்தி செய்பவர்கள் சீக்கியர்கள்தான்.

ஆஸ்திரேலியாவின் அடிலைடு நகரிலிருந்து 850 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கூப்பர் பெடி நகரம், விலையுயர்ந்த கற்களுக்கான சுரங்கங்களுக்குப் பெயர் பெற்றது.
தெற்கு ஆஸ்திரேலியாவின் சிம்சன் பாலைவனத்தை ஒட்டியுள்ள இந்த நகரத்துக்கு சுரங்கத் தொழிலாளர்கள் மணற்புயல், கோடை வெயிலிலிருந்து தப்பிப்பதற்கு நிலத்தடியில் வசிப்பதை வசதியாகக் கருதினர்.
இந்த வறண்ட, மரங்களற்ற நகரின் சுண்ணாம்புக் கல் குன்றுகளைக் குடைந்து 'டக்கவுட்' எனப்படும் நிலத்தடி வீடுகள் உருவாக்கப்பட்டன. குடைவுப் பணி முடிந்ததும் சுவர்களில் ஓர் இயற்கை 'வார்னிஷ்' பூசப்படுகிறது,
தரையில் கான்கிரீட் இடப்படுகிறது.
நவீனமான 'டக்கவுட்'டுகள் அனைத்திலும் சுவர் கம்பள அமைப்பு, வழக்கமான வீட்டு உபயோகப் பொருட்கள், மேஜை, நாற்காலிகள், குடிநீர், மின்சார இணைப்பு உண்டு.
கூப்பர் பெடி நகரில் இந்த நிலத்தடி வீடுகள் மட்டுமின்றி, மூன்று நிலத்தடி தேவாலயங்களும் உண்டு.
நல்ல காற்றோட்ட வசதியுடன் இந்தக் குகை வீடுகளின் வெப்பநிலை எப்போதும் நிலையாக வைத்திருக்கப்படுகிறது.
கொஞ்சம் வெளிச்சக் குறைவு, இலேசான எதிரொலி, பூமியின் உப்பு வாசனை தவிர இந்த வீடுகளில் வாழ்க்கை சாதாரண வீடுகளைப் போல இயல்பாகவே இருக்கிறது.

'டெசர்ட் கேவ்' என்ற நான்கு நட்சத்திர நிலத்தடி ஓட்டல் உலகில் இதுதான் ஒரே நிலத்தடி ஆடம்பர ஓட்டல்
நிலத்தடி கட்டிடங்களின் ஒரே குறைபாடு தூசிதான். தரை, மேஜை மற்றும் உணவிலும் கூட குறிப்பிட்ட நேரத்தில் ஒரு படலமாக தூசி படர்ந்து விடும்.
ஆஸ்திரேலிய வீடுகள் குறித்த முழுமையான
ReplyDeleteதகவல்களை அறிந்தேன்
படங்கள் அனைத்தும் நாங்களே நேரிலேயே
பார்ப்பது போன்ற உணர்வைத் தந்தன.
தரமான தகவல்களும் விரிவான தகவல்களும்
அதுவும் தினசரியும் தருகிற தாங்கள்
உண்மையில் பதிவுலகின் அதிசயம்.
சிறப்பான பதிவு தொடர வாழ்த்துக்கள்
This comment has been removed by the author.
ReplyDelete@ Ramani said...//
ReplyDeleteவாழ்த்துரைகளுக்கு நன்றி ஐயா.
kavitendral panneerselvam//
ReplyDeleteஆஸ்திரேலிய வீடுகள்,நம்மை அதிசயத்தில் ஆழ்த்தும் அருமையான வீடுகள் .வாழ்த்துக்கள்!//
வாழ்த்துக்கு நன்றி.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஆஸ்திரேலியா போய் வந்தது போல இருக்கிறது...
ReplyDeleteபடங்களும் அருமை தோழி
ஆஸ்திரேலிய வீடுகள் பற்றிய முழு விவரங்கள் அறிந்தோம்... படங்களுடன் கூடிய பகிர்வு என்பதால் இன்னும் அதிகத் தாக்கம் இருக்கிறது.
ReplyDeleteஆஸ்திரேலிய வீடுகள்,நம்மை அதிசயத்தில் ஆழ்த்தும் அருமையான வீடுகள் .வாழ்த்துக்கள்!
ReplyDeleteஆஸ்திரேலிய வீடுகள்,நம்மை அதிசயத்தில் ஆழ்த்தும் அருமையான வீடுகள் .வாழ்த்துக்கள்!
ReplyDeleteநல்லாயிருக்குங்க.. ;-)
ReplyDeleteபெரிய பதிவு.புதிய தகவல்கள்.படிக்க சவாரஸ்யம்!படங்கள் அதை விட!
ReplyDeleteஉங்கள் அனைத்து பயண கட்டுரைகளும் நிச்ச்யம் ஒருநாள் எங்களுக்குப் பயன் படும்.
ReplyDeleteஇன்றும் அப்படியே..
என்னோட வலைப்பக்கமும் வந்திட்டுப் போங்க
me the first.
ReplyDeleteஆஸ்திரேலியா போய் வந்தது போல இருக்கிறது...
...double repeatuuu
அருமையான தகவல்கள் மனதை பிரமிக்க வைக்கின்றன
ReplyDeleteநகரை அமைக்கும் போது மிதிவண்டிகளுக்கு தனியே பாதை அமைப்பது அற்புதமான விஷயம்
எந்த நாட்டில் பாத சாரிகளுக்கும், மிதிவண்டிகளுக்கும் தனி வழி இல்லையோ அது முழு ஜனநாயக நாடே அல்ல .
பகிர்ந்தமைக்கு நன்றி
உங்கள் வர்ணனை மற்றும் படங்களின் மூலமாக ஆஸ்திரேலியாவிற்க்கு நேரகவே அழைத்து சென்றுவிட்டீர்கள் இராஜராஜேஸ்வரி. நன்றி...
ReplyDeleteபயணத்தொகுப்பு நல்லா இருக்கு அருமை
ReplyDeleteஆஹா! அருமை! அருமை!!
ReplyDeleteநம்மூர் பெண்ணா நீங்கள்? இரட்டிப்பு மகிழ்ச்சி!!
தொடர்க தோழி.மேலும் வீட்டுப் பூந்தோட்டங்கள் பற்றியும்,மக்கள், வரலாறு, வாழ்க்கைமுறை...போன்றவை பற்றியும்.
படங்களும்,காணொளிகளும் மேலதிக அழகு!
ராஜராஜேஸ்வரி,
ReplyDeleteஒரு பதிவு.ஆன்மீகத்தில், மறு பதிவு கட்டிட கலை, பிறிதோர் பதிவு தோட்டக் கலையில்!
மலைக்கவைக்கிறீர்கள்!!!! வாழ்த்துக்கள்...பத்மாசூரி
This comment has been removed by the author.
ReplyDelete@ Kousalya said...
ReplyDeleteஆஸ்திரேலியா போய் வந்தது போல இருக்கிறது...
படங்களும் அருமை தோழி//
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தோழி.
@வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteஆஸ்திரேலிய வீடுகள் பற்றிய முழு விவரங்கள் அறிந்தோம்... படங்களுடன் கூடிய பகிர்வு என்பதால் இன்னும் அதிகத் தாக்கம் இருக்கிறது.//
கருத்துரைக்கு நன்றி.
@ Kavi Tendral said...
ReplyDeleteஆஸ்திரேலிய வீடுகள்,நம்மை அதிசயத்தில் ஆழ்த்தும் அருமையான வீடுகள் .வாழ்த்துக்கள்!//
அருமையான கருத்துரைக்கு நன்றி.
@ RVS said...
ReplyDeleteநல்லாயிருக்குங்க.. ;-)//
நன்றிங்க.
@ சென்னை பித்தன் said...
ReplyDeleteபெரிய பதிவு.புதிய தகவல்கள்.படிக்க சவாரஸ்யம்!படங்கள் அதை விட!//
சுவாரஸ்யமான கருத்துரைக்கு நன்றி.
@ குணசேகரன்... said...
ReplyDeleteஉங்கள் அனைத்து பயண கட்டுரைகளும் நிச்ச்யம் ஒருநாள் எங்களுக்குப் பயன் படும்.
இன்றும் அப்படியே..//
பயனுள்ள கருத்துரைக்கு நன்றி.
@ siva said...
ReplyDeleteme the first.
ஆஸ்திரேலியா போய் வந்தது போல இருக்கிறது...
...double repeatuuu//
மிகவும் நன்றி.
@ A.R.ராஜகோபாலன் said...
ReplyDeleteஅருமையான தகவல்கள் மனதை பிரமிக்க வைக்கின்றன
நகரை அமைக்கும் போது மிதிவண்டிகளுக்கு தனியே பாதை அமைப்பது அற்புதமான விஷயம்
எந்த நாட்டில் பாத சாரிகளுக்கும், மிதிவண்டிகளுக்கும் தனி வழி இல்லையோ அது முழு ஜனநாயக நாடே அல்ல .
பகிர்ந்தமைக்கு நன்றி//
ஆமாங்க. சிறப்பான கருத்துரைக்கு நன்றி.
@RAMVI said...
ReplyDeleteஉங்கள் வர்ணனை மற்றும் படங்களின் மூலமாக ஆஸ்திரேலியாவிற்க்கு நேரகவே அழைத்து சென்றுவிட்டீர்கள் இராஜராஜேஸ்வரி. நன்றி...//
கருத்துரைக்கு நன்றி.
@ கிருபா said...
ReplyDeleteபயணத்தொகுப்பு நல்லா இருக்கு அருமை//
நன்றி.
@ மணிமேகலா said...
ReplyDeleteஆஹா! அருமை! அருமை!!
நம்மூர் பெண்ணா நீங்கள்? இரட்டிப்பு மகிழ்ச்சி!!//
இரட்டிப்பு மகிழ்ச்சியுடனான தங்கள் கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றி.
@ சந்திர வம்சம் said...
ReplyDeleteராஜராஜேஸ்வரி,
ஒரு பதிவு.ஆன்மீகத்தில், மறு பதிவு கட்டிட கலை, பிறிதோர் பதிவு தோட்டக் கலையில்!
மலைக்கவைக்கிறீர்கள்!!!! வாழ்த்துக்கள்...பத்மாசூரி//
வாழ்த்துக்களுக்கு நன்றி தோழி.
FOOD said...
ReplyDeleteஆஹா ஆஸ்திரேலியா பயணம், அத்தனை விஷயங்களையும் அருமையா பார்த்து ரசிச்சு எழுதியிருக்கீங்களே!//
கருத்துரைக்கு நன்றி ஐயா.
ஆஸ்திரேலியாவில் இருந்த உணர்வு ...அருமை...எளிய முறையில் அங்குள்ள கட்டிட கலை பற்றி சொல்லி விட்டீர்கள் .
ReplyDeleteஅருமையாக இருக்கின்றன.பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஅருமையான பயண அனுபவம் .
ReplyDeleteமகள் படிப்புக்காக ஆஸ்திரேலிய அல்லது இங்க்லாந்து என்று யோசித்தபோது
பக்கமிருப்பதால் இங்கே வந்திட்டோம் ஆஸ்திரேலியா மிகவும் அழகாக அருமையாக இருக்கு .பகிர்வுக்கு நன்றி .
அருமையான பகிர்வு
ReplyDeleteVery Good Post with excellent beautiful pictures & Information about Australia.
ReplyDelete//ஒட்டுமொத்தமாக தொழிற்சாலைகளில் செய்து வீடுகளை நிறுவும் ஒரு அமைப்பு இந்தியாவில் உருவானால் வீடுகளின் விலைகள் பெருமளவுக்குக் குறைய வாய்ப்பிருக்கிறது. குடியிருப்புப் பஞ்சம் மிக்க இந்தியாவில் இது மிகமிக இன்றியமையாதது.//
Yes. You are the fittest person to start an Industry of your own as "SHRI RAJARAJESWARI ECONOMICAL HOUSING PROJECT TO OFFER CHEAPEST HOUSES FOR POOR LIKE vgk" - All the Best.
// கங்காரு மோதிய கார் பெரிய ட்ரக் வண்டி மோதிய காரைவிட அதிக பழுது அடைந்திருக்குமாம்.//
Very Interesting News to hear.
You are so strong, active & speed like the Kangaroo in collecting fruitful information & offering attractive messages daily.
It is very clear that WE other writers (like the car) will damage ourselves if we dash with you (like kangaroo)in this writing field.
All the Best! Thank You Very Much.
Very fine Rajeswari.
ReplyDeleteI enjoyed every bit.
The place which I never can go.
The first half of the writing is resumbles as USA.
There also I found the things like wise.
And the second half of the writing is very informative.
I felt as if i had a visit over there.
Thanks.
viji
நல்ல பகிர்வுங்க. ஆஸ்திரேலிய வீடுகளை பற்றி தெரிந்து கொண்டோம்.
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ஸ்ரீ ராம ஸ்தோத்ரம்
ReplyDelete==================
ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்!
லோகாபிராமம் ஸ்ரீராமம்
பூயோ பூயோ நமாம்யஹம்!!-1
ஆர்த்தானாமார்த்திஹந்தாரம்
பீதானாம் பீதி நாசனம்!
த்விஷதாம் காலதண்டம்தம் ராமசந்த்ரம் நமாம்யஹம்!!-2
நம: கோதண்டஹஸ்தாய ஸந்தீக்ருதசராய ச!
கண்டிதாகிலதைத்யாய ராமாயாபந்நிவாரிணே!!-3
737+2+1=740 ;)
ReplyDelete[இதில் உள்ள முதல் கமெண்ட் என்னால் பெங்களூரிலிருந்து கொடுக்கப்பட்டது. அது மிகவும் நெருடலான சூழ்நிலையில் நான் இருந்த நேரம்.]