Wednesday, August 12, 2015

சந்தோஷ உலா











சந்தோஷ வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 
ஆறு மணி முதல் காலை பத்துமணி வரை குறிப்பிட்ட சில சாலைகளில் போக்குவரத்தை நிறுத்தி மக்களும் ,குழந்தைகளும் இடையூறு இல்லாமல் நடந்தும் , விளையாடியும் , ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளும் அருமையான நிகழ்ச்சி அனைவரின் வரவேற்பைப் பெற்றுள்ளது.. 

imggalleryimggallery
imggallery


5 comments:

  1. தில்லியிலும் நடக்கிறது.....

    தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  2. அறியாத தகவல்! நன்றி!

    ReplyDelete
  3. புதிய தகவல் நன்றி

    ReplyDelete