Thursday, September 27, 2012

திருச்சூர் திருவிழா ...




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicU-fNjITibd6QbWU-9Ef5j3bLkakIySsAAIQ4qOC_1REOm3Rvk2h71eUA5vFejaEWMmi69QZuSh0it4e5JO-kkYjcYz6Q8dsT-0mKpWbGZrRr7wrJRW0g6mUcrmSSARvMnbCEUd-W0wTz/s400/dhyana_Siva.jpg

http://lh4.ggpht.com/_yq5PCW67MIQ/SEVKWm1gAeI/AAAAAAAAACM/q3z7QVl0K34/DSC_0223.JPG


  
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNBcNnEO-nlJgwTaiIUnuc4NWjhbhGnenZjhXlrAx6pT4wLpaREg0cxzWqyTWjCIqHv726pIZt81Y2_-LLbGucVVBNrY0B5fU-d8egruWhkBbgU0VooGMUHpnc7GE73PtQnu8aSfqHaow/s400/Vadakkumnathan-temple.jpg

 "திருச்சூருக்கு வந்தா திருச்சுப்போக (திரும்பிப் போக) மனசு வராது..." என்று சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள் !..
  
திருச்சூரில் நடைபெறும் பூரம் திருவிழா கேரளாவின் தனிச்சிறப்பு மிக்க கொண்டாட்டங்களில்  சிறப்பிடம் பெறுகிறது...

சிவ லிங்கத்தை மூடியுள்ளது நெய்யால் ஆன சில நூறு ஆண்டுகளாகச் சேர்ந்து பத்தடி உயரசிறு குன்று !!!
சந்திர கலைகளை வரிசையாக அடுக்கி, மின்னும் அழகு!
சந்ததம் மனத்திலிருந்து நீங்காது, மயக்கும்  அழகு!
http://img1.dinamalar.com/KovilImages/GalleryThumb/G_T3_100.jpg

வடக்குநாதர் கோவிலின் முன்புறம் பூரம் திருவிழா நூற்றுக்கணக்கான செண்டை மேளங்கள் முழங்க, எண்ணிலடங்காத வாணவெடிகள் வர்ணஜாலம் காட்ட, அலங்காரம் செய்யப்பட்ட யானைகள் அணிவகுத்து வர...நடைபெறும்  மிகப்பெரிய திருவிழா...

'குடமாத்தம்' என்ற திருவிழா, குடைகள் வண்ண வண்ணமாக யானைகள் மீது பிடிக்க அடுக்கடுக்காக, மினுமினுப்பாக, குடைகள் விரித்துப் போட்டி நடக்க வேறுபாடு இன்றிக் கலந்து, எல்லோரும் சந்தோஷப் பரிமாற்றம் செய்து மகிழ்கின்றனர்!

எவ்வளவு மாற்றங்கள் கால ஓட்டத்தால் ஏற்பட்டாலும்,
அவ்வளவும் தாண்டி, மனதை நிறைக்கும் அருமையான திருவிழா !!

 http://img.dinamalar.com/data/images_news/tblgeneralnews_48553103209.jpg
உலகம் முழுவதிலும்  உள்ள பக்தர்களைப்  பரவசப்படுத்தும் குருவாயூரில் அமையப் பெற்றுள்ள பிரசித்தி பெற்ற  குருவாயூரப்பன் ஆலயம்  திருச்சூரில் இருந்து சுமார் 30 கி.மீ தூரத்தில் குருபகவானும், வாயு பகவானும் நிர்மாணித்ததாக ஐதீகம்...
 ஆலயத்தில் கோட்டையுடன் திகழும் மிகப் பெரிய மைதானம் உலகு புகழும் சிறந்த திருச்சூர் பூரம் விழாவில்,அழகு அலங்காரத்தில் யானைகள் வரிசை கூடும் இடம்!

திருச்சூர்:வடக்காஞ்சேரி உத்திராளிக்காவு அம்மன் கோவிலில் மாசி மாதம் பூரம் விழா http://img.dinamalar.com/data/images_news/tblgeneralnews_48553103209.jpg

 திருச்சூர் பூரம் விழா


















































https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdNYqiLL7wBer99DGi8Ymkgss2KT4q3si4BVq1MfhfTG7gqEubQrMeD1u2aa8R5mxX3BY9YdZy5tHkG6ZiklIMyL5mG8PtUK8MNDUpAmyJ1SZkvSVw9hGxXwpwh2LS3KGcFp2G3iMONZWW/s1600/Thrissur+Pooram.jpghttp://bispage.net/trichurarchdioces.org/images/Trichur_top3.jpghttps://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZqZ1Ut4KQcEJ36NujNaMzZ5-fsqeN9-wt_cwmdsGLwtGHyIrEuj6lMexHsQ4QixPpk00SvLcOxlOM-13yUlNELKAyKFXv_a9dahOhX3DuQYMajC_F09kPAUB0ZQ1VXIAFwmIF2XOakME/s1600/Trichur+paramekkave.jpghttps://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGSaJ_CC7pPTDDCBEEoa3TGmAEoL846K916EcFLol-pETA2E9fRuZ7qoBcvMcfBZNRFwY9zTQgBj4sT0nyrrZTLxAXl14sPuiZGLsX4Y8MOlITDnMK_sl7gvxLECHT_juOz5WP6Fys-J8/s1600/kerala+kerala+thrissur+pooram+2011+exhibition+trichur+photos+pictures+india+trichur+pics+snaps+asia+live+thursday.JPG

13 comments:

  1. இவ்வளவு பக்கத்தில் இருந்தும் இன்னும் பார்க்கவில்லையே?

    ReplyDelete
  2. கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் திருவிழா பற்றிய பகிர்வு அருமை!

    ReplyDelete
  3. திருச்சூர் திருவிழா படங்கள் எல்லாம் அழகு,
    திருச்சூர் சென்றால் திரும்பி வர மனம் இருக்காது என்பது உண்மைதான்.
    உங்கள் படங்களை பார்த்துக் கொண்டு இருக்கலாம் எனும் போது திருவிழாவை நேரே பார்த்தால் திரும்பி வர மனம் வராது தான்.

    ReplyDelete
  4. யானைகளின் அணிவகுப்பு கண்கொள்ளாக் காட்சியா இருக்குது. அருமை.

    ReplyDelete
  5. மீண்டும் வலைத்தளம் பொலிவு பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது!

    ReplyDelete
  6. படங்களும் விவரங்களும் அருமை!

    ReplyDelete
  7. நேரில் பார்க்காத திருவிழா...

    மிக்க நன்றி அம்மா...

    ReplyDelete

  8. திருச்சூர் பூரம் கண் கொள்ளாக் காட்சிதான். நேரில் சென்று தைசிக்க முடியாவிட்டாலும் தொலைக் காட்சி மூலமாகவும் திருமதி. இராஜராஜேஸ்வரியின் பதிவு மூலமும் கண்டு அனுபவிக்கலாமே. பதிவு சிறப்பு என்று சொல்லத் தேவை இல்லை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. breath taking photos!
    இத்தனை ஜனங்களா!

    ReplyDelete
  10. திருச்சூர் திருவிழா

    வழக்கம் போல மிகச்சிறப்பாகப் பதிவு செய்து கொடுத்துள்ளீர்கள்.

    கீழிருந்து நாலாவது படத்தில் நீங்கள் எங்கேயாவது இருக்கிறீர்களோ எனத் தேடினேன். ;)))))

    வரிசையாக நிற்கும் 15 யானைகளின் பின்புறங்களையே கலர் கலரான குடைகளை வைத்துத்தான் கண்டுபிடிக்க வேண்டியதாக உள்ளது.

    ஜனங்களெல்லாம் கொசுக்கூட்டங்கள் போலல்லவா தெரிகிறார்கள்!!!!!

    அற்புதமான போட்டோ கவரேஜ்! ;)

    >>>>>

    ReplyDelete
  11. கீழிருந்து 5 ஆவது படம் திறக்கப்படவில்லை.

    திருச்சூர் பூரம் விழா

    என்ற வரிகளுக்குக்கீழே மிகப்பெரிய இடைவெளி உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  12. மேலிருந்து கீழ் மூன்று, நான்கு, ஏழு ஆகிய படங்களில் அலங்கரித்த யானைகள் அனைத்துமே அழகோ அழகாக உள்ளன.

    திருச்சூர் வந்தால் திருச்சுப்போக [திரும்பிப்போக] மனசு வராது.

    உங்கள் பதிவுப்பக்கம் வந்தாலும் எனக்கு அதே போலத்தான் உள்ளது. அப்படியே மயங்கி சொக்கிப்போய் விடுகிறேன்.

    >>>>>

    ReplyDelete
  13. அழகான பதிவு. அற்புதமான படங்கள். மனமார்ந்த பாராட்டுக்கள். அன்பான இனிய வாழ்த்துகள்.

    பகிர்வுக்கு நன்றியோ ந்ன்றிகள்.

    திருச்சூருக்கு GOOD NIGHT !

    பக்த ஸ்ரீ துக்காராம் கதை பலமுறை ஸ்ரீ ஹரி [திருமதி. விஸாஹா ஹரியின் கணவன்]அவர்கள் சொல்ல நான் மெய்மறந்து கேட்டுள்ளேன்.

    நாளைக்கு உங்கள் பதிவினில் என்ன சொல்கிறீர்கள் என்று பார்க்க வருகிறேன்.

    நாளை சந்திப்போம். Bye for Now.

    ReplyDelete