
மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே
மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே
மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே
வரம் தரும் அன்னை வணங்கினோம் உன்னையே
பூலோகத்தில் பூக்கும் பூக்கள்... மலரும் போது தன் மணத்தைத் தன்னிடமே மட்டுமில்லாமல்
எல்லோருக்கும், எல்லாஇடத்திலும் பரப்புகிறது.
அதே போல் வாழ்க்கையில், மலர்ச்சி தேவை.
நல்ல மணத்துடன் உண்டான மலர்ச்சி.
அழகிய மலர்கள் ஆனந்தம் தருபவை
துணை வண்டுடன் சோலை குயிலும் மனம் குவிந்திடவும்அழகிய மலர்கள் ஆனந்தம் தருபவை
வானவெளிதனில் தாராகணங்கள் தயங்கி நின்றிடவும் மலர்ந்து மணம் பரப்பும் பூக்கள் தெய்வீகமானவை

மலைச்சரிவுகளில் பூத்துள்ளன. மலர்கள் மலை முழுவதும் பூத்துள்ளதால் தொலைவில் இருந்து பார்க்கும்போது அந்த மலையே மலர் கம்பளம் போட்டு மூடி வைத்துள்ளதுபோல் காட்சியளிக்கின்றன.12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மலை முழுவதும் பூக்கும். அபூர்வ குறிஞ்சிமலர்க்காடு ...
மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
உருகியதே என்னது உள்ளம்
பெருகியதே விழி வெள்ளம்
விண்ணோடும் நீதான் . .
மண்ணோடும் நீதான் …
கண்ணோடும் நீதான் ....!!
உருகியதே என்னது உள்ளம்
பெருகியதே விழி வெள்ளம்
விண்ணோடும் நீதான் . .
மண்ணோடும் நீதான் …
கண்ணோடும் நீதான் ....!!

கோடையில் மழைவரும் வசந்த காலம் மலரும்
பூமியில் மேகங்கள் ஓடியாடும் யோகமே

ஆயிரம் மலர்களே மலருங்கள் அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்









.jpg)





மலர்களின் காட்சி கண்களுக்கு நல்ல குளுமை..ஒவ்வொரு படத்திலயும் அழகு சிரிக்குது.. மயில் பறக்கும் போட்டோ ரொம்ப அழகு..
ReplyDeleteமலர்களின் அலங்காரமான படங்கள் அழகோ அழகு
ReplyDeleteகண்கொள்ளாக் காட்சி! நன்றி!
ReplyDeleteமலர்களாலே ஒரு ஆக்கம்.
ReplyDeleteமிக அழகு முழுவதும்
நன்றி. வேதா. இலங்காதிலகம்.
அழகாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் .அருமை !!!
ReplyDeleteஅழகாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் .அருமை !!!
ReplyDeleteஅன்னை குறித்த ஆரம்ப பாட்டே அழகு.
ReplyDeleteமலருக்கு மண்ம் சேர்க்கும் அருமையான பதிவு.
Beautiful
ReplyDeleteகண் கவரும் படப்பகிர்வு.
ReplyDeleteஅழகான படங்கள். கண்ணை கவர்ந்தன.
ReplyDeleteஆனந்த மலர்கள் !
ReplyDeleteபார்க்கவே ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே!
எடுத்தவுடன் தோகைவிரித்ததோர் மயில் அருகே அதன் கவர்ச்சியில் மயங்கிய பெண் மயிலோ?
மிக அற்புதமாக வடிவமைப்பு
>>>>>
மலர் என்றதும் அதற்கு ஏற்றதோர் தெய்வீகப்பாடல் ....
ReplyDeleteமலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே !
அடடா என்ன அழகு ..... என வியக்க வைக்கிறது.
ஆஹா, தோகையுடன் அப்படியே பறக்கும் மயிலா? அட்டகாசமாக உள்ளது.
>>>>>>
கீழிருந்து உள்ள 7-8 படங்கள் ஒரே அழகோ அழகு. மயங்க வைக்கும் அழகு.
ReplyDeleteகீழிருந்து மூன்றாவது எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
நான்காவதில் கார் முழுக்க பூக்களால் டிசைன் செய்யப்பட்டுள்ளது புதுமை தான்.
ஐந்தாவதில் நம் யர்னையார், அதுவும் பட்டுரோஜாக்கலரில் படு ஜோர்.
>>>>>>
கீழிருந்து ஆறில் பூக்களால் ஆன வண்டி அசத்தல், அதன் சக்கரம் சூப்பரோ சூப்பர்.
ReplyDeleteஅருகே ஏரோப்ளேனா, புஷ்பக விமானமோ? பயணம் செய்யணும் போல ஆசையாக உள்ளது.
அதன் மேலே மயிலார், சேவலார், கரடி பொம்மையார் என பூக்களாலேயே புகுந்த விளையாடியுள்ளனரே!
>>>>>>
தனித்த மயில் படு குஜாலாக ! நிறை மாத கர்ப்பணிக்கு உடம்பு ஒரு பக்கமும் வயிறு ஒரு ப்க்கமும் சரிந்து மேடு பள்ளமாக இருப்பது போலல்லவா, இந்த மயிலுக்கு தலை ஒரு பக்கமும், தோகை ஒருபக்கமுமாக திரும்பியுள்ளது.
ReplyDeleteசில பெண்களின் ஹேர்ஸ்டைல் போலவும் தான் உள்ளது.
மிக நன்றாகத் திறமையாகச் செய்துள்ளார்கள். ;)
>>>>>
ஆயிரம் மலர்களே மலருங்கள் .... என்பதற்கு மேல் இரண்டு படங்கள் திறக்கவில்லை.
ReplyDeleteகீழே மூன்று படங்களும் அட்டகாசமாக உள்ளன.
இன்றைக்கும் இப்போது போய் படுக்க நினைக்கிறேன். நேற்றைய இன்பக்கனா தொடரும் என எதிர்பார்க்கிறேன்.
இங்கு பூக்களை வேறு பார்த்தாகி விட்டது.
ஆனந்த மலருக்கு GOOD NIGHT !
ooooo