பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை
புல்விரியும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை
பட்சிகளின் கூக்கூக்கூ பூச்சிகளின் ரிங்க் ரிங்க் ரிங்க்
சங்கீதம் சொல்லித்தருமே தங்கப்பெண்ணே
காலோடு சலங்கை பூட்டி கரையெல்லாம் வீணை மீட்டி
நதிபாடும் பாடல் கேளாய் பட்டுப்பெண்ணே..
பூமி ஒரு வீணை அதைக் காற்றின் கைகள் மீட்டுதே
கேட்கும் ஒலியெல்லம் அட ..ச ரி க ம ப த நி ச ரி..ஸ்..

பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதானொரு பூவின் மடல்....






ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே..
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்..
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்..

ஜப்பானில் உள்ள மலைப்பிரதேசத்தில் டேக்கினோயி பூங்காவில்
மே மற்றும் ஜூன் மாதங்களில், எங்கு பார்த்தாலும், இளஞ்சிவப்பு நிறமாக காணப்படும்.
ஷிபாசகுரா எனும் இளஞ்சிவப்பு நிற பூக்கள் பூத்து, அந்த மலைப்பகுதி முழுவதும், கம்பளம் விரித்தது போன்று காணப்படும் அழகை கண்டு களிக்க, உலகின் பல பகுதிகளிலிருந்து, சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.
பூக்கள் பார்க்கும் போதே மனதை கொள்ளை கொள்ளும். பூக்கும் பூக்களை பார்க்கும் போது மனசெல்லாம், உற்சாகம் நிரம்பி வழியும் ..
பூமியே பூப்பூத்து சிரிக்கும் எழிலை எல்லாம்
வார்த்தையால் வர்ணிக்கமுடியுமா என்ன...!
மலைமகாராணிக்கு மலர் மகுடம் சூட்டி
மகிழ்ச்சிப்படுத்தும் பூப் பூக்கும் புன்னகைப்பூக்கள்..

காற்றுக்கு பூக்கள் சொந்தம்
பூவுக்கு வாசம் சொந்தம்....

தொடர்புடைய பதிவுகள்..
மலர்க்கடலில் மகாராணி நகரம்

enjoy eating plum blossoms, as this Wild Parrot



பூமரங்கள் வீசும் சாமரங்கள்...





க்














