“போகரின் ஜீவ சமாதி”
இங்கு அவர் பூசித்த “புவனேசுவரி அம்மன் சிலையும்,மரகத லிங்கமும் இன்றும் பூசையில் உள்ளது
இந்த சன்னிதியில் இருந்து முருகனின் திருவடி நிலைக்கு உள்ள சுரங்க பாதையில் சென்ற போகர் திரும்பவில்லை என்பதும் நாம் அறிவோம்!..
இந்த சன்னிதியில் இருந்து முருகனின் திருவடி நிலைக்கு உள்ள சுரங்க பாதையில் சென்ற போகர் திரும்பவில்லை என்பதும் நாம் அறிவோம்!..
உலகின் முத்ல் நவபாஷாண முருகன் ,பழனி முருகன். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான் போகரால் உருவாக்கப்பட்டது.
அவருக்குப் பிறகு ந்வபாஷாசாணத்தில் அமைக்கப்பட்ட சிலை கோவை அருகில் வெள்ளளூரில் உள்ள சித்த லிங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரம்மானந்த சுவாமிகளால் அமைக்கப் பட்டிருகிறட்து..
மகிமை மிக்க சிவ பாஷாண சிவலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள எட்டடி லிங்கத்தின் உள்ளே நவபாஷண லிங்கம் செய்ய பத்து வருடம் அகியதாம்.
லிங்கத்தின் ஒரு பாஷாணம் செய்வதற்கு ஒரு ஆண்டு ஆகுமாம்.
அந்த வகையில் ஒன்பது பாஷாணம் செய்ய ஒன்பது ஆண்டுகள் ஆயினவாம்.
அதன் பின்னர் பாஷாணத்தில் உள்ள விஷத்தன்மை அகற்றி எடுத்து அமிர்தமாக்குவதற்கு ஒரு வருடம் தேவைப்படுகிரது.
பிறகுதான் பாஷாணத்தை சிவலிங்க வடிவில் அமைத்திருக்கிறர்கள்.
பிரம்மானந்த சுவாமிகள் இந்த லிங்கத்தை பத்து ஆண்டுகள் வீட்டில் வைத்து தினமும் பூஜைகள் செய்தார்.
பிறகு மக்களின் நன்மை கருதி ஒரு கோவில் கட்டி சிவலிங்கத்துள் இந்த நவபாஷணலிங்கத்தை வைக்க முடிவு செய்தார்.
தற்போது நவபாஷாண சிவலிங்கம் இடம் பெற்றுள்ள கோவை வெள்ளளூர் சித்தலிங்கேஸரர் கோவிலில் மேலும் சிறப்பம்சமாக் ,நவக்கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் நாளும் கோளும் ஒன்றும் செய்ய முடியாத நியதிப்படி அமைந்திருக்கிறது.
அந்தந்தகிரகங்களின் மேல் அதற்கான வண்ண விளக்குகள் ஒளிர்கின்றன்.
இலுப்பை மரத்தினால் ஆன கருடக்கம்பம் சிற்ப்புற உருவக்கப்ப்ட்டுள்ளது.
திருக்கோவிலைச்சுற்றி,துர்க்கை,தட்சிணமூர்த்தி,சண்டிகேஸ்வரர் அருள்பாலிக்கின்றனர்.
தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
மரத்தடி விநாயகர் கம்பீரமாக வீற்றிருக்கிறார்.!
சரபேஸ்வரர வேள்வி பில்லி.சூன்யம் நோய் நீங்க நடத்தப் படுகிறது.
அபிஷேக விபூதி அணிந்துகொண்டாலோ, சிறிது உட்கொண்டாலோ வியாதிகள் நீங்குகின்றன.
ஆதி வைத்திய நாதன் சிவனல்லவா??
மஞ்சள் நூலில் கட்டபட்ட ம்ஞ்சள் கொம்பு பதினொன்று மலையாகக் கட்டி விற்கிறார்கள்.பைர்வருக்குச் சாற்றி வழிபட்டால் திருமணத்தடைகள்




