



தீபாவளியின் முதல் நாள் 'தந்தேரஸ்'என்று வடமாநிலங்களில் கொண்டாடப்படுகிறது..
"தன்" என்றால் செல்வம் ...பாத்திரங்கள், நகைகள் வாங்க உகந்த நாளாக கொண்டாடப்படுகிறது..




தன்வந்திரி திரயோதசி என்று தேவர்களும்அசுரரகளும் கடைந்த பாற்கடலிலிருந்து அமுதகலசத்துடன் தோன்றிய மருத்துவக்கடவுளாகப் போற்றப்படும் தன்வந்திரி பகவானின் அவதாரத்திருநாளாகவும் போற்றப்படுகிறது...
தந்தேரஸ் அன்று இரவு முழுவதும் விளக்கு ஏற்றிவைப்பது , எமபயம் தீர்ப்பதாக ஐதீகம்.எனவேஅந்த விளக்கு 'எமதீபம்' என்று அழைக்கப்படுகிறது....

தந்தேரஸ்அன்று செய்யப்படும் தானம் பலமடங்கு பலனளிக்கும் தானத்திருநாள் ..











பல அருமையான தகவல்கள்! அருமையான படங்கள்! சிறப்பு பகிர்வு அருமை! நன்றி!
ReplyDeleteதில்லி போன்ற வட மாநிலங்களில் தந்தேரஸ் சிறப்பாக கொண்டாடப்படும். சாலைகளில் மக்கள் அலையென தான் திரள்வார்கள். இந்த நாளில் தங்கம், வெள்ளி, மற்றும் பாத்திரங்கள் வாங்குவதுமாகத் தான் இப்போ கொண்டாடப்படுகிறது.
ReplyDeleteஎல்லாருக்கும் எல்லா வளமும் தரட்டும்...
ReplyDeleteநன்றி...
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...
தந்தேரஸ் பற்றி அறிந்து கொண்டோம்.
ReplyDeleteநன்றி.
படங்கள் ஒளிர்கின்றன !
ReplyDeleteஇனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள் !
இதுவரை நான் லக்ஷ்மி குபேரபூஜை முறையை கேள்விப்பட்டிருக்கிறேன்.... ஆனால் முதல் முறையாக தந்தரேஸ் பற்றி இப்போது தான் தங்களின் பகிர்வு மூலம் அறியப்பெற்றேன்...
ReplyDeleteஅழகிய படங்கள்.....
நம் நாட்டில் அக்ஷ்யத்ருதி அன்று ஸ்வர்ணம் வாங்குவது போல அங்கு வடநாட்டில் தந்தரேஸ் நாளில் தங்கம் வாங்குகிறார்கள்போல....
அரிய பொக்கிஷ பகிர்வுக்கு மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா...
மனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள் ராஜேஸ்வரி...
மஞ்சுபாஷிணி said... //
ReplyDeleteவாங்க மஞ்சுபாஷிணி ..தங்கள் கருத்துரைக்கு மகிழ்ச்சி .. இனிய நன்றிகள்...
தங்கள் இல்லத்தாருக்கு மனம் நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ..
ஸ்ரவாணி said...
ReplyDeleteபடங்கள் ஒளிர்கின்றன !
இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள் !//
ஒளிரும் கருத்துரைக்கு இனிய நன்றிகள்..
மனம் நிறைந்த இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்
T.N.MURALIDHARAN said...
ReplyDeleteதந்தேரஸ் பற்றி அறிந்து கொண்டோம்.
நன்றி.//
கருத்துரைக்கு இனிய நன்றிகள்..
மனம் நிறைந்த இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்
திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteஎல்லாருக்கும் எல்லா வளமும் தரட்டும்...
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...//
நன்றி...//
கருத்துரைக்கு இனிய நன்றிகள்..
மனம் நிறைந்த வளமான தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்
கோவை2தில்லி said...
ReplyDeleteதில்லி போன்ற வட மாநிலங்களில் தந்தேரஸ் சிறப்பாக கொண்டாடப்படும். சாலைகளில் மக்கள் அலையென தான் திரள்வார்கள். இந்த நாளில் தங்கம், வெள்ளி, மற்றும் பாத்திரங்கள் வாங்குவதுமாகத் தான் இப்போ கொண்டாடப்படுகிறது. //
இந்நாளில் தானம் செயவது நிறைந்த பலன்களைத்தரும்..ஆனால் வியாபார மோகத்தால் தங்கம், வெள்ளி, மற்றும் பாத்திரங்கள் வாங்குவதுமாகத் தான் இப்போ கொண்டாடப்படுகிறது ..
வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றிகள்..
மனம் நிறைந்த இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்
s suresh said...
ReplyDeleteபல அருமையான தகவல்கள்! அருமையான படங்கள்! சிறப்பு பகிர்வு அருமை! நன்றி!//
அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..
மனம் நிறைந்த வளமான தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்
ஆமா மும்பையிலெயும் தந்தேரஸ் சிறப்பாக கொண்டாடுவார்கள்.
ReplyDeleteமிக்க நன்றி சகோதரி அருமையான தகவலுடன் சிறப்பான படங்களையும் பகிர்ந்துள்ளீர்கள் .வாழ்த்துக்கள் உங்களுக்கும் எல்லா செல்வமும் பொலியட்டும் இந்நாளில் .
ReplyDeleteஉங்கள் பதிவுகள் எப்போதுமே தகவல் களஞ்சியம் தான். தெரியாத பல விஷயங்களைத் தெரிந்து கொள்கிறோம். இந்தத் தடவை, 'தந்தேரஸ்'.
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.
தீபாவளி திரு நாளில் எல்லா வளங்களும் கிடைக்கட்டும்!
ReplyDeleteகுபேர பூசை (தனம் செழிக்க) கேள்விப்பட்டிருக்கிறேன். எம தீபம் புதிதாகக் கேள்விப்படுகிறேன். நல்ல பல தகவல்கள் எப்போதும் தங்கள் வலைப்பூ வந்தால் அறிந்து கொள்ளலாம்.
ReplyDeleteதங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் மகிழ்ச்சி ஒளி பொங்க இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள் இராஜராஜேஸ்வரி!
தெரியாத தகவல். படங்கள் மிகவும் அழகாக உள்ளன. நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல தானத்தை விட சேர்ப்பதே இந்நாளில் நோக்கமாகி விட்டதென்பது சற்று வருத்தமான விசயம். பம்பாயில் இருந்த சொற்ப நாளில் எங்கள் காலனி உரிமையாளர், குஜராத்திக்காரர், தீபாவளிக்கு முதல் நாள் ஆயிரம் பேருக்கு இலவச விருந்துச் சாப்பாடு போடுவார். ஆயிரம் பேர்! அதில் ஐநூறாவது கேரியர் சாப்பாடு - புத்தம்புது சாப்பாட்டுக் கேரியரும் தானம் தான்.('தன்' விசயம் எனக்கு இப்போ தான் தெரியும்)
ReplyDeleteஇன்று காலை தினசரிகளில் தந்தேரஸ் என்று போட்டிருந்தார்கள். என்னவென்று புரியவில்லை.
ReplyDeleteஉங்களின் இந்தப் பதிவு என் கேள்விக்கு விடையை அளித்தது.
புகைபடங்களும் பதிவும் அருமை.
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
Lakshmi said...
ReplyDeleteஆமா மும்பையிலெயும் தந்தேரஸ் சிறப்பாக கொண்டாடுவார்கள்.//
கருத்துரைக்கு இனிய நன்றிகள் அம்மா !இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
அம்பாளடியாள் said...
ReplyDeleteமிக்க நன்றி சகோதரி அருமையான தகவலுடன் சிறப்பான படங்களையும் பகிர்ந்துள்ளீர்கள் .வாழ்த்துக்கள் உங்களுக்கும் எல்லா செல்வமும் பொலியட்டும் இந்நாளில் .//
அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
ஜீவி said...
ReplyDeleteஉங்கள் பதிவுகள் எப்போதுமே தகவல் களஞ்சியம் தான். தெரியாத பல விஷயங்களைத் தெரிந்து கொள்கிறோம். இந்தத் தடவை, 'தந்தேரஸ்'.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.
நிறைவான கருத்துரைக்கு இனிய நன்றிகள் ஐயா...
தங்களுக்கும்
தங்கள் குடும்பத்தாருக்கும் மனம் நிறைந்த இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!!
உஷா அன்பரசு said...
ReplyDeleteதீபாவளி திரு நாளில் எல்லா வளங்களும் கிடைக்கட்டும்!//
இனிய தீபாவளித்
திருநாள் வாழ்த்துக்கள்..!!
ஆதிரா said...
ReplyDeleteகுபேர பூசை (தனம் செழிக்க) கேள்விப்பட்டிருக்கிறேன். எம தீபம் புதிதாகக் கேள்விப்படுகிறேன். நல்ல பல தகவல்கள் எப்போதும் தங்கள் வலைப்பூ வந்தால் அறிந்து கொள்ளலாம்.
தங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் மகிழ்ச்சி ஒளி பொங்க இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள் இராஜராஜேஸ்வரி!//
கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..
தங்களுக்கும்
தங்கள் குடும்பத்தாருக்கும்
மகிழ்ச்சி ஒளி பொங்க
மனம் நிறைந்த இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!!
அப்பாதுரை said...
ReplyDeleteதெரியாத தகவல். படங்கள் மிகவும் அழகாக உள்ளன. நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல தானத்தை விட சேர்ப்பதே இந்நாளில் நோக்கமாகி விட்டதென்பது சற்று வருத்தமான விசயம். பம்பாயில் இருந்த சொற்ப நாளில் எங்கள் காலனி உரிமையாளர், குஜராத்திக்காரர், தீபாவளிக்கு முதல் நாள் ஆயிரம் பேருக்கு இலவச விருந்துச் சாப்பாடு போடுவார். ஆயிரம் பேர்! அதில் ஐநூறாவது கேரியர் சாப்பாடு - புத்தம்புது சாப்பாட்டுக் கேரியரும் தானம் தான்.('தன்' விசயம் எனக்கு இப்போ தான் தெரியும்) //
அருமையான தகவல் தந்த கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ..
தங்களுக்கும்
தங்கள் குடும்பத்தாருக்கும்
மகிழ்ச்சி ஒளி பொங்க
மனம் நிறைந்த இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!!
Ranjani Narayanan said...
ReplyDeleteஇன்று காலை தினசரிகளில் தந்தேரஸ் என்று போட்டிருந்தார்கள். என்னவென்று புரியவில்லை.
உங்களின் இந்தப் பதிவு என் கேள்விக்கு விடையை அளித்தது.
புகைபடங்களும் பதிவும் அருமை.
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! //
அருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ..
தங்களுக்கும்
தங்கள் குடும்பத்தாருக்கும்
மகிழ்ச்சி ஒளி பொங்க
மனம் நிறைந்த இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!!
எனக்கிது புதிய தகவல் . மிக்க நன்றி. இனிய தீபாவளி நல்வாழ்த்து.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
வந்தேன்...வந்திட்டேன்.ஆன்மீகத் தோழி நலம்தானே.என் அன்பான தீபாவளி வாழ்த்து உங்களுக்கும் !
ReplyDelete"குபேர பூஜை"---மிகச்சிறப்பான பதிவு.
ReplyDeleteதங்களுக்கு
சகல சம்பத்துகளையும் தந்து அருளட்டும்.
ஹேமா said...
ReplyDeleteவந்தேன்...வந்திட்டேன்.ஆன்மீகத் தோழி நலம்தானே.என் அன்பான தீபாவளி வாழ்த்து உங்களுக்கும் !//
வாங்க வாங்க !!
தங்களைசந்தித்ததும் மகிழ்ச்சி பொங்கியது ..
அன்பான தீபாவளி வாழ்த்துகளுக்கு இனிய நன்றிகள்..
தங்களுக்கும் இனிய தீபாவளித்திருநாள் நல்வாழ்த்துகள்..
kovaikkavi said...
ReplyDeleteஎனக்கிது புதிய தகவல் . மிக்க நன்றி. இனிய தீபாவளி நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ..
தங்களுக்கும்
தங்கள் குடும்பத்தாருக்கும்
மகிழ்ச்சி ஒளி பொங்க
மனம் நிறைந்த இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!!
சந்திர வம்சம் said...
ReplyDelete"குபேர பூஜை"---மிகச்சிறப்பான பதிவு.
தங்களுக்கு
சகல சம்பத்துகளையும் தந்து அருளட்டும்.//
வாழ்த்துரைக்கும் , கருத்துரைக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள் ..
தங்களுக்கும்
தங்கள் குடும்பத்தாருக்கும்
மகிழ்ச்சி ஒளி பொங்க
மனம் நிறைந்த இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!!
தங்களும், தங்கள் குடும்பத்தாரும் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை இத்தீபத்திருநாளில் வேண்டிக்கொள்கிறேன்
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteஅற்புதமான படங்கள்.
நன்றி.
அன்பின் இராஜ ராஜேஸ்வரி - தன்தேரஸ் பற்றிஅய் விளக்கமான பதிவு - அழகான படங்களுடன் - புதிய தகவல்களுடன் - எழுதப்பட்ட பதிவு அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteதனம் தரு தந்தேரஸ்:
ReplyDeleteபுதிய தகவல்கள்.
யமதீபம்,
தன்வந்தரி அவதாரம்,
தந்தேரஸ் பற்றிய விளக்கங்கள்.
முந்திரிப்பருப்பின் படங்கள் எல்லாமே
ஜோர் ஜோர்.
பாராட்டுக்கள்.
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteதனம் தரு தந்தேரஸ்:
புதிய தகவல்கள்.
யமதீபம்,
தன்வந்தரி அவதாரம்,
தந்தேரஸ் பற்றிய விளக்கங்கள்.
முந்திரிப்பருப்பின் படங்கள் எல்லாமே
ஜோர் ஜோர்.
பாராட்டுக்கள்.//
வணக்கம் ஐயா..
ஜோரான கருத்துரைகளால் பதிவை அலங்கரித்தமைக்கு இனிய ந்னறிகள் ஐயா..
cheena (சீனா) said...
ReplyDeleteஅன்பின் இராஜ ராஜேஸ்வரி - தன்தேரஸ் பற்றிஅய் விளக்கமான பதிவு - அழகான படங்களுடன் - புதிய தகவல்களுடன் - எழுதப்பட்ட பதிவு அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா/
வணக்கம் ஐயா..
அருமையான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள் ஐயா..