
இந்தியாவின் முதல் பிரதமராகவும், சக்திவாய்ந்த அரசியல்
தலைவராகவும் இருந்த நேரு, குழந்தைகளிடம் அளப் பரிய அன்பும், பிரியமும் கொண்ட ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ம் தேதியும், பல்வேறு நாடு களில் பல்வேறு தேதிகளிலும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வரு கிறது.

- குழந்தைகள் பூந்தோட்டத்தில் உள்ள மொட்டுகள் என்று அவர் வர்ணித்தார்.
- நாட்டின் எதிர்காலம் குழந்தைகள் கையில்தான் இருக்கிறது என்று நேரு கூறியுள்ளார்
- குழந்தைகளுக்கு பாதுகாப்பான அன்பான சூழ்நிலை அமைய வேண்டும் என்று விரும்பினார்.
- குழந்தைகள் அவரை நேரு மாமா என்றே அழைத்தார்கள்.

குழந்தைகளை மகிழ்விப்பதற்காக கொண்டா டப்படும் தினம் குழந்தைகள் தினம்.


விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு அனைவராலும் நேசிக்கப்படும் வெள்ளை உள்ளம் கொண்ட குழந்தைகளுக்காக உலகம் முழுவதும் நவம்பர் மாதம் 20ம் தேதி சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. 1

பள்ளிகளிலும் குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்
ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் முக்கியமான
அடித்தளமாக விளங்குவது குழந்தைகளே ..

- சிறு வயதில் அவர்கள் கற்றுக்கொள்ளும் விஷயங்களை பொறுத்தே அவர்கள் பெரியவர்களானதும் அதன் விளைவுகள் தெரியவரும். எனவே சிறு வயது முதலே அவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிறையவே உண்டு. முக்கியமாக பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை மற்றும் அன்பு செலுத்துதல், சகிப்புத்தனமை மற்றும் பொறுமை போன்ற பல நல்ல பழக்கங்களை தங்களது குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியது நம் கடமை!


ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்ற பழமொழிக்கேற்ப நம் சுற்றுப் புறத்திலுள்ள அனைத்துக் குழந்தைகளின் நலனிலும் அக்கறை செலுத்த முற்படுவோம். அப்போதுதான் குழந்தைகள் வளமான வாழ்வு வாழும் சூழ்நிலை ஏற்படும்



குதூகலமான குழந்தைகள் தினத்திற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநாளைய உலகத்தின்
ReplyDeleteநம்பிக்கைத் நட்சத்திரங்களுக்கு
இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்...
நல்ல பதிவு ,புகை படங்கள் அற்புதம் .உங்களுக்கும் இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteபடங்கள் அனைத்தும் அருமை...
ReplyDeleteஇனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்...
குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅழகான அருமையான பதிவு.
ReplyDeleteகுழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!!!
உங்கள் பதிவைப்பார்க்கும்போது ச்சே..நாமும் அந்த இனிய குழந்தைகளாயே எப்பவும் இருந்திருக்கக் கூடாதோன்னு ஏக்கமாக இருக்கிறது...
பகிர்வுக்கு மிக்க நன்றி!
நன்றி
ReplyDeleteகுழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
மனம் நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களும் ..
சிறப்பு பதிவும் படங்களும் அருமை! நன்றி!
ReplyDeleteசந்திர வம்சம் said...
ReplyDeleteகுதூகலமான குழந்தைகள் தினத்திற்கு வாழ்த்துக்கள்.//
குதூகலமான
குழந்தைகள் தின வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..
மகேந்திரன் said...
ReplyDeleteநாளைய உலகத்தின்
நம்பிக்கைத் நட்சத்திரங்களுக்கு
இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள். //
கருத்துரைக்கும்
குதூகலமான
குழந்தைகள் தின வாழ்த்துக்களுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள்..
Srini Vasan said...
ReplyDeleteநல்ல பதிவு ,புகை படங்கள் அற்புதம் .உங்களுக்கும் இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் /
அற்புதமான் கருத்துரைக்கும்
வாழ்த்துக்களுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள்..
This comment has been removed by the author.
ReplyDeleteSRH said...
ReplyDeleteகுழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்... //
நன்றி ...
குதூகலமான
குழந்தைகள் தின
வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..
Muruganandan M.K. said...
ReplyDeleteநன்றி
குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
மனம் நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களும் ..//
இனிய வாழ்த்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..
குதூகலமான
குழந்தைகள் தின
வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..
s suresh said...
ReplyDeleteசிறப்பு பதிவும் படங்களும் அருமை! நன்றி!//
அருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்..
திண்டுக்கல் தனபாலன் said...
படங்கள் அனைத்தும் அருமை...
இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்... //
அருமையான கருத்துரைக்கும் குதூகலமான
குழந்தைகள் தின
வாழ்த்துக்களுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள்..
இந்நாள் மலரும் திருநாள் போல்
ReplyDeleteஎந்நாளும் திகழ்ந்திடவே - நானும்
எம்பெருமான் அருள்வேண்டி வாழ்த்திகிறேன்
இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்...
குழந்தைகள் பற்றிய குதூகலப்பதிவு,
ReplyDeleteபடங்களைப்பார்த்து, விளக்கங்களைப் படித்ததும் நாமும் ஓர் குழந்தையானது போன்றதோர் உணர்வினைக்கொடுத்தது.
பாராட்டுக்க்ள். வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteகுழந்தைகள் பற்றிய குதூகலப்பதிவு,
படங்களைப்பார்த்து, விளக்கங்களைப் படித்ததும் நாமும் ஓர் குழந்தையானது போன்றதோர் உணர்வினைக்கொடுத்தது.
பாராட்டுக்க்ள். வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.///
வணக்கம் ஐயா..
குதூகலமான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..
கீழிருந்து நாலாவது படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
ReplyDelete