Saturday, November 24, 2012

தீப மங்கள ஜோதி நமோநம'





ஆடிப்பாடி அண்ணாமலை தொழ  ஓடிப்போம் நமதுள்ள வினைகளே" என்பது அப்பர் சுவாமிகள் வாக்கு ...

தன்னை நாடி வந்தவர்க்கெல்லாம்  அருள் வழங்கும் மலை அனைவருக்கும் முக்தி தரும் மலை அண்ணாமலை..

ஆராத இன்பம் அருளும் மலை அண்ணாமலை..


ஈசனிடம் இடப்பாகத்தில் இடம் வாங்கி.. மாதொரு பாகனாய்..பாகம் பிரியாளாய் நின்ற மந்திர மாமலை.திருவண்ணாமலை



மலை மீது பெரும் செப்புக் கொப்பரையில் இருபத்து நான்கு முழம் துணி கற்பூரத் தூள் சேர்த்துத் திரி சுற்றிப் போடப்பட்டு. நெய் ஊற்றி தீபத்தை ஏற்றப்படும்   ஜோதியைக் காண்பதற்கு பஞ்ச மூர்த்தியும்  எழுந்தருளுவதாக ஐதீகம். 


சோதி பல மைல்களுக்கு அப்பால்  பல நாட்கள் ஒளிவீசி மலையை அடுத்து அனைத்தும் செந்நிற சிகப்பு நிறம் பொருந்தி வண்ணமாய் ஒளிர்ந்திடச்செய்வதால் ஜோதிலிங்கமாக காட்சி தரும் திருவண்ணாமலை  அக்கினித் தலமாக விளங்குகிறது.

கார்த்திகை மாதத்தில் ஏற்றப்படும் ஜோதியானது, உலகம் முழுதும் உள்ள அஞ்ஞான இருளை அகற்றி மெய்ஞான ஒளியைப் பரப்பும் சிவஞான ஜோதியாகப் பிரகாசிக்கும்
058_Karthigai Deepam 7th day Ratha UrchavamThiruvannamalai Karthigai deepam festival - Tamilnadu News Headlines in Tamil

34 comments:

  1. அண்ணாமலையின் பெருமையை விளக்கியது நன்று.வழக்கம்போல் மிக அழகான படங்கள்.

    ReplyDelete
  2. அருமையான படங்கள்... நன்றி...

    ReplyDelete
  3. அழகழகான படங்கள்...
    கண்களையும் மனதையும் கவர்கின்றது...

    ReplyDelete
  4. படங்களும் பகிர்வும் ரொம்ப நல்லா இருக்கு. நன்றி வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. அருமையான படங்கள்

    ReplyDelete
  6. படங்கள் ரொம்ப அழகா போடறிங்க. அகல் விளக்கு ஜொலிப்பு கண்ணை கவருகிறது.

    ReplyDelete
  7. படங்களும்,விளக்கங்களும் மிக மிக அருமை.....பகிர்வுக்கு மிக்க நன்றி.......

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  8. அண்ணாமலையின் பெருமை... அருமை அருமை.. நட்பே

    ReplyDelete
  9. வணக்கம்
    இராஜராஜேஸ்வரி (அம்மா)

    அண்ணாமலையான் பெருமானின் பெருமையை அழகாக விளக்கியுள்ளிர்கள் வாழ்த்துக்கள் தீபங்கள் அழகாக பிரகாசிக்குது,அருமையான படைப்பு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. பழனி.கந்தசாமி said...
    ரசித்தேன்./

    நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  11. T.N.MURALIDHARAN said...
    அண்ணாமலையின் பெருமையை விளக்கியது நன்று.வழக்கம்போல் மிக அழகான படங்கள்.//

    அழகான கருத்துரைக்கு
    இனிய நன்றிகள்...

    ReplyDelete
  12. திண்டுக்கல் தனபாலன் said...
    அருமையான படங்கள்... நன்றி...


    அருமையான கருத்துரைக்கு
    இனிய நன்றிகள்..

    ReplyDelete
  13. மகேந்திரன் said...
    அழகழகான படங்கள்...
    கண்களையும் மனதையும் கவர்கின்றது.

    அழகழகான கருத்துரைக்கு
    இனிய நன்றிகள்..

    ReplyDelete
  14. ஸ்கூல் பையன் said...
    அருமை...

    இனிய நன்றிகள்..

    ReplyDelete
  15. Lakshmi said...
    படங்களும் பகிர்வும் ரொம்ப நல்லா இருக்கு. நன்றி வாழ்த்துகள்.//

    வாழ்த்துகளுக்கு இனிய நன்றிகள் அம்மா ...

    ReplyDelete
  16. வெங்கட் நாகராஜ் said...
    ரசித்தேன்....

    இனிய நன்றிகள்..

    ReplyDelete
  17. ஆட்டோமொபைல் said...
    அருமையான படங்கள்

    அருமையான கருத்துரைக்கு
    இனிய நன்றிகள்..

    ReplyDelete
  18. உஷா அன்பரசு said...
    படங்கள் ரொம்ப அழகா போடறிங்க. அகல் விளக்கு ஜொலிப்பு கண்ணை கவருகிறது. ///


    ஜொலிக்கும் கருத்துரைக்கு
    இனிய நன்றிகள்..

    ReplyDelete
  19. Easy (EZ) Editorial Calendar said...
    படங்களும்,விளக்கங்களும் மிக மிக அருமை.....பகிர்வுக்கு மிக்க நன்றி.......

    நன்றி,
    மலர்


    அருமையான கருத்துரைக்கு
    இனிய நன்றிகள்..

    ReplyDelete
  20. சித்ரவேல் - சித்திரன் said...
    அண்ணாமலையின் பெருமை... அருமை அருமை.. நட்பே


    அருமையான கருத்துரைக்கு
    இனிய நன்றிகள்.

    ReplyDelete
  21. 2008rupan said...
    வணக்கம்
    இராஜராஜேஸ்வரி (அம்மா)

    அண்ணாமலையான் பெருமானின் பெருமையை அழகாக விளக்கியுள்ளிர்கள் வாழ்த்துக்கள் தீபங்கள் அழகாக பிரகாசிக்குது,அருமையான படைப்பு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்- //

    அருமையான கருத்துரைக்கும்
    அழகான வாழ்த்துகளுக்கும்
    இனிய நன்றிகள்.

    ReplyDelete
  22. படங்களும் தகவல்களும் அருமை! நன்றி!

    ReplyDelete
  23. திருவண்ணாமலைக்கு செல்வதே முக்திக்கு வழிதேடும் அற்புதமான யாத்திரையாகுமே....

    தீபத்திருநாளில் திருவண்ணாமலையில் இருக்கும் கூட்டமும் தீப ஒளியும்...

    அண்ணாமலையானும் பாரியா சகிதமாக காட்சி அளிப்பது சிறப்பு...

    மிக சிரத்தையுடன் காட்சிகளை கண்முன் நிறுத்தி கைப்பிடித்து திருவண்ணாமலைக்கு கூட்டிச்சென்றுவிட்டீர்களேப்பா...

    ரசித்தேன்பா.... அன்பு நன்றிகள் இராஜேஸ்வரி அருமையான பகிர்வுக்கும் கண்கொள்ளா காட்சியாக அழகிய படங்களும்... தீபங்களின் ஒளியும் மிக மிக அருமைப்பா.. அற்புதம்...

    ReplyDelete
  24. மஞ்சுபாஷிணி said...
    திருவண்ணாமலைக்கு செல்வதே முக்திக்கு வழிதேடும் அற்புதமான யாத்திரையாகுமே....

    தீபத்திருநாளில் திருவண்ணாமலையில் இருக்கும் கூட்டமும் தீப ஒளியும்...

    அண்ணாமலையானும் பாரியா சகிதமாக காட்சி அளிப்பது சிறப்பு...

    மிக சிரத்தையுடன் காட்சிகளை கண்முன் நிறுத்தி கைப்பிடித்து திருவண்ணாமலைக்கு கூட்டிச்சென்றுவிட்டீர்களேப்பா...

    ரசித்தேன்பா.... அன்பு நன்றிகள் இராஜேஸ்வரி அருமையான பகிர்வுக்கும் கண்கொள்ளா காட்சியாக அழகிய படங்களும்... தீபங்களின் ஒளியும் மிக மிக அருமைப்பா.. அற்புதம்...//

    அற்புதமாய் அருமையாய் ரசித்து கருத்துரைகள் அளித்து பதிவை ஒளிரச்செய்தமைக்கு மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ....

    ReplyDelete
  25. s suresh said...
    படங்களும் தகவல்களும் அருமை! நன்றி!/



    கருத்துரைக்கு
    இனிய நன்றிகள்.

    ReplyDelete
  26. அண்ணாமலையின் பெருமை.சிறப்பாக விளக்கிய விதம் அருமை.

    ReplyDelete
  27. படங்களில் உள்ள அழகு உங்க எழுத்துக்களிலும் உள்ளது..தொடருங்க.நன்றி.

    ReplyDelete
  28. தீபத்தை தரிசித்தேன்.

    ReplyDelete
  29. தெரியாத விஷயங்கள் நிறையவே தருகிறீர்கள் ஆன்மீகத்தோழி !

    ReplyDelete
  30. அற்புதமான படங்கள்,
    அருமையான பதிவு,
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  31. அன்பின் இராஜ இராஜேஸ்வரி - திருவண்ணாமலைத் தீபம் - கார்த்திகைத் தீபம் - அழகான படங்கள் - அருமையான் பதிவு - ஆன்மீகச் செம்மல் - மிக மிக படங்களை இரசித்தேன் - திருவண்ணாமலைக்குச் செல்லாமலேயே அண்ணாமலையாரை தரிசித்த சுகம் கிடைக்கிறாது - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  32. தீப மங்கள் ஜோதி நமோ நமோ!

    திருவண்ணாமலைக்குச் செல்லாமலேயே அண்ணாமலையாரை தரிசித்த சுகம் கிடைத்தது.

    மிக சிரத்தையுடன் காட்சிகளை கண்முன் நிறுத்தி கைப்பிடித்து திருவண்ணாமலைக்கு கூட்டிச்சென்றுவிட்டீர்கள்!

    ஆராத இன்பம் அருளும் மலை அண்ணாமலை ..

    பாகம் பிரியாளாய் ... ;))))) நின்ற மந்திர மாமலை திருவண்ணாமலை.

    இனி என்றும் பிரியாதிருப்போம் என்பது போல மிகுந்த சந்தோஷம் அளிக்கும் சொற்கள் ....

    “பாகம் பிரியாளாய்!” ;)))))

    ReplyDelete