கார்த்திகை உற்சவத்தில் சொக்கப்பானை கொளுத்துவது சிவன் கோயில்களில் மட்டுமில்லாமல், விஷ்ணு கோவில்களிலும், மற்றும் கிராமக் கோவில்கள் உள்பட எல்லாக் கோவில்களிலும் கொளுத்துவது மிகவும் விசேஷம்.
முன்னொரு யுகத்தில் மூன்று அரக்கர்கள் லோகத்தை இம்சை செய்து வந்தார்கள். அவர்களை ஸ்ரீ பரமசிவன் தன்னுடைய புன்சிரிப்பினாலேயே ஸம்ஹாரம் செய்த நாள் திருக்கார்த்திகை பௌர்ணமியாகும..
அறியாமை அஞ்ஞானம் அகன்று, ஞான ஒளியும், அறிஒளியும், அத்துடன் ஒளியுள்ள இரவாகும்; இருந்தபோதிலும் கோவில்களில் சொக்கப்பானை கொளுத்துவதின் மூலமும், வீடுகளில் தீபங்கள் ஏற்றுவதின் மூலமும் ’மாவளி’ சுற்றுவதின் மூலமும் மேலும் ஒளியைப் பரப்புகிஅன்பொளியும், மங்கல ஒளியும் பெற பிரார்த்திக்கிறோம் .
திருக்கார்த்திகை தினம் மாலை வேளைகளில் இல்லங்களில் தீப ஒளி ஏற்றப்பட்டு வண்ணமாக ஜொலிக்கும் திரு நாள்..
முருகன் ஆலயங்களில் சிறப்பாக குமாராலய தீப வழிபாடுகள் நடைபெறும்.
தீபம் ஏற்றுவதால் அக்ஞான இருள் நீங்கி, மெய்ஞான வெளிச்சம் கிடைக்கின்றது. இதுவே உயிர்களுக்குப் பேரானந்தத்தைத் தரக்கூடியது.
கிருத்திகை நக்ஷத்திரத்திற்கு உரிய தெய்வம் தெய்வம் அக்னி பகவான்.சூர்ய அக்னி அம்சம், கிருத்திகை அக்னி அம்சம், அங்காரக அக்னி அம்சம் இந்த மூன்றும் இணைவதால் அன்று மஹா தீபம் என்றும் கார்த்திகை தீபம் என்றும், தீபம் ஏற்ற மிக உகந்த நன்னாள் ...
கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரநாளில் விஷ்ணு, பிரம்மா இருவருக்கும் அக்னி வடிவில் சிவபெருமான் காட்சியளித்ததன் காரணமாக இந்நாளையே திருக்கார்த்திகை நாளாக கொண்டாடப்படுகிறது. திருவிளக்கின் தீபச்சுடரில் மூன்று தேவியர்களும் பிரசன்னமாகி அருள்புரிகின்றனர்.
ஐந்து முகவிளக்கேற்றி அனைவரும் அகிலத்தில் ஐஸ்வர்யம் பெற்று வாழ கார்த்திகை தீபம் ஏற்றுவோம்.
ரசித்தேன்.
ReplyDeleteவழக்கம் போல அருமையான விளக்கத்தோடு கூடிய பதிவு..படங்கள் அத்தனையும் அழகு.நன்றி.
ReplyDeleteஅருமை...
ReplyDeleteஜோதி மயமான படங்களுடன்
ReplyDeleteஅருமையான விளக்கங்களுடன்
பதிவு மிக மிக அருமை
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
படித்தேன்...
ReplyDeleteபார்த்தேன்...
ரசித்தேன்...
படங்களும் பகிர்வும் மிகவும் அருமை அம்மா... நன்றி...
ReplyDeleteWonderful post
ReplyDeleteபடங்களும் தகவல்களும் அருமை! பயனுள்ள பகிர்வு! நன்றி!
ReplyDeleteஹை எடுத்ததுமே விநாயகர் அகலில் தீபங்கள் ஒளியாக... அழகு அழகு....
ReplyDeleteஅதன்பின் முழுக்க தீபங்கள்....
கண்கொள்ளாக்காட்சியாக தீபங்களின் வரிசைகள் படங்கள்...
அரக்கனை புன்சிரிப்பினால் பரமசிவன் சம்ஹாரம் செய்த வரலாறு அறியமுடிந்தது....
தீபங்களுக்கு ஒளி தரும் அக்னிபகவானைப்பற்றியும் மிக சிறப்பாக சொல்லி இருக்கீங்கப்ப்பா...
அற்புதமான பிரகாசமான பகிர்வுக்கு அன்புநன்றிகள் இராஜேஸ்வரி....
மஞ்சுபாஷிணி said...
ReplyDeleteஹை எடுத்ததுமே விநாயகர் அகலில் தீபங்கள் ஒளியாக... அழகு அழகு....
அதன்பின் முழுக்க தீபங்கள்....//
அற்புதமான பிரகாசமான கருத்துரைகள் பகிர்வுக்கு அன்புநன்றிகள் ...
பழனி.கந்தசாமி said...
ReplyDeleteரசித்தேன்./
அன் புநன்றிகள் ஐயா...
Thava Kumaran said...
ReplyDeleteவழக்கம் போல அருமையான விளக்கத்தோடு கூடிய பதிவு..படங்கள் அத்தனையும் அழகு.நன்றி. //
அழகான அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..
ஸ்கூல் பையன் said...
ReplyDeleteஅருமை.../
அன்பு நன்றிகள்
Ramani said...
ReplyDeleteஜோதி மயமான படங்களுடன்
அருமையான விளக்கங்களுடன்
பதிவு மிக மிக அருமை
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள் ஐயா..
வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteபடித்தேன்...
பார்த்தேன்...
ரசித்தேன்... //
தேனான கருத்துரைக்கு இனிய நன்றிகள் ........
திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteபடங்களும் பகிர்வும் மிகவும் அருமை அம்மா... நன்றி...//
அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள்
Usha Srikumar said...
ReplyDeleteWonderful post //
அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள்
s suresh said...
ReplyDeleteபடங்களும் தகவல்களும் அருமை! பயனுள்ள பகிர்வு! நன்றி!//
அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள்
அருமையான படங்கள்.
ReplyDelete”திருக்கார்த்திகை தீபச்சுடர்”
ReplyDeleteஅனைத்துப்படங்களும் வெகு அழகாக உள்ளன.
ஸ்ரீ லக்ஷ்மி கடாக்ஷமான பதிவு.
இரண்டாவது ப்ட ஸ்ரீ லக்ஷ்மி ;)))))
மூன்றாவதில் உள்ள தொந்திப்பிள்ளையார் + அவர் முன் எரியும் ஐந்து விளக்குகள். ;)))))
அடுத்த படத்தில் உள்ள குட்டிக்குட்டியாக எரியும் அகல்கள்.
எல்லாமே அசத்தல் !
மீண்டும் பொரி உருண்டைகள் !
[நாக்கில் நீர், நீர் வரவழைக்கிறீர்கள்.]
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDelete”திருக்கார்த்திகை தீபச்சுடர்”//
வணக்கம் ஐயா ..
அசத்தலான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..