Thursday, November 15, 2012

கருணை தந்த கந்த சஷ்டி






நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று
நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு!

பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
கந்தா முருகா வருவாய் அருள்வாய்............முருகா


 அருள் மழையைப் பிரவாகமாய் வர்ஷித்து  கருணை வெள்ளத்தில் ஆழ்த்தி அருள் பொழியும் அழகுதெய்வம் ஜெயந்தி நாதனாம் முருகப் பெருமான் திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதனாய் அருளாட்சி நடத்துகிறான் ..
ஐப்பசி மாத சஷ்டியே கந்த சஷ்டி என்று சிறப்பாகச் சொல்லப்படுகிறது. வளர்பிறை பிரதமை தொடங்கி ஆறு நாட்கள் நடைபெறும் கந்த சஷ்டி விழாவில்,முறைப்படி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது... 

ஏழாம் நாள் காலை சிறப்பு வழிபாடுகள் செய்து விரதம் முடிக்கின்றனர். 
thiruchendur murugan temple chariot SDC10206.jpg
தேவர்கள் முதலானோரும் கந்தசஷ்டி  விரதம் இருந்தே இழந்த பதவியை அடைந்துள்ளனர். 

கந்தசஷ்டி விரதத்தை முறைப்படி கடைப்பிடித்து பலரும் நலம் பெற்றுள்ளார்கள் ...

thiruchendur murugan temple chariot SDC10205.jpg

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்!



"பகைவர்க்கும் அருள் வாய் நெஞ்சே' என்னும் மகத்தான தத்துவத்தை உலகுக்கு எடுத்தியம்பிய வண்ணம் கடலோரம் கம்பீரமாய் நிற்கிறது செந்திலாண்டவனின் ஆலயம்.

நாளெல்லாம் திருநாளே என எல்லா நாட்களிலுமே விழாக்கோலம் 
கொண்டு திகழும் திருத்தலம் திருச்செந்தூர்.  

விழாக்கள் என்பவை மக்களுக்கு இம்மை- மறுமை ஆகிய இரு நிலைகளிலும் இன்பத்தைத் தருபவை; புண்ணியம் தருபவை; பகையை அழித்து வெற்றியைத் தருவதனால்தான் மக்களுக்கு நலம் தந்து அருளும் விழாக்களுக்கு "உத்ஸவம்' என்று பெயர் வழங்கப்படுகிறது. 

"உத்' என்பது படைத்தலையும்; "ஸ' என்பது காத்தலையும்; "வம்' என்பது அழித்தலையும் குறிக்கிறது. எனவே, இறைவனின் முத்தொழில் களையும் குறிப்பது உத்ஸவம் ஆகும்.
01 Skanda Sashti at Tiruchendur01 Skanda Sashti at Tiruchendur

38 comments:

  1. தகவல்களுள் மடங்களும் கவர்கின்றன.

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு... அருமையான படங்கள்... நன்றி...

    ReplyDelete
  3. ஸ்கந்தா முருகா வேலா குமரா !
    ஸ்மரிக்குமெனக்கு வரமொன்று நீ தா !!

    ப்ரக்ஞை எல்லாம் என் உன் புகல் தேட‌
    ப்ரஜ்வலமாகி இடர்தனைக் களைவாய் .

    ஜெகமெலாமுன்னருள் வேண்டி நிற்கவென்
    ஜெனுமம் கடைத்தேர வழியொன்று சொல்வாய்.

    கந்தா முருகா கார்த்திகை பாலா,
    காலமும் காலமும் நினைப் பாடிட அருள்வாய்.

    subbu thatha
    www.kandhanaithuthi.blogspot.in
    Let me sing the song Oh Muruga !!

    ReplyDelete
  4. sury Siva said...
    ஸ்கந்தா முருகா வேலா குமரா !
    ஸ்மரிக்குமெனக்கு வரமொன்று நீ தா !!

    கண்கள் இருப்பது கந்தனைக் காணவே என செவிகுளிர அருமையான பாடல் பகிர்வுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  5. T.N.MURALIDHARAN said...
    தகவல்களுள் மடங்களும் கவர்கின்றன.

    கருத்துரைக்கு இனிய நன்றிகள்..

    ReplyDelete
  6. ஸ்கூல் பையன் said...
    நல்ல பகிர்வு... அருமையான படங்கள்... நன்றி..?/

    கருத்துரைக்கு இனிய நன்றிகள்..

    ReplyDelete
  7. இங்கே கந்தனின் புகழைக் கேளுங்கள்
    சுப்பு தாத்தா
    www.kandhanaithuthi.blogspot.com

    ReplyDelete
  8. மிக மிக அருமையான பதிவு.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  9. மிக மிக அருமையான பதிவு.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  10. Virutham errukkum enakku, Kandhan veetukkulaye vanthu arulukiran, Rajeswari mulam....
    Enne avan karunai......
    Thanks for the post dear.
    viji

    ReplyDelete
  11. இறைவனின் முத்தொழில்களையும் குறிப்பது உத்ஸவம்! அருமையான விளக்கம்! அழகான படங்கள்! அருமை! நன்றி!

    ReplyDelete
  12. "பகைவர்க்கும் அருள் வாய் நெஞ்சே' - இறைவனின் அருளை அழகான படங்களுடன் பகிர்ந்து பக்தி பரவசத்தில் ஆழ்த்தி விடுகிறீர்கள்!

    ReplyDelete

  13. செந்தூர் சென்று முருகனை தரிசித்த் நினைவுகள் .முருகனின் பாடல்கள் பின்னணியில். ” சிந்தை அறிந்து வாடி.....”ரசித்தேன்.

    ReplyDelete
  14. உள்ளம் கொள்ளை கொண்ட படங்கள் + பகிர்வு....

    வாழ்த்துக்கள்... நன்றி அம்மா....

    ReplyDelete
  15. அழகென்ற சொல்லுக்கு முருகா..
    பாடல் வரிகளே நினைவில் நின்றன.

    ReplyDelete
  16. sury Siva said...
    இங்கே கந்தனின் புகழைக் கேளுங்கள்
    சுப்பு தாத்தா
    www.kandhanaithuthi.blogspot.com //

    கந்தன் புகழ் கேட்டு மகிழ்ந்தோம் .. நன்றி ஐயா..

    ReplyDelete
  17. தமிழ் காமெடி உலகம் said...
    மிக மிக அருமையான பதிவு.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

    நன்றி,
    மலர் //

    கருத்துரைக்கு இனிய நன்றிகள்.

    ReplyDelete
  18. viji said...
    Virutham errukkum enakku, Kandhan veetukkulaye vanthu arulukiran, Rajeswari mulam....
    Enne avan karunai......
    Thanks for the post dear.
    viji //

    விரதம் இருக்கும் தங்களுக்கு
    வீட்டுக்குள்ளே வந்து அருளும்
    கந்தன் கருணைக்கு இணை ஏது ??!!

    கருத்துரைக்கு இனிய நன்றிகள்.

    ReplyDelete
  19. arul said...
    excellent pictures //

    கருத்துரைக்கு இனிய நன்றிகள்.

    ReplyDelete
  20. s suresh said...
    இறைவனின் முத்தொழில்களையும் குறிப்பது உத்ஸவம்! அருமையான விளக்கம்! அழகான படங்கள்! அருமை! நன்றி! //

    அருமையான கருத்துரைக்கு
    இனிய நன்றிகள்.

    ReplyDelete
  21. உஷா அன்பரசு said...
    "பகைவர்க்கும் அருள் வாய் நெஞ்சே' - இறைவனின் அருளை அழகான படங்களுடன் பகிர்ந்து பக்தி பரவசத்தில் ஆழ்த்தி விடுகிறீர்கள்! //

    அழகான கருத்துரைக்கு
    இனிய நன்றிகள்.

    ReplyDelete
  22. G.M Balasubramaniam said...

    செந்தூர் சென்று முருகனை தரிசித்த் நினைவுகள் .முருகனின் பாடல்கள் பின்னணியில். ” சிந்தை அறிந்து வாடி.....”ரசித்தேன். //

    சிந்தை அறிந்து ரசித்து அளித்த அழகான கருத்துரைக்கு
    இனிய நன்றிகள்.

    ReplyDelete
  23. திண்டுக்கல் தனபாலன் said...
    உள்ளம் கொள்ளை கொண்ட படங்கள் + பகிர்வு....

    வாழ்த்துக்கள்... நன்றி அம்மா... //


    வாழ்த்துக்களுக்கும்
    அழகான கருத்துரைக்கும்
    இனிய நன்றிகள்.

    ReplyDelete
  24. Sasi Kala said...
    அழகென்ற சொல்லுக்கு முருகா..
    பாடல் வரிகளே நினைவில் நின்றன.//


    அழகான கருத்துரைக்கு
    இனிய நன்றிகள்.

    ReplyDelete
  25. மாற்றுப்பார்வை said...
    நல்ல பதிவு. //

    நன்றிகள்..

    ReplyDelete
  26. முருகன் என்றாலே அழகு. கந்தசஷ்டியை முன்னிட்டு நீங்கள் தொடுத்திருக்கும் அழகான மாலை கந்தனின் புகழ் போலவே இனிக்கிறது!

    பாராட்டுக்கள்!

    ReplyDelete
  27. படங்களும் பகிர்வும் ரொம்ப நல்லா இருக்கு நன்றி வாழ்த்துகள்.

    ReplyDelete
  28. பொருத்தமான விளக்கங்களோடு கூடிய அருமையான படங்கள். திருச்சீரலைவாய் நேரில் சென்றது போன்ற உணர்வு. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  29. Ranjani Narayanan said...
    முருகன் என்றாலே அழகு. கந்தசஷ்டியை முன்னிட்டு நீங்கள் தொடுத்திருக்கும் அழகான மாலை கந்தனின் புகழ் போலவே இனிக்கிறது!

    பாராட்டுக்கள்! //

    அழகான கருத்துரைக்கும் பாராட்டுக்களுக்கும்
    இனிய நன்றிகள்.

    ReplyDelete
  30. Lakshmi said...
    படங்களும் பகிர்வும் ரொம்ப நல்லா இருக்கு நன்றி வாழ்த்துகள். //


    கருத்துரைக்கும் வாழ்த்துகளுக்கும்
    இனிய நன்றிகள் அம்மா ...

    ReplyDelete
  31. வே.நடனசபாபதி said...
    பொருத்தமான விளக்கங்களோடு கூடிய அருமையான படங்கள். திருச்சீரலைவாய் நேரில் சென்றது போன்ற உணர்வு. வாழ்த்துக்கள்! //

    அருமையான கருத்துரைக்கும் வாழ்த்துகளுக்கும்
    இனிய நன்றிகள்

    ReplyDelete
  32. கந்த சஷ்டி நிகழ்விற்கு மனமார்ந் வாழ்த்து. இனிய படங்கள் மிக்க நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  33. அன்பின் இராஜ இராஜேஸ்வரி - கந்த சஷ்டி பற்றிய அருமையான படங்களுடன் கூடிய நல்லதொரு பதிவு. பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகல் - நட்புடன் சீனா

    ReplyDelete
  34. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  35. கருணை தந்த கந்த சஷ்டி:

    முத்ல் படத்தில் மிக அழகான புஷ்ப அலக்காரம்.

    அதுவும் இதழ் விரித்த இரு தாமரைகள் உச்சியில் .... புகழின் உச்சிக்கே செல்ல இருக்கிறார் இந்தப்பதிவர் என எடுத்துரைப்பது போலவே .... !!!!!

    திருச்செந்தூர் முருகா சரணம்.

    தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கிடைக்குதே தெய்வாம்சப் பதிவு !!!!!!!

    ooooo

    ReplyDelete
  36. வை.கோபாலகிருஷ்ணன் said...
    கருணை தந்த கந்த சஷ்டி:

    முத்ல் படத்தில் மிக அழகான புஷ்ப அலக்காரம்.

    அதுவும் இதழ் விரித்த இரு தாமரைகள் உச்சியில் .... புகழின் உச்சிக்கே செல்ல இருக்கிறார் இந்தப்பதிவர் என எடுத்துரைப்பது போலவே .... !!!!!

    திருச்செந்தூர் முருகா சரணம்.

    தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கிடைக்குதே தெய்வாம்சப் பதிவு !!!!!!!//

    வணக்கம் ஐயா..

    அழகாய் மலர்ந்து
    மண்ம் வீசி மனதை பதிவு செய்த அருமையான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete