Tuesday, November 6, 2012

உலகத் தமிழ் இணைய மாநாடு – 2012







வணக்கம்,
பதினொன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு – 2012 ஐ டிசம்பர் 28 முதல் 30 வரை, சிதம்பரத்தில் நடக்கவிருக்கிறது.

இதை உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்) அமைப்பும், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மொழியியல் உயராய்வு மையமும் இணைந்து நடத்துகின்றன.

இந்த மாநாட்டின் கருப்பொருள்:  "செல்பேசி மற்றும் பலகைக் கணினிகளில் தமிழ்க் கணிமை".

இந்த கருப்பொருளை ஒட்டியும், கணினி சார் மொழியியல், திறவூற்று மென்பொருள் ஆய்வுகள், மின்வணிக முறைகள், கணினி வழி தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தல் போன்ற கணித்தமிழ் வளர்ச்சிக்குப் பயன் தரும் மற்ற ஆய்வுத் துறைகளிலும் கட்டுரைகளை வரவேற்கிறார்கள்.

தமிழ்கணிமையில் நாட்டமுள்ளோர், இந்த மாநாட்டில் ஆய்வுக்கட்டுரை படைக்கவிரும்பினால், உங்கள் கட்டுரையின் சுருக்கத்தை நவம்பர் 10ஆம் தேதிக்குள் ti2012-cpc@infitt.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும். அல்லதுhttp://ti2012.infitt.org/abstract-submission-form என்ற வலை பக்கத்திலும் சமர்பிக்கலாம்.

மேல் விபரங்களுக்கு http://ti2012.infitt.org/தளத்தை பார்வையிடவும்.

Vanakkam,
11th International Tamil internet conference is being organized at Chidambaram during 28th December 2012 to 30th December 2012 by International Forum for Information Technology in Tamil(INFITT) & Annamalai University.

Theme for this conference is "Tamil Computing for Mobiles and Tablet".

They invite research papers related to the conference theme of "Tamil Computing for Mobiles and Tablet." In addition to this, papers related to Computational Linguistics, Open Source software, eCommerce applications, and other topics of interest to Tamil computing also can be presented.

If any of you are interested in Tamil IT and interested in submitting your research papers, please submit an Abstract before 10th November 2012. Abstracts can either be sent to ti2012-cpc@infitt.org or can be submitted thro web from this URL:http://ti2012.infitt.org/abstract-submission-form

More details about the conference can be found here:http://ti2012.infitt.org/ 






DiwaliCard_Animateddiwali005

http://tamilaustralia.blogspot.in/

ஆஸ்திரேலியா - தீபாவளி மேளா கொண்டாட்டம்...
The celebration in Brisbane is one of the largest cultural events in Australia. 
It receives support from the Australian government and is a favorite of local residents.




ஆஸ்திரேலியா  பிரிஸ்பேன் நகரில் தீபாவளி மேளா கொண்டாட்டத்தில்
கோலாகலமான வான வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

இந்தியர்களோடு சேர்ந்து ஆயிரக்கணக்கானஆஸ்திரேலியர்களும் கண்டு களித்தனர்.

The Diwali Mela aims at bringing India’s most important and vibrant festival to the people of Melbourne while offering them a glimpse into the rich culture and heritage of the country.








10 comments:

  1. படங்களுடனான சிற்ப்பான தகவல் நன்றிங்க.

    ReplyDelete
  2. நல்ல தகவல் நன்றி.
    படங்களும் சிறப்பு.
    இறையாசி நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  3. தகவல்களுக்கு நன்றி சகோதரி....

    ReplyDelete
  4. ;)))))

    நல்லதொரு தகவல்.

    ஆஸ்திரேலிய தீபாவளி வான வேடிக்கைப்படங்கள் அதுவும் கடைசியில் காட்டப்பட்டுள்ள இரண்டு படங்கள் நல்லா இருக்குது.

    ;)))))

    ReplyDelete
  5. வை.கோபாலகிருஷ்ணன் said...
    ;)))))

    நல்லதொரு தகவல்.

    ஆஸ்திரேலிய தீபாவளி வான வேடிக்கைப்படங்கள் அதுவும் கடைசியில் காட்டப்பட்டுள்ள இரண்டு படங்கள் நல்லா இருக்குது./

    வணக்கம் ஐயா.

    இனிய கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  6. www க்கு மேல் ஒய்யாரமாகப் படுத்துள்ளவன் படமும், அதன் கீழே உள்ள வாசகமும், மிகவும் பொருத்தமான படத்தேர்வு.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. வை.கோபாலகிருஷ்ணன் said...
    www க்கு மேல் ஒய்யாரமாகப் படுத்துள்ளவன் படமும், அதன் கீழே உள்ள வாசகமும், மிகவும் பொருத்தமான படத்தேர்வு.

    பாராட்டுக்கள்.//

    பாராட்டுக்களுக்கு இனிய
    நன்றிகள் ஐயா..

    ReplyDelete