“ஸுக்லாம் பரதரம் விஷ்னும் சசிவர்ணம் சதுர்புஜம்
பிரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப ஸாந்தயே’
.. விநாயகர் சித்தி மந்திரம்..
“ஓம், ஸ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே
வரவரத ஸர்வ ஜனம்மே, வஸமாயை ஸ்வாஹா’
.. கணபதி மூல மந்திரம்..
நான்கு வேதங்களும், 18 புராணங்களும், இதிகாசங்களும் தேவர்களும் வணங்கும் தெய்வ விநாயகரைப் போற்றுகின்றன.
ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி விநாயகரின் அவதார தினமாகும்.
துன்பங்களுக்கெல்லாம் காரணமான வினைப் பயனைத் தீர்ப்பவர் மகாகணபதி. 18 கணங்களுக்கும் அதிபதியான கணபதியை மனதால் நினைக்க, வாக்கினால் பாட, உடம்பால் வணங்க வினைகள் யாவும் தீரும்.
கணபதி ஞானத்தின் உருவம். வேதங்களில் உள்ளதுபோல
யோக அடிப்படையில் வேதாந்த பூர்வமாக உள்ளவர். மூலாதாரமானவர்.
அதிக செலவும் அதிக சிரமமுமின்றி எளிமையாக வணங்கி மிகுந்த பலனடையலாம்.
வணக்கம்! அனைவருக்கும் "விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅனைவருக்கும் எல்லா நலனும் கிடைத்திட விநாயகப் பெருமான் அருள் புரியட்டும்.....
ReplyDeleteவிநாயகர் சதுர்த்தி அன்று விநாயகப்பெருமானைப் போற்றும் நல்ல பதிவு. விநாயகர் அருளை வேண்டுவோம். நன்றி.
ReplyDeleteஇனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்...
ReplyDeleteVinayaka Chathurthi Greetings.
ReplyDeleteMay your Divine Journey continue with the Blessings of Lord Vinayaka
ever and ever and ever and ever........
subbu thatha
www.menakasury.blogspot.com
www.pureaanmeekam.blogspot.com
www.vazhvuneri.blogspot.com
வாழ்க நலம்!..
ReplyDeleteவிநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்!..
விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே
ReplyDeleteVinayaka
ReplyDeletevignaya vinayaka
paadha namasthe
subbu thatha