பல நாடுகளில் வீடுகளில் அலங்கார வண்ண மீன்களை தொட்டியில் வளர்ப்பது ஒரு பொழுது போக்காகவும், சோதிட , வாஸ்து சாஸ்திர நம்பிக்கைகளின் அடிப்படையிலும் நடைபெற்று வருகிறது
மீன்கள் மிகவும் சுறுசுறுப்புடன் காணப்படுவதோடு,
காண்பவரின் மனதை புத்துணர்ச்சியாக்கும்.
மனதை ஒருமுகப்படுத்தி கவலைகளை மறக்கவைக்கும்..
தனிமையில் இருக்க விரும்பும் மனம் எப்போதும் மிகவும்
அழுத்ததுடன் இருக்கும்..
பிரச்சனைகளிலிருந்து விடுபட, அலுவலகங்களில் தங்களைச் சுற்றி, தங்கள் மனதிற்கு விரும்பியவற்றை வைத்து அலங்கரித்து வந்தால், பார்க்கும் போதெல்லாம், மனம் ரிலாக்ஸ் ஆகும்.
வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளின் பட்டியலில்,
தற்போது மீன்களும் சேர்ந்துள்ளன..
பல வண்ணங்களுடன் ரம்யமாக காட்சிப்படும் மீன்கள்
அன்பின் வெளிப்பாடாகவும் திகழ்கின்றன
வண்ண தொட்டிகளில் நீந்தும் அழகு மீன்களை பார்த்தாலே மனதில் உற்சாகமும் அமைதியும் வந்துவிடும். . -கலைநயமிக்க தொட்டிகள் பெரிய ஹோட்டல், மருத்துவமனைகளில் வைத்துள்ளனர்
கோல்ட் பிஷ் வகை மீன் விளையாட்டுக் கார் ஒன்றினை ஓட்டிச்செல்லுவது நம்பமுடியாத அதிசயமாக கருத்தைக்கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது..
வளர்ப்பு மீன்களுக்காக அமைக்கப்படும் மீன்தொட்டியுடன் இணைந்தவாறு அமைக்கப்பட்டுள்ள விளையாட்டுக் காரை தங்கமீன் ஓட்டிச் செல்கிறது.
நெதர்லாந்தைச் சேர்ந்த ஸ்டூடியோ டிப் நிறுவனத்தில் அமைப்பாளர்கள் இந்த காரை வடிமைத்துள்ளனர்.
இந்த நிறுவனத்தின் இணை நிறுவுனர் , நடமாடும் மீன் தொட்டியில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மீனின் நகர்வு அமையும் திசையினை பதிவு செய்கிறது. இதன் மூலம் மோட்டருக்கு சக்தி வழங்கப்பட்டு கார் மீனின் திசையில் நகர்கிறது’ என மீன்தொட்டியில் இருந்தவாறு மீன் ஒன்று காரை தனது கட்டுப்பாட்டில் ஓட்டிச் செல்வதை விளக்கியுள்ளார்.
நகரும் கார் மீன் தொட்டியை வடிவமைத்து விற்பனை செய்வதற்காக நிதிதிரட்டும் முற்சியிலும் இறங்கியுள்ளதாம்...
.
மீன் வளர்ப்பிற்குத் தங்க மீன் மிகவும் ஏற்றது..
அரவணா:வாஸ்து சாஸ்திர மீன் வகை அதிர்ஷட மீன்
என்றும் அழைப்பர்..எஜமான் மேல் பாசம் வைத்திருக்கும்..
என்றும் அழைப்பர்..எஜமான் மேல் பாசம் வைத்திருக்கும்..
..
.
மீனே மீனே மீனம்மா...
வேகம் வேகம் போகும் போகும் ..மேஜிக் ஜர்னி...
கண்களைக் கவர்ந்து கருத்தை ஈர்க்கும் வண்ண வண்ண மீன்கள் நடனம். பார்க்க சுட்டுங்கள் பார்க்கலாம் ..
சிரிக்கும் ...அழகு சிரிக்கும்....
தங்க மீன்களும் பறக்குமோ...!
பறக்கும் ..பந்து பறக்கும் .
No comments:
Post a Comment