Tuesday, January 20, 2015

பிராங்ஸ்டன் கடற்கரை -Frankston-Beach





உலகத்தின் மிக சுத்தமான கடற்கரை எனப் பெயர் பெற்ற ஃப்ராங்ஸ்டன் பீச்சுக்குச்சென்றிருந்தோம்.
பளிங்குபோன்ற சுத்தமான ஜில் என்ற கடல் நீர் நாங்கள் அண்டார்டிகா பனிப்பாறைகளை தொட்டுவிட்டு வருகிறோமாக்கும் என அறிவித்தன..
கடல் விளையாட்டுகள், சிறு சிறு படகுகள் கொண்டு வந்து அலைகளுடன்
விளையாடினர்.
உயிர் காக்கும் வீரர்கள் ஜீப்களில் சுற்றிவந்து பார்வையிட்டுக் கொண்டிருந்தனர்..
 .
கடற்கரையில் சிறுவர்கள் விளையாட்டு பொம்மை வண்டிகளில் பிளாஸ்டிக் கரண்டிகளில் மண்லை அள்ளிப்போட்டு கொஞ்சதூரம் உற்சாகமாக வண்டியை இழுத்து சென்று ஈர மணலை ஓரிடத்தில் குவித்து வீடுகள் கட்டி விளையாடினர்..

ஒரு சிறுவன் கையில் பெரிய மீன் ஒன்று அகப்பட அதை கோக் டம்ளரில் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வீட்டுக்கு எடுத்துச்சென்று மீன் தொட்டியில் வைத்து வள்ர்க்கப்போவதாக நண்பர்களிடம் கூறி மகிழ்ந்து கொண்டிருந்தான்..

வெள்ளைகாரர்கள் க்ரீம் பூசிக்கொண்டு வெயிலில் காய்ந்து தங்கள் தோலின் நிறம் மாறிவிட்டதா என ஆராய்ந்து கொண்டிருந்தனர்..

 Frankston is named after the British army general Sir Thomas Harte Franks.






மணல் சிற்பங்கள்..




Balloon float in a parade  Christmas Festival of Lights



9 comments:

  1. மணல் சிற்பங்கள் வெகு அழகு. கடற்கரை போன்று தெரியவில்லை. அத்தனை அழகாக இருக்கிறது.

    ReplyDelete
  2. மணல் சிற்பங்கள் அழகு. அழகான படங்கள்.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. ஃப்ராங்ஸ்டன் கடற்கரையின் அழகினை
    இன்றைய பதிவில் கண்டு மகிழ்ச்சி..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
  4. அழகிய கடற்கரை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  5. ரசிக்க வைக்கும் அழகிய படங்கள்...

    ReplyDelete
  6. ஃப்ரான்ஸ்டன் ஆ! என்ன ஒரு அழகு...புகைப்படங்களும் மனதைக் கொள்ளை கொள்ளுகின்றன....மணல் சிற்பங்கள் அருமையோ அருமை....சொல்ல வார்த்தைகள் இல்லை....மிகவும் ரசித்தோம் அனைத்தையும்....

    ReplyDelete
  7. புதிய தகவலும் அழகிய படங்களும்.
    இனிய நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  8. மனதை கொள்ளை கொள்ளும் அழகு! மணற்சிற்பங்கள் அற்புதமாக இருக்கின்றன. ஜீவன் ததும்புகிறது அந்த நாயின் முகத்தில்! அருமையான கடற்கரையைக் கண்டு ரசித்தேன்.

    ReplyDelete