Sunday, November 6, 2011

பந்தாட்ட யானைகள்



animated basketball clipart, basketball clipart, basketball clip art, free basketball clipart, free basketball clip art,animated basketball clipart, basketball clipart, basketball clip art, free basketball clipart, free basketball clip art,animated basketball clipart, basketball clipart, basketball clip art, free basketball clipart, free basketball clip art,
கூடைப்பந்தாட்டம் ஆடும் தாய்லாந்து யானைகள்
thailand-elephants-playing-basketball.jpg
தாய்லாந்தில் உள்ள யானை சவாரி மையத்தில் உள்ள யானைகள் கூடைப்பந்து ஆடுகின்றன. இதற்கான சிறப்புப் பயிற்சி பெற மாலி என்ற 6 வயது யானையும், டொக்டாக் என்ற 9 வயது யானையும் தேர்வாகியுள்ளன. மையத்தில் உள்ள மனிதப் பயிற்றிசியாளர்கள், இந்த யானைகளுக்கு முறையாக கூடைப்பந்தாட்டத்தை கற்றுத் தந்துவருகின்றனர்.
playing basketball
இது ஒரு வித்தியாசமான முயற்சி என்பதுடன் கூடைப்பந்தாட்டம் ஆடுவதால் யானைகளின் ஆரோக்கியம் மேம்படுவதாகவும் கூறுகிறார்கள்.

ஆறுமாத பயிற்சித் தர முடிவெடுக்கப்பட்டிருந்தாலும், பயிற்சி தொடங்கிய சில வாரங்களிலேயே கூடைப்பந்தாட்டத்தில் கில்லியாக மாறிவிட்டனவாம் இந்த குட்டி யானைகள். 
மையத்திற்கு வரும் பார்வையாளர்களுக்கும் உலகில் வேறு எங்கும் காணாத காட்சியைக் கண்ட மகிழ்ச்சி ஏற்படுகிறது.
Basketball and Emergency Elephants (16 pics)
Basketball and Emergency Elephants (16 pics)animated basketball clipart, basketball clipart, basketball clip art, free basketball clipart, free basketball clip art,
pretty elephants
pretty elephants

47 comments:

  1. அந்த யானைகளைப் பார்த்தால் ஒருபக்கம் பாவமாக உள்ளது.

    ReplyDelete
  2. முதல் யானை தன் முன்பக்க இரண்டு கால்களையும் கைகள் போல கஷ்டப்பட்டு மடக்கிக்கொண்டு, மீதி இரண்டு கால்களிலும் நிற்பதும், கூடைப்பந்தைக் குறி வைத்துப்போட முயற்சிப்பது வேடிக்கையாக உள்ளது.

    ReplyDelete
  3. நீலக்கலர் டிரஸ்ஸில், சிவப்புக்கல்ர் சாக்ஸ் போட்டிருக்கும் அந்த யானையார், மேகங்களினிடையே காகம் போல பறப்பது போலல்லவா உள்ளது!

    ReplyDelete
  4. அடப்பாவமே!

    அடுத்தவர் ஒரு கால் கூட வைக்க முடியாத அந்த மிகச்சிறிய ஓடம் போன்ற ஒன்றினில், நான்கு கால்களையும் கஷ்டப்பட்டு வைத்து, ஸ்கேட்டிங்கா?

    அந்த கீழேயுள்ள வீல் வேகமாக ஓடி சறுக்கி விழுந்து விடப் போகிறார். பாவம். யானைக்கு அடி சறுக்குமே!

    அவரின் வெயிட்டைத் தாங்க முடியாமல் அது உடைந்து விடுமோ என்றும் எனக்குக் கவலையாக உள்ளதே!!

    ReplyDelete
  5. தண்ணீரைக் கண்டதும் எவ்வளவு குஷியாகக் கும்மாளம் போடுகின்றன, பாருங்கள். தந்தம் எவ்ளோ நீ...ள..மா இருக்கு பாருங்கள்! குட்டி யானை படு க்யூட்.

    ReplyDelete
  6. யானைகளைப் பார்த்தவுடனே காத்திருந்து ரசித்து அருமையான கருத்துரைகள் வழ்ங்கி உற்சாகப்படுத்தும் தங்களுக்கு யானைகள் சார்பாக மனம் நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  7. ஆஹா! படம் கூட வரைவாரா?
    ஆர்டிஸ்ட் யானையா?
    அமர்க்களம் தான் போங்க!

    குரங்கு குட்டியைத் தூக்குவது போல
    ஒரு யானை மற்றொன்றை அலாக்காகத் தூக்கியுள்ளதே! விளம்பரப் படமா அல்லது நிஜமாகவா ... ஒன்னுமே புரியலே உலகத்திலே! என்னவோ நடக்குது!!

    யானைப்பசிக்கு சோளப்பொரி என்பார்கள், அது போல கடைசி படத்தில் 4 யானைகளுக்கும் சேர்த்து நாலே நாலு துண்டு பழங்களா?
    கடுப்பாகி விடுவார்களே!

    ReplyDelete
  8. இப்போதெல்லாம் இரவு மணி 12 ஆனாலே யானை பலம் வந்தது போல ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது.

    அழகான பதிவுக்கு நன்றிகள்.
    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
    அன்புடன் vgk

    ReplyDelete
  9. சந்தோஷமா நீராடும் யானை படம் அருமை .
    படம் வரையும் யானையாரும் சூப்பர்

    ReplyDelete
  10. கலக்கல் பதிவாயிருக்கே? யானைகள் கலக்குவதைச் சொன்னேன்.

    ReplyDelete
  11. அழகு யானைகள்... அவ்வளவு பெரிய யானையை அடக்குபவன் தன் மனதை அடக்க முடியாமல் அவஸ்தைப்படுகிறான் இல்லையா?

    ReplyDelete
  12. யானைகளின் கூடைப் பந்து சாகசம் அற்புதம்
    அருமையான குதூகலப் படுத்தும் பதிவு
    மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்தோம்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    யானைகளையும், அதன் வேடிக்கைகளையும் பற்றிய அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. இரண்டாவதாகக் காட்டியுள்ள அனிமேஷன் படம் இப்போது தான் எனக்கு அசைந்து கொடுத்து காட்சியளித்தது.

    சும்மா இல்லாமல் தும்பிக்கையால் அடிவயிற்றில் அடியோ அடி என்று அடித்துக்கொண்டு, அதனாலேயே அதன் வால் பகுதி வீங்கிப்போய், அணுகுண்டு வெடித்தால் போல் வெடித்துச் சிதறி, எலும்புக்கூடுகளாக கீழே விழுவதாக உள்ளதே !

    அடடா! எப்படித்தான் இதுபோன்ற படங்களைத் தேடிப்பிடித்து, தேன் தடவினால் போலத் தெவிட்டாமல் தருகிறீர்களோ!! )))))

    ReplyDelete
  15. வேடிக்கையான யானை படங்களுடன் கூடிய அருமையான பதிவு !

    ReplyDelete
  16. அதிகாலையில் புத்துணர்ச்சி தருவதுபோல
    யானைகளின் படங்களை பார்த்து மனம்
    மனம் குதூகலிக்கிறது...
    பகிர்வுக்கு நன்றி சகோதரி..

    ReplyDelete
  17. நல்ல பகிர்வு.... இப்படி யானையைப் பழக்கி வேலை செய்ய வைப்பதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும் எனக்கு :(

    ReplyDelete
  18. இவ்வளவு வலுவுள்ள யானைகள் ஒரு அங்குசத்தில் அடங்குவது பரிதாபம்தான்.

    ReplyDelete
  19. புகைப்படங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

    ReplyDelete
  20. வியக்கத்தக்க காட்சிகள் உண்மையில் ப்ரட்டுகளுக்கு உரியதாகிறது அதுமட்டும் இல்லாமல் இந்த படங்களை எப்படி அவ்வளவு அருகில் செண்டு எடுக்கப்பட்டது என புரிய வில்லை சிறந்த இடுகை பாராட்டுகள் வணக்கம்

    ReplyDelete
  21. அழகான படங்கள்,அருமையான தகவல்.

    இந்த மிருகங்களை பழக்குகிறோம் என்ற பேரில் படுத்துவதுதான் கஷ்டமாக இருக்கு.

    ReplyDelete
  22. பகிர்வுக்கு நன்றி சகோ..

    ReplyDelete
  23. வை.கோபாலகிருஷ்ணன் said...
    ஆஹா! படம் கூட வரைவாரா?
    ஆர்டிஸ்ட் யானையா?
    அமர்க்களம் தான் போங்க!//

    அமர்க்களமாய் அருமையாக கருத்துரைகளும் பாராட்டுகளும், வாழ்த்துரைகளும் வழ்ங்கி பதிவுக்கு யானை பலம் சேர்த்த தங்களுக்கு இனிய நன்றிகள்.

    ReplyDelete
  24. angelin said...
    சந்தோஷமா நீராடும் யானை படம் அருமை .
    படம் வரையும் யானையாரும் சூப்பர்/

    சந்தோஷமான கருத்துரைக்கு இனிய நன்றிகள்.

    ReplyDelete
  25. DrPKandaswamyPhD said...
    கலக்கல் பதிவாயிருக்கே? யானைகள் கலக்குவதைச் சொன்னேன்//

    கலக்கலான கருத்துரைக்கு இனிய நன்றிகள் ஐயா...

    ReplyDelete
  26. விச்சு said...
    அழகு யானைகள்... அவ்வளவு பெரிய யானையை அடக்குபவன் தன் மனதை அடக்க முடியாமல் அவஸ்தைப்படுகிறான் இல்லையா?/

    உண்மைதான்..
    மனம் அடக்க
    மார்க்கமொன்றும்
    மனிதன் கற்கவில்லைதான்!!

    சிறப்பான கருத்துரைக்கு இனிய நன்றிகள்...

    ReplyDelete
  27. Ramani said...
    யானைகளின் கூடைப் பந்து சாகசம் அற்புதம்
    அருமையான குதூகலப் படுத்தும் பதிவு
    மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்தோம்
    வாழ்த்துக்கள்..//

    குதூகலமாய் ரசித்து வாழ்த்தி கருத்துரை அளித்ததற்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  28. Rathnavel said...
    அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    யானைகளையும், அதன் வேடிக்கைகளையும் பற்றிய அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.//

    வாழ்த்தி கருத்துரை அளித்ததற்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  29. Aha!!!!!!!!!!!
    It is always happy viewing Elephants.
    I enjoyed each and every pictures.
    Verynice. Thanks Rajeswari.
    viji

    ReplyDelete
  30. வை.கோபாலகிருஷ்ணன் said...
    இரண்டாவதாகக் காட்டியுள்ள அனிமேஷன் படம் இப்போது தான் எனக்கு அசைந்து கொடுத்து காட்சியளித்தது.

    சும்மா இல்லாமல் தும்பிக்கையால் அடிவயிற்றில் அடியோ அடி என்று அடித்துக்கொண்டு, அதனாலேயே அதன் வால் பகுதி வீங்கிப்போய், அணுகுண்டு வெடித்தால் போல் வெடித்துச் சிதறி, எலும்புக்கூடுகளாக கீழே விழுவதாக உள்ளதே !

    அடடா! எப்படித்தான் இதுபோன்ற படங்களைத் தேடிப்பிடித்து, தேன் தடவினால் போலத் தெவிட்டாமல் தருகிறீர்களோ!! )))))//

    தெவிட்டாத இனிய தேனான கருத்துரைகளுக்கு நிறைந்த நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  31. மூன்றாம் கோணம் வலைப் பத்திரிக்கை said...
    வேடிக்கையான யானை படங்களுடன் கூடிய அருமையான பதிவு !//

    அருமையான கருத்துரைகளுக்கு நிறைந்த நன்றிகள்

    ReplyDelete
  32. மகேந்திரன் said...
    அதிகாலையில் புத்துணர்ச்சி தருவதுபோல
    யானைகளின் படங்களை பார்த்து மனம்
    மனம் குதூகலிக்கிறது...
    பகிர்வுக்கு நன்றி சகோதரி//

    புத்துணர்ச்சி தரும்,குதூகலமான, அருமையான கருத்துரைகளுக்கு நிறைந்த நன்றிகள்

    ReplyDelete
  33. வெங்கட் நாகராஜ் said...
    நல்ல பகிர்வு.... இப்படி யானையைப் பழக்கி வேலை செய்ய வைப்பதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும் எனக்கு :(//

    கருத்துரைக்கு நிறைந்த நன்றி..

    ReplyDelete
  34. Lakshmi said...
    இவ்வளவு வலுவுள்ள யானைகள் ஒரு அங்குசத்தில் அடங்குவது பரிதாபம்தான்/

    கருத்துரைக்கு நிறைந்த நன்றி அம்மா..

    ReplyDelete
  35. suryajeeva said...
    புகைப்படங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி//

    கருத்துரை பகிர்ந்து கொண்டமைக்கு நிறைந்த நன்றி

    ReplyDelete
  36. koodal bala said...
    amazing collection//

    கருத்துரைக்கு நிறைந்த நன்றி

    ReplyDelete
  37. போளூர் தயாநிதி said...
    வியக்கத்தக்க காட்சிகள் உண்மையில் ப்ரட்டுகளுக்கு உரியதாகிறது அதுமட்டும் இல்லாமல் இந்த படங்களை எப்படி அவ்வளவு அருகில் செண்டு எடுக்கப்பட்டது என புரிய வில்லை சிறந்த இடுகை பாராட்டுகள் வணக்கம்

    பாராட்டுகளுக்கும்,கருத்துரைக்கும் நிறைந்த நன்றிகள்.. வணக்கம்..

    ReplyDelete
  38. RAMVI said...
    அழகான படங்கள்,அருமையான தகவல்.

    இந்த மிருகங்களை பழக்குகிறோம் என்ற பேரில் படுத்துவதுதான் கஷ்டமாக இருக்கு./

    கருத்துரைக்கு நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  39. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    பகிர்வுக்கு நன்றி சகோ.//

    கருத்துரைக்கு நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  40. பந்தாடும் யானை-என்றும்
    வந்தாட நெஞ்சில்
    தந்தீரே படமே-நல்
    தரமாக பதிவில்

    நன்று!நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  41. மலர்கிரீடத்துடன் யானை அருமை

    பின்னூட்டத்தில் படங்கள் இணைக்கும் படி செய்தால் இன்னும் அருமையாக இருக்கும்!

    ReplyDelete
  42. ஒரு துளி மாமிசம் கூட உண்ணாத அத்தனை சக்தி வாய்ந்த மிருகம்; அத்தனை சக்தி இருந்தும் பசு போல சாதுவான தோற்றம்; அத்தனை பெரிய அளவிலும் வளைந்து கொடுக்கும் பாங்கு - யானையிடம் இனம் புரியாத ஈர்ப்பு என்றைக்குமே உண்டு. விலங்குகளில் யானை ஒரு அதிசயம் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  43. யானை, ட்ரெய்ன், மழை இவற்றை எவ்வளவு முறை பார்த்தாலும் அலுப்பிருக்காது என்பார்கள்! உண்மை தான்!

    ReplyDelete
  44. யானைகளின் படம் கண்டவுடன் மனம் மழலையாகிவிட்டது... பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  45. ;) ஓம் விகடாய நம:

    ;) ஓம் விக்ந ராஜாய நம:

    ;) ஓம் விநாயகாய நம:

    ;) ஓம் தூமகேதவே நம:

    ;) ஓம் கணாத்யக்ஷாய நம:

    ReplyDelete
  46. THIS COMMENT IS ONCE AGAIN GIVEN

    1277+9+1=1287 ;)))))

    ஆஹா, மூன்று பதில்கள் ! தேனாய் இனிக்கின்றனவே !! மிக்க நன்றி. ;)))

    ReplyDelete