ஹாக்கி இந்தியாவின் சின்னம்
இந்தியாவின் தேசிய விளையாட்டு வளைதடிப் பந்தாட்டம்
(ஹாக்கி, Hockey) ஒரு குழு விளையாட்டாகும்.
இதில் இரண்டு அணிகள் போட்டியிடும். ஒவ்வொரு அணியிலும் பதினொரு வீரர்கள் இருப்பர்.
சர்வதேச சூப்பர் சீரிஸ் ஹாக்கி: மகளிர் அணிக்கு வெள்ளிப் பதக்கம்
9 பேர் மட்டுமே விளையாடும் சர்வேதச அளவிலான ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் லான்கோ சூப்பர் சீரிஸ் ஹாக்கி போட்டி முதல் வெற்றியை ருசித்துள்ளது இந்திய அணி.
விறுவிறுப்பை ஏற்படுத்தும் நோக்கிலும், கோல்கள் நிறைய அடிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்போடும் புதிய விதிமுறைகளோடு இந்தப் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது..
Hockey drinking fail
I don't know if a thread like this exists, I searched for one and couldn't find it.
Well, here is mine.
Field hockey goalkeeping skills
இந்தியாவின் விளையாட்டான ஹாக்கி பற்றிய அனைத்து விபரங்களும் அருமை. ஆஸ்த்ரேலியாவுக்குச் சென்று இந்திய அணி முதல் வெற்றியை ருசித்துள்ளது, நமக்கும் கேட்க காதுகளுக்கு ருசியாகவே உள்ளது.
ReplyDeleteபதிவுக்குப்பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.
[நேற்று நள்ளிரவு முதல் மதியம் 3 மணி வரை F5 Refresh Button ஐ 1008 முறைக்குக் குறையாமல் அழுத்தி அழுத்தி, விரலெல்லாம் புண்ணாகி விட்டது] vgk
இந்தியாவின் மிகச்சிறப்பான விளையாட்டான ஹாக்கியைப்பற்றி அருமையானதொரு பதிவு.
ReplyDeleteஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி முதல் வெற்றியை ருசித்துள்ளது கேட்க சந்தோஷமாக உள்ளது.
வெள்ளிப்பதக்கம் வென்ற மகளிர் அணிக்கு வாழ்த்துக்கள்.
vgk
முன்னொருகாலத்தில் ஆண்களிற்கான ஹொக்கி அணி உலகளவில் முன்னணியில் இருந்தது. இப்பொழுது பெண்கள் அணி திறமைகாட்டுவது மகிழ்ச்சிதருகிறது.
ReplyDeleteஒரு துறையையும் விடறதா இல்ல போல இருக்கு,
ReplyDeleteவிறுவிறுப்பான விளையாட்டு ஹாக்கி.
ReplyDeleteஹாக்கி பற்றி அருமையான தகவல்கள் ஆனால் இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் ஹாக்கிக்கு வழங்கப்படுவதில்லை......
ReplyDeleteஹாக்கி என்றாலே சக் தே இந்தியாதான் நினைவிற்கு வருகிறது. நல்ல பகிர்வு. இனி மணிராஜில் விளையாட்டுப் பதிவுகளும் வருமா?
ReplyDeleteபள்ளி நாட்களில் field hockey தான் பிடித்த விளையாட்டு. க்ரிகெட் கூட பிறகு தான். நினைவுகளைக் கிளறிவிட்டீர்கள்.
ReplyDeletechak de india...
ReplyDeleteஒரு காலத்திலேயே கொடிகட்டி பறந்தோம் ...
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
கிரிக்கெட் மோகம் பிடித்த நம்மவர்களுக்கு ஹாக்கி விளையாட்டை பிடிக்கவும் இல்லை ரசிக்கவும் இல்லை என்பதை நினைக்கும் போது வேதனையாகா இருக்கிறது...!!!
ReplyDeleteவெள்ளிப்பதக்கம் வென்ற மகளிர் அணிக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅருமை.
ReplyDeleteஎல்லா துறையிலும் எழுதுங்கள்.
வாழ்த்துக்கள் அம்மா.
ஒரு காலத்தில் ஹாக்கியில் கொடிகட்டிப் பறந்த நாம் இன்று எங்கோ!
ReplyDeleteநன்று.
சாகம்பரி said...
ReplyDeleteஹாக்கி என்றாலே சக் தே இந்தியாதான் நினைவிற்கு வருகிறது. நல்ல பகிர்வு. இனி மணிராஜில் விளையாட்டுப் பதிவுகளும் வருமா?/
இல்லம் நிறைய விளையாட்டு ஆர்வலர்களை வைத்துக்கொண்டு
விளையாட்டுப்பதிவுகள் இல்லாமலா??
இனி மணிராஜில் விளையாட்டுப் பதிவுகளும் வரும்...
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஇந்தியாவின் விளையாட்டான ஹாக்கி பற்றிய அனைத்து விபரங்களும் அருமை. ஆஸ்த்ரேலியாவுக்குச் சென்று இந்திய அணி முதல் வெற்றியை ருசித்துள்ளது, நமக்கும் கேட்க காதுகளுக்கு ருசியாகவே உள்ளது.
பதிவுக்குப்பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.
[நேற்று நள்ளிரவு முதல் மதியம் 3 மணி வரை F5 Refresh Button ஐ 1008 முறைக்குக் குறையாமல் அழுத்தி அழுத்தி, விரலெல்லாம் புண்ணாகி விட்டது] /
கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்..
மன்னிக்கவேண்டும்..
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஇந்தியாவின் மிகச்சிறப்பான விளையாட்டான ஹாக்கியைப்பற்றி அருமையானதொரு பதிவு.
ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி முதல் வெற்றியை ருசித்துள்ளது கேட்க சந்தோஷமாக உள்ளது.
வெள்ளிப்பதக்கம் வென்ற மகளிர் அணிக்கு வாழ்த்துக்கள். //
வாழ்த்துக்களுக்கு நன்றிகள் மகளிர் அணி சார்பாக..
அம்பலத்தார் said...
ReplyDeleteமுன்னொருகாலத்தில் ஆண்களிற்கான ஹொக்கி அணி உலகளவில் முன்னணியில் இருந்தது. இப்பொழுது பெண்கள் அணி திறமைகாட்டுவது மகிழ்ச்சிதருகிறது./
மகிழ்ச்சி நிரம்பிய கருத்துரைகளுக்கு நன்றி.
DrPKandaswamyPhD said...
ReplyDeleteஒரு துறையையும் விடறதா இல்ல போல இருக்கு,/
ஆர்வமுள்ள துறைகளில் முத்திரை பதிக்கலாமே!
கருத்துரைக்கு நன்றி ஐயா.
விச்சு said...
ReplyDeleteவிறுவிறுப்பான விளையாட்டு ஹாக்கி./
விச்சு வின் விறுவிறு கருத்துரைக்கு நன்றி ..
K.s.s.Rajh said...
ReplyDeleteஹாக்கி பற்றி அருமையான தகவல்கள் ஆனால் இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் ஹாக்கிக்கு வழங்கப்படுவதில்லை..../
தேசீய விளையாட்டுக்கு நாம் தரும் மரியாதை!
கருத்துரைக்கு நன்றி.
அப்பாதுரை said...
ReplyDeleteபள்ளி நாட்களில் field hockey தான் பிடித்த விளையாட்டு. க்ரிகெட் கூட பிறகு தான். நினைவுகளைக் கிளறிவிட்டீர்கள்./
மலரும் நினைவுகளுடன் அழகான கருத்துரைக்கு நன்றி.
suryajeeva said...
ReplyDeletechak de india.../
வாழ்க பாரதம்!
கருத்துரைக்கு நன்றி.
koodal bala said...
ReplyDeleteஒரு காலத்திலேயே கொடிகட்டி பறந்தோம் .../
மீண்டும் வெற்றிக் கொடி கட்டிப் பறப்போம்..
middleclassmadhavi said...
ReplyDeleteஅருமையான பதிவு.
வாழ்த்துக்கள்./
வாழ்த்துக்களுக்கு நன்றி.
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteகிரிக்கெட் மோகம் பிடித்த நம்மவர்களுக்கு ஹாக்கி விளையாட்டை பிடிக்கவும் இல்லை ரசிக்கவும் இல்லை என்பதை நினைக்கும் போது வேதனையாகா இருக்கிறது...!
தேசீயவிளையாட்டை மதிக்க மரியாதை கொடுக்க கற்போம்..
ரெவெரி said...
ReplyDeleteவெள்ளிப்பதக்கம் வென்ற மகளிர் அணிக்கு வாழ்த்துக்கள்.../
கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
Rathnavel said...
ReplyDeleteஅருமை.
எல்லா துறையிலும் எழுதுங்கள்.
வாழ்த்துக்கள் அம்மா./
தங்களின் இனிய ஆசிகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..
சென்னை பித்தன் said...
ReplyDeleteஒரு காலத்தில் ஹாக்கியில் கொடிகட்டிப் பறந்த நாம் இன்று எங்கோ!
நன்று.
மீண்டும் வெற்றிக் கொடி கட்டிப் பறப்போம்..
கருத்துரைக்கு நன்றி.
வெள்ளி பதக்கம் வென்ற மகளிர் அணிக்கு வாழ்த்துக்கள் .பகிர்வுக்கு நன்றிங்க
ReplyDelete;) ஓம் ஸுமுகாய நம:
ReplyDelete;) ஓம் ஏகதந்தாய நம:
;) ஓம் கபிலாய நம:
;) ஓம் கஜகர்ணகாய நம:
;) ஓம் லம்போதராய நம:
1325+3+1=1329 ;)
ReplyDeleteஇரண்டு பதில்கள். ஆஹா [ஹாக்கி] வெற்றி தான். அவை இரண்டில் ஒன்றினில் என் ஆதங்கத்திற்கு ’மன்னிக்க வேண்டுகிறேன்’ என்று ஓர் பதில். OK OK. ஏதோ அன்று அதுவாவது கிடைத்ததில் சற்றே ஆறுதல்.