"லீப்ஸ்டர்" என்ற விருது ஜெர்மானிய நாட்டைச் சார்ந்தது.
சிறப்பாக வளர்ந்து வரும் வலைப்பதிவுகளுக்கு கொடுக்கக்கூடிய விருது .
இதன் அர்த்தம் 'மிகவும் பிடித்த' என்பதாகும்
அந்த விருதைப் பெறுபவர் அத்தோடு நின்று விடாமல் அவருக்கு பிடித்த வளர்ந்து வரும் ஐந்து வலைப்பதிவுகளுக்கு அதை வழங்க வேண்டும்.இதுவே அதன் மரபு.
தங்களுக்குப் பிடித்த 7 விஷயங்களைக் குறிப்பிட்டு இவ்விருதைத் தங்களுக்குப் பிடித்த 5 பதிவர்களுக்குப் பகிர்ந்துகொளள்வேண்டும்.
எனக்கு மிகவும் பிடித்த வலைப்பூ என்ற பெருமையுடன் வழங்கப்படும் இந்த விருது எனக்கு தனிமரம் அவர்கள் வழங்கியுள்ளார்கள்.
வலைப்பதிவை தொடர்பவர்கள் எண்ணிக்கை 200க்குள் இருக்கும் இளம் பதிவர்களுக்கு இந்த விருதை வழங்க வேண்டும்.
விருது பெற்ற மகிழ்வுடன் , ஐந்து வலைப்பதிவர்களுக்கு இந்த விருதினை வழங்குகிறேன். அவர்களும் இதுபோல விரும்பினவர்களுக்கு இதனை வழங்கி மகிழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
//ஆலயம் தொழுவது சாலவும் நன்று ஆன்றோர் வாக்கு .
இன்று ஆலயம் செல்வது வேலை மினைக்கேடு என்று நவீன மொழி பேசுவோரை நினைக்காது .
ஆன்மீகப்பிரியர்கள் தெரிந்து கொள்வதற்கு ஆலயத்தின் தலப்புராணம் முதல் திருவிழாக் கோலங்களையும் காட்சியாக பதிவு செய்யும் இராஜாராஜேஸ்வரி அம்மாவிற்கு விருது கொடுக்கின்றேன் .அவங்களின் தளத்திற்கு செல்ல.
http://jaghamani.blogspot.in/2012/02/blog-post_06.html //
என தனிமரம் அவர்கள் விருதளித்துப் பெருமைப்படுத்தியிருக்கிறார்கள்...
எனக்குப் பிடித்த ஏழு
மெல்லிய மழை
மனதை இசைய வைக்கும் இசையும் பாட்டும்.
மலர்ந்து மணம் பரப்பும் மலர்கள்,செடிகள்
உயிர்க்காற்றை உற்பத்தி செய்யும் மரங்கள்
உயர்ந்தோங்கி நின்று மலைக்கவைக்கும் மலைகள்
கலைகளைத் தன்னகத்தே பொதிந்து வளர்க்கும் கோவில்கள்
கள்ளம் கபடமற்ற குழந்தைகளின் மழலையும் சிரிப்பும்
.
viji அவர்கள்...
2 ) LAKSHMI அம்மா அவர்கள்
தமிழ்விரும்பி
குறைஒன்றுமில்லை
http://echumi.blogspot.in/2012/02/12.html
3) சந்திர வம்சம் -
matheswaranmadur...
தாமரை மதுரை
http://thamaraimalar-chandrasekar.blogspot.in/
4 ) -வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com/
5 ) RAMVI
http://maduragavi.blogspot.in/2012/02/6.html
இது போன்ற விருதுகள் நாம் ஒரு குடும்பம் என்பதை குறிக்கும் என்பதால், விருதை பெற்றுக் கொண்டு பதிவுலக குடும்பத்தை பெரிதுபடுத்தி மகிழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இராஜராஜேஸ் வரி விருது கொடுத்து கௌரவித்ததற்கு நன்றி நீ விருது வாங்கியதற்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteவிருதுபெற்ற தங்களுக்கும்
ReplyDeleteதங்களால் விருது கிடைக்கப்பெற்ற
அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
எனக்கும் விருதா!!!!!!!!!!!!!!!!!! மிக்க நன்றி ராஜராஜேஸ்வரி
ReplyDeleteமீண்டும் விருது பெற்ற தங்களுக்கும், தங்கள் மூலம் விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
ReplyDeleteபாதிப்படங்கள் திறக்கப்படாமல் உள்ளன. திறந்து காட்சியளிப்பவற்றில் மயில்கள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
சகோதரி மிக்க மிக்க நன்றி. ஏற்கெனவே சகோதரர் திரு. வே.நடன சபாபதி இந்த விருதை எனக்குத் தந்து, நானும் அதை 3 பேருக்குக் கொடுத்துள்ளேன். பாருங்களேன்.http://kovaikkavi.wordpress.com/2012/02/11/23-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%81-liebster-blog/
ReplyDeleteஎந்தப் பதிவையுமே அழகுற வடிவமைக்கும் தங்கள் திறன் அருமை. விருது கிடைக்கப் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteமீண்டும் விருது பெற்ற தங்களுக்கும், தங்களால் விருது பெறுபவர்களுக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.....
ReplyDeleteவிருது பெற்ற தங்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி மேடம், எனக்கும் விருதளித்து சிறப்பித்தமைக்கு.
பாருங்களேன்!!!.... நீங்கள் தந்ததையும் இடுகையாகப் போட்டுள்ளேன்(போடப் போகிறேன் செய்த படி உள்ளேன். வலையேற்ற நேரமெடுக்குமல்லவா!..கொஞ்சம் பொறுத்து வாங்கோ!. உங்கள் கலைத் திறமைக்கு நன்றி! நன்றி. வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
விருது பெற்ற உங்களுக்கும், உங்களிடம் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteAha!!!
ReplyDeleteI am very very happy Rajeswari.
Thankyou verymuch for selecting me.
Really i am proud to get this award from you.
I congragulate you for receiving this award.
viji
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteவிருது பெற்றதற்கும் நீங்கள் விருது கொடுத்தோருக்கும் என் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉங்களின் கணனித் தொழில்நுட்பத் திறமையைப் பார்க்கும் போது பகவான் கருணையே மழையாகப் பொழிந்து இருக்கின்றார்.
ReplyDeleteநேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் பதிவைப்படிப்பதுடன் பின்னூட்டத்தோடு வருவேன்.
ReplyDeleteஅழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..
ReplyDeleteஅழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..
ReplyDeleteவிருது பெற்றமை விருது அளித்தமை அனைத்துக்குமை வாழ்த்துகள். எங்கே இருந்துதான் இந்தப் படங்களைத் தெரிவு செய்கின்றீர்கள். அத்தனையும் அழகானவை. உங்கள் கலை இரசனைக்கு பாராட்டுக்கள்
ReplyDelete13. துஷ்டஸம்ஹார கோவிந்தா
ReplyDelete2278+2+1=2281
ReplyDelete