பூவுக்குப் பூவாலே பூமஞ்சம் ....
(கண்ணாடி இல்லம்,
தாவரவியல் பூங்காவின் மையப் பகுதியில் மேரிகோல்டு, பிரன்ச்மேரிகோல்டு, சால்வியா, பேன்சி உள்ளிட்ட பல்வேறு மலர் செடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள மலர் கோபுரம்
இத்தாலியன் பூங்காவில் புதுமையான வடிவங்களில் "ஹைரீஷன்' செடிகளின் அலங்காரம்,
ஹாலாந்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட துலிப் மலர்கள்
Pei Mundu (devil mountain), a beautiful locale one can love to perch and enjoy the scene around
நல்ல சேகரிப்பூ.
ReplyDeleteஅனைத்தும் அழகு. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteகண் நிறைந்த மலர்க் காட்சிகள்...
ReplyDeleteWOW!!!!!!!!!!!!
ReplyDeletePretty gardens, sweet flowers..
I love it. Just love it.
Especially the peacock one.
I enjoyed the animation green too.
Made my day happy by this post Rajeswari.
Thanks
viji
பூக்களைப்போன்றே மிகவும் அழகான், மிருதுவான, மனதுக்கு ஒத்தடம் கொடுப்பது போல ஆறுதல் அளிக்கும் + மகிழ்விக்கும் மிகச்சிறந்த படங்கள்.
ReplyDeleteஇயற்கையில் உலகம் பூராவும் கொட்டிக்கிடக்கும் அழகை, மனிதன் ஒரு சில இடங்களில் இதுபோல கத்தரி போட்டுக் கட்டுப்படுத்தி கற்பனை சேர்த்து காட்சியாக அமைத்து, அனைவரின் கவனத்தையும் திசைதிருப்புவது பாராட்டப்பட வேண்டியதே!
ReplyDeleteமுதல் படத்தில் மாறி மாறி கலர் கலராகக் காட்சியளிக்கும் இரண்டு ரோஜாக்களும் பதிவின் அழகுக்கு அழகூட்டுபவையாக அமைந்துள்ளது.
ReplyDelete”பூப்பூவாய்ப் பூத்த புதுப்பூக்கள்”
தலைப்பிலேயே எவ்வளவு “பூ” !
தலைவணங்க வைக்கிறதே அந்தத்
தலைப்பூ ;)))))
நான் பணியாற்றிய BHEL திருச்சியில், இதுபோல நிறைய செடிகளையும், மலர்களையும் ஆங்காங்கே, பல இடங்களிலும், [Township+Factoy Area]
ReplyDeleteநிறைய தோட்டக்கலை வல்லுனர்களைப் பணியில் அமர்த்தி, வெகு அழகாக, தினமும் பராமரித்து, காண்பவர்கள் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிப்பார்கள்.
நான் தினமும் அவற்றை வெகு நேரம் கண்டு களிப்பதுண்டு.
’அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே’ !)))))
BHEL திருச்சியில் BLDG. No. 24 என்ற நிர்வாகக் கட்டடம் [மிகப்பெரியது 5 மாடி + 500 ரூம்கள் அமைந்தது] அதன் நுழைவாயில் பகுதியில் ஒரு மஹாத்மா காந்தியின் கழுத்தளவு சிலையும், கீழே கருப்புகலர் மார்பிள் மேடையும் இருக்கும்.
ReplyDeleteதினமும் காலையில் இரண்டு கலைஞர்கள் நிறைய கலர் கலரான புஷ்பங்களைப் பறித்து வந்து, கோலமிடுவது போல ஏதேதோ செய்து, சிறப்பான வாசகங்களும் எழுதி அமர்க்களப்படுத்துவார்கள்.
நான் அவர்கள் அருகில் நின்று நானும் உற்சாகமாகி அவர்களையும் உற்சாகப்படுத்தி, பாராட்டுவது உண்டு.
கலைத்திறனும் கற்பனையும் சேர்ந்து ஒரே கலக்கலாக இருக்கும்.
வரும் VIP க்கள் அனைவரையும், அப்படியே ஸ்தம்பித்துப்போக வைக்கும், அற்புதம் அது.
அதை எழுத்தில் எழுத என்னால் இயலவில்லை.
இந்தப் பதிவைப் பார்த்ததும் எனக்கு அதே நினைவலைகள் நெஞ்சில் நிறைந்து மகிழ்வூட்டியது. நன்றி.
பூக்கள் எல்லாமே அழகா பூத்திருக்கு.
ReplyDeleteபூப்பூவாக பூத்திருக்கு....
ReplyDeleteஅற்புதமான படங்கள் அழகான பதிவு. கண்ணையும் கருத்தையும் கொள்ளை கொண்டு விட்டது.
பூமிக்குப் பூரணமிடப்
ReplyDeleteபூசயைப் பூக்கள் தருவது
பூரிப்பு! பூரண அழகு!
பூக்கச் செய்த சகோதரிக்கு
பூரிப்புடன் பூரிப்பு வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
இடைவெளி கூடாதென இடுகை இடுவதில் தங்களின் தவிப்’பூ’
ReplyDeleteஅடுத்தடுத்த பயணங்களால் ஏற்பட்டுள்ள களைப்’பூ’
இருப்பினும் தாங்கள் இடுகைகளைத் தொடர்ந்து தருவதில் களிப்’பூ’ இனிமையாய் பதிந்த பழைய நினைவுகளால் மனதில் என்றும் தித்திப்’பூ’ /
‘பூ’வுக்குப் ’பூ’வாலே ’பூ’மஞ்சம்/ என்ற ஓரிரு வரிகளுடன் மட்டும் ஓர் அவசரத்தில் ’பூ’த்த ’பூ’வாய் ஒரு இடுகை தந்ததில் எனக்கோர் சிரிப்’பூ’ நட்’பூ’ நீடிப்பதில் எனக்கும் ஒரே வியப்’பூ’ ’பூ’த்துக் குலுங்கிடும் ’பூ’ப்’பூ’வாய்ப் ’பூ’த்த புதுப்’பூ’க்கள் போல எழுத்துலக நட்பும் அன்றாடம் மலர்ந்து தொடர்ந்து மணம் வீசிடவே மனம் இப்போதும் எப்போதும் விரும்’பூ’கிறது.//
மனம் பூவாய் மலர்ந்து அளித்த அனைத்து கருத்துரைகளுக்கும் நிறைவான நன்றிகள் ஐயா..
படங்களும் , பதிவும் அருமை !
ReplyDeleteவிரும்பினால் இதையும் கவனத்தில் கொள்ளுங்கோ..
ReplyDeletehttp://www.thamilnattu.com/2012/02/blog-post_05.html
மயிலுக்கு தான் என் மனதில் முதலிடம். மணக்கிறது உங்கள் பதிவு
ReplyDeleteஅழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..
ReplyDelete5. நித்ய நிர்மல கோவிந்தா
ReplyDelete2210+6+1=2217
ReplyDeleteயாருக்கு யார் எதற்காகக் கொடுத்தது என்றே எவரும் கண்டு பிடிக்க முடியாத படி ஓர் பதில். OK OK சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிந்தால் சரி என்ற எண்ணமாகவும் இருக்கலாம். நன்றி.