


அழகிய மலர்கள் நம் எண்ணங்களையும் மகிழ்வித்து மலர்விக்கும் .. வாழ்வை வசந்தமாக்கி வாசனை தவழச்செய்யும் ...
மலைப்பிரதேசங்களில் மலர்க்காட்சிகள் நம் மனதைக்
கொள்ளை கொள்ளச்செய்யும் ..
கொள்ளை கொள்ளச்செய்யும் ..
பலவகையான தோற்றங்களில் எழில் கோலம் கொண்ட
சில காட்சிகள் பகிர்வுக்காக .....
சில காட்சிகள் பகிர்வுக்காக .....
நம்முடைய எண்ணங்களை மலர்கள் வெளிப்படுத்துகின்றன.
சோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம்
மலரே என்னென்ன கோலம்
தினமும் வெவ்வேறு நிறமோ
இதுதான் உன்னோடு அழகோ
வசந்தம் உன்னோடு சொந்தம்



பூஜைக்கு வந்த மலரோ
பூமிக்கு வந்த நிலவோ.......
கொடியரும்பாக செடியினில் தோன்றி
கோவிலில் வாழும் தேவனை சேரும் மலரே


வைர மணி தேரினிலே கொஞ்சி வரும் மஞ்சள் மலர்




மலர்களை ஏந்திய மக்கள் வெள்ளம்! - ஓஸ்லோ நகரில் ...


மலர்களின் பல வண்ணங்கள், கலையம்சமான வடிவங்கள் , மனதிற்கு புத்துணர்ச்சியாக காலை பொழுதில் அமைந்தது. நன்றி..
ReplyDeleteஅழகான பகிர்வு. மலர்களை பார்த்ததும் மனதுக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைத்தது.
ReplyDeleteபடங்கள் கண்களுக்கு விருந்து. கலக்கி அடிக்கிறது.
ReplyDeleteஅருமையான படங்கள்.. நன்றி...
ReplyDeleteஅடடா...அழகழகாய் பலவண்ண நிறங்களில் கண்களையும் மனதையும் அள்ளிக்கொண்டு போகிறது....
ReplyDeleteஇயற்கையாயும் செயற்கையாயும் மலர்க்காட்சிகள் அற்புதம். பகிர்வுக்கு மிக்க நன்றி!
சிறப்பான படங்கள். ஒவ்வொன்றும் ரசித்தேன்....
ReplyDeleteஅப்பப்பா கண்ணைக் கவரும் மிகசிறந்த படங்கள் மிகசிறந்த மலர்கள் பாராட்டுகள்.
ReplyDeleteஉங்களின் தளத்தில் வித்தியாசபதிவு! அருமை! நன்றி!
ReplyDeleteமலர்களின் வண்ணப் படங்கள் கருத்தைக் கவர்ந்தன.
ReplyDeleteபாராட்டுக்கள்!
கொள்ளை அழகு.மனத்தைக் கொள்ளை கொள்ளும் அழகு!
ReplyDeleteமலர்களின் படங்களும், அதோடு தந்த கருத்துக்களும் அருமை. அதுவும் அந்த 3D படத்தில் உள்ள மலர்களின் அணிவகுப்பு மிக அருமை
ReplyDeleteமலர்களின் தொகுப்பு மகிழ்ச்சியைத் தருகின்றது.
ReplyDeleteமலர்கள் என்றாலே அழகுதானே! மலர்கள் நிரம்பிய உங்கள் பதிவும் அழகோ! அழகு!
ReplyDelete
ReplyDeleteபெங்களூரில் ஒவ்வொரு வருடமும் லால்பாகில் மலர்க் கண்காட்சி நடைபெறும். கண்ணுக்கு விருந்து. உங்கள் பதிவில் மலர்கள் மனதை மகிழச் செய்கின்றன பாராட்டுக்கள். .
அத்தனை மலர்களும் அழகோ அழகு!
ReplyDeleteஅதுவும் அந்தத்தாமரைக்குவியல்களும்
ரோஜாக்களும் மிகவும் கலக்கல் தான்.
>>>>>>>
அடியில் இருந்து 2 அல்லது 3 ஆகக் காட்டியிருக்கும் மலர் படுக்கை போன்ற படம் ரொம்ப ரொம்ப நல்லா இருக்குதுங்க! ;)))))
ReplyDeleteIt is so beautiful + Wonderful !
>>>>>
மேலிருந்து கீழாக 1, 2 & 4 என்னை மிகவும் கவர்வதாக உள்ளதுங்க.
ReplyDeleteபூஜைக்கு வந்த மலரோ
பூமிக்கு வந்த நிலவோ
எனக்குத்தெரியாது.
எல்லாமே நீங்கதாங்க எனக்கு!
சூப்பரான அசத்தலான அற்புதமான பதிவுக்கு என் பாராட்டுக்கள்.
அன்பான நல்வாழ்த்துகள்.
பூப்போன்ற மென்மையான மேன்மையான பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.