

குலந்தரும் செல்வந்தந்திடும் அடியார் படுதுயராயின வெல்லாம்
நிலந்தரச் செய்யும் நீள்விசும்பருளும் அருளொடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றுந்தந்திடும் பெற்ற தாயினு மாயினசெய்யும்
நலத்தருஞ் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா வென்னும் நாமம்.

ஓம் நமோ நாராயணாய ஸ்ரீமந் நாராயண சரணம் சரணம் ப்ரபத்யே
ஸ்ரீமதே நாராயணாய நம: சர்வதர்மாந் பரித்யஸ்ச்ச மாமேகம் சரணம் வ்ரஜா அஹம்த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச:
ஓம் நமோ நாராயணாய என்னும் மந்திர அடசரங்களான எட்டெழுத்தும் நாராயண அஷ்டாக்ஷரம் உயரிய மந்திரமாகும் ....
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
நாராயணா ஸ்ரீமன் நாராயணா பத்ரி நாராயணா ஹரி நாராயணா
நாராயணா சத்யநாராயணா சூரியநாராயணா லக்ஷ்மி நாராயணா

திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமந் நாராயணா - அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே ஸ்ரீமந் நாராயணா
உலகினைப் பாய் போல் உண்டவன் நீயே ஸ்ரீமந் நாராயணா - அன்று
உரலுடன் நடந்த கண்ணனும் நீயே ஸ்ரீமந் நாராயணா
இரணியன் அகந்தை அழித்தவன் நீயே ஸ்ரீமந் நாராயணா - அன்று
இந்திர வில்லை முறித்தவன் நீயே ஸ்ரீமந் நாராயணா

ஸ்ரீமந் நாராயணா ஸ்ரீபதி ஜெகந்நாதா
வருவாய் திருமாலே துணை தருவாய் பெருமாளே


ஓம் நமோ நாராயணா எனும் மந்திரம் ஒருவரை வைகுண்டத்தில் சேர்ப்பிக்கும்.
ReplyDeleteஉள்ளம் கொள்ளை போனது! நன்றி!
ReplyDeleteஅருமையான பதிவு! உள்ளம் கொள்ளை போனது! நன்றி!
ReplyDeleteசிறப்பான படங்கள்.
ReplyDeleteபடங்களும் பகிர்வும் சிறப்பு நன்றி வாழ்த்துகள்.
ReplyDeleteபடங்கள் எல்லாம் அழகு.
ReplyDeleteவருவாய் வந்து அருள்வாய் பெருமாளே!
வாழ்த்துக்கள்.
அருமை, அழகு....
ReplyDeleteஓம் நமோ நாராயணா....
அழகான படங்கள்,அருமையான பகிர்வு
ReplyDeleteபடங்களும் பாடல்களும் மிகமிக அருமை.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
ராஜி
superb post
ReplyDeleteபடங்கள் யாவும் அழகு. பகிர்வும் அருமை. நன்றி.
ReplyDeleteஅன்பின் இராஜ இராஜேஸ்வரி - படங்கள் அத்தனையும் அழகு - பாடல்கள் அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteஅற்புதமான படங்கள்.
உங்களுக்கு எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அம்மா.
அனைத்துப் படங்களும் ஜொலிக்கக் கண்டேன்.
ReplyDeleteஇனம்புரியாத மகிழ்ச்சி கொண்டேன்.
ஸ்ரீமதே நாராயணாய நம:
முரட்டு மாலைகளுடன் மணக்கும் பகிர்வு. ;)))))
மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள்.
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஅனைத்துப் படங்களும் ஜொலிக்கக் கண்டேன்.
இனம்புரியாத மகிழ்ச்சி கொண்டேன்.
ஸ்ரீமதே நாராயணாய நம:
முரட்டு மாலைகளுடன் மணக்கும் பகிர்வு. ;)))))
மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள்.///
வணக்கம் ஐயா ..
ஜொலிக்கும் கருத்துரைகள் அளித்து மகிழ்சி கொண்டதற்கு
மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா.