Sunday, December 2, 2012

சுற்றுச்சூழல் பூங்கா





திருக்குற்றாலம் சித்திர சபையில் ஐயன் திரிபுர தாண்டவம் ஆடுவதாக ஐதீகம். 

பிரம்மன் தான் கண்ட அந்த தாண்டவத்தை தானே வரைந்ததாக ஐதீகம். 
ஆனந்த நடராஜேஸ்வரர் அம்மை சிவகாமியுடன்
பராசக்தி குற்றாலத்தில் ஸ்ரீசக்கர பீட வடிவில் காட்சி தருகிறாள்.
Kutralanathar Temple, Kutralam Kuttralam, Kuttalam, Courtallam, Western Ghats, Tamil Nadu, Tamilnadu, South India, India, Asia
குற்றாலநாதர் சித்திர சபையில் அருவியாய் அருள் பொழியும்  குற்றாலத்தில் பழத்தோட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 
சுற்றுச்சூழல் பூங்கா மனதை கொள்ளைகொள்கிறது ...



 சுமார் 40 ஏக்கரில் மூங்கில் தோட்டம், வண்ணத்துபூச்சி பூங்கா, 
நடனமாடும் நீருற்று, மலர்த்தோட்டம், சிறுவர் பூங்கா, இளைஞர்களுக்கான சாகச பூங்கா, அருவியின் ஒசையைக் கேட்டுக்கொண்டே நடக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நீண்ட மரப்பலகை பாதை, கற்பாறை பூங்கா, பசுமை குடில், வியூ பாயின்ட் என்று  சிறப்புடன் அமைக்கப்படிருக்கிறது....



 Cm Will Inaugurate Kutralam Falls P

வண்ணத்துபூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம் .....

Glittering ButterflyShinning ButterflySun ButterflyAmazing Butterfly Graphic
பூவும்                                          பூவையும்

14 comments:

  1. நல்ல பதிவு சுற்றுலா வருபவர்களுக்கு உபயோகமான தகவல்

    ReplyDelete
  2. மிக அருமையான படங்கள்

    ReplyDelete
  3. ஆஹா அருவியும் மலர்களும் வண்ணத்து பூச்சிகளும் ஆண்டவரும் அழகு

    ReplyDelete
  4. அனைத்துமே அருமையான படங்கள்.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. இறையும் இயற்கையும் இணைந்த மனதிற்கு ரம்யமான பதிவு.

    பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  6. புகைப்படங்கள் மிகவும் அழகு! அருமை! நன்றி!

    ReplyDelete
  7. நல்ல தகவல். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  8. அருமையான படங்கள்....

    நன்றி....

    ReplyDelete
  9. We came back without visiting this poonga when we gone to Kuttalam.
    viji

    ReplyDelete
  10. படங்களும் தகவல்களும் மிக அழகு!!

    ReplyDelete
  11. dancing natarajar great picture

    ReplyDelete
  12. அருமையான புகைப்படங்கள்.
    அழகான பூவும், பூவையும்.

    ராஜி

    ReplyDelete
  13. சுமார் 40 ஏக்கரில் மூங்கில் தோட்டம், வண்ணத்துபூச்சி பூங்கா, நடனமாடும் நீருற்று, மலர்த்தோட்டம், சிறுவர் பூங்கா, இளைஞர்களுக்கான சாகச பூங்கா, அருவியின் ஒசையைக் கேட்டுக்கொண்டே நடக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நீண்ட மரப்பலகை பாதை, கற்பாறை பூங்கா, பசுமை குடில், வியூ பாயின்ட் என்று அனைத்தும் அழகாகக் காட்டியுள்ளீர்கள்.

    படங்களும் எல்லாமே அழகு.

    //வண்ணத்துபூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம் .....//

    சும்மா ஜொலிக்குதே ! ;)))))

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ooooo

    ReplyDelete