


ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ....
நீ தொட்டால் நிலவினில் கறைகளும் நீங்குமே
மலர்களில் வழிந்திடும் அழகு நீர்வீழ்ச்சியே
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா



சின்னச் சின்ன ரோஜா சிங்கார ரோஜா
அன்ன நடை நடந்து அழகாய் ஆடிவரும் ரோஜா
கன்னியராம் தாரகைகள் கூட்டத்திலே
வெண்ணிலவாய்க் கொலுவிருக்கும் ரோஜா..





ரோஜா மலரே ..! ஏன் சிரித்தாய் என்னை பார்த்து ? - உன்
எழில்தனை பாடவா தமிழைச் சேர்த்து

விந்தைகள் பேசும் விண்மீன்கள் கூட்டத்திலே
விளையாடும் வெண்மதி நீதானா?
சோலை நடுவிலே தூய தமிழ் பாடும் நீலக் குயிலும் நீதானா?
வானில் வர்ணஜாலம் காட்டும் வானவில்லும் நீதானா..!1
























மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்...
ReplyDeleteஇனிய வாழ்த்துக்கள் அம்மா...
நாளைய நாளுக்கு ஏற்ற நல்ல பதிவு.
ReplyDelete>>>>>
படங்கள் அத்தனையும் அழகோ அழகு.
ReplyDeleteஎதைச் சொல்வது, எதை விடுவது ?
>>>>>
’ரோஜா’ என்பது புஷ்பங்களிலேயே ’ராஜா’ அல்லவோ ! ;)
ReplyDelete>>>>>
இந்தப்பதிவு, உச்சந்தலைமுதல் உள்ளங்கால்கள் வரை சுகந்தமான நறுமணத்தினை வீசுவதுடன், காணக்காண கண் கொள்ளாக்காட்சிகளாக உள்ளன. ;)))))
ReplyDelete>>>>>
’வானில் வர்ணஜாலம் காட்டும் வான வில்லும் நீ தானா’
ReplyDeleteஎன்ற வரிகளுக்குக்கீழே காட்டியுள்ள......
அன்பினை தன் அலகுகளால் பகிர்ந்து கொள்ளும் இரு பறவைகளின் படம் அற்புதமான தேர்வு.
ஒட்டியுள்ள அவற்றின் இடைவெளி ஹாட்டீன் வடிவத்தில் அமைந்துள்ளதே அதில் உள்ள தனிச்சிறப்பாகும்.
>>>>>
இதை இன்று பதிவாக்கித்தந்துள்ள தங்களுக்கு என் பாராட்டுக்கள், வாழ்த்துகள். நன்றிகள்.
ReplyDeleteஇதைக்கண்டு களிக்கும் அனைவர் வாழ்விலும் ஆனந்தம் பொங்கட்டும்.
ஆனந்தம் ...... ஆனந்தம் ...... ஆனந்தமே !
ooo ooo
Nice & Super!
ReplyDeleteகாதலர் தினத்தின் முன்னோடியோ.
ReplyDeleteரோஜாக்கள் நல்லபதிவு.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
aha........
ReplyDeletearumai.......
alagu..............
மிக அழகான படங்கள்.வாழ்த்துக்கள்.
ReplyDeleteகொள்ளை அழகு கவிதையும் ரோஜாக்கூட்டமும். காதலர் தின வாழ்த்துக்கள் ....!
ReplyDeleteரோஜாக்கள் அழகு! பாடல்களும் சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஅழகான ரோஜா படங்கள் அழகான பாடல் பகிர்வு.
ReplyDeleteஅனைத்து அன்பு உள்ளங்களுக்கும் வாழ்த்துக்குள்.
காதலர் தினத்திற்கான பதிவு ரோஜாவுடன் மணக்கிறதே!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
Valentine day rojas were beautiful.
ReplyDeletesongs wonderful.
Wishes.
படங்கள் அனைத்தும் அருமை. அதிலும் குறிப்பாக அந்த குழந்தை, சிலையைப் பார்த்து கையை வைத்துக்கொண்டிருக்கும் படம் கொள்ளை அழகு.
ReplyDeleteபடங்கள் அனைத்தும் அருமை..... ரசித்தேன்.
ReplyDelete