
Caldermeade என்னும் பண்ணைநிலத்திற்குச்சென்றிருந்தோம்.
உணவகம் ஒன்றும் , பால்பதனிடும் தொழற்சாலை ஒன்றும் இயங்கிக்கொண்டிருந்தது..
பலவகைக் கோழிகள்! குதிரைகள் , மாடுகள் ,ஆடுகள் , உழவு வேலைக்கான மரச்சாமான்கள் கலப்பை, மாட்டுவண்டி, பண்ணைச் சாமான்கள் ,டிராக்டர், இருந்தன.வேலிகளுக்குள் முயல்கள் அருகில் இருக்கும் யூகலிப்டஸ் மரத்தின் தளிர் இலைகளைப்பறித்துப்போட்டால் விரும்பித்தின்றன.
கங்காருகள் , மாடுகள் கட் அவுட்களுக்குள் நம் முகத்தை வைத்து படமெடுத்துக்கொள்ளும் வகையில் வைத்திருக்கிறார்கள்..
ஆங்காங்கே குளங்கள் .. குளங்களில் நீரை இளஞ்சிவப்பு வண்ணமாக்கி வியக்கவைத்திருந்தன ஒருவகைப்பாக்டீரியாக்கள்..

பசும்தரையின் கரையோடு பார்க்கவே கண்கொள்ளாக்காட்சிகளாக அமைந்திருந்தைருந்தது..
நுழைவு வாயிலில் பெரிய பெரிய ரோஜாப்பூக்கள் வரவேற்கின்றன..
புல்வெளி எங்கும் ஆங்காங்கே சிறி சிறு மஞ்சள் வண்ணம்லர்கள் சிரித்து கவனத்தை ஈர்க்கின்றன..
Caldermeade is a bounded rural locality in Victoria, Australia

பண்ணையிலிருந்து பறித்த செர்ரிப்பழங்களும் , ஸ்ராபெர்ரிப்பழங்களும் கிடைத்தன..மிகவும் சுவையாக ஃப்ரெஷ் ஆக இருந்தது..






அழகோவியமாக ஸ்ட்ராபெரியும் செர்ரியும் கண்களில் நிறைகின்றன..
ReplyDeleteஎன்ன ஒரு ரம்யமான இடம்...
ReplyDeleteபண்ணையும், ஸ்டாராபெரியும் செர்ரியும் அழகு.
ReplyDeleteஅழகான பண்ணை! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஅய்யோ போங்க.. எங்க ஊர்ல இப்படி எல்லாம் இடம் இல்லைங்கோ..பொறாமையா இருக்கு.
ReplyDeleteபார்க்கவே மனதைக் கவரும் அழகிய படங்கள். அதுவும் பழங்கள்..ஆஹா சுவை....னாவில் ஊறுகின்றது....
ReplyDeleteசிவப்புக் குளங்கள் அதிசயம்தான்.....பகிர்வுக்கு மிக்க நன்றி!
படங்கள் அருமை.
ReplyDeleteஅழகான இடம் .படங்கள் அழகு. ப்ரெஷ் ஆ பழங்கள் பறித்து சாப்பிட நல்ல சுவை. நன்றி.
ReplyDeleteஆஹா அருமை.. சூப்பர்ர்..
ReplyDeleteஆகா... ரசித்தேன் அம்மா...
ReplyDeleteநல்ல பகிர்வு.
ReplyDelete