Sunday, December 7, 2014

மஞ்சள் மலர்கள்




 

















































































சீனாவின் ஹங்ஷான் மாகாணத்தில் பல பிரதேசத்தில் ஏக்கர் கணக்காக பூக்கும் வினோதமான பூக்கள் சுற்றுலாப்பயணிகளின் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் பூக்கும் பூச்செடிகளைக் கொண்ட இவ்வண்ணப் பூந்தோட்டத்தை புகைப்படம் பிடிப்பதற்கென உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான புகைப்படக்காரர்கள் ஆண்டுதோறும் சீனாவிற்கு படையெடுப்பார்களாம்.



In early spring t you can witness an amazing “Golden Sea” of canola flowers.
 கடுகு போன்ற விதைகளைக்கொண்ட கனோலா தாவரங்களின் வித்திலிருந்து எடுக்கப்படும் எண்ணை  சமையலுக்கும் தாவர எரிபொருளாகவும் பயன்படுகிறது..

ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் மஞ்சள் நிறத்தில் கனோலா மலர்கள் மலர்ந்து கண்களையும் கருத்தையும் வசீகரிக்கின்றன..
பரந்த விவசாயப்பன்ணை நிலங்கள் தங்கமஞ்சள் பூக்களால் ஒளிர்ந்து கண்களுக்கு விருந்தளிக்கின்றன.. ஆண்டுதோறும் பிப்ரவரி ,மார்ச் மாதங்களில் மலர்ந்து ஜுன் மாதத்தில் மலர்க்காட்சி முடிந்து விதைகளாக உருக்கொள்கின்றன..!

 beautiful park in Quilin City, Yushan Park. It looks like a Victorian garden with beautiful flowers, a big fountain and cascading water.
பலவிதமான பச்சைத்தாவரங்களைக்கொண்டு  தோகை விரித்திருக்கும் அழகு மயில் ,யானைகள் ,வியப்பளிக்கின்றன..
ஆயிரம் ஆண்டு பழமையான அரசமரம் செழித்து வளர்ந்திருப்பது கண்களைக்கவருகிறது.. 


சிறு சிறு மருந்து பாட்டில்களைக்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் வண்ணமயில் போன்றவை காட்சிக்கு விருந்தளிக்கின்றன..

17 comments:

  1. மஞ்சள் மலர்கள் கண்டு வியந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. வண்ணமயமான பதிவு..
    தங்களின் பணி பிரமிக்க வைக்கின்றது..
    வாழ்க நலம்!..

    வலைச்சரத்தில் அறிமுகமான செய்தியினை அறிவித்த தங்களுக்கு நன்றி..

    ReplyDelete
  3. ஆஹா...கண்கொள்ளா காட்சி...!!!

    ReplyDelete
  4. கரை புரண்டோடும் அலைகளும் மஞ்சள் மலர்களும் தோகை விரித்தாடும் மயில்களும் அழகோ அழகு!

    ReplyDelete
  5. அழகான மஞ்சள் மலர்கள். கடுகு பூ பூக்கும் போது இப்படித்தான் அந்த வயல் மஞ்சள் வண்ணமாய் இருக்கும்.

    ReplyDelete
  6. ஒரு தளம் முழுவதும் பூத்துக் குலுங்கிய சூரிய காந்திப் பூக்களை டெல்லி ஜெயப்பூர் பாதையில் கண்டது நினைவுக்கு வருகிறது. ( உங்களுக்கு நினைவூட்டுகிறேன் you know what I mean )

    ReplyDelete
  7. இங்கும் கனோலா பயிரிட்டு ,அது வளர்ந்து பூத்திருக்கும்போது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். இங்கு கனோலா எண்ணெய் அனேகம் பேர் பாவிக்கிறாங்க.நாங்க உட்பட. மிக மிக அழகான படங்கள். வண்ணமயில்களும்,மஞ்சள்மலர்களும் அழகு. கடைசி படம் நகர்ந்து செல்லும் மேகம்,கரை புரளும் அலை சூப்ப்ப்பர்.

    ReplyDelete
  8. மஞ்சள் இன்றி மங்கள நிகழ்வு
    இல்லையம்மா இந்த மண்ணில்
    சுப நிகழ்வுகளின் சூத்திரத்தை
    நிறமாக நிறைத்தீர்கள் நீவீர் வாழி!

    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
  9. வலைச்சரத்தில் மனம் வீசிய செய்தியினை அறிய தந்த தங்களது
    குணம் போற்றி கூறுகின்றேன் நெஞ்சார்ந்த நன்றியினை!
    புதுவை வேலு

    ReplyDelete
  10. கண்களுக்குக் குளிர்ச்சியாய் படங்கள்.....

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  11. அழகிய மஞ்சள் மலர்கள் மிக அழகிய படங்களுடன் அருமையாக உள்ளன்

    ReplyDelete
  12. வண்ண மயமான பூக்கள், மனதில் நிற்கும் புகைப்படங்கள். நன்றி.

    ReplyDelete
  13. அழகான மலர்த்தோட்டங்கள் கண்ணுக்கு விருந்து.

    ReplyDelete
  14. இங்கும் மஞ்சள் மலர் கனோலா எண்ணெய் கிடைக்கிறது...
    படங்கள் அழகு அம்மா.

    ReplyDelete
  15. வண்ண வண்ண மலர்களும், தோகை விரித்தாடும் மயில்களும் அருமை.

    ReplyDelete