








அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே

போர்கொண்ட பூமியில் பூக்காடு காணவே
புகழ்மைந்தன் தோன்றினானே புகழ்மைந்தன் தோன்றினானே

கல்வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும்
கருணைமகன் தோன்றினானே

நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும்
ஒளியாகத் தோன்றினானே

இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே
இறைபாலன் தோன்றினானே

முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே
புவிராஜன் தோன்றினானே

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே

வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே வந்தவன் மின்னினானே

கிறிஸ்துமஸ் தினம் டிசம்பர் 25 ஆம் நாள் உலகம் முழுதும் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்களால் கொண்டாடப்படுகிறது.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கென தயாரிக்கப்பட்ட பிரத்தியேக பொருள்கள் மார்கெட்டில் சக்கைப்போடு போடும். இந்த ஆண்டு சற்று வித்தியாசமாக தங்கத்தில் கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்கியுள்ளனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தங்க கிறிஸ்துமஸ் மரம்
ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
சுமார் 12 கிலோ தங்கத்தினால் 2.4 மீட்டர் உயரத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த மரத்தின் மதிப்பு இந்த கிறிஸ்துமஸ் மரம் டோக்கியோவில் ஜின்ஷா தனாகா என்பவருக்கு சொந்தமான நகைக்கடையில் வைக்கப்பட்டுள்ளது..
அந்த மரத்தில் 60 இதய வடிவங்களும், 100 தங்க ரிப்பன்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மரம் தயாரிப்பதற்காக பயன்படுத்திய தங்கத்தின் மதிப்பு ரூ. 3.90 கோடி. இதற்கான வடிவமைப்பு, செய்கூலி போன்றவற்றினால் இந்த மரத்தின் மதிப்பு ரூ. 10.50 கோடியை எட்டியுள்ளது. நகைக்கடைக்கு வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கவே இந்தத் திட்டமாம்.
இந்த மரத்தை 15 தங்க நகை நிபுணர்கள் 4 1ஃ2 மாதங்கள்
இரவு-பகலாக சேர்ந்து வடிவமைத்துள்ளனர்.

2011 இனிமையாய் கொண்டாடி மலரும் கனவான நினைவுகள்










கிறிஸ்தவ கருத்துக்களின் படி இயேசு கிறிஸ்து மீண்டும் உயிர்பெற்றெழுந்த நாளாகிய உயிர்த்த ஞாயிறு மிக முக்கியமான கொண்டாட்டமாக கருதப்படுகிறது

ரோமர்கள் டிசம்பர் 25 ஆம் நாள் வெற்றிவீரன் சூரியன் (sol invictus) என்றைழைக்கப்பட்ட சூரியக்கடவுளின் பிறந்த நாளை கொண்டாடினார்

சோல் இன்விக்டுஸ் ("வெற்றிவீரன் சூரியன்", "தோல்வியடையாத சூரியன்") சிரியாவில் தொடக்கத்தைக் கொண்ட சூரியக் கடவுள்..
டிசம்பர் 25 குளிர்கால சம இரவு பகல் நாள்..
இயேசுவின் பிறப்பை சூரியனின் மீள் உதயத்தோடு ஒப்பிட்டு
ஓ, எவ்வளவு அதிசயச் செயல் சூரியன் பிறந்த நாளில்...கிறிஸ்துவும் பிறந்தது ”என்பார்கள்..
கத்தோலிக்கர் இயேசு பிறப்பின் மாட்டுத்தொழுவக் காட்சிகளை பொது இடங்களிலும் வீடுகளிலும் காட்சிக்கு வைப்பார்கள்..
பண்டைய ஈரானில் "ஒளி பிறக்கும் தினம்" கொண்டாடப்பட்டது. (இந்தியாவில் கொண்டாடப்படும் தீபாவளி போன்றது.

உச்சக் குளிர்காலத்தில்தான் உலகம் முழுவதும் மக்கள் புத்தாடையுடுத்தி ஆடம்பரமான மிகப்பெரிய விருந்துகள், கேளிக்கைகள் என்றும் தங்களைச் சுறுசுறுப்புக்குச் சொந்தக்காரர்களாக மாற்றிக்கொள்வார்கள்.
குளிருக்குப் பயந்து வீட்டுக்குள் முடங்கிக்கொள்ளாமலிருக்கவே இத்தகைய ஆடம்பரமான நிகழ்வுகளில் தங்கள் கவனத்தை மாற்றிக்கொண்டனர்!

தென் துருத்திற்கு அருகில் இருக்கும் ஆஸ்திரேலியா மட்டும் வெப்ப காலமாக இந்த டிசம்பர் மாதம் கிருஸ்துமஸ் கொண்டாடுகிறது..

மாட்டுக் குடிலில் வைக்கோல் படுக்கையில் அன்பான மரியன்னைக்கு கிடைத்த பரிசுதான் யேசு எனும் இறைமகன்.
வானம் வால் நட்சத்திரம் இட்டு மகிழ்ச்சி காட்ட, ஏஞ்சல் பண் இசைத்து வாழ்த்த, நடுங்கும் குளிர் இன்பம் பொழிய என காட்சிப் பிம்பம் செதுக்கிய அற்புத திருவிழா கிறிஸ்துமஸ். உலகின் மிகப் பரவலான கொண்டாட்டம்

கிறிஸ்துமஸ் மரம், ஸாண்ட்டா கிளாஸ், வால் நட்சத்திரம், ஒளியுமிழ் அலங்கார வண்ண விளக்குகள், கிறிஸ்மஸ் மரத்துண்டு (Yule log), காலுறை தொங்க விடுதல், குழுப்பாடல், கிறிஸ்துமஸ் வாழ்த்தட்டைகள் என கோலாகல கொண்டாட்டம் நிகழ்கிறது..




மிகவும் அழகான பதிவாக இருக்கும் போல் தெரிகிரது. ரசித்து விட்டு மீண்டும் வருவேன்.
ReplyDeleteபடங்கள் யாவும் வெகு அருமை.
ReplyDeleteபளிச்சென்று உள்ளார் அந்தப் பூனைக்குட்டியார்.
முதல் படத்தில் டபுள் ஆக்டில் காட்டியுள்ள டபுள் மணிகள் அழகோ அழகு. அவை “டை” கட்டியுள்ளது, காட்டியுள்ளது அதை விட அழகு.
ReplyDeleteஆஹா சரியான நேரத்தில் சரியான பதிவுக்கு நன்றி.
ReplyDeleteபுத்தாண்டு மற்று கிறிஸ்மஸ் வாழ்த்தும் அந்த மரமும் [x-mas tree] ஜொலிக்கிறதே! கீழே கிஃப்ட் பொருட்கள் வேறு. எனக்குத்தானோ, நன்றி.
ReplyDeleteபஞ்ச பாண்டவர்கள் போல கம்பீரமாக அழகாக எரியும் 5 மெழுகுவர்த்திகள் படா ஸ்டைலாக உள்ளனவே. கவனித்தீர்களா! அதைக்குத்தி நட்டு வைக்க பொருத்தமான ஓர் அழகிய அமைப்பு. கீழே ஓர் கைப்பிடி, அடியில் தாராளமான ஓர் இடம் ஒழுகும் மெழுகைத்தாங்கிப்பிடிக்க. சிவப்புக்கலர் டை துடைக்கவோ.
ReplyDeleteஇவற்றைப்பார்த்தால் எனக்கு ஓர் அடிப்படை வாழ்க்கைத் தத்துவமே இதில் அடங்கியுள்ளது போலத் தோன்றுகிறது. ;))))
அதிரூபனான குழந்தை ஜேஸு வின் பிறப்பை அழகாக படத்துடன் பாடலாகவே தந்து விட்டீர்களே! சபாஷ்!!
ReplyDeleteசிறகுகள் விரித்த அந்த அமைதிப்புறாவும் அந்த ரோஜாவும் நல்ல அழகு!
ReplyDeleteஎனக்கு ரொம்பப்பிடிச்சுப்போச்சு!
ஆஹா! அடுத்தப்படத்தில் ஞானஒளி வீசுவதை எப்படியோ கொண்டுவந்து புகுத்தியுள்ள உங்கள் சாமர்த்தியம் மெச்சத்தகுந்ததே!
ReplyDelete/இரும்பான நெஞ்சிலும்
ReplyDeleteஈரங்கள் கசியவே/
அடடா! என்னப்பொருத்தமான வரிகளைப் பிரயோகித்துள்ளீர்கள்.
நீங்க எப்போதுமே நீங்க தான்! ;))))
வைக்கோல் மேல் வைரம்!
ReplyDeleteகுழந்தையைப் பற்றிச் சொல்லிய
வைரமாக ஜொலிக்கும் வரிகள் தான்.
குட்டியூண்டு சாண்டாக்ளாஸ் தாத்தாவும், அவருக்கு அடியே தொங்கும் 4 மணிகளும் ஜோர் ஜோர்! ;))))
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தயாரித்து வைக்கப்பட்டுள்ள தங்க மரம் தங்கமானவரான் தங்களின், இந்தத் தங்கமான பதிவின் மதிப்பைக் கூட்டுவதாக உள்ளது.
ReplyDeleteஅந்தத்தங்க மரத்தையே வேரோடு பிடிங்கி உங்களின் இந்தத்தங்கமான பதிவுக்குப் பரிசாக அளித்தாலும், அது ஒன்றும் மிகையாகாது.
Very nioce post dear. I enjoyed all photos. Especially the song anbennum malayele......
ReplyDeleteI like that song very much.
Felt like joining a xmas function.
Thanks.
viji
ஆஹா! சிவப்பு உடையணிந்த சிறுவர்கள் 2011 ஆம் ஆண்டுபோல் அமர்ந்துள்ளதும், அதற்கு வேலி கட்டியதுபோல சுற்றிலும் அமர்ந்துள்ளதும் நல்லாவே இருக்குது தான்.
ReplyDeleteஆஹா ! முத்தமிடும் ஒரு ஜோடிப் பென் குயின்கள்; புதுமண ஜோடியோ!
ReplyDeleteஅதைப்பார்த்து வெட்கப்பட்டு திரும்பியுள்ளவை மாமியாரும் நாத்தனாருமாக இருக்குமோ?
வில்லிகள்!! ;))))
மின்னொளி அலங்காரம் தேர் போல நல்லா ஜொலிக்குதுங்க. ;))))
ReplyDeleteஅந்த முழுகுச்சுடருக்கு முன்னே காட்டியுள்ள பூப்போட்ட பளபளப்பான பந்துகள் நல்ல கவர்ச்சியாக உள்ளன.
அடுத்தபடத்தில் ஓர் வண்டியில் வேகவேகமாக ஓடிவிடுகிறார். நின்றால் தான் பார்த்து ஏதாவது கருத்துச் சொல்ல முடியும். உங்களைப்போன்றே வேகம் அவருக்கும் போல. ;))
எதிர்புறத்தில் அடுத்த படத்தில் ஆமை+நத்தை வேகத்தில் ஒருவர் என்னைப்போல நல்ல நிதானம். நகர்வது போல பாவ்லா காட்டுகிறார் ஆனால் துளியும் நகரவில்லையே!
அன்பென்ற மழையிலே பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
ReplyDeleteபடங்கள் எல்லாம் மிகவும் அழகு.
உங்கள் உழைப்பு எப்போதும் என்னை வியக்க வைக்கும்.
உலகத்தில் உள்ள அனைவருக்கும் அன்பின் ஒளி பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள்.
விளக்குகளுடன், விளக்கமாகக் காட்டியுள்ள அந்த மரத்தின் படமும் நல்லாவே இருக்கிறது.
ReplyDeleteஅடுத்ததில் மான் குட்டிகள். மாரீச்சன் போன்ற தங்க மான்களோ!
சுமதியைக்காண மரகதம் ஆஸ்பத்தரி ரிஸப்பஷனில் காத்திருந்தபோது வந்ததே புள்ளிமான்கள் துள்ளிவருவது போல ஒரு கூட்டம். அந்த ஞாபகம் ஏனோ வந்தது இவைகளைப் பார்த்ததும். கஷ்டம் கஷ்டம் என்று நீங்கள் முணுமுணுப்பது என் காதிலும் விழுகிறது.
அழகிய கலர் கலரான அந்த குட்ஸ் வண்டி நல்லாயிருக்கு!
ReplyDeleteமேலே சந்திரன், நடுவில் மலைகள், கீழே அலைகள் என அருமையான சூழலில் பரிசுப்பொருட்கள் அனுப்பபடுகின்றனவே!
36 பேர்கள் கொண்ட வாத்ய கோஷ்டி சூப்பரோ சூப்பர் தான். வெரி நைஸ் பிக்சர் அது.
நிலாவைத் தொட்டுப் பறப்பவரும் சுத்த பறக்காவட்டியாக இருக்கிறார்.
ReplyDeleteசிறுவர்களின் வெந்தாடி வேந்தர் வேஷம் சிவப்பு ஆடைகளில் நன்றாகவே ரஸிக்கும் படி உள்ளது.
அருமை!
ReplyDeleteபல நாட்கள் கழித்து பதிவுகளைப் படிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது...
பகிர்விற்கு நன்றி!
படிக்க! சிந்திக்க! :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"
செடியுடன் கூடிய பூவையோ எதையோ ரசித்து ருசித்துப்பார்த்தும் மகிழும் அந்தப்பெண் குழந்தையின் முகத்திலே என்னவொரு பூரிப்பு, ஏதோ ஐஸ் ஃப்ரூட் சாப்பிடுவது போல.
ReplyDeleteஅடுத்த பத்தில் வெண்தாடியுடன் பரிசளிக்கும் தாத்தாப்படம் ஜோர். சட்டையில் 4 ஆவது பட்டனுக்கு மேல் 3 ஆவது பட்டனையே மறைத்து முரட்டு பெல்ட் போட்டுள்ளாரே! மூக்கைத்துருத்திக்கொண்டு கண் சிமிட்டிக்கொண்டு மீசையை ஆட்டிக்கொண்டு ஏதேதோ சேஷ்டை செய்வது வேடிக்கை தான்.
நமக்குக் குளிர் காலம் என்றால் ஆஸ்திரேலியாவில் வெப்பமா?
ReplyDeleteஅடடா, குழந்தைகளில் சிலர் அங்கல்லவா இருக்கிறார்கள் போலிருக்கு, வெப்பமோ குளிரோ இருக்கவே இருக்கு ஏ.ஸீ என்கிறீர்களா! அதுவும் சரிதான்.
அதென்ன அடுத்த படத்தில் 13 பேர்கள் ஒரே நேரத்தில் கொட்டாவி விடுகிறார்கள்! கண்ணு மூக்கு எதையுமே காணோமே! ஒரே சிரிப்பு தான், உங்கள் பதிவுகளில் எனக்கு .. ஓடி ஓடி தேடித்தேடி படங்களை இப்படிப்பிடித்து வருகிறீர்களே! ;))))) அதுவும் எங்களுக்காகவே.
அந்த நரியார் தாவுகிறாரா? பறக்கிறாரா? நகராமலேயே என்னென்னவோ வித்தை காட்டி வருகிறரே! சுற்றுப்புற இயற்கைக்காட்சிகள் அனைத்தும் அருமை அந்தப்படத்தில்.
ReplyDeleteகுதிரை, குதிரைவீரர், நாய் அந்த சாலை, மரத்தில் தொங்கவிடப்பட்டுள்ள மஞ்சள் விளக்குகள் அணைந்து அணைந்து எரிவது சிறப்பு.
அதற்கு அடுத்த படம் தேரோ மலையோ ரொம்ப சூப்பரோ சூப்பர் க லர்ஃபுல் காம்பினேஷன்.
இந்த 2011 ஆம் ஆண்டின் 373 ஆவது ஆன்மீகப் பதிவாகிய இது, வித்யாசமானதாக விளங்கி மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.
ReplyDeleteயேசுநாதர் பற்றிய பல தகவல்கள் தங்கள் மூலம் அறியப்பெற்றதில் மனம் மகிழ்வடைகிறது.
அனைவருக்கும் நம் கிறிஸ்மஸ் நல் வாழ்த்துக்கள்.
பாராட்டுகள், வாழ்த்துகள், நன்றிகள்.
பிரியமுள்ள vgk
கிருத்துவர்களின் தீபாவளிக்கு அருமையான பதிவை பல்வேறு படங்களுடன் தொகுத்தளித்து அசத்திவிட்டீர்கள்.
ReplyDeleteவாழ்த்துகள்.
http://jayarajanpr.blogspot.com/2011/12/33.html
அருமையான பதிவு. பகிர்தலுக்கு நன்றி. இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமையான பாடல்
ReplyDeleteமிக அழகான வண்ணப் படங்கள்
படிப்பவர்கள் அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில்
ஆழ்த்திப் போகிறது
மனம் கவர்ந்த பதிவு
இனிய கிறிஸ்மஸ் திரு நாள் நல் வாழ்த்துக்கள்
அன்பின் இராஜ இராஜேஸ்வரி - வழக்கம் போல் நண்பர் வை.கோ இப்பதிவில் செலவிட்ட நேரம் 100 நிமிடத்திற்கும் மேலாக. இரசிப்பதில் பாராட்டுவதில் மன்னர். அத்தனை படங்களையிம் பட வாரியாகப் பாராட்டும் குணம் நன்று. சரி சரி. ஆமாம் இத்தனைப் படங்களையும் ஒரே நாளில் தேடுவீர்களா ? அல்லது வீட்டினில் ஏதேனும் ஆல்பம் வைத்திருக்கிறீர்களா ? ஆண்டு முழுவதும் படங்களும் கருத்துகளும் அள்ளித் தரும் திறமை பாராட்டுக்குரியது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteபடங்கள் அழகு .
ReplyDeletechristmas மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDeleteவை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஇந்த 2011 ஆம் ஆண்டின் 373 ஆவது ஆன்மீகப் பதிவாகிய இது, வித்யாசமானதாக விளங்கி மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.
யேசுநாதர் பற்றிய பல தகவல்கள் தங்கள் மூலம் அறியப்பெற்றதில் மனம் மகிழ்வடைகிறது.
அனைவருக்கும் நம் கிறிஸ்மஸ் நல் வாழ்த்துக்கள்.
பாராட்டுகள், வாழ்த்துகள், நன்றிகள்.
பிரியமுள்ள vgk//
கருத்துரை என்னும் மழையினால்
பதிவினை ஜொலிக்கச் செய்தமைக்கு இதயம் நிறைந்த
இனிய நன்றிகள் ஐயா..
Lakshmi said...
ReplyDeleteஆஹா சரியான நேரத்தில் சரியான பதிவுக்கு நன்றி./
கருத்துரைக்கு இனிய நன்றிகள் அம்மா..
viji said...
ReplyDeleteVery nioce post dear. I enjoyed all photos. Especially the song anbennum malayele......
I like that song very much.
Felt like joining a xmas function.
Thanks.
viji
அருமையான ஆத்மார்த்தமான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..
Advocate P.R.Jayarajan said...
ReplyDeleteகிருத்துவர்களின் தீபாவளிக்கு அருமையான பதிவை பல்வேறு படங்களுடன் தொகுத்தளித்து அசத்திவிட்டீர்கள்.
வாழ்த்துகள்.//
அசத்தலான கருத்துரைக்கு
இனிய நன்றிகள்..
கோமதி அரசு said...
ReplyDeleteஅன்பென்ற மழையிலே பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
படங்கள் எல்லாம் மிகவும் அழகு.
உங்கள் உழைப்பு எப்போதும் என்னை வியக்க வைக்கும்.
உலகத்தில் உள்ள அனைவருக்கும் அன்பின் ஒளி பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள்.//
அருமையான் கருத்துரைக்கு
இனிய நன்றிகள்..
திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteஅருமை!
பல நாட்கள் கழித்து பதிவுகளைப் படிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது...
பகிர்விற்கு நன்றி! //
அருமையான் கருத்துரைக்கு
இனிய நன்றிகள்.
N.H.பிரசாத் said...
ReplyDeleteஅருமையான பதிவு. பகிர்தலுக்கு நன்றி. இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
அருமையான் கருத்துரைக்கு
இனிய நன்றிகள்.
Ramani said...
ReplyDeleteஅருமையான பாடல்
மிக அழகான வண்ணப் படங்கள்
படிப்பவர்கள் அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில்
ஆழ்த்திப் போகிறது
மனம் கவர்ந்த பதிவு
இனிய கிறிஸ்மஸ் திரு நாள் நல் வாழ்த்துக்கள்/
மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி
மனம் கவர்ந்த
அருமையான் கருத்துரைக்கு
இனிய நன்றிகள்.
cheena (சீனா) said...
ReplyDeleteஅன்பின் இராஜ இராஜேஸ்வரி - வழக்கம் போல் நண்பர் வை.கோ இப்பதிவில் செலவிட்ட நேரம் 100 நிமிடத்திற்கும் மேலாக. இரசிப்பதில் பாராட்டுவதில் மன்னர். அத்தனை படங்களையிம் பட வாரியாகப் பாராட்டும் குணம் நன்று. சரி சரி. ஆமாம் இத்தனைப் படங்களையும் ஒரே நாளில் தேடுவீர்களா ? அல்லது வீட்டினில் ஏதேனும் ஆல்பம் வைத்திருக்கிறீர்களா ? ஆண்டு முழுவதும் படங்களும் கருத்துகளும் அள்ளித் தரும் திறமை பாராட்டுக்குரியது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா/
ஒரு பதிவுக்கு ஒரு நாளில் அதேசிந்தனையில் அதன் தொடர்பாக ஒருநாளில்தான் தேடுவேன்.
நல்வாழ்த்துகளுக்கும்
அருமையான் கருத்துரைக்கும்
இனிய நன்றிகள்.
நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ReplyDeleteபடங்கள் அழகு .
கருத்துரைக்கு
இனிய நன்றிகள்.
அப்பாதுரை said...
ReplyDeletechristmas மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்./
தங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்..
FOOD NELLAI said...
ReplyDeleteஅனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நன்றி.. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
கோவை2தில்லி said...
ReplyDeleteஅனைவருக்கும் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்.
நன்றி.. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
கருத்துரை வழங்கி சிறப்பித்த அனைவருக்கும்
ReplyDeleteஇனிய கிறிஸ்துமஸ் மற்றும்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ஒளியேற்றவந்த குமரன் நாளில் ஓளி தேடி வந்து போகிறேன்..
ReplyDeleteபடத்தேடலுக்கு மிக்க நன்றி..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்பு
வண்ண வண்ண படங்களால் மகிழ்ச்சி அளித்து விட்டீர்கள்.
ReplyDeleteகிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.
கிறிஸ்துமஸ் , புத்தாண்டு நல்வாழ்த்துகள் சகோதரி.சிறப்பான படங்கள். அருமை. வை.கோபாலகிருஷ்ணன் ஐயா இத்தனை பின்னூட்டம் இட்டுள்ளாரே! ஆச்சரியம்! இருவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
அருமையான பதிவு.
ReplyDeleteபிரமிக்க வைக்கும் உங்களது உழைப்பு.
மனப்பூர்வ வாழ்த்துகள்.
வணக்கம்!
ReplyDeleteஅன்பென்ற மழையிலே அசையும் அழகான படங்கள். இறை மைந்தன் இயேசுவின் இனிய பிறந்த நாள்!ஒன்றே
குலமாக எண்ணும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்!
koLLai azhagu padangaL !!
ReplyDeleteamazing infos...thanks. (ennoda tamish fonts work pannala..ssorry)
christmas matrum new year greetings!
;) மஹா கணேசா! மங்கள மூர்த்தி!!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅம்மா
வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் நல்லா எழுதியுள்ளீர்கள் உங்களின் எழுத்து எட்டுத்திக்கும் புகழ் பரவ என்றும் இறைவன் துணை இருக்கும் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
1735+22+1=1758 ;)
ReplyDeleteதங்களின் ஒரேயொரு பதிலுக்கும், நான் பின்னூட்டங்கள் இட செலவிட்டிருக்கக்கூடிய மணித்துளிகளை TIME STUDY எடுத்துக்கூறி வியந்துள்ள அன்பின் திரு சீனா ஐயா அவர்களுக்கும் என் நன்றிகள்.