

ஆதித்ய வர்ணே தபஸோதி ஜாதோ வனஸ்பதி ஸ்தவ வ்ருஷோதபில்வ
-ஸ்ரீ சுக்தத்தில், ஸ்ரீ லட்சுமிக்கு வில்வம் விசேஷம்என்று சொல்லப்பட்டுள்ளது.
![[DSC02393[8].jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8vEtWwYtuLVu_FQanSXbd76kTybxQYsc75dE4Qc-TXm-w5kh0Wc0ivhL7rFTqAgUjRwgjWuHXg1lU7FYIvwMagJH6YKFkGnkZHNZx427a6CFG73WjsaBLPR5_tr7Sfps1Wvzc3VSwQuE/s400/DSC02393%5B8%5D.jpg)
சூரியனின் வர்ணத்தோடு கூடியவளே! தபஸ்சினாலே உணரப்படுவளே! உன்னுடைய வனஸ்பதி வில்வ விருசமாகும்'' என்பது பொருள்.
![[DSCN0047[3].jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsgUDn1baRCNp7rVhLUkicytCmVfZHjt20DurkQjPnRn_q3DSudquHvR_d0ab3d-_kyqlPZQO3tKfFpCN7SGzc5lZUVNI0rYkFBiX9nAMLfrthA610AHOSsjQZ3T9KQR7UjqWP7Gd272M/s400/DSCN0047%5B3%5D.jpg)
வில்வ விருட்சபழங்கள், மாயையான(திருவின்மை) தடைகளை நீக்கி, (லட்சுமிகரமாக) ஆக்கும்.
ஸ்ரீ லட்சுமியை வில்வத்தால் அர்ச்சித்து பூஜிப்பது மிகவும் விசேஷம். அர்ச்சிக்கும் போது, வில்வத்தை தளப் பக்கமாக பூஜிக்க வேண்டும். ஏன் என்றால் வில்வ தளத்தில் அமிர்த தாரையாக லட்சுமி வாசம் செய்கிறாள். அதேபோல் தாமரை மலரால் லட்சுமி பூஜிக்கும் போதும் தாமரையின் பூ உள்ள பக்கமாக பூஜிக்க வேண்டும்.
ஸ்ரீ லட்சுமியை சாமந்திப் பூ, தாழம் பூ இலைகளாலும் அர்ச்சிக்கலாம்.
ஸ்ரீ லட்சுமியை சாமந்திப் பூ, தாழம் பூ இலைகளாலும் அர்ச்சிக்கலாம்.

ஸ்ரீரங்க சேத்திரத்தின் தல விருட்சம் வில்வம்,
திருவஹீந்திரபுரத்து ஹோமாம்புஜநாயகி தாயாருக்கு வில்வார்ச்சனை தான் செய்து வருகிறார்கள்.

திருவஹீந்திரபுரத்து ஹோமாம்புஜநாயகி தாயாருக்கு வில்வார்ச்சனை தான் செய்து வருகிறார்கள்.
வில்வ மரத்தைப் பிரதட்சிணம் செய்வது ஸ்ரீ லட்சுமியை வலம் வருவதற்குச் சமமாகும்.
திருமலை ஸ்ரீ வெங்கடேச பெருமானுக்கு மார்கழி மாதம் வில்வார்ச்சனை செய்கிறார்கள்.

வைகாசன ஆகமத்தின் போது வில்வம் உபயோகப்படுத்தப்படுகிறது.
வாமன புராணத்தில் திருமகளின் திருக்கரங்களில் இருந்து வில்வ விருட்சம் தோன்றியது என்றும்ஸ்ரீலட்சுமி தவம் செய்வதற்கு வில்வ மரத்தடியில் எழுந்தருளினாள் என்றும் கூறப்பட்டுள்ளது.
வில்வ பத்திரம் சிவ சொரூபம், வில்வ மர முட்கள் சக்தி வடிவம், கிளைகள் வேதம், வேர்கள் 14 கோடி ருத்ரர்கள்.

இத்தனை மந்திர சக்தி சொரூபமான வில்வ மரமே
ஸ்ரீ லட்சுமி சொரூபமாக விளங்குகிறது என்பது புராணம்.
ஸ்ரீ லட்சுமி சொரூபமாக விளங்குகிறது என்பது புராணம்.
நெல்லி மரம் திருமாலின் பேரருளைப் பெற்றது. அது காரணம் பற்றியே நெல்லி மரத்தை ``ஹரி பலம்'' என்று கூறுவர். நெல்லிக்கனி இருக்கும் இல்லத்தில் ஸ்ரீ லட்சுமி நிரந்தரமாக வாசம் புரிகிறாள்.

ஒரு அந்தணன் மகாலட்சுமிக்கு ப்ரீதியான நெல்லி மரத்தடியில் உயிர் நீத்த புண்ணியத்தால் வைகுண்ட பிராப்தியை பெற்றான்.
நெல்லிக்கனியை பிட்சை இட்டதற்காக, கடும் வறுமையில் வாடிய குடும்பத்தவர்களுக்கு கனகமணி கட்டிகளை வர்ஷித்தவள் மகாலட்சுமி. குபேர பட்டணத்தில் நெல்லி விருட்சங்களை நெடுகிலும் காணலாம். அதனால் தான் நெல்லி மர வழிபாட்டால் குபேர சம்பத்தைக் கொடுக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி !
துளசி செடியிலும் லட்சுமி எழுந்தருளியுள்ளாள்.
மஞ்சளிலும் ஸ்ரீ லட்சுமி வாசம் செய்கிறாள்.
மஞ்சள் செடியை வளர்ப்பது விசேஷம்.
மங்களகரமான பொருள் மஞ்சள் என்பதால், எல்லாவிதமான சுபமுகூர்த்தங்களுக்கும் மஞ்சள் உபயோகப்படுகிறது.
மங்களகரமான பொருள் மஞ்சள் என்பதால், எல்லாவிதமான சுபமுகூர்த்தங்களுக்கும் மஞ்சள் உபயோகப்படுகிறது.

மஞ்சள் கலந்த மந்திராட்சதை - மங்களார்த்தி என்று கூறப்படும் மஞ்சள் நீர், மஞ்சள் பூசிய மாங்கலய சரடு என்று பல மங்களகரமான பொருட்களோடு, மஞ்சள் கலந்து சர்வ மங்களமாகிறது.
பெண்களின் நெற்றியிலும், வகிட்டிலும் இட்டுக் கொள்ளும் மஞ்சள் குங்குமம் பெண்களின் சௌபாக்கிய சின்னமாக விளங்குகிறது.
குங்குமத்துடன் விளங்கும் பெண்களை மகாலட்சுமி மாதிரி இருக்கிறாள் என்று கூறுவது நமது மரபு.
ஸ்ரீ வைஷ்ணவர்கள் அணிந்து கொள்ளும் திருமண், ஸ்ரீ சூர்ணம் அவற்றிலும் திருமாலும், ஸ்ரீமகளும் வாசம் செய்கின்றனர்.
ஸ்ரீ சூர்ணத்தை ஹரித்ராசூர்ணம் என்று கூறுவர். மஞ்சளினால் செய்யப்பட்டது தான் ஸ்ரீ சூர்ணம். அதுவே ஸ்ரீ லட்சுமி.
அதேபோல் திருமண் என்றால் திவ்யமான மண் என்று பொருள்.
திருமண் திருமாலின் அம்சமாகக் கருதப்படுகிறது.
திருமண்ணையும் ஸ்ரீ சூர்ணத்தையும் சேர்த்து நெற்றியில் இட்டுக் கொள்வது தான் பாக்கியம்.
ஒன்றை விட்டு ஒன்றை மட்டும் இட்டுக் கொள்ளுதல் கூடாது.
ஒன்றை விட்டு ஒன்றை மட்டும் இட்டுக் கொள்ளுதல் கூடாது.
ஸ்ரீ ராமச்சந்திர பிரபுவையும், சீதா பிராட்டியாரையும் சேர்த்துப் போற்றிப் பணிந்த ஆஞ்சநேய மகாப் பிரபுவும், அவரது திருவடியைச் சிந்தனையிலே கொண்ட பக்தர்களும் சகல சவுபாக்கியங்களுடனும் வாழ்கின்றனர்.
இல்லங்களை ஸ்ரீ லட்சுமி கடாட்சத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் அவள் நம்முடன் வாசம் செய்வாள்.
புராண காலத்தில் யாக சாலைகளில் விதவிதமான வண்ணக் கோலங்களை போட்டு, அக்கோலங்களின் மீது ஹோம குண்டங்களை அமைப்பதை பழக்கமாக கொண்டிருந்தனர்.
ஸ்ரீ லட்சுமி தேவி தீபமங்கள ஜோதியாக விளங்குகிறாள். இல்லத்திலே விளக்கு எரிவதால் லட்சுமி நிரந்தரமாக வாசம் புரிவா..
ஸ்ரீலட்சுமி திருமாலின் வக்ஷ்சத் தலத்தில் நித்திய வாசம் புரிகின்றாள். சுமங்கலிகள், பூரண கும்பம்-மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய லட்சுமிகரமான மங்கலப் பொருட்களில் மகா லட்சுமி நித்தியவாசம் புரிகிறாள்.

அழகு, தைரியம், அடக்கம், அறிவு, ஆற்றல், தர்மசிந்தனை, பொறுமை, தெய்வபக்தி, ஐம்புலன் அடக்கம், சத்துவ குணம் இத்தகைய மனோபாவம் உடைய மனிதர்களிடத்தும் திருமகள் நிலையாக வாசம் செய்கின்றாள்.

தேவர்களிடத்திலும் பிரம்ம ஞானியர்களிடத்திலும் பரமனடியார்களிடத்திலும் பக்தி உள்ளோர் கிருஹங்களிலும், பசுக்களிடத்திலும், அந்த பசுக்களை பராமரிக்கும் பெண்களிடத்திலும் ஸ்ரீதேவி நித்யவாசம் புரிகிறாள்.


வில்வ மரம், நெல்லி மரம், துளசி, மஞ்சள் ஆகிய மரம் செடிகளிலும் ஸ்ரீலட்சுமி வசிக்கிறாள்.
Lord Srinivasa of Kudavasal


Kudavasal Srinivasa Perumal - The only temple where Lord Srinivasa is seen facing North
Friday Thirumanjanam and Thursday Nethra Darshan are performed similar to Tirupathi temple 

;)))))
ReplyDeleteஸ்ரீ லக்ஷ்மி வர்ஷிக்கும் அமிர்த தாரைக்கு மிகவும் சந்தோஷம்.
nice post nice pictures information about nelli is very useful
ReplyDelete//வில்வ பத்திரம் சிவ சொரூபம்; வில்வ மர முட்கள் சக்தி வடிவம்; கிளைகள் வேதம்; வேர்கள் 14 கோடி ருத்ரர்கள்//
ReplyDeleteசக்தி வாய்ந்த தகவல்கள்.
//நெல்லி மர வழிபாட்டால் குபேர சம்பத்தைக் கொடுக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி ! //
ReplyDeleteஅழகான சொல்லாடல் ! ;)))))
//நெல்லி மர வழிபாட்டால் குபேர சம்பத்தைக் கொடுக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி ! //
ReplyDeleteமிகவும் அழகான சொல்லாடல் !
சபாஷ் !!
//பெண்களின் நெற்றியிலும், வகிட்டிலும் இட்டுக் கொள்ளும் மஞ்சள் குங்குமம் பெண்களின் சௌபாக்கிய சின்னமாக விளங்குகிறது//
ReplyDeleteஆஹா! இது கேட்க அருமையாகவே உள்ளது.
இப்போது சிலர் ஸ்டைலுக்காக, நேர் வகிடு எடுக்காமல், கோணலாக ஆண்கள் போல அல்லவா வகிடு எடுத்துக்கொள்கிறார்கள்!
மேலும் அனைவருமே ஸ்டிக்கர் பொட்டல்லவா வைத்துக் கொள்கிறார்க்ள்!!
mylai mayuravallithayarukku vellikizhamai malaiyil vilva arhanai migavum visesham mangalagaramana padhivukku mikka nanri amma
ReplyDeleteவில்வமகிமையையும், மஞ்சள் மகிமையையும் விலாவரியாகச் சொல்லியுள்ளீர்கள்.
ReplyDeleteதாமரைப்பூ, சாமந்திப்பூ, தாழம்பூ, நெல்லிமரம், துளஸி என அனைத்தின் பெருமைகளை அருமைகளையும் அழகாக விளக்கியுள்ளீர்கள்.
மங்களாக்ஷதை, மாங்கல்யச் சரடு, திருமண், ஸ்ரீ சூர்ணம் என்னும் ஹரித்ரா குங்குமம் முதல் மங்கள ஹாரத்தி வரை ஒன்று விடாமல் வெகு அழகாகச் சொல்லியுள்ளது, மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
ReplyDeleteமஹாலக்ஷ்மி வாசம் செய்யும் (1) மங்கலப்பொருட்கள், (2) திவ்யமான நல்ல மனிதர்கள், (3) பசுக்கள் (4) பசுக்களைப்பராமரிக்கும் பெண்கள் எனப்பட்டியலிட்டிருக்கும் (5) நீங்கள்
ReplyDeleteஎனக் கேட்கவே என் மனதுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி தான் ! ;)))))
எனக்கு மிகவும் பிடித்தமான ஜிமிக்கியுடன் மின்னிடும் முதல் லக்ஷ்மி நல்லாயிருக்கு. எங்கேயோ எதிலோ பார்த்த ஞாபகம் வந்ததே!
ReplyDeleteநாலாவது படத்தில் புடவையால் கிரீடம் சுற்றப்பட்டுள்ளதும், அவற்றில் முத்து மாலைகளுடன் ரத்னாங்கியும், குண்டு மல்லிகையால் மாலையும், பின்புறமாக ஜவ்வந்தி கனகாம்பரமுமாக அனைத்தும் அருமையாக அழகோ அழகாகவே....... சூப்பர்!
ReplyDeleteதீப்தூப குங்குமார்ச்சனை செய்யப்பட்டுள்ள தனிப்படத்தில், அம்மனுக்குச் சாத்திள்ள, பட்டுப்பாவாடை ரோஸ் கலரில், பச்சை ஜரிகைத்தலைப்புடன், விசிறிக் காட்டியுள்ளது ஜோர் ஜோர்.
ReplyDeleteமரத்தினில் வில்வக்காய்கள்,
ReplyDeleteநெல்லிக்காய்கள், மஞ்சள் கொத்து, துளஸிச்செடி, அம்மனுடன் துளஸி மாடம் என அனைத்தையும் அழகுறக் காட்டி, விளக்கங்கள் அளித்துள்ள, தங்களுக்கு, மஞ்சள் குங்குமம் கலந்த மங்கல ஹாரத்தி சுற்ற வேண்டும் போலத்தோன்றுகிறது.
மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
அடடா, ஒண்ணே ஒண்ணு மறந்துட்டேனே!
ReplyDeleteகீழிருந்து நாலாவது படம் வெண்ணத்தாழி கிருஷ்ணனோ!!
மோதமுழங்க ஓர் நிறைவான குடமும், குடம் நிறைந்த வெண்ணெயுமாக, அற்புதமாகக் காட்சியளிக்கிறாரே!!!
பஹூத் அச்சா ஹை !!!!
லட்சுமியை(எங்க அம்மா பெயரும் இதுதான்) தரிசித்தேன்.
ReplyDeleteலட்சுமியை(எங்க அம்மா பெயரும் இதுதான்) தரிசித்தேன்.
ReplyDeleteலட்சுமி தாரையை பரிசளித்ததற்கு நன்றி
ReplyDeletevgk அவர்களின் பின்னூட்டங்கள் வரிசையாகப் படித்து முடிப்பதற்குள்...
ReplyDeleteதிருவஹீந்திரபுரம் எங்கே இருக்கிறது? கேள்விப்பட்டதேயில்லை.
எவ்வளவு விளக்கங்கள் . எத்தனை அழகான படங்கள். இந்த உழைப்பும் நேர்த்தியும் இறையருளால் மட்டுமே சாத்தியம்
ReplyDeleteரசித்தேன்.
ReplyDeleteஅன்பின் இராஜ இராஜேஸ்வரி - மகாலட்சுமி பற்றிய பதிவு அருமை. வில்வ மரம் நெல்லி மரம் மஞ்சள் ஆகியவற்றின் அருமையைப் படத்துடன் விளக்கங்களுடன் கூறியது நன்று . நண்அர் வை.கோவின் பல்வேறு மறுமொழிகளையும் படித்து இரசித்தேன். பொழிப்புரையாக அவ்ர் எழுதியது நன்று. வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா
ReplyDeleteவை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDelete;)))))
ஸ்ரீ லக்ஷ்மி வர்ஷிக்கும் அமிர்த தாரைக்கு மிகவும் சந்தோஷம்./
சந்தோஷமான கருத்துரைகளால் பதிவுகளுக்கு பொருள் தரும் அத்தனை கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..
arul said...
ReplyDeletenice post nice pictures information about nelli is very useful/
நன்றிகள்..
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDelete//வில்வ பத்திரம் சிவ சொரூபம்; வில்வ மர முட்கள் சக்தி வடிவம்; கிளைகள் வேதம்; வேர்கள் 14 கோடி ருத்ரர்கள்//
சக்தி வாய்ந்த தகவல்கள்./
சக்தி வாய்ந்த கருத்துரைக்கு இனிய நன்றிகள் ஐயா..
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDelete//நெல்லி மர வழிபாட்டால் குபேர சம்பத்தைக் கொடுக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி ! //
அழகான சொல்லாடல் ! ;)))))/
உள்ளங்கை நெல்லிக்கனியாய் அழகான கருத்துரைக்கு இனிய நன்றிகள் ஐயா.
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDelete//பெண்களின் நெற்றியிலும், வகிட்டிலும் இட்டுக் கொள்ளும் மஞ்சள் குங்குமம் பெண்களின் சௌபாக்கிய சின்னமாக விளங்குகிறது//
ஆஹா! இது கேட்க அருமையாகவே உள்ளது./
அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள் ஐயா
indhira said...
ReplyDeletemylai mayuravallithayarukku vellikizhamai malaiyil vilva arhanai migavum visesham mangalagaramana padhivukku mikka nanri amma/
மிகவும் விஷேஷமான மங்களகரமான கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் அம்மா..
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteவில்வமகிமையையும், மஞ்சள் மகிமையையும் விலாவரியாகச் சொல்லியுள்ளீர்கள்.
தாமரைப்பூ, சாமந்திப்பூ, தாழம்பூ, நெல்லிமரம், துளஸி என அனைத்தின் பெருமைகளை அருமைகளையும் அழகாக விளக்கியுள்ளீர்கள்./
மலராய் மலர்ந்து மணம்பரப்பி மகிழ்வித்த கருத்துரைக்கு மனம் மலர்ந்த நன்றிகள் ஐயா.
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteமங்களாக்ஷதை, மாங்கல்யச் சரடு, திருமண், ஸ்ரீ சூர்ணம் என்னும் ஹரித்ரா குங்குமம் முதல் மங்கள ஹாரத்தி வரை ஒன்று விடாமல் வெகு அழகாகச் சொல்லியுள்ளது, மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது./
மங்களகரமாய் மகிழ்ந்த கருத்துரைக்கு இனிய நன்றிகள் ஐயா.
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteமஹாலக்ஷ்மி வாசம் செய்யும் (1) மங்கலப்பொருட்கள், (2) திவ்யமான நல்ல மனிதர்கள், (3) பசுக்கள் (4) பசுக்களைப்பராமரிக்கும் பெண்கள் எனப்பட்டியலிட்டிருக்கும் (5) நீங்கள்
எனக் கேட்கவே என் மனதுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி தான் ! ;)))))/
பட்டியலிட்டு மகிழ்ந்த கருத்துரைக்கு இனிய நன்றிகள் ஐயா.
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஎனக்கு மிகவும் பிடித்தமான ஜிமிக்கியுடன் மின்னிடும் முதல் லக்ஷ்மி நல்லாயிருக்கு. எங்கேயோ எதிலோ பார்த்த ஞாபகம் வந்ததே!
பதிவுக்கு பொலிவளிக்கும் படமல்லவா!!!
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteநாலாவது படத்தில் புடவையால் கிரீடம் சுற்றப்பட்டுள்ளதும், அவற்றில் முத்து மாலைகளுடன் ரத்னாங்கியும், குண்டு மல்லிகையால் மாலையும், பின்புறமாக ஜவ்வந்தி கனகாம்பரமுமாக அனைத்தும் அருமையாக அழகோ அழகாகவே....... சூப்பர்!/
ரச்னையுடன் அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள் ஐயா..
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteதீப்தூப குங்குமார்ச்சனை செய்யப்பட்டுள்ள தனிப்படத்தில், அம்மனுக்குச் சாத்திள்ள, பட்டுப்பாவாடை ரோஸ் கலரில், பச்சை ஜரிகைத்தலைப்புடன், விசிறிக் காட்டியுள்ளது ஜோர் ஜோர்./
ஜோரான கருத்துரை !
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteமரத்தினில் வில்வக்காய்கள்,
நெல்லிக்காய்கள், மஞ்சள் கொத்து, துளஸிச்செடி, அம்மனுடன் துளஸி மாடம் என அனைத்தையும் அழகுறக் காட்டி, விளக்கங்கள் அளித்துள்ள, தங்களுக்கு, மஞ்சள் குங்குமம் கலந்த மங்கல ஹாரத்தி சுற்ற வேண்டும் போலத்தோன்றுகிறது.
மனம் நிறைந்த பாராட்டுக்கள்./
மங்கள் ஹாரத்திக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கும் இனிய நன்றிகள் ஐயா.
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஅடடா, ஒண்ணே ஒண்ணு மறந்துட்டேனே!
கீழிருந்து நாலாவது படம் வெண்ணத்தாழி கிருஷ்ணனோ!!
மோதமுழங்க ஓர் நிறைவான குடமும், குடம் நிறைந்த வெண்ணெயுமாக, அற்புதமாகக் காட்சியளிக்கிறாரே!!!
பஹூத் அச்சா ஹை !!!! //
அற்புதமாய் நிறைவான கருத்துரையால் பெருமைப்படுத்தியதற்கு இனிய நன்றிகள் ஐயா.
விச்சு said...
ReplyDeleteலட்சுமியை(எங்க அம்மா பெயரும் இதுதான்) தரிசித்தேன்./
லஷ்மி தரிசனத்திற்கு இனிய நன்றிகள்..
விச்சு said...
ReplyDeleteலட்சுமியை(எங்க அம்மா பெயரும் இதுதான்) தரிசித்தேன்./
லஷ்மி தரிசனத்திற்கு இனிய நன்றிகள்..
ராஜி said...
ReplyDeleteலட்சுமி தாரையை பரிசளித்ததற்கு நன்றி
கருத்துரைக்கு இனிய நன்றி !
அப்பாதுரை said...
ReplyDeletevgk அவர்களின் பின்னூட்டங்கள் வரிசையாகப் படித்து முடிப்பதற்குள்...
திருவஹீந்திரபுரம் எங்கே இருக்கிறது? கேள்விப்பட்டதேயில்லை./
http://jaghamani.blogspot.com/2012/03/blog-post_03.html
திரு அருளும் திருவஹீந்திர புரம் படித்துப்பாருங்கள்...
அருமையான திருத்தலம்..
அப்பாதுரை said...
ReplyDeletevgk அவர்களின் பின்னூட்டங்கள் வரிசையாகப் படித்து முடிப்பதற்குள்...
திருவஹீந்திரபுரம் எங்கே இருக்கிறது? கேள்விப்பட்டதேயில்லை./
http://jaghamani.blogspot.com/2012/03/blog-post_03.html
திரு அருளும் திருவஹீந்திர புரம் படித்துப்பாருங்கள்...
அருமையான திருத்தலம்..
சிவகுமாரன் said...
ReplyDeleteஎவ்வளவு விளக்கங்கள் . எத்தனை அழகான படங்கள். இந்த உழைப்பும் நேர்த்தியும் இறையருளால் மட்டுமே சாத்தியம்/
இறையருள் சிந்தனையுடன் அளித்த அழகான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..
பழனி.கந்தசாமி said...
ReplyDeleteரசித்தேன்./
நன்றி ஐயா.
cheena (சீனா) said...
ReplyDeleteஅன்பின் இராஜ இராஜேஸ்வரி - மகாலட்சுமி பற்றிய பதிவு அருமை. வில்வ மரம் நெல்லி மரம் மஞ்சள் ஆகியவற்றின் அருமையைப் படத்துடன் விளக்கங்களுடன் கூறியது நன்று . நண்அர் வை.கோவின் பல்வேறு மறுமொழிகளையும் படித்து இரசித்தேன். பொழிப்புரையாக அவ்ர் எழுதியது நன்று. வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா/
அருமையான கருத்துரைகளை அளித்து பதிவினைப்பெருமப்படுத்தியதற்கும், பின்னூட்டங்களை ரசித்தற்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..
மிக அருமை ராஜி.. லெக்ஷ்மி கடாட்சம் கிடைத்தது..:)
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteநிறைய தகவல்கள்.
அற்புதமான படங்கள்.
வாழ்த்துகள்.
ஸ்ரீ லக்ஷ்மி தாயின் மகிமையைப்பற்றி நீங்கள் கொடுத்த கருத்தின் மூலமாக தான் நிறைய தெரிந்து கொண்டேன்.
ReplyDeleteமிக்க நன்றி அக்கா.
நெல்லி மரம், துளசி, மஞ்சள் இவைகளைப்பற்றி நல்ல தெளிவாக புரிந்துகொண்டேன் அக்கா . உங்கள் கருத்துக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி அக்கா...
ReplyDeleteவில்லவ இலை சிவனுக்கு உகந்தது என்றுதான் அக்கா என்னக்கு தெரியும். இப்பொழுதான் லக்ஷ்மிதேவிக்கும் அர்சிக்கலாம் என்று உங்கள் கருத்தின் மூலமாக நான் அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் அக்கா....
ReplyDeleteஎன்னுடைய வாழ்த்துக்கள் அக்கா......
//அப்பாதுரை said...
ReplyDeletevgk அவர்களின் பின்னூட்டங்கள் வரிசையாகப் படித்து முடிப்பதற்குள்...//
அடடா! என்ன ஆச்சு, ஸார்?
vgk
ஸ்ரீ ராம ஜய ராம ஜய ஜய ராம !
ReplyDelete3077+15+1=3093 ;)))))
ReplyDeleteதங்களின் ஒரு டஜன் பதில்களும் மிகுந்த சந்தோஷம் அளிக்கின்றன.
என் பின்னூட்டங்களை ரஸித்ததாகச்சொல்லும் அன்பின் திரு.சீனா ஐயா அவர்கள் + திரு அப்பாத்துரை அவர்கள் ஆகிய இருவருக்கும் என் நன்றிகள்.