Tuesday, May 22, 2012

நவரத்தின நகரம்

File:Shenzhen night street.JPG

File:Hong Kong Night Skyline.jpg

  • சீனாவின் முத்துநதியின் முகத்துவாரத்தில் -Pearl River Delta நவரத்தினங்களாய் ஜொலிக்கும் வண்ணம் வசிக்கமாட்டோமா என ஏக்கம் கொள்ளவைக்கும் அழகிய ஒன்பது நகரங்களை நிர்மாணித்து -Turn The Pearl River Delta Into One" -என்கிற ஒருங்கிணைப்புத் திட்டத்தினை செயல்படுத்தி வியக்கவைத்திருக்கிறது உழைப்பிற்கு பெயர் பெற்று பொருளாதார வளர்ச்சியிலும் ,இராணுவ வலிமையிலும், புதிய கண்டுபிடிபுகள் அளிப்பதிலும் தலைசிறந்து விளங்கும் சீனா....
  • சுவிட்சர்லாந்து நாட்டை விட பெரிதாக அமெரிக்காவின் நியூஜெர்சி நகரத்தின் இரண்டு மடங்காக , நியூயார்க நகரத்தின் மக்கள் தொகையைப் போல் நான்குமடங்கு அதிகம் வசிக்கும் வகையில் மிகப்பிரம்மாண்டமான  ஒன்பது நகரங்களின் தொகுதியை மிக மிக நவீன வச்திகளுடன் நாம் புராணங்களில் கேட்டுவியந்ததை கண்முன் மிகப்பிரண்டமாக அமைத்திருக்கிறது சீனா..
Wuhan 1+8 city cluster: an experimental zone
  • முத்து நதியை தூய்மை கெடாமல் முத்துப்போல் சுத்தமாக வைக்கும் திட்டமும் உண்டு..
 லண்டன், மாட்ரிட், சிட்னி, நியூயார்க் போன்ற நகரங்களில், நாமும் வசிக்க மாட்டோமா, என ஏங்கும்மேற்கத்திய நாடுகளின் கலாசாரத்தின் மீதும், அங்குள்ள நாகரிகத்தின் மீதும், ஆசைப்படும் சீன மக்களின் கனவை நனவாக்கும் நோக்கத்துடன்.சீனாவின் வர்த்தக நகரமான, ஷாங்காயின் புறநகர் பகுதியில், மேற்கு நாடுகளில் உள்ள சிறப்பு வாய்ந்த அடையாளங்களுடன், அட்டகாசமான அருமையான குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

 லண்டனின் தேம்ஸ் நதி, அங்குள்ள அழகு கொஞ்சும் கட்டடங்கள், வின்ஸ்டன் சர்ச்சில் சிலை ஆகியவற்றை, இந்த குடியிருப்புகளில் தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர். லண்டனில் இருப்பது போன்ற கடை வீதிகள், பார்கள், காபி ஷாப்களும் உண்டு. சீனாவில் இருக்கிறோம் என்பதே மறந்து போய் லண்டனில் இருப்பதாக உணரமுடியுமாம்...
இப்பகுதியிலேயே, சற்று தூரம் சென்று, இடதுபுறமாக திரும்பினால், ஸ்பெயினின் மாட்ரிட் நகரம், நம்மை வரவேற்கும். மாட்ரிட் நகரின் அடையாளமாக விளங்கும், இயற்கை எழில் கொஞ்சும் பொட்டானிக்கல் கார்டன், பழைமை வாய்ந்த கதீட்ரல் தேவாலயம் ஆகியவற்றை, நம் கண் முன்னே நிறுத்தியுள்ளனர். இவற்றை சுற்றி, ஸ்பெயின் கலாசாரத்தில் உருவாக்கப்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
File:Guangzhou dusk 11-5-2008.png
இதை கடந்து சென்றால், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குள் நுழைந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகின்றனர். ஒபரா ஹவுஸ், சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாக விளங்கும் சிட்னி துறைமுகப் பாலம் ஆகியவற்றை போல் வடிவமைத்துள்ளனர். இதேபோல், நியூயார்க், பாரீஸ் நகரங்களில் உள்ளதைப் போன்ற வீடுகளும், அவற்றின் அடையாளங்களுடன் கட்டப்பட்டுள்ளன.
இண்டர் நெட் வச்திகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன..
மருத்துவ மனகளும் கல்விச்சாலைகளும் உண்டு..

ஹாங்காங் நகரத்துடன் இணைக்கும் அதி நவீன சாலை வசதி மிகுந்த பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ளது... 
3100 மைல் நீளமுள்ள 29 ரயில் பாதைகள் நிறுவப்பட்டுள்ளன.
சீனாவில் சைக்கிள்களுக்கு தனி சிறப்பு உண்டு.. சுற்றுப்புறத்தை கெடுக்காது.. உடற்பயிற்சியாகவும் ஆகிறது..
"ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்' என, இதற்கு பெயரிடப்பட்டுள்ள இந்த பிரமாண்ட அதிசயத்தை காண்பதற்காக, தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு குவிகின்றனர். 

எப்போதும் மிகவும் சுறுசுறுப்பாக காணப்படும் இந்த உல்லாசபுரியை காண வருவோர், அவற்றைப் பார்த்து அதிசயிக்கின்றனர்

"இந்த இடம், சுற்றுலா தலம் போல் ஆகிவிட்டது. தினமும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து, ஜோடி ஜோடியாக புகைப்படங்களை எடுத்துக் கொள்கின்றனர். 

the world's biggest mega city by merging nine cities to create a metropolis twice the size of Wales with a population of 42 million. 

A Megacity The Size Of Switzerland

Chinese Mega City For 42 Million People

The world's first mega-city, comprised of Hong Kong, Shenhzen and Guangzhou, 
home to about 120 million people. 

25 comments:

  1. ”நவரத்தின நகரம்”

    இரண்டு நாட்களாக எதிர்பார்த்து ஏமாற வைத்த நகரம் அல்லவா!

    இது மட்டுமா! எவ்வளவோ ஏமாற்றங்கள்!!

    ReplyDelete
  2. படங்கள் அத்துனையும் பார்க்கப்பார்க்க நல்ல அழகாக உள்ளன.

    ReplyDelete
  3. //உழைப்பிற்கு பெயர் பெற்று பொருளாதார வளர்ச்சியிலும்,இராணுவ வலிமையிலும், புதிய கண்டுபிடிபுகள் அளிப்பதிலும் தலைசிறந்து விளங்கும் சீனா//

    மக்கட்தொகையிலும் கூட நமக்கு அண்ணனாகவே உள்ளது.

    ஆனால் மனித ஆற்றல் என்பது அங்கு நன்கு பயன்படுத்தபட்டு வருகிறது.

    ReplyDelete
  4. //ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குள் நுழைந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகின்றனர். ஒபரா ஹவுஸ், சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாக விளங்கும் சிட்னி துறைமுகப் பாலம் ஆகியவற்றை போல் வடிவமைத்துள்ளனர்//

    இதை, ஆஸ்திரேலியா போன்ற பல வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும், உங்களால் மட்டுமே ஒப்பிட்டுச் சொல்ல முடியும். ;)

    ReplyDelete
  5. //சீனாவில் சைக்கிள்களுக்கு தனி சிறப்பு உண்டு; சுற்றுப்புறத்தை கெடுக்காது; உடற்பயிற்சியாகவும் ஆகிறது//

    சைக்கிளின் வசதி எந்த வாகனத்திலும் வராது. ஒரு மூட்டை அரிசியை பின்புறக் கேரியரில், ரப்பர் ட்யூப்பால் இழுத்துக்கட்டி கொண்டுவர முடியுமே!

    கேரியரே இல்லாவிட்டாலும் கூட, [ஒரு மூட்டை அரிசி வெயிட் உள்ள] நம் ஜோடியை, முன்பக்க பாரில் அமரச் செய்து அழகாக அணைத்தபடி செல்லவும் முடியுமே.

    மிகச்சிறந்த காதல் வாகனமாச்சே! ;)

    ReplyDelete
  6. //எப்போதும் மிகவும் சுறுசுறுப்பாக காணப்படும் இந்த உல்லாசபுரியை காண வருவோர், அவற்றைப் பார்த்து அதிசயிக்கின்றனர்//

    தாங்கள் காட்டிடும் படத்தில் பார்க்கும்போதே அழகாக மிகவும் அதிசயமாகத்தான் உள்ளது.

    ReplyDelete
  7. ///இந்த இடம், சுற்றுலா தலம் போல் ஆகிவிட்டது.

    தினமும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து, ஜோடி ஜோடியாக புகைப்படங்களை எடுத்துக் கொள்கின்றனர்//

    கொடுத்து வைத்த ஜோடிகள் தான். ;)

    ReplyDelete
  8. 42 மில்லியன் மக்கள் வாழும் மெகா நகரமா?

    ஆஹா! எப்படி இருக்கும்! நினைத்தாலே ஆச்சர்யமாக உள்ளது!!

    ReplyDelete
  9. அன்பின் இராஜ இராஜேஸ்வரி - நவரத்தின நகரம் - சீனாவில் உள்ள ஒன்பது நகரங்களை ஒரூங்கிணைத்து ஒரே நகரமாக ஆக்கி ஜொலிக்கும் வண்ணம் ஆக்கி இருப்பது நன்று. இலண்டன் சினி நியூ யார்க போன்ற நகரங்களைப் போன்றே சீப்னாவில் வடிவமைத்து அங்குள்ள மக்களின் தேவைகளைப் பூர்த்தி ச்ய்திருக்கின்றனர். இலண்டன் நகரத்தினை அபப்டியே இங்கேயெ எவடிவமைத்தும் இருக்கின்றனர். சீன மக்களீன் உழைப்பும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் இராணுவ வலிமையும் பிரமிக்க வைக்கின்றன. பதிவு அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  10. 120 மில்லியன் மக்கள் வாழ வீடுகளா!

    அடி அம்மாடி! .....
    வியக்க வைக்கும் தகவல்கள்.

    ReplyDelete
  11. ஒவ்வொரு படத்திற்கு குறைந்தது 10 பின்னூட்டங்களாவது தரணும் போல என் மனதில் ஏதேதோ கற்பனைகள் சிறகடித்துத் தான் வருகிறது.

    ”ரசித்தேன்” என்று சுருக்கமாக ஒரே வார்த்தையில் என்னால் ஏனோ சொல்ல முடியவில்லை.

    அதற்காக ஏராளமாக தொடர்ந்து நான் ஒருவனே எழுதிக் கொண்டே இருப்பதும் சரியாகப் படவில்லை.

    அதனால் இப்போது இத்துடன் முடித்துக்கொண்டு பிரியாவிடை பெற்றுக்கொள்கிறேன்.

    மீண்டும் ஏதாவது மிக முக்கியமாகச் சொல்ல வேண்டும் என்று கருதினால்
    ....... வர முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  12. வை.கோபாலகிருஷ்ணன் said...
    120 மில்லியன் மக்கள் வாழ வீடுகளா!

    அடி அம்மாடி! .....
    வியக்க வைக்கும் தகவல்கள்./

    வியக்கவைக்கும் கருத்துரைகளால் பதிவினை நவரத்தினமாய் ஜொலிக்கச்செய்தமைக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  13. cheena (சீனா) said...
    அன்பின் இராஜ இராஜேஸ்வரி - நவரத்தின நகரம் - சீனாவில் உள்ள ஒன்பது நகரங்களை ஒரூங்கிணைத்து ஒரே நகரமாக ஆக்கி ஜொலிக்கும் வண்ணம் ஆக்கி இருப்பது நன்று. இலண்டன் சினி நியூ யார்க போன்ற நகரங்களைப் போன்றே சீப்னாவில் வடிவமைத்து அங்குள்ள மக்களின் தேவைகளைப் பூர்த்தி ச்ய்திருக்கின்றனர். இலண்டன் நகரத்தினை அபப்டியே இங்கேயெ எவடிவமைத்தும் இருக்கின்றனர். சீன மக்களீன் உழைப்பும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் இராணுவ வலிமையும் பிரமிக்க வைக்கின்றன. பதிவு அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா //

    பிரமிக்ககத்தக அருமையான கருத்துரைகளால் பதிவினைப் பெருமைப்படுத்தியதற்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  14. Wow supper
    By Yathan Raj on நவரத்தின நகரம் /

    கருத்துரைக்கு நன்றி !

    ReplyDelete
  15. முதல் நான்கு படங்களும் மின் ஒளியினால் சும்மா ஜொலிக்குது!

    சுத்தமாக வைக்கும் திட்டமுள்ள முத்துநதி ஓர் நல்முத்து போல அழகாக அருமையாகக் காட்சி தருகிறது.

    லண்டன் போன்ற, ஸ்பெயின் போன்ற அமைப்புக்களும் அழகோ அழகே!

    கடைசி படத்தில் பச்சைக்கம்பளம் விரித்தது போலக் காட்டியுள்ளதும், கட்டடங்களுடன் காணப்படும் நீல வானமும் கண்ணுக்கு நல்ல விருந்து தான்.

    கீழிருந்து 3,4,5 + 6 ஆவது படங்கள் சூப்பர். நெருப்புப்பெட்டி போல நெருக்கமாக எவ்வளவு உயரமான கட்டடங்கள்.

    படத்தில் பார்த்தாலே கழுத்தை சுளுக்கிவிடும் உயரமாக உள்ளதே.
    எப்படித்தான் திட்டமிடுகிறார்களோ, வடிவமைக்கிறார்களோ, கட்டுகிறார்களோ!

    அசாத்ய உழைப்பு தான் ...
    மூளை தான் ... முதலீடு தான்.

    பெங்களூரில் மஹா முரட்டு சிவன் கோயில் தாண்டி 3 கிலோமீட்டர் போனால் [பழைய ஏர்போர்ட் பாதை] ”புருவங்கரா” என்று அடுக்குமாடிக் கட்டடங்கள் இதுபோலவே மிக உயரமாக, நிறைய வரிசையாகக் கட்டியுள்ளார்கள். மிகச்சிறப்பாகவும் பராமரித்து வருகிறார்கள். அங்கு FLAT வாங்கியுள்ள அனைவரும் பெரும்பாலும் NRO/NREs தான்.

    அதில் கூட 20 மாடிகள் தான் உள்ளன. அதன் அருகே விமானம் பறக்கும் போது உரசிவிடும் போலத் தெரிகிறது, கீழிருந்து பார்க்கும் நமக்கு.

    மொத்தத்தில் கட்டடத் பொறியியல் தொழில்நுட்பங்கள் எங்கோ விண்ணை முட்டுமளவுக்குச் சென்று வருகிறது.

    அனைத்தையும் பார்க்கப்பார்க்க மிகவும் சந்தோஷமாக உள்ளது. ;)))))

    ReplyDelete
  16. முதல் நான்கு படங்களும் மின் ஒளியினால் சும்மா ஜொலிக்குது!

  17. முதல் நான்கு படங்களும் மின் ஒளியினால் சும்மா ஜொலிக்குது!

  18. பிரமாண்டங்களைப் படத்தில் காட்டிய விதம் அருமை.மிக நன்றியுடன் பாராட்டுகள் சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  19. மாறி மாறித்தோன்றும் முதல் பிரம்மாண்ட படம் பிரமிப்புதருகிறது..
    அருமையான நவரத்தினப்பகிர்வு முத்தாக பகிர்ந்ததற்கு நிறைவான பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  20. ஒரே இடத்தில் ஒன்பது நகரங்களின் சிறப்பு பற்றி இராஜராஜேஸ்வரி அக்கா மூலமாக தெரிந்துகொண்டேன். மிகவும் அருமையான தலைப்பு , கருத்துகள், மற்றும் வண்ணமிகு படங்கள். சீனாவிற்கு போய்வந்த திருப்தி கிடைத்தது அக்கா.
    மிகவும் அற்புதம்.

    ReplyDelete
  21. ஒரே இடத்தில் ஒன்பது நகரங்களின் சிறப்பு பற்றி இராஜராஜேஸ்வரி அக்கா மூலமாக தெரிந்துகொண்டேன். மிகவும் அருமையான தலைப்பு , கருத்துகள், மற்றும் வண்ணமிகு படங்கள். சீனாவிற்கு போய்வந்த திருப்தி கிடைத்தது அக்கா.
    மிகவும் அற்புதம்.

    ReplyDelete
  22. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. ஸ்ரீ ராம ஜய ராம ஜய ஜய ராம !

    ReplyDelete
  24. 3135+14+1=3150 ;) ஓர் பதிலுக்கு நன்றி.

    ReplyDelete