அன்னையர் தினம் கொண்டாடிய இதே வாரத்தில்சர்வதேச குடும்ப தினமும் குதூகலமாக கொண்டாடப்படுகிறது..
'சர்வதேச குடும்ப தின'த்திலும் அன்னையர்குளுக்கு ஐக்கிய நாடுகள் சபை முக்கயத்துவம் கொடுத்திருக்கிறது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபை 1992 -ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டு, ஆண்டு தோறும் மே 15 -ஆம் தேதி 'சர்வதேச குடும்ப தினம்' - கடைபிடிக்கப்பட்டு வருகிறது..
குழந்தைகளும், இளைஞர்களும் கல்வியிலும், வாழ்க்கையிலும் சிறப்பான நிலையினை அடைய, பெற்றோரும், சமூகமும் உறுதுணையாக இருப்பது அவசியம்
குழந்தைகளும், இளைஞர்களும் கல்வியிலும், வாழ்க்கையிலும் சிறப்பான நிலையினை அடைய, பெற்றோரும், சமூகமும் உறுதுணையாக இருப்பது அவசியம்
குடும்ப ஒற்றுமையின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர வேண்டும். ,ஒவ்வொருவரும் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கத்துடன் ஐ.நா., சார்பில், மே 15ம் தேதி சர்வதேச குடும்ப தினம், கொண்டாடப்படுகிறது.
எந்த சூழ்நிலையிலும், எந்த வயதினிலும், யாரும் குடும்பத்தை கைவிடாமல் ஆதரவளிக்க வேண்டும் என்பதை சர்வதேச குடும்ப தினம், வலியுறுத்துகிறது.
வாழ்வாதாரத்திற்காக வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளவர்கள் உலகம் முழுவதும் பரவி வாழ்ந்து வருகின்றனர்..
இவர்களது குடும்பம், இவர்களைத் தான் சார்ந்து உள்ளது. என்ன தான் இவர்கள், குடும்பத்திற்கு வருமானமோ அல்லது பாசத்தையோ அங்கிருந்து அளித்தாலும், அருகில் இல்லாதது அவர்களது குடும்பங்களுக்கு ஏமாற்றமாகவே இருக்கும்.
குடும்பங்களுக்கிடையே சமத்துவத்தை வளர்க்கவும், வீட்டு பொறுப்புகள், தொழில் வாய்ப்புகள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் குடும்பங்களின் பங்களிப்பை உணர்த்தவும் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில், அகதிகளாக உலகம் முழுவதும் வாழும் மக்களின் எதிர்காலம் பிரச்சனைகள் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.
- "மாறி வரும் உலகில் , பல சவால்களை நாம் எதிர்நோக்கி உள்ள இந்த சூழ்நிலையில், ஒரு சிறந்த அடுத்த தலைமுறையை உருவாக்குவதில் அகதிகளற்ற சமுதாயம் முக்கியத்துவம் " என்று அறிக்கை குறிப்பிடுகிறது.
வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள மகப்பேறு மருத்துவ வசதிகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பெண் கல்விக்கான அவசியம் குறித்த முக்கியத்துவத்தை பெறுகிறது..
தங்களுக்கும் உளமார்ந்த இனிய குடும்ப தின வாழ்த்துக்கள் சகோ ..!
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் அன்பான
ReplyDelete"குதூகல குடும்ப தின வாழ்த்துகள்"
அனைவருக்கும் குதூகல குடும்ப தின நல் வாழ்த்துகள்.
ReplyDeleteமுதல் படம் வானவில்லின் பின்னனியில் நல்ல அழகோ அழகாக ....
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் அன்பான
ReplyDelete"குதூகல குடும்ப தின வாழ்த்துகள்"
முதல் படத்தில் அழகான வானவில்லின் பின்னனியில் ஒரு கணவர், மனைவி, ஆசைக்கு ஒரு பெண் குழந்தை + ஒரு ஆண் குழந்தை.
ReplyDeleteஅனைவரும் ஆட்டம் போட ஐயா மட்டும் ஆடாமல் அசையாமல் ஸ்தம்பித்துப்போய் நிற்கிறாரோ?
மிகவும் சிம்பிளான சிறப்பானதோர் பதிவு கொடுத்துள்ளீர்கள்.
ReplyDeleteசொல்லியுள்ள விஷயங்களோ மிகப்பெரியது.
குடும்பத்தில் உள்ள அனைவரும் சிந்தித்து செயல்பட வேண்டியது தான்.
கடைசியில் காட்டப்பட்டுள்ள அழகான [வட்டமேஜை] குடும்ப மாநாடு, குழந்தைகளுடன் குதூகலமாக, பார்க்கவே பரவசம் அளிப்பதாக உள்ளது.
ReplyDeleteகாட்டப்பட்டுள்ள FAMILY TREE படம், இன்றைய நிலைமையைப் படம் பிடித்துக் காட்டுவதாக உள்ளது.
ReplyDeleteஇலைகளுக்கும் கிளைகளுக்கும் சம்பந்தமே இல்லாமல், விட்டேத்தியாக உள்ளது.
அதில் ஒரு பசுமையோ, ஒட்டுறவோ இல்லாமல் ஏனோ தானோ என்று உள்ளது.
காட்டப்பட்டுள்ள FAMILY TREE படம், இன்றைய நிலைமையைப் படம் பிடித்துக் காட்டுவதாக உள்ளது.
ReplyDeleteஇலைகளுக்கும் கிளைகளுக்கும் சம்பந்தமே இல்லாமல், விட்டேத்தியாக உள்ளது.
அதில் ஒரு பசுமையோ, ஒட்டுறவோ இல்லாமல் ஏனோ தானோ என்று உள்ளது.
அழகான மலை, அசையும் நதி நீர், நடுவில் பறந்தோடிச்செல்லும் ஜீப், அழகாக உள்ள்து. அதன் டாப் வெள்ளை, பாட்டம் கருஞ்சிவப்பு, ஸ்டெப்னி வேறு, அவரை உற்று நோக்கிப்பார்ப்பதற்குள் ஓடிப்போய் விடுகிறாரே ;)
ReplyDeleteநம்மை விட்டு நம் பிள்ளைகள் வெளிநாட்டுக்கு ஓடிப்போவதை சிம்பாலிக்காகக் காட்டியுள்ளிர்களா?
அழகான மலை, அசையும் நதி நீர், நடுவில் பறந்தோடிச்செல்லும் ஜீப், அழகாக உள்ள்து. அதன் டாப் வெள்ளை, பாட்டம் கருஞ்சிவப்பு, ஸ்டெப்னி வேறு, அவரை உற்று நோக்கிப்பார்ப்பதற்குள் ஓடிப்போய் விடுகிறாரே ;)
ReplyDeleteநம்மை விட்டு நம் பிள்ளைகள் வெளிநாட்டுக்கு ஓடிப்போவதை சிம்பாலிக்காகக் காட்டியுள்ளிர்களா?
//குடும்ப ஒற்றுமையின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர வேண்டும்//
ReplyDeleteமிகச்சிறப்பானதோர் கருத்து.
//குடும்ப ஒற்றுமையின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர வேண்டும்//
ReplyDeleteமிகச்சிறப்பானதோர் கருத்து.
அழகிய பதிவு! அருமை!
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள்!
//எந்த சூழ்நிலையிலும், எந்த வயதினிலும், யாரும் குடும்பத்தை கைவிடாமல் ஆதரவளிக்க வேண்டும்//
ReplyDeleteநல்லதொரு நியாயமான எதிர்பார்ப்பு தான்.
இந்தக்கால இளைஞர்களுக்கு இதையெல்லாம் பற்றி சிந்திக்கவே நேரமில்லாமல், சக்கரம் போலல்லவா சுழன்று கொண்டிருகிறார்கள்!
மாறி வரும் சூழ்நிலையில், அதிக எதிர்பார்ப்புகள், அதிக ஏமாற்றத்தை மட்டுமே தரக்கூடும்.
எல்லாவற்றிற்கும், அனைவருக்கும் ஒரு கொடுப்பிணை வேண்டும்.
//வாழ்வாதாரத்திற்காக வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளவர்கள் உலகம் முழுவதும் பரவி வாழ்ந்து வருகின்றனர்//
ReplyDeleteஆம், முன்பெல்லாம் ஊருக்கு ஒருத்தர் அதன் பின் தெருவுக்கு ஒருத்தர் என்று தான் இருந்து வந்தது. இப்போது வீட்டுக்கு ஒருத்தர் என மாறி வருகிறது.
//இவர்களது குடும்பம், இவர்களைத் தான் சார்ந்து உள்ளது.//
ஆம் ஒருசில குடும்பங்கள் இவர்களையே மலைபோல நம்பியுள்ளது என்பது வருந்தத்தக்க விஷயமே.
//என்ன தான் இவர்கள், குடும்பத்திற்கு வருமானமோ அல்லது பாசத்தையோ அங்கிருந்து அளித்தாலும், அருகில் இல்லாதது அவர்களது குடும்பங்களுக்கு ஏமாற்றமாகவே இருக்கும்//
நிச்சயமாக. நல்லவேளையாக Telephone, Chatting, Internet, Net Camera என நவீன வசதிகள் இருப்பது சற்றே ஆறுதல் தருவதாக உள்ளது.
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDelete//குடும்ப ஒற்றுமையின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர வேண்டும்//
மிகச்சிறப்பானதோர் கருத்து.
சிறப்பான சிந்திக்கவைக்கும் பல கருத்துரைகளால் பதிவினைப் பெருமைப்படுத்தியதற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteவை.கோபாலகிருஷ்ணன் said...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் அன்பான
"குதூகல குடும்ப தின வாழ்த்துகள்"
.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் அன்பான
"குதூகல குடும்ப தின வாழ்த்துகள்"
நானும் இனிமையாக தெரிவித்துக்கொள்வதில் பெருமை அடைகிரேன் ஐயா..
Family Day
ReplyDeleteஎன்ற தலைப்பில் தங்களின் இந்த மிகச்சிறிய பதிவு மிகப்பெரிய விஷயங்களை எடுத்துரைப்பதாக உள்ளது.
மகிழ்ச்சி. சந்தோஷம். நன்றி.
வரலாற்று சுவடுகள் said...
ReplyDeleteதங்களுக்கும் உளமார்ந்த இனிய குடும்ப தின வாழ்த்துக்கள் சகோ ..!
நன்றி ...வரலாற்று சுவடுகளுக்கு உளமார்ந்த இனிய குடும்ப தின வாழ்த்துக்கள்
Lakshmi said...
ReplyDeleteஅனைவருக்கும் குதூகல குடும்ப தின நல் வாழ்த்துகள்.
.
தங்களுக்கும் குதூகல குடும்ப தின நல் வாழ்த்துகள்.அம்மா..
atchaya said...
ReplyDeleteஅழகிய பதிவு! அருமை!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள்!/
நன்றிகள்.. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய வாழ்த்துக்கள்
ada daa!
ReplyDeleteFamily Day
ReplyDeleteஎன்ற தலைப்பில் தங்களின் இந்த மிகச்சிறிய பதிவு மிகப்பெரிய விஷயங்களை எடுத்துரைப்பதாக உள்ளது.
மகிழ்ச்சி. சந்தோஷம். நன்றி.
"இனிய குதூகல குடும்ப தின வாழ்த்துகள்"
ReplyDeleteஅன்பின் இராஜ இராஜேஸ்வரி
ReplyDeleteகுடும்ப தினத்திற்கும் வழக்கம் போல பல்வேறு படங்கள் - விளக்கங்கள் - அளித்து முக்கியத்துவம் கொடுத்தது நன்று. இனிய குடும்ப தின நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
படங்களுடன் அருமையான பயனுள்ள
ReplyDeleteபதிவினைத் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
ராஜி said...
ReplyDelete"இனிய குதூகல குடும்ப தின வாழ்த்துகள்"
நன்றிகள்.. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய குதூகல குடும்ப தின வாழ்த்துக்கள்
cheena (சீனா) said...
ReplyDeleteஅன்பின் இராஜ இராஜேஸ்வரி
குடும்ப தினத்திற்கும் வழக்கம் போல பல்வேறு படங்கள் - விளக்கங்கள் - அளித்து முக்கியத்துவம் கொடுத்தது நன்று. இனிய குடும்ப தின நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
மனம் நிரைந்த இனிய நன்றிகள் ஐயா கருத்துரைக்கு !
"குதூகல குடும்ப தின வாழ்த்துகள்"
இனிமையாக தங்களுக்குத் தெரிவித்துக்கொள்வதில் பெருமை அடைகிறேன் ஐயா..
Ramani said...
ReplyDeleteபடங்களுடன் அருமையான பயனுள்ள
பதிவினைத் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
கருத்துரைக்கும் வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..
"குதூகல குடும்ப தின வாழ்த்துகள்"
இனிமையாக தங்களுக்குத் தெரிவித்துக்கொள்வதில் பெருமை அடைகிறேன் ஐயா..
ராஜி said...
ReplyDelete"இனிய குதூகல குடும்ப தின வாழ்த்துகள்"
நன்றிகள்.. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய குதூகல குடும்ப தின வாழ்த்துக்கள்
happy family day amma
ReplyDeleteஅனைவருக்கும் மகிழ்ச்சியான குடும்ப தின வாழ்த்துகள்.
ReplyDeleteதங்களது குடும்பத்திற்கு என்னுடைய மகிழ்ச்சியான குடும்ப தின வாழ்த்துகள் அக்கா .
ReplyDeleteமாறி வரும் உலக நடப்பை பார்த்தால் இப்படி ஒரு தினம் கொண்டாடித்தான் குடும்பத்தின் அருமையை உணர்த்த வேண்டி உள்ளது. என் வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய குடும்ப தின வாழ்த்துக்கள்
ReplyDelete122. கோகுல நந்தன கோவிந்தா
ReplyDeleteசுபம்! ;)
[ஸ்ரீ கோவிந்த நாமாவளி நிறைவு]
3043+17+1=3061 ;) இரண்டு பதில்களுக்கு நன்றிகள்.
ReplyDelete