Thursday, April 14, 2011

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்










படிமம்:Cassia-fistula.jpg

General India news in detail



പ്രമാണം:VishuKani.JPG


പ്രമാണം:Mathapoo vishu.jpg







  • முத்திரை பதிக்கும் சித்திரை கர வருட புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  • கனி கண்டோ? என அனைவரையும் அன்புடன் அழைத்து அலங்கரித்து வைக்கப்பட்ட கனிவகைகளையும், தானியங்கள், பொன்,வெள்ளி, தங்க நகைகளையும் முத்தாய்ஒளிரும் குத்துவிளக்கு ஒளியில் பிரம்ம முகூர்த்த வேளையில் தரிசித்து ஆண்டு முழுவதிற்குமான மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் திருநாள்.
  • குருவாயூர் கோவிலில் விஷூ தரிசனம் விஷேஷமாய் காணும் பாக்கியம் சில ஆண்டுகளுக்கு முன் கிடைத்தது.
  •   சித்திரை முதல் நாள்அதிகாலை 2.30 மணிக்கு சன்னிதிக்கு எதிரே உள்ள முக மண்டபத்தில், தங்கத்தினாலான சிம்மாசனத்தில் சர்வ அலங்காரத்தில் குருவாயூரப்பன் அலங்கரிக்கப்பட்டு , அவருக்கு முன்பாக வெள்ளரிக்காய், கொன்றைப் பூக்கள், மாம்பழம், பலாப்பழம், முகம் பார்க்கும் கண்ணாடி, வஸ்திரம், தேங்காய் மற்றும் பல பொருட்கள் வெள்ளியிலான உருளியில் முதல் நாள் இரவே வைக்கப்படும். 
  • காலையில் புஜைக்குப் பிறகு நிர்மால்ய தரிசனம் கிடைத்தது மறக்க முடியத இனிய நினைவாகத் திகழ்கிறது.

பெரியவர்கள் சிறியவர்களுக்கு நாணயங்களையும், ரூபாய் நோட்டுகளையும் வழங்கி வாழ்த்துவர். இது 'சித்திரை கைநீட்டம்' 
என்று அழைக்கப்படுகிறது. 

கோயில்களிலும் இந்த கனி வகைகள் வைக்கப்படுவதோடு, பக்தர்களுக்கு காய், கனிகள் பிரசாதமாக வழங்கப்படும். 

இந்த ஆண்டு கேரளாவிலும், தமிழகத்திலும் விஷூ இரு நாட்கள் நடக்கிறது. 
முக்கனிகளும் நிறைவாகக் கிடைக்கும் சித்திரை விஷுக் கனித்திருநாளை கனிவுடன் கொண்டாடி நலம் பல பெற வாழ்த்துக்கள்

.




























20 comments:

  1. மா, பலா, வாழை முக்கனிகளும் அருமை. அந்த பாவாடை சட்டையுடன் நிற்கும் நான்கு பெண் குழந்தைகளும் அருமை.

    குருவாயூரப்பனையும், வெள்ளி உருளியில் மங்கலப்பொருட்களுடன் கூடிய விஸ்வரூப தரிஸனம் முதலிய செய்திகள் சந்தோஷம் கொடுத்தன.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    இது பற்றி ஈ.மெயில் கொடுக்காததற்கு என் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் படைப்புகள் என் டேஷ்போர்டில் தெரிய மாட்டேங்குது. தயவுசெய்து வழக்கம் போல ஈ.மெயில் தகவல் கொடுத்திருந்தால் நான் இதை இன்று தூங்கியெழுந்ததும் விடியற்காலம் பார்த்து மகிழ்ந்திருப்பேன்.

    அன்புடன் vgk

    ReplyDelete
  2. சுசீந்திரம் கனி அலங்காரமும் ரொம்ப நல்லா இருக்குது.

    ReplyDelete
  3. சித்திரை புதுவருடவாழ்த்துகள்.

    ReplyDelete
  4. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார்க்கும் எமது தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை விஷுக் கனித்திருநாள் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்!

    படங்களைப் பார்க்கும் போது திருவிழா களைகட்டிருச்சி!

    ReplyDelete
  6. படங்களுடன் பதிவு மிக அருமை
    பதிவு முழுவதும் மங்களகரமாகவும்
    தெய்வமணம் கமழும்படியாகவும்
    அமைத்தது ஆண்டு முதல் நாளில் பார்க்க
    மன நிறைவு தருவதாக உள்ளது
    தங்களுக்கு என் இதயம் கனிந்த
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
    மிக நல்ல பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. தொடரும் உங்கள் பதிவுலகப் பணி
    இவ்வாண்டும் சிறப்பாகத் தொடர
    எனது இதயம் கனிந்த
    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. தொடரும் உங்கள் பதிவுலகப் பணி
    இவ்வாண்டும் சிறப்பாகத் தொடர
    எனது இதயம் கனிந்த
    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. தொடரும் உங்கள் பதிவுலகப் பணி
    இவ்வாண்டும் சிறப்பாகத் தொடர
    எனது இதயம் கனிந்த
    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  11. படங்களைப் பார்கவே ஆசையாயிருக்கு.ஊர்ல புதுவருஷம் கொண்டாடின நினைவுகள் மட்டுமே இப்ப.மனம் நிறைந்த வாழ்த்துகள் தோழி !

    ReplyDelete
  12. வழக்கம் போல தங்கள் பதிவும் புகைப்படங்களும் அருமை.தஙளுக்கு எந்து புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. வழக்கம் போல தங்கள் பதிவும் புகைப்படங்களும் அருமை.தஙளுக்கு எந்து புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. உங்க நூறாவது உறுப்பினர் ஆயிட்டேன் ! :-)

    ReplyDelete
  15. WISH YOU AND YOUR FAMILY A VERY HAPPY TAMIL NEW YEARS DAY. AZHAGU THAMIZHIL VAAZHTHTHU THERIVIKKA IYALAVILLAI. INTHAK KANINIYILIRUNTHU, THAMIZHIL EZHUTHA MUTIYAATHU.

    CHITHTHIRAI VARUSHAP PIRAPPAI YAARO THAI MAATHATHTHUKKU MAATRACH CHOLLI UTHTHARAVU POTTATHAAKA PATITHTHA NINAIVU.! ANAIVARUM VAZHKA VALAMUTAN.!

    ReplyDelete
  16. இனிய சித்திரை புதுவருட வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. Aha,
    Varushapirappu chitraikani, ellame kaikettum durathill.
    Ayal nattil erunthallum,nam nattil eruppathupol unarkiran.
    Thanks a lot.
    viji

    ReplyDelete
  18. ;)
    வநமாலீ கதீ சார்ங்கீ
    சங்கீ சக்ரீ ச நந்தகீ!
    ஸ்ரீமாந்நாராயணோ விஷ்ணுர்
    வாஸுதேவோSபிரக்ஷது!!

    ReplyDelete