உலகம் உவப்ப வலனேர்ப்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாங்கு’
ஞாயிறு தோன்றும்போது உலகம் முழுவதும் உவப்பு அடைகிறது ..
பொழுது புலரும் காலை நேரமாகிய தைத்திங்கள் தொடக்கமான மகர சங்கிராந்தி சிறப்புரக் கொண்டாடப்படுகிறது.
மார்கழிப் பெண்ணுக்கு விடை கொடுத்து, தைப் பாவை எனும் தையல் மெல்ல நடைபோடத் தொடங்கும் முதல் நாள்..
தமிழர்களின் ஆண்டுக்கணக்கான "திருவள்ளுவர் ஆண்டு' தொடங்கும் முதல் நாளாகவும் திகழ்கிறது ...
தை மாதத்திலிருந்து ஆறு திங்களை உத்தாரயணம் என்றும் ,
ஆடியிலிருந்து ஆறு திங்களைத் தட்சணாயனம் என்றும் கூறுகிறோம்.
தைத்திங்களே சூரியன் தன் வான்வழிப் பயணத்தில் மகர ராசிக்கு மாறும் நாளாகும். மகர சங்கிராந்தியாகிய தைத் திங்கள் தொடக்கம் மிகவும் சிறப்பாகப் போற்றப் படுகிறது ...
வாழ்வியல் சிறப்பும், அறிவியல் கருத்தும் பொதிந்து கிடக்கும் ஒரு பண்டிகை நாள் ..
இயற்கையின் இயக்கத்தின் உட்சூட்சுமத்தை அறிவியல் ரீதியாக உணர்ந்து, "ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்!' என்ற உணர்வெழுச்சியுடன் தமிழர்கள் கொண்டாட்ட நாள் ...
Pongal harvest festival is celebrated in Tiruvannamalai
பொங்கல் வாழ்த்துக்கள்
ReplyDeleteபொங்கல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்..
ReplyDeletePongal Nalvalthukkal Rajeswari.
ReplyDeleteVarum varudankkalil melum neeraia veeshayankalai ethirparkiroom.
viji
மகர சங்கராந்தி பகிர்வும் படங்களும் ரொம்ப நல்லா இருக்கும்மா. அனைவருக்கும் பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமகிழ்ச்சி. நன்றி.
ReplyDeleteஎங்கள் இனிய பொங்கல் வாழ்த்துகள்.
மிக்க நன்றி...
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் மற்றும் இங்கு இணைந்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் இதயங்கனிந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!
பொங்குக பொங்கல், தங்குக மங்கலம் எங்கும். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உள்ளம் கனிந்த தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteபொங்கல் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteராஜி
படங்கள் எல்லாம் அழகு.
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
கோலமா ? ஓவியமா? மனதை கொள்ளை கொளும் படங்கள்.
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் பொங்கள் தின நல்வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் :-) :-) :-)
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteVetha.Elangathilakam.
பொங்கல் வாழ்த்துக்கள்.
ReplyDeletesubbu rathinam
உங்களுக்கும் உங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் என் இதயங்கனிந்த தமிழர்ப்புத்தாண்டு மற்றும்
ReplyDeleteபொங்கல் வாழ்த்துக்கள்.
எம் கண்ணனின் பரிபூரண அருள் பெற்ற எம் சகோதரிக்கு, இதயங்கனிந்த இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்க! வளர்க! நலமும் வளமும் பெற்று வாழ்க வாழ்கவே!
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!
ReplyDeleteஇனிய தைத்திரு நாள் பொங்கல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் .
ReplyDeleteஇனிய தைத்திரு நாள் பொங்கல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
ReplyDeleteஆன்மீகத்தோழிக்கு என் அன்பான பொங்கல் வாழ்த்துகள் !
ReplyDeleteஉங்களுக்கும்,குடும்பத்தினருக்கும் இனிய தைப்பொங்கல்
ReplyDeleteவாழ்த்துக்கள்.
அன்பின் இராஜ ராஜேஸ்வரி
ReplyDeleteஇனிய வாழ்த்தினிற்கு நன்றி
தங்களூக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்களது உளம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteபொங்கல் நல்வாழ்த்துக்கள்!
ReplyDelete//ஞாயிறு தோன்றும்போது உலகம் முழுவதும் உவப்பு அடைகிறது .. பொழுது புலரும் காலை நேரமாகிய தைத்திங்கள் தொடக்கமான மகர சங்கிராந்தி சிறப்புறக் கொண்டாடப்படுகிறது.
ReplyDeleteமார்கழிப் பெண்ணுக்கு விடை கொடுத்து, தைப் பாவை எனும் தையல் மெல்ல நடைபோடத் தொடங்கும் முதல் நாள்..//
செங்கரும்புச்சாறெடுத்து
இதழினிலே தேக்கி,
சிந்துகின்ற புன்னகையால்
துன்பம் நீக்கி,
மீண்டும்
என்னைத்
தடுத்தாட்கொள்ள
மங்களமாம் “தை”
என்னும் மங்கை வந்தாள்!
பொங்கியெழும் புத்திண்ப
உணர்ச்சி தந்தாள்!!
ooooo