







மாட்டுப் பொங்கல் அன்று மஞ்சள் நீரை மாமன் மகன், முறைப்பிள்ளைகள் மேல் தெளித்து சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வார்கள்..
பொங்கலன்று கிராமங்களில் கடைபிடிக்கப்படும் மரபுகள், பண்பாட்டு சிறப்புகளை, அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள்..




ஆண்டுதோறும் பொங்கல் விழாவின் நிறைவாக காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
உற்றார், உறவினர்கள், நண்பர்களை கண்டு இனிப்புகள் வழங்கி சந்தோஷத்துடன் பொங்கல் விழாவை முடிப்பதே காணும் பொங்கலின் அம்சம்.
விழாக்கோலம் பூண்டிருந்த மெரீனா கடற்கரை முழுவதும் ஜன சமுத்திரமாக மாறும்..

பெசன்ட் நகர் எலியாட்ஸ் கடற்கரை, மாமல்லபுரம், கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள பொழுதுபோக்கு பூங்காக்கள், வண்டலூர் மிருக காட்சி சாலை உள்ளிட்ட அனைத்து பொழுது போக்கு இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதும்..



மாடுகளை கிராமத்தில் கூட இப்போ பார்க்கவே முடிவதில்லை. இங்கு பார்த்து மகிழ்ந்தேன்.
ReplyDeleteபூம் பூம் மாடு சிரிக்க வைக்கிறது.
ReplyDeleteபடங்களும் பதிவும் அருமை. வாழ்த்துக்கள் !
அந்த தண்ணீர் தளும்பும் படம் அற்புதம்...!
ReplyDeleteஇனிய பொங்கல் வாழ்த்துக்கள்....
படங்களில்தான் மாடுகளைக்கூட இப்பல்லாம் பார்க்கமுடிகிறது. கோலங்கள் எல்லாம் அழகு. பகிர்வுக்கு நன்றிம்மா.
ReplyDeleteEnakkum Beachkku poka asaithan. Anal vedamattenkarangele.....
ReplyDeleteThanks unga postkku.
viji
அனைத்து படங்களும் ரொம்ப நல்லா இருக்கு.....உங்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
அழகிய படங்களுடன் அருமையான தகவல்கள்.
ReplyDeleteபொங்கல் நல் வாழ்த்துக்கள்.
மாட்டு பொங்கல் சிறப்பைஅழகிய படங்களுடன் விளக்கியது அருமை.
ReplyDeleteவிவசாயின் மனம் குளிர வைக்கும் மாடுகளின் தலையாட்டால் மிக அருமை.
ReplyDeleteகடலில் , பூமி உருண்டை போல் தெரிகிறதே.கரெக்ட் தானே!!
உங்கள் போட்டோக்களுக்கும், செய்திகளுக்கும் நன்றி.
ராஜி
அன்பின் இராஜ ராஜேஸ்வரி - அருமையான படங்கள் - உழவர் தின நல்வாழ்த்துகள் - இரு வெள்ளை வணணப் பசுக்களின் சாந்தமான - சிரிக்கும் கண்கள் மிகவும் பிடித்திருக்கிறது - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteநன்றி.
வாழ்த்துகள்.
கோமாதா எங்கள் குலமாதா அல்லவோ...
ReplyDeleteநல்ல பகிர்வு...வாழ்த்துக்கள்!
அழகிய படங்களுடன் இனிய பகிர்வு.
ReplyDeleteமாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் வாழ்த்துகள்.
படங்களுடன் சிறப்பான பகிர்வு.....
ReplyDeleteஅழகான படங்களுடன், உழவர் தின செய்திகளுடன்....அருமையாக இருக்கின்றது!
ReplyDeleteமிக அருமை! அற்புதமான படங்கள். அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். பேரன்புடன் ராம் ராம் லக்ஷ்மி நரசிம்ஹன், ஈரோடு
ReplyDelete//ஆண்டுதோறும் பொங்கல் விழாவின் நிறைவாக காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
ReplyDeleteதமிழகம் முழுவதும் காணும் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
உற்றார், உறவினர்கள், நண்பர்களை கண்டு இனிப்புகள் வழங்கி சந்தோஷத்துடன் பொங்கல் விழாவை முடிப்பதே காணும் பொங்கலின் அம்சம்.//
மாடு என்றாலே செல்வம்.
அதனால் செல்வப்பொங்கல்.
படங்களும் விளக்கங்களும் வெகு அருமை.
பாராட்டுக்கள்.
-oOo-