Tuesday, January 1, 2013

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்




பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்
முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன் மாதத்தில்
முள்ளில் கூட தேன் துளி கசிந்தது எந்தன் ராகத்தில்
இது எப்படி எப்படி நியாயம்
எல்லாம் புத்தாண்டு பிறந்து செய்த மாயம் ...

நிலவை பிடித்து எறியவும் முடியும்
நீல கடலை குடிக்கவும் முடியும்
காற்றின் திசையை மாற்றவும் முடியும்
கம்பனை முழுக்க சொல்லவும் முடியும்.
பொங்குக புத்தாண்டே ..!

சுற்றும் உலகின் விட்டம் தெரியும்
சூரியன் பூமி தூரமும் தெரியும்
கங்கை நதியின் நீளமும் தெரியும்
வங்க கடலின் ஆழமும் தெரியும்.
வருக புத்தாண்டே ..!

மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது
மீண்டும் சோலை கொழுந்து விட்டது
இதயம் இதயம் மலர்ந்து விட்டது
இசையின் கதவு திறந்து விட்டது...
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...!!!



வெற்றி நம்மை தேடி வரும் நன்னாள் இது
எண்ணப்படி வாழ்வு தரும் பொன்னாள் இது
 இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ..!

இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
விளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
ஆனந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்  !!

காலமும் கடலலையும் யாருக்காவும் காத்திருக்காது ..
காலடிச்சுவடுகள் கூட வராது ...

காலம் ஒரு போதும் நிற்காது  கடந்து செல்லும் நதி 
ஒரே நதியில் இருமுறை குளிக்க இயலாது”
File:OperaSydney-Fuegos2006-342289398.jpg

41 comments:

  1. "காலமும் கடலலையும் யாருக்காகவும் காத்திருக்காது..
    காலடிச் சுவடுகள் கூடவராது..."

    நிதர்சனமானது...உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி...
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புது வருட வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. புத்தாண்டு மகிழ்ச்சி வருடம் முழுவதும் நிலைத்திருக்க வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  3. அக்கா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  4. கவிதையிலும் கலக்கிவிட்டீர்கள் ராஜேஸ்வரி, புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. kavithai...
    padamum...

    rasanai..

    ReplyDelete
  6. புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  9. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், ராஜி மேடம்!

    ReplyDelete
  10. காலை விடியல் வணக்கத்துடன் தொடங்கிய உங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி!
    எனது உளங்கனிந்த ஆங்கில புத்தாண்டு – 2013 நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. அழகான பாடல் வரிகள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. என் இனிய புது வருட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. Genius அம்மாவுக்கும் குடும்பத்தாருக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. வணக்கம்
    இராஜராஜேஸ்வரி(அம்மா)

    நெஞ்சை தொட்டுச் சென்றது பாடல்வரிகள் பாடல்களுக்கு ஏற்றால்போல் படமும் அமைந்து விட்டது பாராட்டுக்கள்
    புத்தாண்டு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  15. இளமதி said...
    "காலமும் கடலலையும் யாருக்காகவும் காத்திருக்காது..
    காலடிச் சுவடுகள் கூடவராது..."

    நிதர்சனமானது...உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி...
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புது வருட வாழ்த்துக்கள்....//

    புது வருட வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புது வருட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. பழனி.கந்தசாமி said...
    புத்தாண்டு மகிழ்ச்சி வருடம் முழுவதும் நிலைத்திருக்க வாழ்த்துகிறேன்.//


    புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. angelin said...
    அக்கா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் //

    புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. T.N.MURALIDHARAN said...
    கவிதையிலும் கலக்கிவிட்டீர்கள் ராஜேஸ்வரி, புத்தாண்டு வாழ்த்துக்கள் ../

    புத்தாண்டு கவிதை ரசனைக்கும் வாழ்த்துக்களுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. Seeni said...
    kavithai...
    padamum...

    rasanai.. //


    புத்தாண்டு கவிதை, படங்களின் ரசனைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. arul said...
    nice pictures ..


    கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. உஷா அன்பரசு said...
    புத்தாண்டு வாழ்த்துக்கள்! //

    புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. SRH said...
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் //

    புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. குட்டன் said...
    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்../

    புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. ஜீவி said...
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், ராஜி மேடம்! //

    புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. தி.தமிழ் இளங்கோ said...
    காலை விடியல் வணக்கத்துடன் தொடங்கிய உங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி!
    எனது உளங்கனிந்த ஆங்கில புத்தாண்டு – 2013 நல் வாழ்த்துக்கள்! //

    உளங்கனிந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. Sasi Kala said...
    அழகான பாடல் வரிகள். வாழ்த்துக்கள்.

    வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த
    இனிய நன்றிகள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  27. ஆடுமாடு said...
    என் இனிய புது வருட வாழ்த்துக்கள். //


    புது வருட வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ..

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  28. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  29. G.M Balasubramaniam said...
    Genius அம்மாவுக்கும் குடும்பத்தாருக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

    பட்டமும் கொடுத்து புத்தாண்டு வாழ்த்துக்களும் அளித்த தங்களுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  30. 2008rupan said...
    வணக்கம்
    இராஜராஜேஸ்வரி(அம்மா)

    நெஞ்சை தொட்டுச் சென்றது பாடல்வரிகள் பாடல்களுக்கு ஏற்றால்போல் படமும் அமைந்து விட்டது பாராட்டுக்கள்
    புத்தாண்டு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்- /

    ரசனையுடன் புத்தாண்டு வாழ்த்துக்களும் அளித்த தங்களுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ..

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  31. உங்களுக்கும்,உங்க குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.(தாமதமான)

    ReplyDelete
  32. அன்பின் இராஜ ராஜேஸ்வரி - அழகிய படங்களுடனும் அருமைக் கவிதைகளுடன் - புத்தாண்டு வாழ்த்துப் பதிவிட்டமை நன்று - நன்றி - தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  33. Wish You n Your Family A Very Happy and Prosperous New Year!

    I remember the full song you have written here...I love all the songs in that movie..:) Nice song with beautiful lines! Thanks for sharing it Madam!

    ReplyDelete
  34. அம்மாடி எவ்வளவு வாழ்த்துக்கள். எல்லா வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன்.
    மிக்கநன்றி.

    ReplyDelete
  35. அருமையான படங்கள் பாடல்கள் ,
    முக்கியமாக அருமையான வாழ்த்துரைக்கும் நன்றி.

    ராஜி

    ReplyDelete
  36. வாழ்த்துக்களுக்கு மகிழ்ச்சி.

    உங்களுக்கும் குடும்பத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  37. Happy new year. I am expecting more and more from you this year.
    viji

    ReplyDelete
  38. மகிழ்ச்சி.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  39. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    தங்களுக்கு இந்த புத்தாண்டு பல்வேறு நலன்களையும், வளங்களையும், வெற்றி மேல் வெற்றுகளை பெற்றுத் தந்து மகிழ்ச்சி மேல் மகிழ்ச்சியாக இருக்க வைக்கட்டும்.

    ReplyDelete