பொன்தாமரை அமர்ந்த செந்தாமரை நிறத்தவளே
குளிர்நிலவே! தன்னொளி மிக்க சுடரொளியே
அம்புலியும் அமுதமு பாற்கடலில் உடன் பிறப்பாய் அழகுற உதித்த செல்வத்தின் அதிபதியான திருமகளாம் மகாலட்சுமியின் சிறப்பான உறைவிடம் தாமரை மலர் ஆகும்.
திருமகளே நீயிங்கு எழுந்தருள வேண்டுகிறேன்.
குளிர்நிலவே! தன்னொளி மிக்க சுடரொளியே
பத்மினியே தேவர்தொழும் ஈம்பீஜ மந்திரவடிவே
உலகொளியே கருணைவடிவே நின்தாள் சரணம் சரணம்
அம்புலியும் அமுதமு பாற்கடலில் உடன் பிறப்பாய் அழகுற உதித்த செல்வத்தின் அதிபதியான திருமகளாம் மகாலட்சுமியின் சிறப்பான உறைவிடம் தாமரை மலர் ஆகும்.
தெய்வ மலர் என்று போற்றப்படும் தாமரை மலரில் மகாலட்சுமி மட்டுமன்றி, கலை மகளாம் சரஸ்வதி தேவியும்
தாமரை மலரில் தான் வீற்றிருக்கிறாள்.
தாமரை மலரில் தான் வீற்றிருக்கிறாள்.
தாமரை மலருக்கு வேதங்களுக்கு உள்ள பெருமையும் மகிமையும் உண்டு கம்பர் தாமரை மலரை மறை என்ற பெயரால் குறிப்பிடுகிறார்.
தாமரை மலர் இறைவனை பூசிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தலையில் யாரும் சூடிக்கொள்வதில்லை.
திருமாலுக்கு மிகவும் பிரியமான மலர் தாமரை தான்.
திருமகளின் உருவம் தாமரை மலரை பிரதிபலிப்பதாகவே உள்ளது என்ற கருத்தினை தணிகை புராணப் பாடல் தெரிவிக்கிறது.
திருமகளுடன் நெருக்கமான தொடர்பு கொண்ட காரணத்தால் தாமரை மலருக்கு தனி மகத்துவம் கிடைத்துள்ளது.
குதிரைகள் முன்செல்ல யானைகளின் மணியோசை
திருமகளின் வரவை எடுத்தியம்ப தேரேறி பவனி வரும்
ஸ்ரீ தேவி யுனைவேண்டி அழைக்கின்றேன்.
செல்வமகளே மகிழ்ந்து என்னிடம் உறைவாய்!
கருணைமிகு புன்னகை முகங்கொண்டு பொன்னகர்
தனில்வாழும் பேரொளியே! மகிழ்வுதரும் மகிழ்வடிவே
ரசித்தேன்.
ReplyDeleteதிருமகள் என்னகம் நாடி வந்ததுபோல ஒரு உணர்வு ...
ReplyDeleteஅழகிய படங்கள்...
திருமகள் எல்லோர் வீட்டிற்கும் வருமாறு உங்கள் தளம் செய்துவிட்டது.... நிஜத்திலும் வரட்டும்.....
ReplyDeleteஉங்க பகிர்வு மூலமாக திருமகள் ஒவ்வொரு வீட்டையும் தேடி வந்துட்டாங்க. பகிர்வுக்கு நன்றிம்மா.
ReplyDeleteலக்ஷ்மி கடாட்சம் அனைவருக்கும் கிடைக்கச்
ReplyDeleteசெய்து விட்டீர்கள். நன்றி !
தரவிறக்கம் செய்திடும் கோப்பின் அளவு என்ன? -
ReplyDeletehttp://mytamilpeople.blogspot.in/2013/01/get-file-size.html
அழகான படங்கள். வெள்ளியன்று திருமகள் தரிசனம்.நன்றி.
ReplyDeleteதிருமகள் தேடி வந்தாள்...எங்கள் இதயத்தில் அமர்ந்துகொண்டாள்.
ReplyDeleteஅழகிய சிறப்பான பதிவு.மிக்க நன்றி!
Way cool! Some very valid points! I appreciate you penning this write-up and also the
ReplyDeleterest of the website is also really good.
My web site :: wholesale nfl jerseys
//தாமரை மலரை தலையில் யாரும் சூடிக் கொள்வதில்லை.//
ReplyDeleteசில பெண்மணிகளுக்கு இச்செய்தி தெரியவில்லை என்றே கருதுகின்றேன்...
பதிவும், திருமகளின் படங்களும் வழக்கம் போல் பக்தி மணம் பரப்புகின்றது.
அழகிய படங்களுடன் சிறப்பான பதிவு. திருமகளின் அருள் கிடைக்கப்பெற்றோம். நன்றி பகிர்வுக்கு.
ReplyDeleteதிருமகளின் அழகு ரசிக்கவைத்தது.
ReplyDeleteவெள்ளிக்கிழமை, எங்கள் இல்லந்தோறும் உங்கள் மூலம் திருமகள் வந்து லக்ஷ்மி கடாக்ஷம் பெற்று விட்டோம்.
ReplyDeleteநன்றி!
தை வெள்ளிக்கிழமை மஹாலக்ஷ்மி தரிசனம்.எல்லா மங்களங்களையும் அவள் அருள்வாள். நன்றி இராஜராஜேஸ்வரி.
ReplyDeleteதிருமகளின் தரிசனம் கிடைக்கப் பெற்றோம்.
ReplyDeleteஅன்னையின் தரிசனம் கண்டேன்! அழகிய பாடல்களுடன் தெளிவான கருத்துரையுடன் கூடிய நன்முத்தான பதிவு!
ReplyDeleteபாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!
அனைத்துப் படங்களும் அருமை.
ReplyDelete‘பூந்தளிர்’அவர்கள் சொன்னதுபோல் உங்கள் பதிவின் மூலம் திருமகள் அனைவர் இல்லத்திற்கும் வந்தது உண்மைதான்.படங்கள் அனைத்தும் அருமை. எங்கிருந்து உங்களுக்கு இவைகள் மட்டும் கிடைக்கின்றன?
ReplyDeleteபொங்கல் விடுமுறை முடித்து வந்தேன். வந்ததும் நல்ல தரிசனம் நன்றிங்க.
ReplyDeleteஅனைத்துப் படங்களும் அருமை.
ReplyDeleteThirumagalin daarishnam kandu thiru kondan. Thanks Rajeswari.
ReplyDeleteviji
I'm curious to find out what blog platform you are utilizing? I'm having some
ReplyDeleteminor security issues with my latest website
and I'd like to find something more safe. Do you have any recommendations?
Also visit my web blog ... Nike Free Run Cheap
பக்தி மயம்.வெள்ளிக்கிழமையானால் தானாகவே ஞாபகம் வருது உங்கள் பக்கம் !
ReplyDeleteVery nice to excellent pictures in the morning.
ReplyDeleteRam Ram Lakshmi Narasimhan, Erode
அன்னையவள் தர்சனம் கிடைக்கப் பெற்றோம்.
ReplyDeleteI think the admin of this web site is in fact working hard in
ReplyDeletesupport of his web page, since here every stuff is quality based material.
Also visit my homepage ; Cheap nike free 2
Please let me know if you're looking for a writer for your weblog. You have some really good posts and I believe I would be a good asset. If you ever want to take some of the load off, I'd really like
ReplyDeleteto write some material for your blog in exchange for
a link back to mine. Please blast me an email if interested.
Thank you!
My website Christian Louboutin Outlet
// பொன்தாமரை அமர்ந்த செந்தாமரை நிறத்தவளே! திருமகளே!! நீயிங்கு எழுந்தருள வேண்டுகிறேன்.//
ReplyDeleteசொக்கவைத்திடும் அழகான சொக்குப்பொடி போட்ட வரிகள். ;)))))
>>>>>
//தெய்வ மலர் என்று போற்றப்படும் தாமரை மலரில் மகாலட்சுமி மட்டுமன்றி, கலை மகளாம் சரஸ்வதி தேவியும் தாமரை மலரில் தான் வீற்றிருக்கிறாள்.//
ReplyDeleteஅது தெரிந்தே தாமரையைக் கண்டதும், என் மனமும் எப்போதுமே ஒரேயடியாக சந்தோஷத்தில் மலந்து போய், துக்கங்களெல்லாம், துயரங்களெல்லாம் மறந்து போய் விடுகிறதோ! ;)
>>>>>
//தாமரை மலருக்கு வேதங்களுக்கு உள்ள பெருமையும் மகிமையும் .. தாமரை மலர் இறைவனை பூசிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தலையில் யாரும் சூடிக்கொள்வதில்லை.//
ReplyDeleteசூடிக்கொடுத்த சுடர் கொடியாளின் சின்னமல்லவா!
தாமரை மலர் .. வேதங்களுக்கு
உள்ள பெருமையும் மஹிமையும் வாய்ந்ததா!!
அதனால் அதை தினமும் கண்களில் ஒத்திக்கொண்டு, இதயத்தில் மட்டுமே ஏற்றி, சூடிக்கொள்கிறோமாக்கும்.
அருமையான பதிவு. பாராடுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.
-oOo-
This article is actually a good one it assists new net people, who
ReplyDeleteare wishing in favor of blogging.
Also visit my page :: christian louboutin daffodile platform pumps
What's up, its pleasant post about media print, we all understand media is a impressive source of facts.
ReplyDeleteTake a look at my blog christian louboutin daffodile pumps
Have you ever thought about including a little bit more
ReplyDeletethan just your articles? I mean, what you say
is important and everything. But think about if you added some great photos or video clips to give your posts more, "pop"!
Your content is excellent but with pics and clips, this blog could definitely
be one of the best in its field. Good blog!
Also visit my site :: michael kors handbags on sale
Hi there! I'm at work browsing your blog from my new iphone! Just wanted to say I love reading your blog and look forward to all your posts! Carry on the excellent work!
ReplyDeleteHere is my page : christian louboutin wedge
magnificent issues altogether, you simply received a new reader.
ReplyDeleteWhat could you recommend in regards to your submit that you made some days
in the past? Any positive?
Also visit my blog michael kors handbags outlet
This article gives clear idea in favor of the new people of blogging,
ReplyDeletethat genuinely how to do blogging.
Feel free to surf my page :: Christian Louboutin Pumps
Keep on working, great job!
ReplyDeleteHave a look at my web-site ; michael kors bags on sale
These are genuinely wonderful ideas in on the topic of blogging.
ReplyDeleteYou have touched some fastidious points here. Any way keep up wrinting.
Feel free to surf my blog : christian louboutin official website
Informative article, totally what I was looking for.
ReplyDeleteHere is my web-site cheap christian louboutin pumps
Right away I am ready to do my breakfast, afterward having my breakfast coming again
ReplyDeleteto read more news.
Also visit my web site ; christian louboutin daffodile 160mm