கைசிக துவாதசி ஆஸ்தானம்
திருமலையில், ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கைசிக துவாதசி ஆஸ்தானம் நடைபெறுவது வழக்கம்.
அன்றைய தினத்தில், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் மகாவிஷ்ணு,
கைசிக துவாதசி அன்று துயில் எழுவதாக புராணங்களின் கூற்று.
அன்றைய தினத்தில், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் மகாவிஷ்ணு,
கைசிக துவாதசி அன்று துயில் எழுவதாக புராணங்களின் கூற்று.
ஐதீகப்படி, சூரிய உதயத்திற்கு முன், உக்ர சீனிவாச மூர்த்தி கோயிலுக்குள் சென்று விட வேண்டும். இல்லையெனில் கோயில் பிரகாரத்தில் தீ விபத்து சம்பவிக்கக்கூடும் என நம்பப்படுகிறது.
ஆண்டுக்கொரு முறை கைசிக துவாதசி நாளில் மட்டுமே, உக்ர சீனிவாசர் கோயிலுக்கு வெளியில் கொண்டு வரப்படுவார். ,
ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசி வைபவம் நடைபெறும் அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை, ஏழுமலையான் கோயில் கருவறையில் இருக்கும் உக்ரசீனிவாச மூர்த்தி, ஸ்ரீதேவி பூதேவியுடன்
நான்மாட வீதியில் வலம் வருவார்.
ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசி வைபவம் நடைபெறும் அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை, ஏழுமலையான் கோயில் கருவறையில் இருக்கும் உக்ரசீனிவாச மூர்த்தி, ஸ்ரீதேவி பூதேவியுடன்
நான்மாட வீதியில் வலம் வருவார்.
, உற்சவ மூர்த்திகளுக்கு ஏழுமலையான் கோயில் தங்க வாசல் அருகில், சிறப்பு ஆராதனைகள் நடைபெறும்
துவாதசி அறிந்தேன்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
தெரியாத செய்தி. நன்றி
ReplyDeleteவணக்கம். தங்களது பதிவுகளைப் படித்துவருகிறேன். துவாதசி பற்றி முழுமையாக அறிந்தேன். எனது வலைப்பூவில் கனவில் வந்த காந்தி என்ற பதிவில் தங்கள் பெயரை இணைத்துள்ளேன். பார்க்கவும் இணைப்பைத் தொடரவும் அழைக்கிறேன். நன்றி.
ReplyDeleteகைசிக துவாதசி பற்றிய தகவல் புதிது! பகிர்ந்தமைக்கு நன்றி!
ReplyDeleteதுவாதசி பற்றி அழகான செய்திகள்.
ReplyDeleteகைசிக துவாதசி பற்றி அறிந்தேன் படங்களும் நனறு.
ReplyDeleteஇறுதிப்படம் மிக நன்று.
பாராட்டுகள் சகோதரி
வேதா. இலங்காதிலகம்.