






எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன்
பிறந்தோம் நாங்கள்,
ஆண்மைச் சிங்கத்தின் கூட்டம் என்றும் சிறியோர்க்கு மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன்
பிறந்தோம் நாங்கள்,
ஞாபகம் செய் முழங்கு சங்கே! முழங்கு சங்கே!

கங்கையைப் போல் காவிரி போல் கருத்துக்கள்
ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனில் கமழ்ந்து வீரஞ்செய்கின்ற
தமிழ் எங்கள் மூச்சாம்!
எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்
என்றுரைத்தான் கண்ண பெருமான்,
எல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை
இந்தியா உலகிற் களிக்கும் - ஆம்
இந்தியா உலகிற் களிக்கும் - ஆம் ஆம்
இந்தியா உலகிற் களிக்கும் - வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே! -
வாழ்க வாழ்க! பாரத சமுதாயம் வாழ்கவே! - ஜய ஜய ஜய

வேற்றுமையில் ஒற்றுமையென்ற இந்திய பாடமும் , தனிமனித நற்குணங்களும், கலாச்சார, பண்பாடு விழுமியங்களும் கலாச்சார பூமியென்ற இந்தியாவை இறுக கட்டிப் போட்டிருக்கின்றன
வந்தே மாதரம் என்போம் - எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம்.
தாயின் மணிக்கொடி பாரீர்! - அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!
வந்தே மாதரம் என்போம் - எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?

தீரத்திலே படை வீரத்திலே - நெஞ்சில் ஈரத்திலே உபகாரத்திலே
சாரத்திலே மிகு சாத்திரங் கண்டு தருவதிலேஉயர் நாடு - இந்தப் பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள் பாரத நாடு.
இனம் மாறலாம் குணம் ஒன்று தான் இடம் மாறலாம் நிலம் ஒன்று தான்
மொழி மாறலாம் பொருள் ஒன்று தான் கலி மாறலாம் கொடி ஒன்று தான்
திசை மாறலாம் நிலம் ஒன்று தான் இசை மாறலாம் மொழி ஒன்று தான்
நம் இந்தியா அதும் ஒன்று தான்
உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா
ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா
நவபாரதம் பொதுவானது இது வியர்வையால் உருவானது
ஜெய்ஹிந்த்!!!
ஜெய்ஹிந்த்!!!



VERY VERY HAPPY INDEPENDENCE DAY!
ReplyDeleteVGK
VERY VERY HAPPY INDEPENDENCE DAY!
ReplyDeleteVGK
VERY VERY HAPPY INDEPENDENCE DAY!
ReplyDeleteVGK
இந்திய சுதந்திர தின
ReplyDeleteஇனிய நல்வாழ்த்துகள்.
அசையும் மற்றும் அசையாப் படங்களும், தகவல்களும், வழக்கம்போல் அருமையாகவே உள்ளன. பாராட்டுக்கள்.
ReplyDeleteSaare jahan se achha Hindustan hamara..
ReplyDeleteஎன்பதற்குக்கீழே காட்டப்பட்டுள்ள படம் பஹூத் அச்சா ஹை !
தன்யவாத்!! ;)))))
Valthukkal
ReplyDeleteநாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்திருந்தாலும் தமிழனுக்கான சுதந்திரம் இன்னும் இல்லை.என்றாலும் மனம் நிறைந்து வாழ்த்துகிறேன் தோழி !
ReplyDeleteசுதந்திரதின வாழ்த்துக்கள் தோழி .
ReplyDeleteபாடல்களும் , படங்களும் தேசப்பற்று
உணர்வை ஓங்கச் செய்கின்றன.
//வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியப்பாடம்;
ReplyDeleteதனிமனித நற்குணங்கள்,
கலாச்சாரம்,
பண்பாட்டு விழுமியங்கள் ......
ஆகியவை
கலாச்சார பண்பாட்டு பூமியென்ற இந்தியாவை இறுகக் கட்டிப்போட்டிருக்கின்றன. //
இந்த வரிகளில் நாங்களும் அப்படியே கட்டுண்டுபோய் விட்டோம்.
அழகான வரிகள்;
அற்புதமான கருத்துக்கள்.
கலாச்சார பண்பாட்டு பூமியாகிய பாரத தேசத்தில் பிறந்ததற்கு நாம் அனைவரும் பெருமை கொள்வோம்.
ஜெய் ஹிந்த்!
ReplyDeleteசுதந்திர தின நல் வாழ்த்துக்கள்!
பகிர்வு பிரமாதமாக, பிரம்மாண்டமாக, அழகுற அமைந்திருக்கின்றது!
http://www.krishnaalaya.com
http://www.krishnalaya.net
கேட்பதற்கும் படிப்பதற்கும் நன்றாக இருக்கிறது. நிஜத்தில் அவ்வாறு இல்லையே என்னும் ஆதங்கம் என்னுள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லையே.
ReplyDeleteஇனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇந்தியாவுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளதே தவிர இன்றைக்கும் நம் நாடு எந்த ரேஞ்ஞில் உள்ளது என்று நமக்கே உணர முடிகிறது.
ReplyDeleteவாழ்க பாரதம். வளர்க பாரதம்.
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் அக்கா .
ReplyDeleteஇந்த சுந்திரதினம் நாம் கொண்டாடக் காரணமான தியாகிகளுக்கு நம் வண்க்கங்கள்.
ReplyDeleteதேசப்பற்று உள்ள தலைவர்களுக்கு வணக்கங்கள்.
உங்களுக்கும், எல்லோருக்கும், சுதந்திரதின வாழ்த்துக்கள்.
வாழ்க வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே!
படங்கள் எல்லாம் அருமை.
ReplyDeleteபாடல்கள் பகிர்வுக்கு நன்றி.
இனிய சுதந்திர தின
ReplyDeleteநல்வாழ்த்துகள்
இனிய சுதந்திர தின நல் வாழ்த்துகள்
ReplyDeleteஇந்திய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்!
ReplyDeletepATTOLI VEESE PARAKKUM KOTI........
ReplyDeleteNam Independenceday.
Yes happy Independenceday
Sange mulangu pattukku independenceday andru adiyathu nenaivukku varukirathu.
viji
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் சகோ!
ReplyDeleteஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் ..
ReplyDeleteஇந்திய சுதந்திர தின
ReplyDeleteஇனிய நல்வாழ்த்துகள்
3951+7+1=3959
ReplyDelete