
கல்யாணரூபாய கலெள ஜனானாம் கல்யாணதாத்ரே கருணா ஸுதாப்தே கம்ப்வாதி திவ்யாயுத ஸ்த்கராய வாதாலயாதீச நமோ நமஸ்தே.
கலியுகத்தில் மங்களமான ரூபத்துடனும், பக்தர்களுக்கு மங்களங்களை அருளுபவனும், சங்கு-சக்ரம் முதலிய திவ்ய ஆயுதங்களைத் தாங்கியவனுமான ஸ்ரீ குருவாயுரப்பா உனக்கு பல நமஸ்காரங்கள்



ஸ்ரீஜெயந்தி,ஜென்மாஷ்டமி,கோகுலாஷ்டமி நடுநிசியில் பிறந்த கண்ணனுக்கு பூஜைகள் மாலை நேரத்தில் நடத்துகிறோம்....

கண்ணன் வீட்டிற்கு வருவது போன்று கால்தடங்கள் வீட்டின் வாயிலிலிருந்து பூஜையறை வரை இடப்பட்டு குழந்தைகளுக்குரிய சீடை,முறுக்கு போன்ற தின்பண்டங்கள் படைக்கப்படுகின்றன

அறிவாற்றல், நற்புத்தி, நேர்மை, சமயோஜித புத்தி ஆகியவற்றின் மொத்த வடிவமான பகவானை வழிபட்டு அவர் காட்டிய கீதை வழி நடக்க முயற்சிப்பதே பண்டிகையின் தத்துவார்த்தம்
கிருஷ்ணாவதாரத்தில் பரிபூரணாநந்த ஸ்வரூபம் கோகுலாஷ்டமி 

தாய்க்கு உலகம் முழுவதையம் தன் வாய்க்குள்ளேயே காட்டியவர்.
பிரம்ம தேவருக்கு பசுக்களை அழைத்துச் செல்லும்போது தானே பசுவாகவும் கன்றாகவும் இருந்து காட்டியவர்.
பல இடங்களில் விஸ்வரூபத்தை வெளிக்காட்டியிருக்கிறார்.
பாண்டவர்களின் தூதுவராக போகும்போது கூட ஒரு சமயம் நாற்காலியில் கட்டிவைக்கப்பட்டபோது, அந்த நாற்காலியோடு சேர்ந்து தன் விஸ்வரூபத்தைக் காட்டியவர்.
விஸ்வரூப தரிசனத்தை எப்படி வர்ணிக்க முடியாதோ அதுபோல் அவருடைய பெருமைகளையும் வர்ணிக்க இயலாது.


ஸ்ரீகிருஷ்ணனைப்பற்றிய அழகான பதிவு.
ReplyDeleteமற்றவை பிறகு.
மிக சிறப்பான பதிவு. பாராட்டுகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
Kutti kanananai evallavu thadavai parthalum daham thra matenguthe.....
ReplyDeleteArumaiyana padivi nalla photos. I like very much.
viji
அருமை அக்கா....
ReplyDelete”கல்யாணரூபாய கலெள ஜனானாம்
ReplyDeleteகல்யாணதாத்ரே கருணா ஸுதாப்தே
கம்ப்வாதி திவ்யாயுத ஸ்த்கராய
வாதாலயாதீச நமோ நமஸ்தே.
நாராயண நாராயண
நாராயண நாராயண
நாராயண நாராயண
நாராயண நாராயண
நாராயண நாராயண
நாராயண நாராயண”
என்ற, சேங்காலிபுரம் பிரும்மஸ்ரீ
அனன்ந்தராம தீக்ஷ்தர் அவர்களால்
பாடப்படும் திவ்ய ஜய மங்கள
ஸ்தோத்ரத்துடன் ஆரம்பித்துள்ளது, மிகவும் திவ்யமாக உள்ளது.
ஸ்ரீகிருஷ்ணனின் ஸ்ரீபாதத்துடன் காட்டியுள்ள கோலம் நல்லாயிருக்கு !
ReplyDeleteமும்பையில் இந்த நிகழ்ச்சிகள் பார்க்க அருமையாக இருந்தது அக்கா... எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது ..
ReplyDeleteவியாழன் மற்றும் வெள்ளி இரண்டு தினங்களும் கொண்டாட்டம்தான்.... அருமையாக இருந்தது அக்கா....
படங்களில் ஆங்காங்கே காட்டியுள்ள குட்டியூண்டு கண்ணன் படங்களும்,
ReplyDeleteஉப்புச்சீடைகள், வெல்லச்சீடைகள், முறுக்குகள், தட்டைகள், வடை, பாயஸம், பழங்கள், வெண்ணெய், லாடுகள், பொரி உருண்டைகள் என் அனைத்துப் பிரஸாதங்களும் வெகு
அழகாகக் காட்டப்பட்டுள்ளன. ;)
உரியடி உற்சவமும், வழுக்கை மரம் ஏறும் படங்களும் சிறப்பாகத் தரப்பட்டுள்ளன,
ReplyDeleteகீழிருந்து ஆறாவது படத்தில் வெவ்வேறு வண்ணங்களில் ஸ்ரீ கிருஷ்ணரின் பொம்மைகள் சூப்பராக உள்ளன.
முதல் படத்தில் ஜொலிக்கும் பில்லாங்குழல் கிருஷ்ணரும்,
ReplyDeleteமூன்றாம் படத்தில் படுத்துறங்கும் குட்டிக்கிருஷ்ணரும்
ஜொலிக்கும் படமான, கிளியுடன் உள்ள வெண்ணெய்த் தாழிக் கண்ணன் படமும். எல்லாமே நல்ல அழகாகவே உள்ளன. ;).
/விஸ்வரூப தரிசனத்தை எப்படி
ReplyDeleteவர்ணிக்க முடியாதோ அதுபோல்
அவருடைய பெருமைகளையும்
வர்ணிக்க இயலாது./
தங்களுடைய பதிவுகளையும் கூடத்தான் என்னால் முழுவதுமாக வர்ணிக்க இயலாமல் உள்ளது,
என் பேரன்களான குட்டிக்கிருஷ்ணர்கள் என்னை இப்போது சூழ்ந்து கொண்டு விஷமம செய்வதால் ...... ;)))))
அழகான பதிவுக்குப்
ReplyDeleteபாராட்டுக்கள்,
வாழ்த்துகள்,
நன்றிகள்.
பிரியமுள்ள
கோ பா ல கி ரு ஷ் ண னி ன்
இனிய கோகுலாஷ்டமி
நல் வாழ்த்துகள்.
கண்ணன் பிறந்தான்! எங்கள் கண்ணன் பிறந்தான்!
ReplyDeleteபுதுக் கவிதைகள் பிறந்ததம்மா!
மன்னன் பிறந்தான்! எங்கள் மன்னன் பிறந்தான்!
மனக் கவலைகள் மறந்ததம்மா!
- படம்: பெற்றால் தான் பிள்ளையா ( பாடல்: வாலி )
உறங்கும் குழந்தைக்கண்னன் மிக அழகு! கிருஷ்ணனுன் ராதையும் தான்!!
ReplyDeleteகண்ணனை தரிசித்தோம். அழகான கண்ணன்.
ReplyDeletesuperb
ReplyDeleteஸ்ரீகிருஷ்ணனைப் பற்றிய அழகான படைப்பு...
ReplyDeleteரசித்தேன் சகோதரி...
Template ஏதும் மாற்றினீர்களா ? நல்லா இருக்கு...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…
அப்படிச் சொல்லுங்க...! (இது என் தளத்தில் !)
கிருஷ்ணனைப்பற்றியசிறப்பான பதிவு. பாராட்டுகள்.நல் வாழ்த்துகள்.
ReplyDeleteஎன் கண்ணனை கண்ணார, கண்குளிர தரிசனம் செய்தேன் தோழி! கண்கள் குளமாகின! ஆனந்த தரிசனம்! திவ்ய தரிசனம் பெற வைத்த தங்களுக்கு நன்றி!
ReplyDeletehttp://www.krishnaalaya.com
http://www.krishnalaya.net
ஸ்ரீகிருஷ்ணனைப் பற்றிய அழகான பகிர்வுக்குப் பாராட்டுக்கள் !
ReplyDeleteஇந்த ஆண்டின் வெற்றிகரமான 250 ஆவது பதிவுக்கு என் அன்பான இனிய வாழ்த்துகள்.
ReplyDeleteபிரியமுள்ள VGK
[கடைசியாக இணைக்கப்பட்டுள்ள படங்கள் யாவும் இதுவரை காட்சியளிக்காமலேயே உள்ளன.]
3931+9+1=3941
ReplyDeleteகடைசிபடம் 16 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்றும் திறக்கப்படாமலேயே உள்ளது. ;(
ஏதோ பதிவாவது திறந்ததே ... அதுவரை மகிழ்ச்சியே.
ஓங்கிக் குத்தணும் போல இருக்கு.
அப்போத்தான் திறக்குமோ என்னவோ? என்று சொல்ல வந்தேன்.