

ஆடிகாற்றாய் அம்மனின் அருட்காற்று வீசி வந்து வண்ணமயமான வளையல் உலகில் அலங்கார கோலத்தில் மனதில் வளைய வளைய வலம் வந்து மகிழ்விக்கும் அழகுக்கோலமே இன்றைய பதிவாக மலர்ந்திருக்கிறது ..
கண்டு ரசிக்க திகட்டாத படங்கள்....
நீக்கமற நிறைந்திருக்கும் மகாசக்தி பெண்ணின் தாய்மைப் பரிவாகவும் வீறு கொண்டெழும் காளி ப்ரவாகமாகவும் பாம்பின் புற்றினூடேயும்
சிலுசிலுக்கும் பச்சை மரங்களினூடேயும்
நட்டு வைத்த கல்லுக்குள்ளும் அம்பாள் பரிமளிக்கிறாள்..
அருட்சாரலில் நனைத்து சுகமாக கண்களிக்கும்படி வணங்குகிறோம்...
மனவேதனை போக்குவதில் மகாதேவியாக கம்பீரமாக
வீற்றிருக்கிறாள் அன்னை..
ஞான சூரியனை கண்ட தாமரை மலர்வதுபோல உள்ளிருக்கும் ஞான தாமரையை அன்னை மலர வைப்பாள் ..கலியுகத்தின் கண்கண்ட தெய்வம்..
கைமேல் கனியாக எளிதாக அருள்பவள் அன்னை !
துயர் எனும் சொல் இனி வாழ்வில் இல்லை என்று திடமாக
தன்னை வணங்குபவர்களுக்கு அறிவுறுத்துகிறாள்.











அருமையான அம்மன் தரிசனம். கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள் அம்மா.
ReplyDeleteஅழகான படங்களை கைவளைகள் போல மிகஅழகாகத் தொகுத்து அளித்துள்ள மிகவும் அற்புதமான பதிவு. ;)
ReplyDeleteஆடி மாதப்பதிவுகள் அனைத்தும் அம்மனைப்பற்றியே இருப்பதால்,
ReplyDeleteபார்த்து, படித்து, மகிழ்ந்து, ஆடிப்பாடி களித்துப்போக வைப்பதாக உள்ளன.
மிகவும் சந்தோஷமாக உள்ளது.
தினமும்
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே!!!
நடுவே காட்டியுள்ள சூடான சுவையான, முறுகலான ஜாங்கிரிபோலவே, தினசரிப் பதிவுகளில் இனிமையோ இனிமை. தித்திப்போ தித்திப்பு.
ReplyDeleteஜாங்கிரிக்கு சற்று கீழே ஏதோ ஓர் கட்டம்போட்டு ஆங்கிலத்தில் எதோ எழுதப்பட்டுள்ளது. அது என்னவென்று என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. OK.
அது எதுவாக வேண்டுமானால் இருந்து விட்டுப்போகட்டும்.
படங்கள் எல்லாமே அழகோ அழகாக உள்ளன. எத்தனை முறை பார்த்தாலும், திகட்டாத படங்கள். ;)
ஊர்வலம் செல்லும் அம்மன் , பிரார்த்தனை வளையல்கள் , முளைப்பாலிகைகள் என்று மூன்று படங்கள்...
ReplyDeleteஎந்த எழுத்துகளும் தெரியவில்லையே ஐயா,,
குறிப்பிட்டால் நீக்கிவிட வசதியாக இருக்குமே..
”அருட்காற்று வீசும் அன்னை”
ReplyDeleteஅழகான தலைப்பு.
ஆடிக்காற்று அருட்காற்றாக வீசட்டும்.
ஆடிக்காற்றினால் அறுந்து போன என் கணினி தொடர்புகள், மீண்டும் அம்மன் அருளால் நல்லபடியாகக் கிடைக்கட்டும்.
அப்போது தானே வழக்கம் போல என் பின்னூட்டங்களைத் தொடர முடியும்!
பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.
பிரியமுள்ள vgk
NOW IT IS OK.
ReplyDeleteஜாங்கிரிக்குப்பிறகு செடல் மாரியம்மன் வந்து விட்டார்கள்.
நடுவே காட்டிய 3 குட்டியூண்டு படங்களும் அந்த ஆங்கில எழுத்துக்களும் இப்போது மறைந்து விட்டன.
அப்படியே இருக்கட்டும். விட்டு விடுங்கள். நான் இன்னும் 5-10 நிமிடங்களில் இங்கிருந்து கிளம்பி விடுவேன்.
வளையல் மாலைகள் அணிந்து அருட்காட்சி தருகின்றாள் அம்மன்.
ReplyDeleteகோகுலாஷ்டமி வாழ்த்துகள்.
அம்மனின் பாதத்தில் நாம் 'கமென்ட்' எழுதக்கூடாது!
ReplyDeleteபிரார்த்தனை செய்வதே நல்லது:
அருளவேண்டும் தாயே !
அங்கயிற் கண்ணி நீயே !
பெயரும் புகழும் பொருந்தி வாழ,
பூமியில் கலைகள் சிறந்து வாழ,
அருளவேண்டும் தாயே !
கலைகள் கற்கவும் கற்பனை செய்யவும்
காலம் கடவாமல் கருத்தை திருத்தவும்,
உலகிலே நல்ல உண்மைகள் பேசவும்,
உன்னை நினைக்கவும் உயர்வாக வாழவும்
அருளவேண்டும் தாயே !
நீக்கமற நிறைந்திருக்கும் மகாசக்தி பெண்ணின் தாய்மைப் பரிவாகவும் வீறு கொண்டெழும் காளி ப்ரவாகமாகவும் பாம்பின் புற்றினூடேயும்
ReplyDeleteசிலுசிலுக்கும் பச்சை மரங்களினூடேயும்
நட்டு வைத்த கல்லுக்குள்ளும் அம்பாள் பரிமளிக்கிறாள்..
அன்னையே போற்றி!
அருமையான பதிவு.
ReplyDeleteஅற்புதமான படங்கள்.
வாழ்த்துகள் அம்மா.
அருட்காற்றாய்
ReplyDeleteஅரவணைக்கும்
அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..
3923+5+1=3929 ;)
ReplyDeleteஒரே பதில் அதுவும் ஒரு கேள்வியாக!