தஞ்சாவூர் பெரிய கோயிலில் வராஹி வழிபாடு சிறப்பாக நடக்கிறது. "
பார்வதிதேவியின் போர்ப்படைத்தளபதியாக விளங்கும் மாபெரும் வரப்பிரசாதி. ராஜராஜ சோழனின் வெற்றித்தெய்வம்' வாராஹி !
சோழர்களின் குல தெய்வமாக இருந்த துர்க்கை அம்மனான வராஹி அன்னைக்கு கணபதிக்கு இணையாக முதல் வழிபாடு நடத்தப்படுவது குலதெய்வ வழிபாடு எவ்வளவு முக்கியம் என்பதை உணரவைக்கிறது...
.
நந்தி ஒரே கல்லால் செதுக்கப்பட்டு உயிர் ஊட்ட பெற்றவர்.
நர்மதை தீரத்திலிருந்து மூலவருக்கு கற்களை கொணர்ந்து, அதில் ஒளி பொருந்தியதும், நீரோட்டம் நிறைந்ததுமான ஒரு லிங்க ஸ்வரூப கல்லை ப்ரஹந் நாயகி என்ற சோழரின் குலதெய்வம் காட்டி மறைந்த கல், லிங்க வடிவில் தானே பெரு வளர்ச்சி அடைந்ததால் லிங்க மூர்த்திக்கு ‘பெருவுடையார்’என்றே பெயர்...
அஷ்டதிக் பாலகர்கள் - ஆறு அடி உயரம் கொண்ட இந்திரன், வருணன், அக்னி, ஈசானன், வாயு, நிருதி, யமன், குபேரன் போன்ற விக்ரகங்ள் ஜீவன் உடையவை. கொடிய நோய்கள்,முற்பிறவியில் செய்த பாவத்தின் பலனாக தோன்றும் கர்ம வினை நோய் ஆகியவை பிரதோஷ தரிசனங்களால் நீக்கி அருளும் சக்தி பெற்றவை !
பிரதோஷம் முக்கியத்துவத்தை உணர்த்தும் பாடல் ....
‘பேரிடர் நீங்குமே பிணி யாதாயினுஞ் சாம்பலாகுமே.
மறை போற்றும் தேவரிட்ட சாபமாயினும் விமோசனம் காணும்.
விவாகமும் விமரிசையாய் நடந்தேறுமே: புவியுறை,
சம்பத்தெல்லாம் சித்தம்போல் சித்திக்குமே
பூதலத்தே நின்ற சிவனம்பலமெலாம்
ஏகித் தொழுத பேறு பெறுவீரே ப்ருஹந்நாயகி யுறை
தக்ஷிணமேரு தன்னை கை தொழுதக் கால்
சிவனே தரிசனம் தருவான் பொய்யல்ல.
தப்பாது மண்டலச் சதுர்த்தசி முன் தொழுபவர்க் கே.’’
தஞ்சாவூர் பெரிய கோயிலின் சிறப்பை அறிந்தோம்...
ReplyDeleteஎல்லாப் படங்களும் அருமை...
வாழ்த்துக்கள்... நன்றி…
தஞ்சை பெரிய கோவில் வாழ்க வாழ்கவே!
ReplyDelete[நேரில் கூட இந்த தரிசனம் கிட்டாது]
தரணியில் பரணி பாடும் தஞ்சைக்கோயில் ......
ReplyDeleteஆஹா வெகு அழகான தலைப்பு!
இந்தப்பதிவினைப்பற்றி பரணி பாட நான் மீண்டும் வருவேன் .... ஆனால்
எப்போது வருவேன்? என்று தான் எனக்கும் சரிவரத் தெரியவில்லை.
vgk
நமச்சிவாய வழ்க,நாத தாள் வாழ்க
ReplyDeleteசிவானுபவம்.
நன்றி
உங்களுக்கும் என் மனம் மகிழ்ந்த மதி நிறைந்த வாழ்த்துக்கள். நன்றி உங்களின் மணியான ராஜ வாழ்த்திற்கு
ReplyDeletePLEASE PUBLISH PHOTS IN FULL HD FORMAT IF POSSIBLE. I SAVE THE PHOTOS.
ReplyDelete// ராஜராஜ சோழனின் வெற்றித்தெய்வம்' வாராஹி !
ReplyDeleteசோழர்களின் குல தெய்வமாக இருந்த துர்க்கை அம்மனான வராஹி அன்னைக்கு கணபதிக்கு இணையாக முதல் வழிபாடு நடத்தப்படுவது குலதெய்வ வழிபாடு எவ்வளவு முக்கியம் என்பதை உணரவைக்கிறது.//
மிகச்சிறப்பான தகவல் ...... இன்று நம் தகவல் களஞ்சியத்திடமிருந்து.
அந்தக்கால தஞ்சை நெற்களஞ்சியமும்,
இந்தக்கால என் தகவல்
களஞ்சியமும் ஒன்றே ;)))).
ReplyDeleteமுதல் படமும் இரண்டாம் படமும் அழகோ அழகாகக் காட்டப்பட்டுள்ளன.
சிவசிவ எழுத்துக்களுக்கு அடியில் நந்தியின் பின்னழகு ?????? சூப்பர்.
//நந்தி ஒரே கல்லால் செதுக்கப்பட்டு உயிர் ஊட்ட பெற்றவர்.//
ReplyDeleteஇந்த வரிகளுக்குக்கீழேயுள்ள நந்தியார் அலங்கரிக்கப்பட்ட நாட்டிய நங்கை
போல வெகு அழகாக ஜோராக உள்ளார்.
அடடா! அடுத்தபடத்தில் அவரை இப்படி ஒரேயடியாக AK ஆக்கி விட்டீர்களே!
ReplyDelete”எப்படி இருந்த நான் . . . . . . . இப்படி ஆகி விட்டேன்”
எனச்சொல்வது போல கருத்துப்போய், தோளில் ஓர் வெள்ளைத்துண்டுடன் போக விட்டுவிட்டீர்களே!
அச்சச்சோ அச்சச்சோ !!!!!!
மாற்றம் என்றும் மாறாதது என்பது இது தானோ?
// ‘பெருவுடையார்’..//
ReplyDeleteபெயர் காரணம் அருமையான தகவல்.
நந்தியாருக்கு நடக்கும் த்ரவ்யப்பொடி + மஞ்சள்பொடி அபிஷேகம் அற்புதமானதொரு புகைப்படமே ;))))) ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
ReplyDeleteயானையாருடன் காட்டியுள்ள கோயிலின் முகப்பு வாசல் + ஜன சமுத்திரம், வெகு அழகாக அமைந்துள்ளது.
ReplyDeleteபிக்னிக் ஸ்பாட் போல ஜோராக கலர்ஃபுல்லாக உள்ளது. ;)))))
கடைசிப்படத்திற்கு முன் காட்டியுள்ள மூன்று படங்களும் இரவின் மின்னொளியில் மின்னுவதாக ....
ReplyDeleteஜொலிக்கும் "கோபுரம்" -
"ரம்" குடித்த "கோபு" போல
என்னை மயங்கச் செய்கிறதே!.
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ
ReplyDeleteஎன கடைசி படத்தையும் கண்டு ”களித்.....தேன்”.
தேன் தேன் தேன் தேன்
போன்ற இனிமையான பதிவு.
பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்..
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ
சிவாய நம ஓம் - ஓம் நமச்சிவாயா!!
பிரியமுள்ள
VGK
பிரம்மாண்டமான கோவில். பார்க்கக் கொடுத்து வைத்திருக்கவேண்டும்.
ReplyDeleteசிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ
ReplyDeleteஎன கடைசி படத்தையும் கண்டு ”களித்.....தேன்”.
தேன் தேன் தேன் தேன்
போன்ற இனிமையான பதிவு.
பகிர்வுக்கு நன்றிகள்.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்..
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ
சிவாய நம ஓம் - ஓம் நமச்சிவாயா
பிரியமுள்ள
vgk
நேரிலே தரிசனம் பெற்றதுபோல இருந்தது.அழகான படங்களுடன் பகிர்வுக்கு நன்றி!!
ReplyDeleteபடங்களும் பகிர்வும் ரொம்ப நல்லா இருக்கு. நன்றி. வாழ்த்துகள்
ReplyDeleteWhat a wonderful blog! Delighted to find your blog thro Vai.Ko sir!
ReplyDeleteWonderful temple! Which is this?
ReplyDeleteWhat a delight to see our Brahadeeswarar Temple in your blog !
ReplyDeleteOur house is very near the temple in Medical college Road at TPS Nagar, near which another historical temple, sengalachi amman koil attracts devotees in very large numbers. There is a reference to this historical temple in PONNIYIN SELVAN .
Thanks a lot for the beautiful pictures. Maha nandhi in full manjal abishekam is heartening.
subbu rathinam.
ராஜராஜ சோழனின் வெற்றித்தெய்வம்' வாராஹி !
ReplyDeleteசோழர்களின் குல தெய்வமாக இருந்த துர்க்கை அம்மனான வராஹி அன்னைக்கு கணபதிக்கு இணையாக முதல் வழிபாடு நடத்தப்படுவது குலதெய்வ வழிபாடு எவ்வளவு முக்கியம் என்பதை உணரவைக்கிறது...
.
பெண் தெய்வத்திற்கு சிறப்பு இருப்பதினால்தான் சோழ நாடு சோறுடைத்ததாக விளக்கியது.சக்தியின் ரூபம் வழிபாடு செய்யப் படுவதால் தான் தஞ்சை செழிப்பான பூமியாக இருக்கிறது.
கேரளத்திலும் கூட பகவதி வழிபாடு இருப்பதால்தான் இயற்கை அன்னை தன் கருணையை அள்ளி வழங்கி இருக்கிறாள்.
*************
தஞ்சைக் கோவிலை நேரிலேயே தரிசித்த திருப்தி ஏற்பட்டது.தகவல்கள் புருவம் உயர்த்த வைக்கின்றன.பகிர்விற்கு நன்றி.
****************
விருது பெற்றமைக்கு மகிழ்வுடன் கூடிய வாழ்த்துக்கள் :-)
Stunning pictures ! It gives a good feeling to view the photographs and feel part of this great Temple.
ReplyDeleteThanks a lot sharing!
// ashok said...
ReplyDeleteWhat a wonderful blog! Delighted to find your blog thro Vai.Ko sir!
August 16, 2012 7:42 PM//
Thank you Mr Ashok, Sir.
I think this is your first visit.
This Madam's post is really a wonderful one, in which you may daily see lot of very good historically important pictures.
Whenever you find time, please visit this blog & leave your valuable comments.
As you are a BLDG. DESIGNER, you may very well enjoy them.
With Love & Affection,
vgk
My Dear [SILK] PATTU ......
ReplyDeleteThanks for your first[?] visit here.
Whenever you find time, please visit this blog, where you may very well see me also daily.
Thanks a Lot PATTU.
Affectionately yours,
vgk
//Ranjana's craft blog said...
ReplyDeleteWonderful temple! Which is this?
August 16, 2012 10:06 PM//
Thanks for your kind visit here Mrs. Ranjana Madam.
This is a very famous & ancient SHIVA temple situated at THANJAVUR [TANJORE] 50-60 kms. from my native place TIRUCHIRAPPALLI in Tamilnadu.
This is a very wonderful Blog, which I like very much and visit very often, almost daily.
Please do come, whenever you find time, to this blog also, where you may read my comments also daily.
Yours,
VGK
உங்கள் பதிவிற்குள் நுழைந்து ஒவ்வொரு படமாக நிதானமாக நகர்த்தி முடிக்கும்வரை, எனது மனதிற்குள் ஒலித்த பாடல்
ReplyDelete“ தஞ்சை பெரிய கோவில் பல்லாண்டு வாழ்கவே “
எல்லாப் படங்களும் அருமை...
ReplyDeleteவிருது பெற்றமைக்கு மகிழ்வுடன் கூடிய வாழ்த்துக்கள் ....
3971+14+1=3986
ReplyDelete