Sunday, March 2, 2014

செல்லச் செல்வங்கள்..








கடல் கன்னிகள் போன்ற தோற்றத்தில் குழந்தைகளுக்கு அலங்காரம் செய்து படம் எடுப்பது இப்போது வழக்கமாகிவருகிறது..
 

சின்னச்சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ..



யானை யானை அம்பாரி யானை
யானை மேலே அம்பாரி...                                  

 சைக்கிள் மீதும் சவாரி

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
கிளிக்கூட்டம் எங்கள் கூட்டமே....
இது ஆனந்த பூந்தோட்டம் அன்பின் ஆலயம்”

ஸ்ரீ தியா..   ********                                                                

கிளியே கிளியே கிளியக்கா...

பாப்பா பாப்பா பறவை பாரு..!

ஜெயிப்பது நிஜம்...!

இந்தப்படை போதுமா..

 ஒய்யாரமான அலங்கார மயில்களின் அழகு போட்டி..

கண்களும்  அழகாய் கவிபாடுமோ ..
தண்ணீரில் தள்ளாடும் பூக்களோ.. 
கண்ணீரில் மிதக்கும் காவியமோ
கண்களில் துள்ளும் மீன்களோ.. 

16 comments:

  1. வணக்கம்
    அம்மா

    அழகிய செல்லக் குழந்தைகள் அம்மா....

    ReplyDelete
  2. அழகான துள்ளல்.. என்னே அழகு...

    செல்லத்திற்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. எல்லாமே அருமை, அழகு.

    ReplyDelete
  4. ஆஹா, இன்று செல்லச் செல்வங்களா !

    அதுவும் நம் செல்லச் செல்வங்களா !!

    சூப்பர் !!!

    அருமை வெகு அருமை !

    பார்க்கவும், படிக்கவும்,

    குதூககுலமாக உள்ளது !!

    >>>>>

    ReplyDelete
  5. ஆஹா, இன்று செல்லச் செல்வங்களா !

    அதுவும் நம் செல்லச் செல்வங்களா !!

    சூப்பர் !!!

    அருமை வெகு அருமை !

    பார்க்கவும், படிக்கவும்,

    குதூகலமாக உள்ளது !!

    >>>>> [Revised] >>>>>

    ReplyDelete
  6. ”யாழ் இனிது குழலினிது என்பர் ’த ம் ம க் க ள்’
    மழலைச்சொல் கேளாதோர்.”

    நானும் மழலை சூழ இருப்பதனால் மட்டுமே
    இன்றும் என் வருகையில் தாமதம்.

    [ மு றை க் கா தீ ங் கோ ]

    >>>>>

    ReplyDelete
  7. தங்களின் அன்புக்கட்டளைக்கு அடிபணிந்து அடியேன்
    ஒரு தொடர்பதிவு எழுதியிருந்தேன் ....

    தங்களுக்கும் அது நினைவிருக்கும் என நினைக்கிறேன்.

    மழலைகள் உலகம் மகத்தானது”

    http://gopu1949.blogspot.com/2011/11/blog-post_4556.html


    ஏனோ எனக்கு இன்று


    'அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே !'

    >>>>>

    ReplyDelete
  8. காணொளிகள் இரண்டுமே ரஸிக்கும் வண்ணம்

    அழகோ அழகாக் காட்டியுள்ளீர்கள். ;)))))


    என் பெரிய மருமகளும் இதே டைப்பு தான்.


    என் பேரன் பேத்திகளின் ஒவ்வொரு வார

    வளர்ச்சிகளையும், அசைவுகளையும்

    அப்படியே கையோடு வீடியோ

    பிடித்து, அதில் தேதியையும் எழுதி தனியே

    சேமித்து வைத்து, அடிக்கடி எனக்குக்காட்டி,

    என்னை மிகவும் மகிழ்விக்கும் டைப்பு.

    >>>>>

    ReplyDelete
  9. யானை மேல் அம்பாரி +

    சைக்கிள் மீது சவாரி செய்யும்

    ‘ஆனந்த்’ சூப்பராக ..... பார்க்கவே

    ஆனந்தம் அளிப்பவராக உள்ளார்.

    >>>>>

    ReplyDelete
  10. ’பாப்பா பாப்பா பறவை பாரு’க்கு

    அடியில் ஒரு பாப்பா .......

    ஆ ப் பி ள் க ன் ன ங் க ளு ட ன்

    திருதிருவென்று முழிக்கிறதே !

    அவனைப்பார்த்து

    அந்தக் கோழிக்குஞ்சு பயந்து விடுமோ

    என்ற அபூர்வ எண்ணங்களில்

    இப்போது நான் ;)))))

    >>>>>

    ReplyDelete
  11. ’ஜெயிப்பது நிஜம் ’

    நிஜமாகவே இன்று நீங்கள்

    ஜெயித்து விட்டீர்களே ! ;)))))

    http://gopu1949.blogspot.in/2014/03/vgk-05-01-03-first-prize-winners.html

    ’முதல் பரிசு’ அல்லவா வென்று சரித்திர சாதனை நிகழ்த்தியுள்ளீர்கள்.

    சபாஷ் !

    >>>>>

    ReplyDelete
  12. காலில் மீன் வடிவ வலையைப்போட்டு,
    காலை அசைத்து அசைத்து மீன் போலவே
    காட்சியளிக்கும் படம் மிக நல்ல தேர்வு.

    வெகுவாக ரஸித்தேன். ;)

    >>>>>

    ReplyDelete
  13. அழகான
    அற்புதமான
    அட்டகாசமான
    அசத்தலான
    அன்பான
    அரிய

    பொக்கிஷமானதோர் பகிர்வு.

    என் மனதுக்கு இன்று மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

    o o o o o o o o o

    ReplyDelete
  14. சான்ஸே இல்ல .
    மெர்மெய்ட் பாப்பா சோ க்யுட் !!!

    ReplyDelete
  15. செல்லச் செல்லங்கள் எல்லாம் வெகு அழகு. கையைக் காலை உதைக்கும் குழந்தை அருமை!

    ReplyDelete
  16. குட்டிக் குழந்தைகள் அனைத்தும் கண்ணுக்கு விருந்து.

    ReplyDelete