கலச பூஜைக்காக சதுர வடிவில் அடுக்கிவைக்கப்பட்ட தங்கம், வெள்ளி, தாமிரம், பித்தளை உள்ளிட்ட 1001 குடங்கள்.
ஸ்ரீரங்கம் கோயிலில், 1001 கலச அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி,
57 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெற்றது..
உலக நன்மைக்காக இதேபோன்று, ஸ்ரீரங்கம் கோயிலில் 1957-ஆம் ஆண்டு 1001 கலசங்கள் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டது.
1001 கலச பூஜையின் போது , நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் ஆயிரங்கால் மண்டபத்துக்கு அழைத்துவரப்பட்டு, மண்டல ஆராதனம் தொடங்கி ,யாகசாலை பூஜைகள் நடைபெறும்..!
ஒரு தங்கக் குடம், ஒரு வெள்ளிக் குடம் உள்பட 1001 குடங்கள் சதுர வடிவில் அடுக்கப்பட்டு. நடுவில் சின்ன பெருமாள் (தீர்த்த வாரிக்கு பயன்படுத்தப்படும் பெருமாள்) மையமாக வைக்கப்பட்டு.1001 கலசங்களில் 360 மூலிகை மருந்துகள் சேர்க்கப்பட்டு அபிஷேகம், திருமஞ்சனம்நடைபெறும்..
காசிக்கு சென்று வந்த புண்ணியம் கருட சேவையைத் தரிசிக்க கிட்டும் என்பது ஐதீகம் , கருட வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்..
திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் அம்மன் சன்னிதி அருகே 1008 கலசாபிஷேகத்தின் போது அருள்பாலித்த உண்ணாமலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் அம்மன் சன்னிதி அருகே நடைபெற்ற 1008 கலசாபிஷேகம்.
Sri Danvantri Arogya Peedam, Walajapet, Vellore district, for a grand 1,001
kalasabhishekam for Lord Danvantri
Sahasra Kalasabhishekam to Lord Vishnu & Goddess Lakshmi.
SRI ASHTALAKSHMI TEMPLE Sahasra Kalasabhishekam
சஹஸ்ர கலசாபிஷேகம் குறித்த தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteவணக்கம் வாழ்க வளமுடன் ..
Deleteகருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..
சஹஸ்ர கலசாபிஷேகம் பற்றிய பதிவு கண்டு மகிழ்ச்சி..
ReplyDeleteவணக்கம் வாழ்க வளமுடன் ..
Deleteமகிழ்ச்சியான கருத்துரைகளுக்கு
இனிய நன்றிகள்..
அருமையான புகைப்படங்கள்! பாராட்டுக்கள்!
ReplyDeleteவணக்கம் வாழ்க வளமுடன் .. கருத்துரைகளுக்கு
Deleteஇனிய நன்றிகள்..
கலசபிஷேக தத்துவம் பற்றி விளக்கி ஒரு பதிவு எழுதுங்களேன்.
ReplyDeleteசுப்பு தாத்தா.
வணக்கம் வாழ்க வளமுடன் .. கருத்துரைகளுக்கு
Deleteஇனிய நன்றிகள்..
தாங்கள் அறிந்த தத்துவங்களை அறியத்தாருங்கள் ஐயா..!
ஆமா, எழுதுங்களேன்? இதுல ஒரு தத்துவம் இருக்குறதே சுப்பு சார் சொல்லித்தான் தெரியும்.
Deleteவணக்கம் வாழ்க வளமுடன் .. கருத்துரைகளுக்கு
ReplyDeleteஇனிய நன்றிகள்..
படங்கள் அத்தனையும் அருமை
ReplyDeleteநல்ல பகிர்வு.
ReplyDeleteஅருமையானதொரு பகிர்வு! படங்களும் அற்புதம்!
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரி!
எங்கிருந்து பிடிக்கிறீங்களோ விஷயங்களையும் படங்களையும்! திருப்பதி படங்கள் ஒண்ணுல குருக்கள் சுவாரசியமா டீயோ காபியோ குடிச்சிட்டிருக்காரே? நல்ல படம்.
ReplyDelete1957ல செஞ்ச கலசாபிஷேகத்துனால உலகத்துக்கு என்ன நன்மை விளைஞ்சுதுனு யாருனா கணக்கெடுத்தாங்களா? :-)
அழகான தரிசனங்கள் கண்டு மகிழ்ந்தேன்.அபிஷேகம் ஜ்ப்றிய தகவல்களுக்கும் நன்றி! வாழ்த்துக்கள் தோழி!
ReplyDelete@ அப்பாதுரை,
ReplyDeleteஎன்னது? காஃபி குடிக்கிறாரா? நன்றாய்ப் பாருங்கள். மைக் பிடித்து ஸ்லோகம் சொல்லிக் கொண்டிருக்கிறார் :) .
sperb post
ReplyDeletenice post with pictures
ReplyDelete