Sunday, September 21, 2014

அழகு மலர்களின் கொண்டாட்டம்..








இயற்கை அழகு மலர்களை பலப்பல  வடிவங்களில் காட்சிப்படுத்தி கருத்தைக்கவருகிறது..

 பறவைகள் வடிவிலும் ,பூச்சிகள் வடிவிலும் ,குரங்கின் முக அமைப்பைப்போன்றும் ,மனித உதடுகள் போன்றும் வௌவால்கள் , வன்ணத்துப்பூச்சிகள் , வெட்டுக்கிளிகள் , வண்டுகள் வடிவத்திலும் இன்னும் இன்னும் எண்ணற்ற விநோத வடிவங்களிலும் , வண்ணங்களிலும் , மனம் மயக்கும் மணங்களிலும்  புஷ்பிக்கும் புஷ்பங்களில் மனத்தைப் பறிகொடுக்காதவர்கள் உண்டா என்ன?

வெள்ளைபுறாகள் கூட்டமாக இறங்கி வந்து செடியில் அமர்ந்துள்ள தோற்றத்தைத்தரும் மலர்கள் ஆர்க்கிட் வகைகளைச்சார்ந்தவை..

சீனா, ஜப்பான், கொரியா ,ரஷ்யாவில் காணப்படுகின்றன..

 It is commonly known as the White Egret Flower, 
Fringed Orchid or Sagiso.
It should not be confused with the white fringed orchid Platanthera praeclara, which is a North American species

The Sagiso is the official flower of Setagaya ward, Tokyo.



அனுமன் ஆர்க்கிட் வகை மலர்கள் ..



கொக்கு வடிவ ஆர்க்கிட் மலர்கள்..

கோழிக்கொண்டை மலர்கள்.. 

வண்டு வடிவ மலர்கள்..


நடனமாடும் பொம்மை வடிவ டான்சிங்டால் ஆர்க்கிட்மலர்கள்..

வெட்டுக்கிளி வடிவ மலர்









வௌவால் மலர்..










15 comments:

  1. கருத்தையும் காட்சியையும் கவரும் வண்ணமிகு மலர்வரிசை!
    மென்மையான மனதும். மலரும் பல அலங்கார ரூபங்களைக் கொண்டது என்பதனைக் காட்டுகின்ற பதிவோ இதுவென வியக்க வைக்கின்றது!

    ReplyDelete
  2. மலர்கள் ஒவ்வொன்றும் அழகோ அழகு
    உண்மையிலேயே இது போன்ற உருவமுள்ள மலர்கள் எல்லாம் இருக்கின்றனவா
    ஆச்சரியமாகஇருக்கிறது சகோதரியாரே

    ReplyDelete
  3. அருமை................ ...

    ReplyDelete
  4. தேன் வடியும் பூக்கள்
    கள் வடியும் பூக்கள்
    இருப்பதாய் இருந்தேன்
    எத்தனை எத்தனை
    அழகான பூக்கள் இருப்பதாய்
    இன்றுதான் பார்க்கிறேன்

    ReplyDelete
  5. இதற்கு முன் இப்படிப்பட்ட மலர்களை நான் பார்த்ததே இல்லை தோழி!!!
    வித்யாசமான தொகுப்பு! வாழ்த்துகள்!

    ReplyDelete
  6. அற்புதமான மலர்கள் - ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்கிறதே! மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  7. மலர்களைப் பற்றிய அதிகமானசெய்திகளைஅறிந்தேன். அதைவிடவும் அருமை தாங்கள் இட்டிருந்த புகைப்படங்கள். நன்றி.அண்மைக்காலமாக விக்கிபீடியாவில் எழுத ஆரம்பித்துள்ளதால் மறுமொழி இடுவதில் அதிக தாமதம். பொறுத்துக்கொள்க.

    ReplyDelete
  8. பார்த்தேன்.... ரசித்தேன்...

    ReplyDelete
  9. அழகான மலர்களின் தொகுப்பு. ஆர்கிட் மலர்கள் சொல்ல வார்தைகள் இல்லை.அவ்வளவு அழகு. நன்றி.

    ReplyDelete
  10. இயற்கையின் அழகை அப்படியே பார்த்து ரசிக்க அளித்து விட்டீர்கள்.அழகு, அற்புதம், அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. அத்தனை வண்ண‌ மலர்களும் கண்களுக்கு இனிய விருந்து! கோழிக்கொன்டை ஆர்க்கிட் மலர்கள் பிரமிக்க வைக்கின்றன!

    ReplyDelete
  12. அழகு மலர்களின் அணிவகுப்பு. வியக்க வைக்கின்றன ஒவ்வொன்றும். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  13. மிக ஆச்சரிய உருவ மலர்கள்.
    வியப்பு...வியப்பு...நன்றி
    இனிய பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  14. அழகான மலர்களின் ஊர்வலம்....Fariytale கதைகளில் வரும் தேவதைகள் போல வொவொன்றும் அருமை. மென்மையான அழகான பதிவு.

    ReplyDelete
  15. அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
    நல்வணக்கம்!

    திருமதி ஞா.கலையரசி அவர்களால்,
    வலைச்சரம் மூன்றாம் நாள் – ‘இயற்கையோடியைந்து வாழ்வோம்!

    இன்றைய வலைச் சரத்தின்
    சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
    வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
    வாழ்த்துக்களுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete