சுற்றிலும் பச்சைப்பசேல் எனவும் நடுவில் மட்டும் ரோஜா நிற வண்ணத்தைக் கொட்டியதுபோல் இருக்கும் மேற்கு ஆஸ்திரேலியாவின் மிடில் ஐலாண்டில் உள்ள ரோஸ் ஏரி. 600 மீட்டர் நீளம்கொண்டது.
இந்த ஏரி, எப்படி இந்த வண்ணத்தில் உள்ளது என்று விஞ்ஞானிகள் மண்டையை குடைந்து யோசித்தார்கள். சமீபத்தில்தான் அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்தார்கள். இந்த நீரில் குறைந்த ஊட்டச்சத்துகொண்ட பாக்டீரியா உள்ளதாம் அவற்றால்தான் இந்த வண்ணம். ஏரிக்கு இப்படி ஓர் அழகைத் தந்த பாக்டீரியாவை பாராட்டலாம் ..!
Beautiful Garden in Kyoto , Japan.
இயற்கையின் அற்புதத்தை காண தந்த உங்களுக்கு நன்றி.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ரோஜா நிற ஏறி என்றவுடன் வியந்து போனோம். ஒருவேளை ரோஜாக்களால் நிறைந்த ஏரியோ என்று! வாசித்ததும் இன்னும் வியப்பு அடங்கவில்லை! மனம் லயித்துவிட்டது! திரும்பத் திரும்ப பார்த்து வியந்து கொண்டிருக்கின்றோம்! இன்னும் உங்கள் வலைத்தளத்தை மூடவும் இல்லை...இந்த பின்னூட்டம் வந்த பிறகும் கூட இது அப்படியே தான் இருக்கும். இறைவனின் படைப்பின் விந்தையை வியந்து அதில் மூழ்காமல் இருக்கு இயலவில்லை!
ReplyDeleteபாக்ட்டிரியாவுக்கு மட்டுமல்ல பாராட்டுக்கள்! அதைப் படைத்த இறைவனை, அந்த சக்தியை, அந்த சக்திக்கு மீறி எதுவும் இல்லை என்ற உண்மையையும் நினைத்து வியந்து , அந்த இறைவனை மெய்சிலிர்த்து வணங்கி....ஆஹா மிக அற்புதமான, இது வரை அறியாத ஒரு தகவலைத் தந்திருக்கின்றீர்கள்! சகோதரி! இதை நாங்கள் முகனூலில் உங்கள் பெயர் போட்டு பகிரலாமா? தங்கள் சம்மதத்துடன்?
மிக்க ந்னறி!
அற்புதக் காட்சி சகோதரியரே
ReplyDeleteAthisayam!!
ReplyDeleteரோஜா நிற ஏரி மனதைக் கொள்ளைக் கொண்டு விட்டது. இயற்கையின்
ReplyDeleteவண்ண அதிசயம் . பார்க்க பார்க்க மனம் பரவசமாகிறது. மிக அற்புதமான படங்கள். நன்றி ஒரு அதிசயத்தை பதிவிட்டதற்கு .
இயற்கையின் அதிசயத்தை என்னவென்று சொல்வது. மிக அழகாக இருக்கு ஏரி. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteபுதுமையான செய்தி! புதுமையான படங்கள்! இயற்கையின் அதிசயத்தைப் பகிர்ந்து கொண்ட சகோதரிக்கு நன்றி!
ReplyDeletewow very nice
ReplyDeleteஅறியாத தகவல் அருமையான படங்கள்.
ReplyDelete