ஊஞ்சமரங்கள் அடர்ந்த காட்டில் அமைந்திருப்பதால் ஊஞ்சக்காட்டுப்பெருமாள் கோவில் என்று அழைக்கப்படும் ஆலயம் திருச்செங்கோட்டில் இருந்து ராசீபுரம் செல்லும் வழியில் காளிப்பட்டிக்கும் ,ஆட்டையாம்பட்டிக்கும் அருகில் அமைந்திருக்கும் ஆலயமாகும் ..
ஆலயத்தில் சுயம்புவான புற்றில் பெருமாள் மூலவராக அமைந்திருக்கிறார்..
வலம்புரி விநாயகர் , லஷ்மி , சரஸ்வதி ஆகிய தெய்வங்களும் தரிசனம் தருகிறார்கள்..
கருடன் காலடியில் நாகங்களுடன் பெருமாளை வணங்கும் காட்சி..
ஆலயவளாகத்தில் கிணறு..
ஆலயத்தின் முன்புறம் நூற்றுகணக்கான வருடங்கள் பழமைவாய்ந்த ஆலமரத்தில் நாவல் இச்சிம்ரம் , அரசமரம் போன்ற பஞ்சவிருட்சங்கள் செழித்துவளர்ந்து கவனத்தை ஈர்த்தது..
தொடரட்டும் சுற்றுப் பயணங்கள்...
ReplyDeleteதகவல்களும் படங்களும் நன்று. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஅறியாத பல கோவில்கள்! தல வரலாறுகள்!
ReplyDeleteஅற்புதம்! வாழ்த்துக்கள் சகோதரி!
நீங்கள் சென்ற போது எடுத்த படங்களா.? வாழ்த்துக்கள்.
ReplyDeleteபுதியதொரு கோவிலினை அறிந்து கொண்டேன்! நன்றி!
ReplyDeleteஊஞ்சமரம் - இச்சிம்ரன் என்பது தெரியவில்லை.
ReplyDeleteகேள்விப்படவும் இல்லை.
அற்புதம் நல்ல தகவல்கள் நன்றி.
பாராட்டுகள் சகோதரி.
வேதா. இலங்காதிலகம்.