







பச்சை மாமலை போல் மேனி பவளவாய் கமலச்செங்கண்
அச்சுதா ! அமரேறே ! ஆயர்தம்கொழுந்தே ! என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே
( தொன்றடிப்பொடியாழ்வார் அருளிச் செய்த திருமாலை )



"ஸ்ரீ ரங்க விமானம்
ஓம் என்ற பிரணவத்தின் வடிவமான பிரணவாகார கனக விமானம்" பிரம்மாவால் பாற்கடலிருந்து பெறப்பட்ட பெருமை பெற்றது ...


அவர் பூசை செய்தபின் சூரியனால் பூசை செய்யப்பட்டு சூரிய குல தோன்றலான இஷ்வாகு மன்னனின் தவத்தினால் மண்ணுலகம் வந்தது,
தசரதனுக்கு பிறகு இராமரால் பூசிக்கப்பட்டது,
இராம பிரானால் வணங்கப்பட்ட ரங்க விமானம்,
விபீஷணால் இலங்கைக்கு எடுத்து செல்லப் படும் போது இறைவன் இச்சையால் காவிரிக்கு கொடுத்த வரத்தின் படி பிள்ளையாரால் இவ்விடத்திலே நிலை கொண்டது.
எம்பெருமான் இங்கே குட திசை சிரசு வைத்து(மேற்கு),குண திசை (கிழக்கு) பாதம் நீட்டி தென் திசை இலங்கை நோக்கி பள்ளி கொண்டிருக்கிறார். இன்றும் நள்ளிரவில் விபீஷணன் இங்கு வந்து வழிபடுவதாக ஐதீகம்.


எல்லாமே பெரியதுதான் திருவரங்கத்தில்
ஸ்ரீரங்கத்தை பற்றிக் கூறும் போது இங்கு எல்லாமே பெரியதுதான்,
பெருமாள் ஸ்ரீ ராம சந்திர மூர்த்தி வழிபட்ட - பெரிய பெருமாள்,
தாயார் - பெரிய பிராட்டி,
ஆழ்வார் - பெரியாழ்வார்,
மண்டபம் - பெரிய மண்டபம்,
ஜீயர் - பெரிய ஜீயர்,
மேளம்-பெரிய மேளம்,
அதனால் பெரிய கோவில் என்று கூறுவர்.

இவ்விமானத்தை காண்பவர்களின் பாவங்களை எல்லாம் அழித்து நன்மைகளை தரவல்லது.
ஏழு மதில்களுடன் கூடிய உத்தமாஉத்தம ஷேத்திரமான திருவரங்கத்தில் கனக விமானத்தில் நம் பெருமாள் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.
விசலாமான தாமரை போன்ற திருக்கண்களுடன் பெருமாள் பள்ளிகொண்டிருக்கும் கருவறையின் மேலே பொன் விமானம் ,
தாமரையின் இதழ்களிலிருந்து வெளி வரும் நிலையிலுள்ள நான்கு பொற்கலசங்கள் கூட்டப்பட்டுள்ளன.

இந்த நான்கு விமானங்கள் நான்கு வேதங்களைக் குறிக்கின்றன.
விமானத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் மகரவடிவில் பலகணியில் தெற்கே பரவசுதேவர், மேற்கில் அச்சுதர், வடக்கில் அனந்தர், கிழக்கில் வேணு கோபால கிருஷ்ணர் ஆகிய திருமாலின் திருவுருவங்கள் அமைக்கப்பட்டுள்ள




நானும் கனக விமானத்தை சேவித்து
ReplyDeleteவிமோசனம் தேடிக் கொண்டேன். அருமை.
படங்களும் பதிவும் நல்லா இருக்கு நன்றி
ReplyDeleteவைகுண்ட ஏகாதசி முன்னூட்டப்பதிவு அருமை.அழகான படங்கள்.ஓரிரு நாட்களில் திருவாதிரை முன்னூட்டப் பதிவா?!
ReplyDeleteஅற்புதமான படங்களுடன் சிறப்பான பதிவு.ஸ்ரீரங்கன் தரிசனம் அருமை.
ReplyDeleteபுத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
எங்கள் ஊரில் ‘பச்சை மாமலைப் போல் ‘ ஒரு பெரியவர் பாடுவார்.இன்னும் காதில் ஒலிக்கிறது.வைகுண்ட ஏகாதசி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅற்புதமான பதிவு, சேர்த்தி படங்கள் மற்றும் animation அருமை.
ReplyDeleteரங்கேசமாம் பாஹி
ரங்கேசமாம் பாஹி
ரங்கேசமாம் பாஹி
ரங்க ப்ரபோ
கடவுள்களைப் பற்றி இவ்வளவு சொல்கிறீர்களே என்று உங்களை நினக்க எப்போதும் எனக்கு அதிசயம்தான்.அதைவிடப் படங்கள் !
ReplyDeleteஎல்லாம் அருமை. கனக விமானக் காட்சி மிக மிக அருமை. அற்புதமாகக் கண்டேன். மிக்க நன்றி. வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
அரங்கனின் கோபுர தரிசனம் ஆனந்தம்!
ReplyDeleteரங்கனை தரிசித்து மகிழ்ந்தேன்
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteஅற்புதமான படங்கள்.
வாழ்த்துகள் அம்மா.
அன்பின் இராஜ இராஜேஸ்வரி
ReplyDeleteவை.கோ எங்கே - மெத்வாக அனைவரும் தரிசித்த பின்னர் வருவாரோ .....
அனைத்துப் படங்ளும் விளக்கமும் அருமை. வைகுண்ட ஏகாதசி வாழ்த்துகள் - காலையில் அகத்திக்கீரையுடன் பசுவினைத் தேடும் நாள். சொர்க்க வாசல் நுழையும் நாள். அரங்கனைத் தரிசிக்கும் நாள்.
பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
cheena (சீனா) Januart 4, 2012 at 7:07 AM
Delete//அன்பின் இராஜ இராஜேஸ்வரி
வை.கோ. எங்கே - மெதுவாக அனைவரும் தரிசித்த பின்னர் வருவாரோ ..... //
அடியேனைப்பற்றி கவலைப்படவும் அகிலத்தில் ஒருவர் உண்டென்றால் அது அன்பின் திரு. சீனா ஐயாவாகத்தான் இருக்க முடியும். ;)
தங்களின் இந்தக் கேள்விக்கு, அம்பாள், கோயிலில் உள்ள அம்பாள் போலவே, மெளனம் சாதித்துள்ளார்களே, ஐயா !
எனினும் அடியேனைப்பற்றிய தங்களின் கவலைக்கும், விசாரிப்புகளுக்கு என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.
அன்புடன் VGK
வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு
ReplyDeleteரங்கனின் அற்புத தரிசனத்தை
அள்ளி வழங்கிய தாங்களும் தங்கள் குடும்பத்தாரும்
எல்லா வளமும் பெற்று சிறந்து விளங்க
மனதார அந்த ரங்கனை வேண்டுகிறேன்
அற்புதமான பதிவினைத் தந்தமைக்கு நன்றி
நல்ல பகிர்வு படங்கள் அருமை
ReplyDeleteஅரங்கனை சேவித்த திருப்தி கிடைத்தது
ReplyDeleteமிக்க நன்றி மேடம்.
அரங்கனுக்கு ஒரு பாமாலை எழுதியிருக்கிறேன்.. விரைவில் அருட்கவியில் வெளியிடுகிறேன்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஸ்ரவாணி said...
ReplyDeleteநானும் கனக விமானத்தை சேவித்து
விமோசனம் தேடிக் கொண்டேன். அருமை/
அருமையான கருத்துரைகளால் மகிழ்விக்கும் பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தீர்கள்???
நன்றி
Lakshmi said...
ReplyDeleteபடங்களும் பதிவும் நல்லா இருக்கு நன்றி/
கருத்துரைக்கு இனிய நன்றிகள் அம்மா..
சென்னை பித்தன் said...
ReplyDeleteவைகுண்ட ஏகாதசி முன்னூட்டப்பதிவு அருமை.அழகான படங்கள்.ஓரிரு நாட்களில் திருவாதிரை முன்னூட்டப் பதிவா?!
கருத்துரைக்கும், ஆலோசனைக்கும் இனிய நன்றிகள் ஐயா..
சென்னை பித்தன் said...
ReplyDeleteவைகுண்ட ஏகாதசி முன்னூட்டப்பதிவு அருமை.அழகான படங்கள்.ஓரிரு நாட்களில் திருவாதிரை முன்னூட்டப் பதிவா?!
கருத்துரைக்கும், ஆலோசனைக்கும் இனிய நன்றிகள் ஐயா..
RAMVI said...
ReplyDeleteஅற்புதமான படங்களுடன் சிறப்பான பதிவு.ஸ்ரீரங்கன் தரிசனம் அருமை.
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்./
அருமையான கருத்துரைக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் நன்றி..
தங்களுக்கும் தங்கள் இனிய குடும்பத்தினருக்கும் இனிய
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
shanmugavel said...
ReplyDeleteஎங்கள் ஊரில் ‘பச்சை மாமலைப் போல் ‘ ஒரு பெரியவர் பாடுவார்.இன்னும் காதில் ஒலிக்கிறது.வைகுண்ட ஏகாதசி நல்வாழ்த்துக்கள்./
இனிய கருத்துரைகளுக்கு
மனம் நிறைந்த நன்றிகள்..
r.v.saravanan said...
ReplyDeleteஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்//
கருத்துரைக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் நன்றி..
தங்களுக்கும் தங்கள் இனிய குடும்பத்தினருக்கும் இனிய
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
Kailashi said...
ReplyDeleteஅற்புதமான பதிவு, சேர்த்தி படங்கள் மற்றும் animation அருமை.
ரங்கேசமாம் பாஹி
ரங்கேசமாம் பாஹி
ரங்கேசமாம் பாஹி
ரங்க ப்ரபோ//
ஸ்ரீ ரங்க ப்ரபோ அடியேன் தங்கள் கருத்துரை கண்டு நிறைவடைந்தேன்..
இனிய நன்றிகள் ஐயா..
ஹேமா said...
ReplyDeleteகடவுள்களைப் பற்றி இவ்வளவு சொல்கிறீர்களே என்று உங்களை நினக்க எப்போதும் எனக்கு அதிசயம்தான்.அதைவிடப் படங்கள் !/
எந்தை தந்தை தந்தைக்கும் தந்தை
ஏழ்படிக்கால் தொடங்கித் தொடர்வதல்லவா?
அதிசயம் என்ன!!
கருத்துரைக்கு இனிய நன்றிகள்..
kavithai (kovaikkavi) said...
ReplyDeleteஎல்லாம் அருமை. கனக விமானக் காட்சி மிக மிக அருமை. அற்புதமாகக் கண்டேன். மிக்க நன்றி. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்./
வாழ்த்துகளுக்கும் அற்புதமான கருத்துரைக்கும் இனிய நன்றிகள்..
ரமேஷ் வெங்கடபதி said...
ReplyDeleteஅரங்கனின் கோபுர தரிசனம் ஆனந்தம்!//
ஆனந்தமான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..
Palaniappan Kandaswamy said...
ReplyDeleteரங்கனை தரிசித்து மகிழ்ந்தேன்//
கருத்துரைக்கு மிக்க மகிழ்ச்சி ஐயா.
இனிய நன்றிகள்..
Rathnavel said...
ReplyDeleteநல்ல பதிவு.
அற்புதமான படங்கள்.
வாழ்த்துகள் அம்மா./
அற்புதமானகருத்துரைக்கு
மிக்க மகிழ்ச்சி ஐயா.
இனிய நன்றிகள்..
cheena (சீனா) said...
ReplyDeleteஅன்பின் இராஜ இராஜேஸ்வரி
வை.கோ எங்கே - மெத்வாக அனைவரும் தரிசித்த பின்னர் வருவாரோ .....
அனைத்துப் படங்ளும் விளக்கமும் அருமை. வைகுண்ட ஏகாதசி வாழ்த்துகள் - காலையில் அகத்திக்கீரையுடன் பசுவினைத் தேடும் நாள். சொர்க்க வாசல் நுழையும் நாள். அரங்கனைத் தரிசிக்கும் நாள்.
பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா/
தங்கள் கருத்துரைகள் கிடைத்த
நாளும் கூட..
மிக்க மகிழ்ச்சி ஐயா.
இனிய நன்றிகள்..
Ramani said...
ReplyDeleteவைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு
ரங்கனின் அற்புத தரிசனத்தை
அள்ளி வழங்கிய தாங்களும் தங்கள் குடும்பத்தாரும்
எல்லா வளமும் பெற்று சிறந்து விளங்க
மனதார அந்த ரங்கனை வேண்டுகிறேன்
அற்புதமான பதிவினைத் தந்தமைக்கு நன்றி/
இனிய பிரார்த்தனைகளுக்கும், அற்புதமான கருத்துரைகளுக்கும்
மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா.
K.s.s.Rajh said...
ReplyDeleteநல்ல பகிர்வு படங்கள் அருமை/
அருமையான கருத்துரைக்கு
மனம் நிறைந்த இனிய நன்றிகள்.
சிவகுமாரன் said...
ReplyDeleteஅரங்கனை சேவித்த திருப்தி கிடைத்தது
மிக்க நன்றி மேடம்.
அரங்கனுக்கு ஒரு பாமாலை எழுதியிருக்கிறேன்.. விரைவில் அருட்கவியில் வெளியிடுகிறேன்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்./
அருட்கவியைத் தரிசிக்க காத்திருக்கிரோம்..
புத்தாண்டு வாழ்த்துக்கள்
அருமையான கருத்துரைக்கு
மனம் நிறைந்த இனிய நன்றிகள்.
Aha........
ReplyDeleteWithout going Sreerangam, without being crushed by crowds, sitting at home you made me darshan Sree rangam.
Really very very nice post and of course beautiful pictures dear.
viji said...
ReplyDeleteAha........
Without going Sreerangam, without being crushed by crowds, sitting at home you made me darshan Sree rangam.
Really very very nice post and of course beautiful pictures dear./
நிறைவான இனிய கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள் விஜி..
This comment has been removed by the author.
ReplyDeleteபுகைப்படங்களே உங்கள் பதிவுகளின் ஹைலைட். திருவரங்கம் பலநாட்கள் கழித்து சமீபத்தில்தான் சென்றேன். அதன் கோபுரம் பிரமாண்டத்தின் உச்சம்.
ReplyDelete”ஸ்ரீ ரங்க ரங்கா! மிகவும் அழகான பதிவு. அற்புதமான படங்கள்.
ReplyDelete//பச்சை மாமலை போல் மேனி பவளவாய் கமலச்செங்கண்
அச்சுதா ! அமரேறே ! ஆயர்தம்கொழுந்தே ! என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே//
தொன்றடிப்பொடியாழ்வார் அருளிச் செய்த திருமாலையுடன்
ஆரம்பித்துள்ள இந்தப்பதிவு, அழகோ அழகுதான்.
வை. கோபாலகிருஷ்ணன்
=========================/
அழகான கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..
//எல்லாமே பெரியதுதான் திருவரங்கத்தில்
ReplyDeleteஸ்ரீரங்கத்தை பற்றிக் கூறும் போது இங்கு எல்லாமே பெரியதுதான்,
பெருமாள் ஸ்ரீ ராம சந்திர மூர்த்தி வழிபட்ட - பெரிய பெருமாள்,
தாயார் - பெரிய பிராட்டி,
ஆழ்வார் - பெரியாழ்வார்,
மண்டபம் - பெரிய மண்டபம்,
ஜீயர் - பெரிய ஜீயர்,
மேளம்-பெரிய மேளம்,
அதனால் இக்கோவிலை பெரிய கோவில் என்று கூறுவர்.//
உங்களின் இந்தப்பதிவு மட்டும் என்ன சின்னதா என்ன?
பிரும்மாண்ட பதிவு! பிரும்மாண்டமான விஷயங்கள்!!
மிகப்பெரிய தெய்வீகப்பதிவரின் பெரிய பதிவல்லவோ! ;)))))
வை. கோபாலகிருஷ்ணன்
==========================
அருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..
படத்தில் காட்டப்பட்டுள்ள இராஜகோபுரங்களின் வெவ்வெறு
ReplyDeleteபுகைப்படங்களும், பள்ளிகொண்ட பெருமாளும் மிகச்சிறப்பாகவே
உள்ளன. தங்க விமானம் ஜொலிக்கிறது, தங்கள் பதிவைப்போலவே! ;))))
நேரில் போய்ப்பார்த்தாலும் நிம்மதியாக இவ்வளவு
அருமையாக அழகாகப் பார்ப்பது மிகவும் கஷ்டமே!
கும்பலான கும்பல் இருக்கும். அழகான இந்தப்பதிவு இன்றே
காட்டியுள்ளது தங்களின் தனிக்கருணைக்கு எடுத்துக்காட்டு என்பேன்.
வை. கோபாலகிருஷ்ணன்
========================//
தங்கமான அருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..
/இந்த நான்கு விமானங்கள் நான்கு வேதங்களைக் குறிக்கின்றன.
ReplyDeleteவிமானத்தின் ஒவ்வொரு பக்கத்திலும்
மகரவடிவில் பலகணியில் தெற்கே பரவசுதேவர், மேற்கில் அச்சுதர்,
வடக்கில் அனந்தர், கிழக்கில் வேணு
கோபால கிருஷ்ணர் ஆகிய திருமாலின் திருவுருவங்கள்
அமைக்கப்பட்டுள்ளன//
மிகவும் அற்புதமான தகவல்.
வை. கோபாலகிருஷ்ணன்
========================//
அற்புதமான கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..
நாளை வைகுண்ட ஏகாதஸியன்று, தங்களின் இந்தப்பதிவினை எப்படியாவது கம்ப்யூட்டரில் பார்த்துக்கொண்டே ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் எவ்வளவு முறை ஜபிக்க முடியுமோ அவ்வளவு முறை
ReplyDeleteஜபிக்கத் திட்டமிட்டுள்ளேன். அதற்கான ஏற்பாடுகளில் மூழ்கியதால், பின்னூட்டம் அளிக்க தாமதம் ஆகி விட்டது.
மேலும் என் ப்ளாக்கர் மட்டுமல்லாமல், ஈ.மெயிலும் வேலை செய்யாமல் ஏதேதோ சிக்கல் ஆகி விட்டது. இப்போது ஒரு வழியாக ஈ.மெயிலை, காப்பாற்றிக்கொண்டு வந்து விட்டேன்.
நான் ஜபிக்கப்போகும் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பலன் தான் நான் நேரிடையாக உங்கள் பதிவுகளைப்படித்து, உடனுக்குடன் பின்னூட்டம்
இட ஏதாவது யார் மூலமாவது வழி பிறக்க வேண்டும்.
பார்ப்போம். ஸ்ரீ ரங்க ரங்கா என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாரோ!
அதன்படியே நடக்கட்டும்.
நடப்பதெல்லாம் அந்த ஸ்ரீ நாராயணன் செயல் அல்லவோ!
வை. கோபாலகிருஷ்ணன்/
நெகிழ்ச்சியான கருத்துரைகள்...
பலவித தொல்லைகளையும் கடந்து அளித்த ஆத்மார்த்தமான கருத்துரைகள் அனைத்திற்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..
ஸ்ரீ ரங்க ரங்கா
ReplyDelete-------------------------------------------------------------------------
முதன் முதலாகக் காட்டியுள்ள
5 முகங்களுடன் கூடிய,
முத்து முத்தாகச் சுடர்விட்டு
எரியும் 5 விளக்குகளும்
நல்ல அழகோ அழகாக
மிக அற்புதமாகக்
காட்டியுள்ளீர்கள்.
எனக்கு அவை ஜொலிப்பது
மிகவும் மனதுக்கு சந்தோஷம்
அளிப்பதாக இருந்தது.
முதலில் நான் இதைக் குறிப்பிட்டுச்
சொல்லிருக்க வேண்டியது !
ஏனோ விட்டுப்போய் விட்டது!!
வை. கோபாலகிருஷ்ணன//
சந்தோஷமான கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..
பாலா said...
ReplyDeleteபுகைப்படங்களே உங்கள் பதிவுகளின் ஹைலைட். திருவரங்கம் பலநாட்கள் கழித்து சமீபத்தில்தான் சென்றேன். அதன் கோபுரம் பிரமாண்டத்தின் உச்சம்.
கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்
1901+8+1=1910 ;)))))
ReplyDeleteஅடியேன் மெயில் மூலமாக மட்டுமே அனுப்பி வைக்க முடிந்த அனைத்துப் பின்னூட்டங்களையும் சிரத்தையாக வெளியிட்டு மகிழ்வித்து உதவியுள்ளதற்கு மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.